புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையத்தில் தமிழின் அடுத்தகட்ட வளர்ச்சி…… Poll_c10இணையத்தில் தமிழின் அடுத்தகட்ட வளர்ச்சி…… Poll_m10இணையத்தில் தமிழின் அடுத்தகட்ட வளர்ச்சி…… Poll_c10 
78 Posts - 49%
heezulia
இணையத்தில் தமிழின் அடுத்தகட்ட வளர்ச்சி…… Poll_c10இணையத்தில் தமிழின் அடுத்தகட்ட வளர்ச்சி…… Poll_m10இணையத்தில் தமிழின் அடுத்தகட்ட வளர்ச்சி…… Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
இணையத்தில் தமிழின் அடுத்தகட்ட வளர்ச்சி…… Poll_c10இணையத்தில் தமிழின் அடுத்தகட்ட வளர்ச்சி…… Poll_m10இணையத்தில் தமிழின் அடுத்தகட்ட வளர்ச்சி…… Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
இணையத்தில் தமிழின் அடுத்தகட்ட வளர்ச்சி…… Poll_c10இணையத்தில் தமிழின் அடுத்தகட்ட வளர்ச்சி…… Poll_m10இணையத்தில் தமிழின் அடுத்தகட்ட வளர்ச்சி…… Poll_c10 
6 Posts - 4%
prajai
இணையத்தில் தமிழின் அடுத்தகட்ட வளர்ச்சி…… Poll_c10இணையத்தில் தமிழின் அடுத்தகட்ட வளர்ச்சி…… Poll_m10இணையத்தில் தமிழின் அடுத்தகட்ட வளர்ச்சி…… Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
இணையத்தில் தமிழின் அடுத்தகட்ட வளர்ச்சி…… Poll_c10இணையத்தில் தமிழின் அடுத்தகட்ட வளர்ச்சி…… Poll_m10இணையத்தில் தமிழின் அடுத்தகட்ட வளர்ச்சி…… Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இணையத்தில் தமிழின் அடுத்தகட்ட வளர்ச்சி…… Poll_c10இணையத்தில் தமிழின் அடுத்தகட்ட வளர்ச்சி…… Poll_m10இணையத்தில் தமிழின் அடுத்தகட்ட வளர்ச்சி…… Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையத்தில் தமிழின் அடுத்தகட்ட வளர்ச்சி…… Poll_c10இணையத்தில் தமிழின் அடுத்தகட்ட வளர்ச்சி…… Poll_m10இணையத்தில் தமிழின் அடுத்தகட்ட வளர்ச்சி…… Poll_c10 
120 Posts - 53%
heezulia
இணையத்தில் தமிழின் அடுத்தகட்ட வளர்ச்சி…… Poll_c10இணையத்தில் தமிழின் அடுத்தகட்ட வளர்ச்சி…… Poll_m10இணையத்தில் தமிழின் அடுத்தகட்ட வளர்ச்சி…… Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
இணையத்தில் தமிழின் அடுத்தகட்ட வளர்ச்சி…… Poll_c10இணையத்தில் தமிழின் அடுத்தகட்ட வளர்ச்சி…… Poll_m10இணையத்தில் தமிழின் அடுத்தகட்ட வளர்ச்சி…… Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
இணையத்தில் தமிழின் அடுத்தகட்ட வளர்ச்சி…… Poll_c10இணையத்தில் தமிழின் அடுத்தகட்ட வளர்ச்சி…… Poll_m10இணையத்தில் தமிழின் அடுத்தகட்ட வளர்ச்சி…… Poll_c10 
8 Posts - 4%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையத்தில் தமிழின் அடுத்தகட்ட வளர்ச்சி……

senthilmask80
senthilmask80
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 18/10/2010

Postsenthilmask80 Fri Jul 29, 2011 3:04 pm

இணையத்தில் தமிழின் அடுத்தகட்ட வளர்ச்சி……

இணையத்தில் தமிழ் நூல்கள் பிடிஎப் முறையிலும், யுனிகோடு முறையிலும் பரவலாகக் கிடைக்கும் நிலையில் ஒலி வடிவிலான தமிழ் தரவுகள் சற்று குறைவான நிலையிலேயே கிடைக்கும் நிலைஉள்ளது.
வெற்றிப்படிகள் சொற்பொழிவுகளின் வானொலி ஒலிக்கோப்புகள்
ஒலிப்புத்தகங்கள் என எம்பி 3 வடிவில் தமிழ்த் தரவுகள் கிடைக்கின்ற நிலையில்…..
தமிழ் எழுத்துருக்களை பேச்சுருக்களாக மாற்றும் வசதி ஆம் ஆங்கில எழுத்துருக்களை எம்பி3 ஆக உருவாக்கிக்கொள்ள.
ஸ்போக்கன் டெக்ஸ்ட், ஓட்காட்ஸ்ட் என பல இணையதளங்கள் அணிவகுத்து நின்றாலும் தமிழ் எழுத்துருக்களை எம்பி3 ஆக உருவாக்கிக்கொள்ள ஒரு வசதி இல்லையே என எண்ணியதுண்டு.
அச்சூழலிலும் தமிங்கில முறையில் தமிழ் எழுத்துருக்களை அத்தளங்களில் இட்டு ஒலிக்கோப்பாக முயன்றேன். இந்நிலையில் இன்றைய தேவையைக் கருத்தில் கொண்டு யுனிகோடு முறையிலான தமிழ் எழுத்துருக்களை எம்பி3 ஆக ஆக்கிக்கொள்ள உதவுவதாக ஒரு இணையதள

இணையதள முகவரி http://mile.ee.iisc.ernet.in:8​080/tts_demo/
செய்முறை விளக்க முகவரி. இந்த தளத்துக்குச் சென்று நீங்கள் மாற்ற வேண்டிய யுனிகோடு முறையிலான தமிழ் எழுத்துருக்களை அந்த கட்டத்தில் இட்டு சமர்ப்பிக்கவும். பிறகு பதிவிறக்கினால் எம்பி3 வடிவில் கிடைக்கும்.

நீ்ங்கள் இடைவெளி, புள்ளி இட்டதற்கு இணங்க ஓர் ஆணின் குரலில் உங்கள் தமிழ்ப்பதிவு ஒலிக்கும். இணையத்தில் தமிழ் மொழியின் அடுத்த கட்ட வளர்ச்சியாக இதைக் கருதுகிறேன். ஆம் எழுத்துக்களைப் படிக்கும் நிலைக்கு ஒரு மாற்றாக இவ்வொலி முறை அமையும். சங்க இலக்கியம் உள்ளிட்ட பாடல்களை எம்பி3 வடிவில் உருவாக்கிக்கொள்ள இம்முறை பெரிதும் உதவியாக இருக்கும்.

இதனை இணைய இணைப்பின் போது மட்டுமே பயன்படுத்த முடிகிறது.
மாறாக ஒரு மென்பொருளாக உருவாக்கி ஆப்லைன் எனப்படும் இணைய இணைப்பில்லா நிலையிலும் பயன்படு்த்தும் வசதியை ஏற்படுத்தினால் மேலும் நன்றாக இருக்கும்..

http://mile.ee.iisc.ernet.in:8​080/tts_demo/

http://mile.ee.iisc.ernet.in:8​080/tts_demo

நன்றி - http://gunathamizh.blogspot.co​m/2009/10/3.html

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Fri Jul 29, 2011 3:16 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Jul 29, 2011 3:25 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இணையத்தில் தமிழின் அடுத்தகட்ட வளர்ச்சி…… Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 29, 2011 3:30 pm

அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Jul 29, 2011 3:32 pm

முதலில் இந்தத் தளம் செயல்படுகிறதா எனச் சோதித்துப் பார்த்தீர்களா செந்தில்.

http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo

senthilmask80
senthilmask80
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 18/10/2010

Postsenthilmask80 Fri Jul 29, 2011 4:04 pm

இந்த தளம் செயல்படுகிறது நான் பரிசோதித்த பிறகு தான் இந்த தளத்தில் பதிவு செய்கிறேன்.

http://mile.ee.iisc.ernet.in/mile/index.html

http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo/

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jul 29, 2011 4:14 pm

இண்டுமே எனக்கு வேலை செயலை சோகம்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
subamnaga
subamnaga
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 01/11/2010

Postsubamnaga Sat Jul 30, 2011 7:36 pm

http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo/ இந்த சைட் அருமையாக வேலை செய்கிறது. நன்றி.

2009kr
2009kr
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Post2009kr Sat Jul 30, 2011 8:03 pm

வித்தியாசமான முயற்சி. நன்றாக இருக்கிறது.. நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக