|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Yesterday at 6:12 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?
Page 2 of 2 • Share •
Page 2 of 2 •
1, 2
அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?
First topic message reminder :
வெயிலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாத்து, புதுப்பொலிவு பெறச் செய்ய எளிய ஹோம் ஃபேஷியல்ஸ்...
* சூரியனில் இருக்கும் யூ.வி. ரேஸ் முகத்தில் படுவதால் தான் தோல் பாதிக்கப்பட்டு கருமை நிறமாகிறது. இதைத் தடுக்க கடல்பாசி, சந்தன எண்ணெய், பன்னீர் மூன்றையும் சில துளிகள் கலந்து தடவினால் தோல் அழகு பெறும். ஜாதிக்காயும், சந்தன பவுடரும் கூடக் கலந்து போடலாம். அல்லது கசகசாவில் லெமன் ஜூஸ் கலந்து போடலாம்.
* பாலுடன் எலுமிச்சை சாறு கலந்து, அதனுடன் சிறிதளவு சர்க்கரையை சேர்த்து, முகத்தில் பூசவும். அரைமணி நேரம் கழித்து, வெந்நீரில் கழுவினால் முகம் பளபளக்கும்.
* கசகசாவை ஊற வைத்து அரைத்து முகத்தில் தடவவும். காய்ந்ததும் கழுவினால் முகத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கலாம்.
* பப்பாளிச் சாற்றை முகத்தில் தடவினால், வியர்குரு, கொப்பளங்கள் மறைந்து முகம் பளபளக்கும்.
* கொத்துமல்லி இலையை அரைத்து பூசினால் முகம் வசீகரமாக மாறும்.
* எல்லா வித பழங்களும் முகத்திற்கு நல்லது. அவற்றை மசித்து முகத்தில் பூசினால் முகம் உடனுக்குடன் சுத்தமடைந்து பளபளப்பாய் காட்சி தரும்.
* தக்காளி சாறு தடவி வந்தால் சருமத்தை மிருதுவாக்கி ஒளிரச் செய்யும்.
* கசகசாவை மூன்று அல்லது நான்கு ஸ்பூன் எடுத்து அரைத்து வடித்த கஞ்சி அல்லது தயிரில் போட்டுக் கலக்கி உடம்பில் தேய்த்துக் குளித்துவர, சரும அரிப்பு, உடல் வெப்பம் போன்ற தொல்லைகள் தீரும்.

மணிகண்டபூபதி- பண்பாளர்

- பதிவுகள்: 181
வசிப்பிடம்: ஓமன்
சேர்ந்தது: 30/06/2009
மதிப்பீடு: 3
Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?
சிவா wrote:மணிகண்டபூபதி wrote:ரேவதி wrote:![]()
![]()
![]()
என்ன ஒரே அழகு குறிப்பா சொல்றீங்க சம்திங் ராங்க்க்![]()
ரேவதி நான் எதையும் மனதில் வைத்து பதியவில்லை... நீங்கள் இதை வேறு ஒரு கோணத்தில் புரிந்து கொள்ளாதீர்கள்...![]()
![]()
![]()
ரேவதிக்காகத்தான் இந்தப் பதிவு என்று உண்மையைக் கூற ஏன் பயப்படுகிறீர்கள் மணி!
ஐயோ ஐயோ இதெல்லாம் யூஸ் பண்ணாமலே நாங்க அழகுதான்

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?
உமா wrote:அனைத்து குறிப்புகளுமே நல்லது தான்....முயற்ச்சி செய்யுங்கள்....நான் முயர்ச்சித்து இருக்கேன்.....
நன்றி மணி....
உமா அழகிற்காக மிகவும் பாடு படுகிறீற்போல

மணிகண்டபூபதி- பண்பாளர்

- பதிவுகள்: 181
வசிப்பிடம்: ஓமன்
சேர்ந்தது: 30/06/2009
மதிப்பீடு: 3
Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?
சிவா wrote:மணிகண்டபூபதி wrote:ரேவதி wrote:![]()
![]()
![]()
என்ன ஒரே அழகு குறிப்பா சொல்றீங்க சம்திங் ராங்க்க்![]()
ரேவதி நான் எதையும் மனதில் வைத்து பதியவில்லை... நீங்கள் இதை வேறு ஒரு கோணத்தில் புரிந்து கொள்ளாதீர்கள்...![]()
![]()
![]()
ரேவதிக்காகத்தான் இந்தப் பதிவு என்று உண்மையைக் கூற ஏன் பயப்படுகிறீர்கள் மணி!
நல்லா தான போய்ட்டு இருக்கு சிவா... ஏன் என்னை வம்பில் மாட்டிவிடுகிறீர்கள்

மணிகண்டபூபதி- பண்பாளர்

- பதிவுகள்: 181
வசிப்பிடம்: ஓமன்
சேர்ந்தது: 30/06/2009
மதிப்பீடு: 3
Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?
மணிகண்டபூபதி wrote:உமா wrote:அனைத்து குறிப்புகளுமே நல்லது தான்....முயற்ச்சி செய்யுங்கள்....நான் முயர்ச்சித்து இருக்கேன்.....
நன்றி மணி....
உமா அழகிற்காக மிகவும் பாடு படுகிறீற்போல![]()
![]()
![]()
![]()

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?
மணிகண்டபூபதி wrote:உமா wrote:அனைத்து குறிப்புகளுமே நல்லது தான்....முயற்ச்சி செய்யுங்கள்....நான் முயர்ச்சித்து இருக்கேன்.....
நன்றி மணி....
உமா அழகிற்காக மிகவும் பாடு படுகிறீற்போல![]()
![]()
![]()
![]()
நிச்சயமில்லை....எனக்காக முயற்ச்சிதது அந்த பப்பாளி பழ சாரு மட்டுமே,,,,என் தங்கை, அண்ணனுக்கு இவையெல்லாமே செய்து கொடுப்பேன்....
நான் எப்பவுமே அழகு தான்....

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?
ரேவதி wrote:மணிகண்டபூபதி wrote:ரேவதி wrote:![]()
![]()
![]()
என்ன ஒரே அழகு குறிப்பா சொல்றீங்க சம்திங் ராங்க்க்![]()
ரேவதி நான் எதையும் மனதில் வைத்து பதியவில்லை... நீங்கள் இதை வேறு ஒரு கோணத்தில் புரிந்து கொள்ளாதீர்கள்...![]()
![]()
![]()
இந்த அடிக்கிற வேலையெல்லாம் வேணா சொல்லிட்டேன்![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()

மணிகண்டபூபதி- பண்பாளர்

- பதிவுகள்: 181
வசிப்பிடம்: ஓமன்
சேர்ந்தது: 30/06/2009
மதிப்பீடு: 3
Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?
குறிப்புகளுக்கு நன்றி இதுவரை செய்தது இல்லை இனிமேல் செய்து பார்க்கிறேன்

பூஜிதா- மகளிர் அணி

- பதிவுகள்: 2776
வசிப்பிடம்: CHENNAI
சேர்ந்தது: 14/04/2010
மதிப்பீடு: 370
Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?
ரேவதி wrote:சிவா wrote:மணிகண்டபூபதி wrote:ரேவதி wrote:![]()
![]()
![]()
என்ன ஒரே அழகு குறிப்பா சொல்றீங்க சம்திங் ராங்க்க்![]()
ரேவதி நான் எதையும் மனதில் வைத்து பதியவில்லை... நீங்கள் இதை வேறு ஒரு கோணத்தில் புரிந்து கொள்ளாதீர்கள்...![]()
![]()
![]()
ரேவதிக்காகத்தான் இந்தப் பதிவு என்று உண்மையைக் கூற ஏன் பயப்படுகிறீர்கள் மணி!
ஐயோ ஐயோ இதெல்லாம் யூஸ் பண்ணாமலே நாங்க அழகுதான்![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ஆமாமா அழகிற்கு மறு பெயர் ரேவதி தான்

மணிகண்டபூபதி- பண்பாளர்

- பதிவுகள்: 181
வசிப்பிடம்: ஓமன்
சேர்ந்தது: 30/06/2009
மதிப்பீடு: 3

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?
உமா wrote:மணிகண்டபூபதி wrote:உமா wrote:அனைத்து குறிப்புகளுமே நல்லது தான்....முயற்ச்சி செய்யுங்கள்....நான் முயர்ச்சித்து இருக்கேன்.....
நன்றி மணி....
உமா அழகிற்காக மிகவும் பாடு படுகிறீற்போல![]()
![]()
![]()
![]()
நிச்சயமில்லை....எனக்காக முயற்ச்சிதது அந்த பப்பாளி பழ சாரு மட்டுமே,,,,என் தங்கை, அண்ணனுக்கு இவையெல்லாமே செய்து கொடுப்பேன்....
நான் எப்பவுமே அழகு தான்....
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()

மணிகண்டபூபதி- பண்பாளர்

- பதிவுகள்: 181
வசிப்பிடம்: ஓமன்
சேர்ந்தது: 30/06/2009
மதிப்பீடு: 3
Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?
ரேவதி wrote:அதுக்கு ஏன் இப்படி ஒரு சிரிப்பு
உங்களுக்கு நகைச்சுவை தன்மை மிகவும் அதிகம் ... என்ன ஒரு நகைச்சுவை

மணிகண்டபூபதி- பண்பாளர்

- பதிவுகள்: 181
வசிப்பிடம்: ஓமன்
சேர்ந்தது: 30/06/2009
மதிப்பீடு: 3
Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?
மணிகண்டபூபதி wrote:
நான் எப்பவுமே அழகு தான்....
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
[/quote]

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?
உமா wrote:மணிகண்டபூபதி wrote:
நான் எப்பவுமே அழகு தான்....
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
[/quote]சரி சரி அலாதிங்க

மணிகண்டபூபதி- பண்பாளர்

- பதிவுகள்: 181
வசிப்பிடம்: ஓமன்
சேர்ந்தது: 30/06/2009
மதிப்பீடு: 3
Page 2 of 2 •
1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum