ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

யாரு இவரு கண்டுபுடிங்க
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சொல்லரத புரிஞ்சுக்கங்க.....

View previous topic View next topic Go down

சொல்லரத புரிஞ்சுக்கங்க.....

Post by dsudhanandan on Thu Jul 28, 2011 11:01 am

ஒருவன் ரோட்டுல கார் ஓட்டிக்கிட்டு போனான்.....





அதே ரோட்டுல ஒரு பெண் அவனோட எதிர் திசையில கார் ஓட்டிக்கிட்டு போயிட்டிருந்தாள்...





இரண்டு பேரும் சந்திக்கும் நேரத்தில் அவன் கார் கதவை திறந்து கழுதை என்று கத்தினான்...

உடனே அந்த பெண் திரும்பி குரங்கு என கத்தினாள்...

பிறகு இரண்டு பேரும் அவர் அவர் வழியில் சென்றனர்..

அந்தப் பெண் ரொம்ப சந்தோசமா ஒரு வளைவில் திரும்பினால்................





கதை கூறும் நீதி :

இந்த பெண்களே இப்படித்தான்... நாம என்ன சொல்ல வரோம் என்பதையே புரிந்து கொள்ள மாட்டார்கள்.



avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: சொல்லரத புரிஞ்சுக்கங்க.....

Post by ரேவதி on Thu Jul 28, 2011 11:04 am


பெண்களை பற்றி இப்படி தவராகவே கூறும் உங்களுக்கு ஒரு சாபம்.....
இன்று நீங்க உங்கள் வீட்டில் பூரி கட்டையைல் அடி வாங்குவீங்க
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: சொல்லரத புரிஞ்சுக்கங்க.....

Post by ரஞ்சித் on Thu Jul 28, 2011 11:05 am

சிப்பு வருது சூப்பருங்க
avatar
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 999
மதிப்பீடுகள் : 55

View user profile http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

Re: சொல்லரத புரிஞ்சுக்கங்க.....

Post by dsudhanandan on Thu Jul 28, 2011 11:08 am

@ரேவதி wrote:
பெண்களை பற்றி இப்படி தவராகவே கூறும் உங்களுக்கு ஒரு சாபம்.....
இன்று நீங்க உங்கள் வீட்டில் பூரி கட்டையைல் அடி வாங்குவீங்க

நிச்சயமா அது நடக்காது...... ஜாலி
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: சொல்லரத புரிஞ்சுக்கங்க.....

Post by ரஞ்சித் on Thu Jul 28, 2011 11:09 am



ஒரு வேல அந்த புள்ள கரெக்டா தான் சொல்லிருக்குமோ
avatar
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 999
மதிப்பீடுகள் : 55

View user profile http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

Re: சொல்லரத புரிஞ்சுக்கங்க.....

Post by ரேவதி on Thu Jul 28, 2011 11:09 am

@dsudhanandan wrote:
@ரேவதி wrote:
பெண்களை பற்றி இப்படி தவராகவே கூறும் உங்களுக்கு ஒரு சாபம்.....
இன்று நீங்க உங்கள் வீட்டில் பூரி கட்டையைல் அடி வாங்குவீங்க

நிச்சயமா அது நடக்காது...... ஜாலி

நிச்சயமா அது ஒரு நாள் நடக்கும் :suspect: :suspect:
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: சொல்லரத புரிஞ்சுக்கங்க.....

Post by ayyamperumal on Thu Jul 28, 2011 11:10 am

@ரேவதி wrote:
பெண்களை பற்றி இப்படி தவராகவே கூறும் உங்களுக்கு ஒரு சாபம்.....
இன்று நீங்க உங்கள் வீட்டில் பூரி கட்டையைல் அடி வாங்குவீங்க


அவர் சொல்வது சரிதான்.


Last edited by அய்யம் பெருமாள் .நா on Sun Jul 31, 2011 10:22 am; edited 1 time in total
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: சொல்லரத புரிஞ்சுக்கங்க.....

Post by realvampire on Thu Jul 28, 2011 11:16 am

சிரி சிரி சிரி
avatar
realvampire
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 192

View user profile http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

Re: சொல்லரத புரிஞ்சுக்கங்க.....

Post by பூஜிதா on Thu Jul 28, 2011 11:22 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: சொல்லரத புரிஞ்சுக்கங்க.....

Post by dsudhanandan on Thu Jul 28, 2011 12:17 pm

@ரேவதி wrote:
பெண்களை பற்றி இப்படி தவராகவே கூறும் உங்களுக்கு ஒரு சாபம்.....
இன்று நீங்க உங்கள் வீட்டில் பூரி கட்டையைல் அடி வாங்குவீங்க

நிச்சயமா அது நடக்காது......

நிச்சயமா அது ஒரு நாள் நடக்கும்

எங்க வீட்டிலே பூரி கட்டை இல்லை.... அதை வாங்கும் ஐடியாவும் இல்லை ... ஜாலி
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: சொல்லரத புரிஞ்சுக்கங்க.....

Post by அருண் on Thu Jul 28, 2011 12:22 pm

@ரேவதி wrote:
பெண்களை பற்றி இப்படி தவராகவே கூறும் உங்களுக்கு ஒரு சாபம்.....
இன்று நீங்க உங்கள் வீட்டில் பூரி கட்டையைல் அடி வாங்குவீங்க

அவரு ஏற்கனவே பூரி கட்டையைல் அடி வாங்கி கொண்டுதான் இருக்கிறார்..! ஜாலி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: சொல்லரத புரிஞ்சுக்கங்க.....

Post by திவ்யா on Thu Jul 28, 2011 12:25 pm

@dsudhanandan wrote:
@ரேவதி wrote:
பெண்களை பற்றி இப்படி தவராகவே கூறும் உங்களுக்கு ஒரு சாபம்.....
இன்று நீங்க உங்கள் வீட்டில் பூரி கட்டையைல் அடி வாங்குவீங்க

நிச்சயமா அது நடக்காது......
ஏன் பூரி கட்டை உங்கள் வீட்டில் இல்லயா......???????
avatar
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1322
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: சொல்லரத புரிஞ்சுக்கங்க.....

Post by ஜாஹீதாபானு on Thu Jul 28, 2011 12:30 pm

[quote="dsudhanandan"][quote="ரேவதி"]
பெண்களை பற்றி இப்படி தவராகவே கூறும் உங்களுக்கு ஒரு சாபம்.....
இன்று நீங்க உங்கள் வீட்டில் பூரி கட்டையைல் அடி வாங்குவீங்க

நிச்சயமா அது நடக்காது......குஓட்டேகுஓட்டே
பூரிக்கட்டை இல்லன்னா என்ன கை இருக்குல்ல அதாலயே மண்டைல நங்குன்னு கொட்டு வாங்குவீங்க



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30046
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: சொல்லரத புரிஞ்சுக்கங்க.....

Post by dsudhanandan on Thu Jul 28, 2011 12:44 pm

@திவ்யா wrote:[
ஏன் பூரி கட்டை உங்கள் வீட்டில் இல்லயா......???????

நாங்க சப்பாத்தி பிரஸ் உபயோகிக்கிறோம் புன்னகை
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: சொல்லரத புரிஞ்சுக்கங்க.....

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum