|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Yesterday at 6:12 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
நாளை (28.07.11)பிறந்த நாள் கொண்டாடும் - தனுஷ்
Page 1 of 1 • Share •
நாளை (28.07.11)பிறந்த நாள் கொண்டாடும் - தனுஷ்
[You must be registered and logged in to see this image.]
நடிகர் தனுஷ் நாளை (ஜுலை 28)ம் தேதி தனது 28 பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். அவரைப் பற்றிய சில தகவல் துளிகள்
இயற்பெயர் வெங்கட்பிரபு. ஏற்கனவே 'பிரபு' என்ற பெயரில் நடிகர் இருந்ததால், 'தனுஷ்' ஆனார்.
அவரது தந்தை கஸ்தூரிராஜா தயாரிக்க, 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். 'காதல் கொண்டேன்' படத்தில் அவர் நடித்த பாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பு, தமிழ்த்திரையுலகில் அவருக்கான இடத்தை ஊர்ஜிதம் செய்தது.
'திருடா திருடி' படத்தின் மூலமாக வசூல் மற்றும் வரிசையாக வெற்றி படங்கள் என முன்னணி நடிகராக வலம் வர தொடங்கினார். அப்படத்தில் இடம்பெற்ற' மன்மத ராசா' தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.
நடித்த முதல் மூன்று படங்களும் சூப்பர் ஹிட்.!
நடிக்க வருவதற்கு முன் SNOOKER போட்டி எங்கு நடைபெற்றாலும் அதில் கலந்து கொள்ளும் முதல் போட்டியாளர் தனுஷ் தான்
திரைத்துறையில் தனுஷிற்கு நண்பர்கள் என யாரும் கிடையாது. பார்த்தால் பேசிக் கொள்வார்கள் அவ்வளவு தான்.
பார்ட்டி, பப் என எங்கும் போக மாட்டார். தனிமை விரும்பி.
தமிழ் திரையுலகில் ஒரு கேங்ஸ்டர் ஒருவரின் கதை என்ற வகையில் படங்களை தேர்வு செய்தால் அதில் இவரது நடித்த 'புதுப்பேட்டை' ஒரு முக்கியமான படம்.
பல கதாநாயகர்கள் தற்போது 6 பேக் வைத்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதை தான் நடித்த 'பொல்லாதவன்' படத்தின் மூலம் ஆரம்பித்து வைத்தவர் தனுஷ்.
திருமணம் ஆனவுடன் ரஜினி கொடுத்த ருத்ராட்சையை கழுத்தில் அணிந்து இருக்கிறார். படங்களில் நடிக்கும்போது கூட அவர் அதை கழட்டியது இல்லை.
'ஆடுகளம்' படத்திற்காக தேசிய விருது. தேசிய விருது பெறும் முதல் இளவயது நடிகர் தனுஷ் என்பது அவரது ரசிகர்களுக்கான ஸ்பெஷல் தகவல்.
தனது மாமனார் ரஜினி மீது தனிப்பாசம் உண்டு. தனக்கு தேசிய விருது கிடைத்த போதும் மாமனாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அக்கொண்டாட்டத்தை தவிர்த்தார்.
தமன்னா, ஸ்ரேயா, சோனியா அகர்வால் ஆகிய மூவரும் தனுஷுடன் இணைந்து இரண்டு படங்களில் நடித்து இருக்கிறார்கள்.
சுப்பிரமணியம் சிவா, செல்வராகவன், மித்ரன் ஜவஹர், வெற்றி மாறன் ஆகிய இயக்குனர்களின் முதல் ஹீரோ இவர் தான்.
இவர் நடித்தவற்றில் 'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தம புத்திரன்', 'சீடன்' ஆகியவை ரீமேக் படங்கள்.
'சீடன்', 'குசேலன்' என இரண்டு படங்களில் கெளரவ வேடத்தில் நடித்து இருக்கிறார்.
இப்போது தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் 'இரண்டாம் உலகம்' என்னும் படத்தில் நடித்து வருகிறார்.
விரைவில் தனது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் ஒரு அழகான காதல் கதையில் நடிக்க இருக்கிறார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு ஆண் குழந்தைகள்.
அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற நினைப்பவர்கள் இங்கு கூறலாம்.

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

ரபீக்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

kitcha- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321
Re: நாளை (28.07.11)பிறந்த நாள் கொண்டாடும் - தனுஷ்
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது என்பது உண்மை

[You must be registered and logged in to see this link.]
அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum