ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

Top posting users this month
ayyasamy ram
நட்புக்கு மரணமில்லை - Page 2 Poll_c10நட்புக்கு மரணமில்லை - Page 2 Poll_m10நட்புக்கு மரணமில்லை - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்புக்கு மரணமில்லை

+13
கபாலி
அப்துல்லாஹ்
மணிகண்டபூபதி
SK
balakarthik
மகா பிரபு
மஞ்சுபாஷிணி
இளமாறன்
அருண்
பூஜிதா
உமா
realvampire
leojohnjesuraj
17 posters

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

நட்புக்கு மரணமில்லை - Page 2 Empty நல்ல ஆண்கள்

Post by leojohnjesuraj Thu Jul 28, 2011 1:02 pm

First topic message reminder :

இதயம் இல்லாத பெண்கள்
ஏன்?
இன்னும் வாழ்கிறார்கள்
இதயத்தை கொடுக்கும்
நல்ல ஆண்கள் இருப்பதால் தான்


இவன்,
ஜான்
leojohnjesuraj
leojohnjesuraj
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 39
இணைந்தது : 23/06/2011

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


நட்புக்கு மரணமில்லை - Page 2 Empty ஏழு ஜென்ம

Post by leojohnjesuraj Mon Aug 08, 2011 5:50 pm

கடவுளே எனக்கு ஏழு ஜென்மமும் வேண்டும்..
ஏழு ஜென்மத்திலும் நான் உன்னை காதலிக்க வேண்டும்.
ஏதாவது ஒரு ஜென்மத்தில்
நீ என்னை காதலிப்பாய்
என்ற ஒரு நம்பிக்கையில் தான்
leojohnjesuraj
leojohnjesuraj
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 39
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

நட்புக்கு மரணமில்லை - Page 2 Empty பூக்கள்

Post by leojohnjesuraj Mon Aug 08, 2011 5:53 pm

அது ஒரு காலம் கண்ணே கார்க்காலம் நனைந்து கொண்டே நடக்கின்றோம்
ஒரு மரம் அப்போது அது தரைக்குத் தண்ணீர் விழுதுகளை அனுப்பிக் கொண்டிருந்தது இருந்தும்
அந்த ஒழுகுங் குடையின்கீழ் ஒதுங்கினோம்
அந்த மரம் தான் எழுதிவைத்திருந்த பூக்கள் என்னும் வரவேற்புக்கவிதையின் சில எழுத்துக்களை நம்மீது வாசித்தது இலைகள் தண்ணீர்க்காசுகளைச் சேமித்து வைத்து நமக்காகச் செலவழித்தன சில நீர்த்திவலைகள் உன் நேர்வகிடு என்னும் ஒற்றையடிப்பாதையில் ஓடிக்கொண்ட நான் என் பெருமூச்சில் குளிர் காய்ந்து கொண்டிருந்தேன்
நம் இருவரிடையே இருந்த இடைவெளியில் நாகரிகம் நாற்காலி போட்டு அமர்ந்திருந்தது. எவ்வளவோ பேச எண்ணினோம்
ஆனால்
வார்த்தைகள் ஊர்வலம் வரும் பாதையெங்கும் மௌனம் பசை தடவி விட்டிருந்தது
உன்முகப்பூவில் பனித்துளியாகி விடும்
இலட்சியத்தோடு உன் நெற்றியில் நீர்த்துளிகள் பட்டுத்தெறித்தன
உனக்குப் பொன்னாடை போர்த்தும் கர்வத்தோடு எனது கைக்குட்டையை எடுத்து நீட்டினேன்
அதில் உன் நெற்றியை...



leojohnjesuraj
leojohnjesuraj
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 39
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

நட்புக்கு மரணமில்லை - Page 2 Empty மழை பெய்ய செய்வேன்

Post by leojohnjesuraj Mon Aug 08, 2011 5:56 pm

நம் அழகான காதலுக்குள்....
எனக்கு மட்டும் இறந்து போனவைகளை உயிர்ப்பிக்கும் அற்புத சக்தி கிடைத்தால்...
முதலில் உன் கடைசி உயிர் கொல்லி வார்த்தைகளால்
இறந்துபோன
நம் அழகான காதலுக்குள் "மழை பெய்ய செய்வேன்..!!"
leojohnjesuraj
leojohnjesuraj
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 39
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

நட்புக்கு மரணமில்லை - Page 2 Empty Re: நட்புக்கு மரணமில்லை

Post by SK Mon Aug 08, 2011 5:57 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

நட்புக்கு மரணமில்லை - Page 2 Empty நீ மட்டும்

Post by leojohnjesuraj Mon Aug 08, 2011 5:57 pm

யாரோ சொன்னார்கள் ,
" சந்தோஷமாக இருக்கும்போது நீ நேசிப்பவளை நினைப்பாய்...
சோகமாக இருக்கும்போது உன்னை நேசிப்பவளை நினைப்பாய் ..."
என்று...
ஆனால் எனக்கோ சந்தோசமாக இருந்தாலும் சோகமாக இருந்தாலும்
"என்றும் உன் நினைவு "
மட்டும் தான் ....
காரணம்....

நான் நேசிப்பவளும் நீ தான்.....
என்னை நேசிப்பவளும் நீ மட்டும் தான்
leojohnjesuraj
leojohnjesuraj
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 39
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

நட்புக்கு மரணமில்லை - Page 2 Empty ஒரு வார்த்தை பேசுவதற்கு

Post by leojohnjesuraj Mon Aug 08, 2011 5:59 pm

யார் அவள் கோடிக்கணக்கான என் ஆசைகலை பட்டாம்பூச்சி வண்ணங்களை போல்
என் நெங்சில் சேமிடத்துள்ளேன் யார் அவள் ?
நேற்றுவரை என்னிடம் தயக்கம் இல்லாமல் யோசிக்காமல் பேசியவள் ...
இன்று ஒரு வார்த்தை பேசுவதற்கு!!!!!!!!!!!!!!
leojohnjesuraj
leojohnjesuraj
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 39
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

நட்புக்கு மரணமில்லை - Page 2 Empty "பிரிந்து விடுவோம்"

Post by leojohnjesuraj Mon Aug 08, 2011 6:01 pm

நீ எதை சொன்னாலும் அப்பிடியே
நம்பிவிடும் மூடன் நான்,
என்று தெரிந்துதான் சொன்னாயோ..?
இதயத்தில் திராவகம் வீசிய உணர்வை ஏற்படுத்திய
இரக்கமில்லாத...
கொடூரமான...
அந்த "பிரிந்து விடுவோம்" என்ற வார்த்தையை..??
leojohnjesuraj
leojohnjesuraj
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 39
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

நட்புக்கு மரணமில்லை - Page 2 Empty Re: நட்புக்கு மரணமில்லை

Post by balakarthik Mon Aug 08, 2011 6:02 pm

ரீசார்ஜ் பண்ண சொள்ளுறாங்களா நண்பா நீங்க பேசினது டெலிபோன் ரெக்கார்டட் வாய்ஸ் கூடத்தானே சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


Last edited by balakarthik on Mon Aug 08, 2011 6:07 pm; edited 1 time in total


ஈகரை தமிழ் களஞ்சியம் நட்புக்கு மரணமில்லை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நட்புக்கு மரணமில்லை - Page 2 Empty Re: நட்புக்கு மரணமில்லை

Post by உமா Mon Aug 08, 2011 6:02 pm

அருமையிருக்கு



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நட்புக்கு மரணமில்லை - Page 2 Empty Re: நட்புக்கு மரணமில்லை

Post by balakarthik Mon Aug 08, 2011 6:03 pm

விடு மச்சி திரிஷா இல்லேனா திவ்யா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் நட்புக்கு மரணமில்லை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நட்புக்கு மரணமில்லை - Page 2 Empty Re: நட்புக்கு மரணமில்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum