ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
TNPSC CCSEIV தேர்விற்கு மதுரமங்கலம் இலவச TNPSC பயிற்சி மையம் வெளியிட்ட(18-1-2018) முழு தேர்வு வினா மற்றும்விடை
 thiru907

'நாடோடிகள் 2' நாயகிகளாக அஞ்சலி - அதுல்யா ரவி ஒப்பந்தம்
 ayyasamy ram

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

தைப்பூசத்தை முன்னிட்டு ஜன.,31 ல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 ayyasamy ram

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 ayyasamy ram

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!
 ayyasamy ram

மொய் விருந்தில் கிடைத்த ரூ.3 கோடி!- நெகிழவைத்த அமெரிக்க, சீன, ஹாங்காங் தமிழர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி
 பழ.முத்துராமலிங்கம்

போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
 T.N.Balasubramanian

முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

THE Goal
 Meeran

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 T.N.Balasubramanian

திரைப் பிரபலங்கள்
 T.N.Balasubramanian

ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 SK

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 SK

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 SK

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 SK

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 kuloththungan

THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
 ayyasamy ram

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மதம் மாற மாட்டேன்!பிரபுதேவா

View previous topic View next topic Go down

open மதம் மாற மாட்டேன்!பிரபுதேவா

Post by ந.கார்த்தி on Sat Jul 30, 2011 4:10 pm

சினிமா வட்டாரத்தில் பிரபுதேவா
நயன்தாரா காதல் விவகாரம் பல சர்ச்சைகளை கிளப்பியது. தன் கணவர் தன்னோடு
சேர்ந்து வாழ வேண்டும் என்று லதா பிரபுதேவா சட்டரீதியாக போராடி வந்தார். பல
விஷயங்களுக்கு பிறகு லதாவும் பிரபுதேவாவும் மனம் ஒத்து பிரிந்தனர்.
இவர்களுக்கு இடையே விவகாரத்து வழங்கி சென்னை முதண்மை குடும்ப நல அமர்வு
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ரமலத் என்கிற லதாவை காதலித்து திருமணம்
செய்துகொண்டார் பிரபுதேவா என்பது குறிப்பிடத்தக்கது. பிரபுதேவா, சமீப
காலத்தில் நயன்தாராவை காதலித்து வருகிறார். இவர்கள் விரைவில் திருமணம்
செய்துகொள்ள இருக்கிறார்கள்.

குடும்ப சூழலை நினைத்து அழ வேண்டியவர் பிரபுதேவாவின் முன்னாள் மனைவி லதா
தான். ஆனால் ஒரு ஆச்சரியம். இங்கே நீதிமன்றத்தில் பிரபுதேவாவை சந்தித்த லதா
சிரித்து பேசினார். அங்கே தன் இறுதி நாள் படபிடிப்பில் நயன்தாரா அழுது
கொண்டிருந்தார்! திருமணத்திற்கு பிறகு நடிக்க கூடாது என்பது பிரபுதேவா
கண்டிஷன். அதனால் தான் நயன்தாரா படக்குழுவினரிடம் ஆனந்த கண்ணீர்
விட்டிருக்கிறார். தன்னுடன் பழகி வந்த படக்குழுவினருக்கு விருந்து
வைத்தாராம்.

திருமணத்திற்கு பிறகு பிரபுதேவா - நயன்தாரா மும்பையில் வசிப்பார்கள் என
கூறப்படுகிறது. திருமண விஷயத்தில் மீண்டும் ஒரு கண்டிஷன் போட்டிருகிறார்
பிரபுதேவா. நயன்தாரா கிறித்துவர் என்பதல் கிறித்துவ முறைபடி தான் திருமணம்
நடக்க வேண்டும் என்று அவர் பெற்றோர் கூறி உள்ளனர். ஆனால் பிரபு தேவா
கிறித்துவராக மதம் மாறினால்தான் தேவாலயத்தில் முறைப்படி திருமணம்
நடைபெறும்.

ஏற்கெனவே நயன்தாராவுக்காக லதாவை விவாகதரத்து செய்ததால் பிரபு தேவாவின்
குடும்பத்தினர் அவர் மேல் அதிருப்தி கொண்டுள்ளனர். இன்னும் அவர் மதம்
மாறினால் அவர்கள் ஏதாவது நினைக்கக் கூடும் என்று பிரபுதேவா தயங்குகிறார்.
மதம் மாற முடியாது என்றும் அவர் நயனிடன் சொல்லியிருக்கிறாராம்.

TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

open Re: மதம் மாற மாட்டேன்!பிரபுதேவா

Post by ரேவதி on Sat Jul 30, 2011 4:12 pm

இதுக்கு இனிமேல் அடுத கல்யாணம் பண்ணிக மாட்டேன் என்று சொல்லி இருக்கலாம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

open Re: மதம் மாற மாட்டேன்!பிரபுதேவா

Post by பூஜிதா on Sat Jul 30, 2011 4:24 pm

என்ன கொடுமை சார் இது இதெல்லாம் எங்க போய்ட்டு முடியபோகுது
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

open Re: மதம் மாற மாட்டேன்!பிரபுதேவா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum