ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 SK

வியக்க வைக்கும் உருவங்களில் காய்கறிகள்
 SK

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 SK

intro
 SK

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
 SK

தேங்காய், சமையல் எண்ணெயும் கலப்படமும் | coconut oil, cooking oil Unknown facts | Tamil Pokkisham
 vickneswaran

ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ இதோ..! என்ன செய்கிறார்..?
 பழ.முத்துராமலிங்கம்

2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!
 பழ.முத்துராமலிங்கம்

முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி)
 ayyasamy ram

வாட்ஸ் அப் - நகைச்சுவை (தொடர் பதிவு)
 ayyasamy ram

தென் மாவட்ட மக்களை வெறுப்பேற்றும் தெற்கு ரயில்வே: வருஷம் ஒண்ணாச்சு; வண்டிகள் என்னாச்சு? ரயில்களை இயக்காமலிருக்க, 'பெட்டி' போவதாக சந்தேகம்!
 பழ.முத்துராமலிங்கம்

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
 thiru907

தை நன்னாளில் நைஜீரியா வாழ் தமிழர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமாக சுன்னாகத்தில் இடம்பெற்ற பட்டிப்பொங்கல் நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

சிறந்த துணை நடிகருக்கான விருது: இங்கிலாந்து தேசியவிருது போட்டியில் விஜய்!
 பழ.முத்துராமலிங்கம்

வெள்ளை யானைக்கும் சமுத்திரக்கனிக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

தென்னாபிரிக்கா தொடரில் இந்தியா வீரர் அஸ்வின் புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

''பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
 T.N.Balasubramanian

தேவை
 T.N.Balasubramanian

கேரளா முதல் பெங்களூரு வரை... பிரபலமாகும் மலை நெல்லி!
 பழ.முத்துராமலிங்கம்

உலக புகழ் சூரிய கோவிலின் பிரதி கோவில் ரூ.300 கோடியில் விரைவில் உருவாக்கம்!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

​கோவிலுக்குள் வந்து தினந்தோறும் வழிபாடு நடத்தும் காட்டு யானை!
 பழ.முத்துராமலிங்கம்

பால் பண்ணை தொழில் செய்ய விருப்பமா? இதோ உங்களுக்கு அதனைப் பற்றிய முழுமையான தகவல்...
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் மிகச் சிறிய ரக தக்காளியை உருவாக்கி சாதித்த நாடு
 பழ.முத்துராமலிங்கம்

'சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
 ayyasamy ram

இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
 ayyasamy ram

டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
 ayyasamy ram

ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
 ayyasamy ram

ஆண்டு விழாவில் பத்மாவதி பட பாடல்: பள்ளி சூறை
 ayyasamy ram

ஜூலை 1 முதல் ஆதாரில் முகம் கண்டறியும் வசதி
 ayyasamy ram

விலைவாசி உயர்வு - ஹைகூ
 ayyasamy ram

அழகிய புருவங்கள்! - ஹைகூ
 ayyasamy ram

ஊர் சுற்றும் மனசு! - ஹைகூ
 ayyasamy ram

\பவுர்ணமி விரத பூஜை தரும் பலன்கள்
 ayyasamy ram

ஏ+ கிரேட் வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தோனி?
 ayyasamy ram

கேட்ச் பிடித்து 23 லட்ச பரிசுத்தொகையை அள்ளிய பார்வையாளர்
 ayyasamy ram

மதக் கலவரத்தைத் தூண்டுவதாக எச்.ராஜா மீது காவல் நிலையத்தில் புகார்
 ayyasamy ram

சீனாவுடன் கைகோர்த்த நேபாளம்; அதிர்ச்சியில் இந்தியா
 ayyasamy ram

தமிழர்களால் பெருமை படுகிறோம்; இங்கிலாந்து பிரதமர் பொங்கல் வாழ்த்து
 ayyasamy ram

செவ்வாய் கிரகத்தின் நீர்ச்சுனைகள் - வியப்பூட்டும் ஆய்வுகள்!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

About Me
 Ganeshji

Book Required
 Ganeshji

சினிக்கூத்து
 Meeran

கண்மணி
 Meeran

சேரர் கோட்டை
 Meeran

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 T.N.Balasubramanian

FUTURE VISION ACADAMY வெளியிட்டுள்ள CCSE IV பொருளாதார முழு தேர்வு
 thiru907

சபலம் தந்த சங்கடம்...!
 T.N.Balasubramanian

பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்?
 T.N.Balasubramanian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (206)
 பழ.முத்துராமலிங்கம்

தை நீராடிய ராஜேந்திர சோழன்
 sugumaran

ஒரு ஆம்பள நிம்மதியா இருக்கான்னா*
 ayyasamy ram

ஸ்கெட்ச்: இந்து டாக்கீஸ் விமர்சனம்
 ayyasamy ram

நாதுராம் கைது செய்யப்பட்டது எப்படி? 13 கிலோ மீட்டர் கார் சேஸிங், துப்பாக்கி சூடு, சினிமாவை விஞ்சிய காட்சிகள்
 ayyasamy ram

பிரபல எழுத்தாளர் ஞானி சங்கரன் உடல் நலக்குறைவால் காலமானார்
 ayyasamy ram

அரண்மனை ரயிலில் பயணிகளும் குறைவு, வருவாயும் குறைவு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பரத் அடித்த பல்டி!?!!??

View previous topic View next topic Go down

பரத் அடித்த பல்டி!?!!??

Post by ந.கார்த்தி on Sat Jul 30, 2011 4:12 pm

'வானம்' படம் வெளியாகி 70
திரையரங்குகளில் ஐம்பது நாட்கள் ஓடியது. படத்தை வெளியிட்ட தயாரிப்பாளர்
விடிவி கணேஷுக்கு நல்ல லாபம் சம்பாதித்துக்கொடுத்தது. விற்பனை செய்யப்பட்ட
ஏரியாக்களிலும் வசூலில் குறை வைக்கவில்லை 'வானம்'.

இந்தப் படத்தின் ரிலீஸூக்கு முன்பு இரண்டு முறை பத்திரிக்கையாளர்களை
சந்தித்தது படக்குழு. அப்போதெல்லாம் சிம்பு, பரத் இருவருமே நன்றாக பேட்டி
கொடுத்தனர். தெலுங்கு 'வேதம்' படத்தில், மனோஜ் மஞ்சு கதாபாத்திரம் எப்படி
அமைக்கப்பட்டிருகிறதோ அச்சுப் பிசகாமல் எனது கேரக்டரும் அப்படியே
அமைக்கப்பட்டிருகிறது. தாங்க்ஸ் டூ சிம்பு. அவர் எனக்கு நல்ல நண்பன் என்று
குறிப்பிட்டு இருந்தார். 'வானம்' ரிலீஸூக்குப் பிறகு ஏற்கனவே தெலுங்குப்
படத்தை பார்த்த ரசிகர்கள், பரத் கதாபாத்திரம் அதேபோலவே
அமைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தனர். படத்தில் அனுஷ்கா- சிம்பு இருவருக்கும்
கூடுதலாக ஒரு குத்துப் பாடல் மட்டுமே சேர்க்கப்படிருந்தது.

ஆனால் தற்போது பிரபல தமிழ்வார இதழுக்கு பேட்டி அளித்திருக்கும் பரத்,

"'வானம்' படத்தில் பல கசப்பான அனுபவங்களை சந்தித்தேன். 4 பேரின் கதை என்று
சொல்லி, ஒருவரின் கதை போல புரமோட் பண்ணிவிட்டார்கள். விளம்பரங்களிலும்
ஒருவருக்கே முக்கியத்துவம் அளித்துவிட்டார்கள். நான் உட்பட வேறு யாருக்கும்
முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. சிம்புவுக்கு மட்டும் அதிக
முக்கியத்துவம் கொடுத்து அவர் மட்டும்தான் இந்த படத்தின் ஹீரோ என்பது போன்ற
ஒரு தோற்றத்தை உருவாக்கிவிட்டார்கள். சசி இயக்கத்தில் '555' படத்தில்
நடித்து வருகிறேன். எனது திரையுலக வாழ்வில் மிக முக்கியமான படமாக அமையும்.
இந்த படம் முடியும் வரை வேறு எந்த படத்தையும் ஒப்புக்கொள்ள போவதில்லை. ஒரு
கட்டத்தில் ஆக்ஷன் படங்களில் நடித்து வந்தேன். 'கண்டேன் காதலை'
படத்திற்குப் பிறகு எல்லாவிதமான படங்களிலும் நடிக்க முடிவு செய்தேன்.
அவ்வப்போது ஆக்ஷன் படங்களிலும் நடிப்பேன். என்னுடைய நடிப்பில் வெளிவர
இருக்கும் 'திருத்தணி' ஒரு ஆக்ஷன் படம், 'யுவன் யுவதி' வேறு ஒரு கதை களம்"
என்று கூறியுள்ளார். முதலில் மல்டி ஸ்டாரர் படம் என்பதால்தான் அதில் நடிக்க
ஒப்புகொண்டேன். ஆனால் படம் வெளியானபோது அது சிம்புவின் படமாக
உருவாகியிருந்தது. இனி மல்டி ஸ்டாரர் படங்களை தேர்ந்தெடுக்கும்போது மிகவும்
கவனமாக இருப்பேன். இனி யாரும் என்னை ஏமாற்ற முடியாது"", என சிம்பு மீது
புழுதி வாரி தூற்றியுள்ளார்.

உண்மையில் வரிசையாக தோல்விப் படங்களில் நடித்த பரத்துக்கு புத்துயிர்
ஊட்டிய படம் 'வானம்' என்கிறார்கள் ஃபாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில். 'வானம்'
படத்தில் நடித்ததற்காக பரத்துக்கு 35 லட்ச ரூபாய் சம்பளமாக
கொடுத்திருகிறார் அதன் தயாரிப்பாளர். தற்போது பரத் படத்துக்கு இரண்டரை
கோடிக்கு மேல் பிஸினஸ் இல்லாத நிலையில், பரத் தனது சம்பளத்தை அடிமாட்டு
விலைக்கு குறைக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகி விட்டாராம். தற்போது 'பூ'
பட இயக்குநர் சசி இயக்கத்தில் '555' படத்தில் நடித்து வரும் பரத், இந்தப்
படத்தில் நடிப்பதற்காக வெறும் 20 லட்சம் சம்பளம் பெற்றுள்ளார் என்று அதிர
வைக்கிறார்கள் தயாரிப்பாளர் தரப்பில். இப்படிப்பட்ட நிலையில்தான் பரத்
இப்படியொரு காமெடியான பேட்டியைக் கொடுத்திருக்கிறார்.

TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum