புதிய இடுகைகள்
தலைவருக்கு ஓவர் மறதி...!!ayyasamy ram
ட்விட்டரில் ரசித்தவை
ayyasamy ram
மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
ayyasamy ram
தலைவர் தத்துவமா பேசறார்....!!
ayyasamy ram
பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
ayyasamy ram
பசு மாடு கற்பழிப்பு
சிவனாசான்
காங்., பேரணியில் பாலியல் தொல்லை
சிவனாசான்
சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
சிவனாசான்
ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
ayyasamy ram
நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
ayyasamy ram
ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
ayyasamy ram
கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
T.N.Balasubramanian
வணக்கம் நண்பர்களே
T.N.Balasubramanian
கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
SK
பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
SK
பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
SK
சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
SK
தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
ayyasamy ram
என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
ஜாஹீதாபானு
சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
SK
அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
SK
முகநூல் நகைச்சுவை படங்கள்
SK
என்ன படம், யார் யார் நடிச்சது
SK
வெறுப்பா இருக்கு!
SK
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
SK
38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
SK
சிந்திக்க சில நொடிகள்
SK
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
SK
100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
SK
ஐ.பி.எல் -2018 !!
ரா.ரமேஷ்குமார்
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
ayyasamy ram
மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
ayyasamy ram
‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
M.Jagadeesan
கீரையின் பயன்கள்
danadjeane
மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
பழ.முத்துராமலிங்கம்
அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
பழ.முத்துராமலிங்கம்
மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
பழ.முத்துராமலிங்கம்
கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
பழ.முத்துராமலிங்கம்
அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
T.N.Balasubramanian
ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
SK
வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
SK
நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
SK
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
ஜாஹீதாபானு
அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
SK
தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
SK
மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
SK
உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
SK
அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
SK
நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
SK
திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
SK
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
SK
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
SK
பயனுள்ள மருத்துவ நூல்கள்
மாணிக்கம் நடேசன்
அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
krishnaamma
முருங்கைக்கீரை கூட்டு
krishnaamma
பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
krishnaamma
இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
பழ.முத்துராமலிங்கம்
துளிப்பாக்கள் - தொடர் பதிவு
ayyasamy ram
காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
heezulia |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
சிவனாசான் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
மூர்த்தி |
| |||
heezulia |
|
Admins Online
$ ஜானி $
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
$ ஜானி $
ஜானி:
""""""""

நான் மிகவும் ரசித்த தமிழ் படங்களில் ஜானியும் ஒன்று...
நடிகர்கள்: ரஜினி, ஸ்ரீதேவி, தீபா, சுருளி, பாலாஜி....
படத்தில் ஒரு சின்ன விஷயம் வெகு ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில் காஞ்சனா (காதலிக்க நேரமில்லை படத்தில் முத்துராமனுக்கு ஜோடி... சிவந்த மண் படத்தில் சிவாஜிக்கு ஜோடி) ரஜினிக்கு அம்மாவாக நடித்திருந்தார்...
இசை: இசைஞானி...
இயக்கம்: மகேந்திரன் ...
மிக மிக எதார்த்தமான திரைகதைக்கும், கதைக்கும் வித்திட்டவர் இயக்குனர் மகேந்திரன்...
இந்த படத்தில் எதார்த்தத்தை மிஞ்சிய காட்சிகள் அதிகம் இருந்தாலும், எதார்த்தமான காட்சிகள் அவற்றை மறைத்து நம்மை காட்சியின்கண் ஈர்க்கின்றன....
ரஜினிக்குள் இருக்கும் சிறந்த நடிகனை நான் கண்ட பல படங்களில் இதுவும் ஒன்று... மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி முள்ளும் மலரும், ஜானி, உன் கண்ணில் நீர்வடிந்தால், போன்ற படங்களில் நடித்துள்ளார்... ஒவ்வொரு படத்திலும் ரஜினியின் எதார்த்த நடிப்பு வெளிப்பட்டிருக்கும்...

இந்த படத்தில் ஒரு திருடனாகவும், ஒரு கொலையாளியாகவும் இரு வேடங்களில் அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்...
தீபாவுடனான காதல் காட்சியிலும், ஸ்ரீதேவி உடனான காதல் காட்சியிலும் மின்னும் எதார்த்தம் இப்பொழுதுள்ள தமிழ் படங்களில் தேடிப்பார்தாலும் கிடைப்பதில்லை...

தீபா தன்னை விட்டு விலகும்போது அவர் வருந்துவதும், தீபாவை கொல்லும்போது அவரது கோவத்தின் வெளிப்பாடும் மிகவும் அருமையாய் காட்சியமைக்கப்பட்டிருக்கும்....
இளையராஜாவின் இசையை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை...வழக்கம் போல் அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட்.. பின்னணி இசையில் மனுஷன் உருக வைத்திருப்பார்...
( இப்படத்தில் வரும் பின்னணி இசைதான் 7 ஜி ரைன்போ காலனி திரைபடத்தில் சிறிது மாற்றங்களோடு வரும்... சன் டிவி சிறப்பு பார்வைக்கும் இதே பின்னணி இசைதான் வரும் )
ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு மென்மையான காதலும், ஒரு அழகான அன்பின் வெளிப்பாடும் கட்டாயம் இருக்கும் (அல்லது இருந்திருக்கும்)... அத்தகைய காதலை இது போன்ற திரைப்படங்களை காணும்போது நாம் நம்மை மறந்து எண்ணிப் பார்ப்பது இயல்பே...
இரு பக்குவப்பட்ட உள்ளங்களின் எதார்த்தமான காதல் வெளிப்பாடு உண்மையில் இந்த காணொளியில் காண்பதைப்போல் இல்லாமல் வேறு எப்படி இருக்கும்... இதோ உங்களுக்காக ஒரு அருமையான காட்சி ஜானி திரைப்படத்திலிருந்து...
"நான் அப்டிதான் பேசுவேன்" என்று ஸ்ரீதேவி செல்லக் கோபத்துடன் சொல்லும்போது காதலின் அழுகு எப்படி வெளிப்படுகிறது பாருங்கள்!!!



ranhasan- தளபதி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183
Re: $ ஜானி $
நல்ல ரசனை.....

உமா- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247
Re: $ ஜானி $
ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு மென்மையான காதலும், ஒரு அழகான அன்பின் வெளிப்பாடும் கட்டாயம் இருக்கும் (அல்லது இருந்திருக்கும்)... அத்தகைய காதலை இது போன்ற திரைப்படங்களை காணும்போது நாம் நம்மை மறந்து எண்ணிப் பார்ப்பது இயல்பே...


kitcha- மன்ற ஆலோசகர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331
Re: $ ஜானி $
அதிபொண்ணு wrote:நல்ல ரசனை ரன்
வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி...
அதிபொண்ணு வாயால் ரான்ஹாசன்...

ranhasan- தளபதி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183
Re: $ ஜானி $
@ranhasan wrote:அதிபொண்ணு wrote:நல்ல ரசனை ரன்
வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி...
அதிபொண்ணு வாயால் ரான்ஹாசன்...![]()
சரி சரி விடுப்பா இதுக்கெல்லாம் பீல் பண்ண கூடாது



![]() |
balakarthik- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189
Re: $ ஜானி $
நினைத்தேன் வந்தாய் நூறு வயது....
ranhasan- தளபதி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183
Re: $ ஜானி $

![]() |
balakarthik- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189
Re: $ ஜானி $
நல்லதை யாரு சொன்னாலும் நான் பாராட்டுவேன்......ஏனா நான் அடிப்படையாவே ரொம்ப நல்லவ@ranhasan wrote:அதிபொண்ணு wrote:நல்ல ரசனை ரன்
வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி...
அதிபொண்ணு வாயால் ரான்ஹாசன்...
அதி- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379
Re: $ ஜானி $
அவரு எங்க இப்போ பீல் பண்றாறு? சும்மா எங்களுக்குள்ள சண்டை மூட்டாதீங்க அண்ணா@balakarthik wrote:@ranhasan wrote:அதிபொண்ணு wrote:நல்ல ரசனை ரன்
வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி...
அதிபொண்ணு வாயால் ரான்ஹாசன்...![]()
சரி சரி விடுப்பா இதுக்கெல்லாம் பீல் பண்ண கூடாது![]()
![]()
அதி- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379
Re: $ ஜானி $
அதிபொண்ணு wrote:நல்லதை யாரு சொன்னாலும் நான் பாராட்டுவேன்......ஏனா நான் அடிப்படையாவே ரொம்ப நல்லவ@ranhasan wrote:அதிபொண்ணு wrote:நல்ல ரசனை ரன்
வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி...
அதிபொண்ணு வாயால் ரான்ஹாசன்...
யௌ மீன் பேசிக்களி






![]() |
balakarthik- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189
Re: $ ஜானி $
மீனு களி எல்லாம் இல்ல.....(ஐயோ சிரிக்காதீங்க@balakarthik wrote:அதிபொண்ணு wrote:நல்லதை யாரு சொன்னாலும் நான் பாராட்டுவேன்......ஏனா நான் அடிப்படையாவே ரொம்ப நல்லவ@ranhasan wrote:அதிபொண்ணு wrote:நல்ல ரசனை ரன்
வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி...
அதிபொண்ணு வாயால் ரான்ஹாசன்...
யௌ மீன் பேசிக்களி![]()
![]()
![]()
![]()

அதி- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379
Re: $ ஜானி $
அதிபொண்ணு wrote:மீனு களி எல்லாம் இல்ல.....(ஐயோ சிரிக்காதீங்கநான் என்ன காமெடியா பண்றேன்....உண்மையா தானா சொல்றேன்)
இசிட் வெரி குட் வெரி குட்







![]() |
balakarthik- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189
Re: $ ஜானி $
@balakarthik wrote:அதிபொண்ணு wrote:மீனு களி எல்லாம் இல்ல.....(ஐயோ சிரிக்காதீங்கநான் என்ன காமெடியா பண்றேன்....உண்மையா தானா சொல்றேன்)
இசிட் வெரி குட் வெரி குட்![]()
![]()
![]()
![]()
![]()
![]()
மறுபடியும் ஒரு எரிமலையா சீண்டுறீங்க....

அதி- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379
Re: $ ஜானி $
பாலா கார்த்திக்: ஆ... வாப்பா ரான்ஹாசா நீ திரும்ப வருவன்னு எனக்கு தெரியும்... உன்னை மாதிரி எத்தனை பேரை பார்துருக்கேன்...
(ஃபோன்னை எடுத்து பேசுகிறார்)
யாரு தலைவர் சிவாவா நம்ம பையன் ஒருத்தன அனுப்புறேன் ஈகரைல ஒரு உறுப்பினர் சீட்டு குடுதிருங்க...
யே யே யாரு இது...?
ரான்ஹாசன் : இது என் ஃப்ரெண்ட் அதி பொண்ணு...
பாலா கார்த்திக்: ஹேய் என்ன மிரட்ட ஆளு கூட்டிட்டு வந்துருக்கியா..?
அதிபொண்ணு: ஐயையோ அப்டியெல்லாம் இல்லையா...
உறுப்பினர் சீட்டு இல்லாட்டி இல்லைனு சொல்லிறுக்கணும் அதை விட்டுட்டு உறுப்பினர் சீட்ல எத்தனை ஸ்பாடு, எத்தனை கிளாவர், எத்தனை டைமண்ட், எத்தனை ஹார்டின் இருக்குன்னு கேட்டு இப்டி மொக்க போற்றுக்க கூடாது...
பாலா கார்திக்: ஆமாமா நான் மொக்கதான் போடுவேன் இப்ப எண்ணங்க்ர?
அதிபொண்ணு: ஐயா மரியாதையா ரான்ஹாசன்கு ஒரு சீட்டு குடுங்க...
பாலா கார்திக்: மரியாதையாவா? சீட்டு குடுக்காட்டி என்ன பண்ணுவ? தலைவர் சிவாட்ட போயி கம்ப்ளைண்ட் பண்ணுவியா? யே உன்னால முடிஞ்சதா பார்துக்க...
அதிபொண்ணு: ஐயா நான் தலைவர்டலாம் போக வேண்டியதில்லை... எனக்குன்னு ஒரு இது இருக்கு?
பாலா கார்த்திக்: என்ன நீ பெரிய மொக்கங்க்ரியா? ஏய் நானே பெரிய ரம்பம்டி... அதுக்கப்ரம்தான் இந்த மொக்கையெல்லாம்...
அதிபொண்ணு: ஐயா உங்கள்ட ஒரு ரெண்டு நிமிஷம் மொக்க போடணும்...
பாலா கார்த்திக்: மொக்கையா... சரி பேசுமா பேசு...
அதிபொண்ணு: ரான்ஹாசன் நீங்க ஒரு 2 நிமிஷம் வெளிய நில்லுங்க...
அதிபொண்ணு: ஐயா என் பேரு அதிபொண்ணு... எனக்கு இன்னொரு பேரும் இருக்கு...
(பின்னணி இசை...)

அதிபொண்ணு: வெளிய யார்ட்டையும் சொல்லீர மாட்டீங்களே...
நான் அதிபொண்ணுடா அதிராமபட்டினத்தையே அதிர வைச்ச பொண்ணு...
பாலா கார்த்திக்: அக்கா தெரியாம பேசிட்டேங்க்கா... உங்களுக்கு எத்தனை கமெண்ட் போடணும்க்கா... ஒரு கமெண்ட் என்ன 100 கமெண்ட் போட்ரேங்க்கா... அக்கா 1000 கமெண்ட் போட்ரேங்க்கா... அக்கா இந்த ஈகரையே உங்களோடதுதாங்க்கா...
வெளியே...
அதிபொண்ணு: உங்களுக்கு சீட்டு கிடைச்சாச்சு.
ரான்ஹாசன்: ஆமா உள்ள என்ன சொன்னிங்க...
அதிபொண்ணு: கமலுக்கும் சிம்ரனுக்கும் என்ன சம்பந்தம்னு கேட்டேன்... பாலா தெரியலைனு சொன்னாரு... நான் பம்மல் கே சம்பந்தம்..னு சொல்லி சிரிச்சேன்... பாலா கண்ணுலையும் காதுலையும் ரத்தம் வந்துருச்சு....ஐயோ அம்மா இனிமே வாழ்க்கைல யார்ட்டையும் மொக்க போடமாட்டேன் விட்டுருதாயீனு சொல்லி அழுதாறு...
ரான்ஹாசன் :
(ஃபோன்னை எடுத்து பேசுகிறார்)
யாரு தலைவர் சிவாவா நம்ம பையன் ஒருத்தன அனுப்புறேன் ஈகரைல ஒரு உறுப்பினர் சீட்டு குடுதிருங்க...
யே யே யாரு இது...?
ரான்ஹாசன் : இது என் ஃப்ரெண்ட் அதி பொண்ணு...
பாலா கார்த்திக்: ஹேய் என்ன மிரட்ட ஆளு கூட்டிட்டு வந்துருக்கியா..?
அதிபொண்ணு: ஐயையோ அப்டியெல்லாம் இல்லையா...
உறுப்பினர் சீட்டு இல்லாட்டி இல்லைனு சொல்லிறுக்கணும் அதை விட்டுட்டு உறுப்பினர் சீட்ல எத்தனை ஸ்பாடு, எத்தனை கிளாவர், எத்தனை டைமண்ட், எத்தனை ஹார்டின் இருக்குன்னு கேட்டு இப்டி மொக்க போற்றுக்க கூடாது...
பாலா கார்திக்: ஆமாமா நான் மொக்கதான் போடுவேன் இப்ப எண்ணங்க்ர?
அதிபொண்ணு: ஐயா மரியாதையா ரான்ஹாசன்கு ஒரு சீட்டு குடுங்க...
பாலா கார்திக்: மரியாதையாவா? சீட்டு குடுக்காட்டி என்ன பண்ணுவ? தலைவர் சிவாட்ட போயி கம்ப்ளைண்ட் பண்ணுவியா? யே உன்னால முடிஞ்சதா பார்துக்க...
அதிபொண்ணு: ஐயா நான் தலைவர்டலாம் போக வேண்டியதில்லை... எனக்குன்னு ஒரு இது இருக்கு?
பாலா கார்த்திக்: என்ன நீ பெரிய மொக்கங்க்ரியா? ஏய் நானே பெரிய ரம்பம்டி... அதுக்கப்ரம்தான் இந்த மொக்கையெல்லாம்...
அதிபொண்ணு: ஐயா உங்கள்ட ஒரு ரெண்டு நிமிஷம் மொக்க போடணும்...
பாலா கார்த்திக்: மொக்கையா... சரி பேசுமா பேசு...
அதிபொண்ணு: ரான்ஹாசன் நீங்க ஒரு 2 நிமிஷம் வெளிய நில்லுங்க...
அதிபொண்ணு: ஐயா என் பேரு அதிபொண்ணு... எனக்கு இன்னொரு பேரும் இருக்கு...
(பின்னணி இசை...)

அதிபொண்ணு: வெளிய யார்ட்டையும் சொல்லீர மாட்டீங்களே...
நான் அதிபொண்ணுடா அதிராமபட்டினத்தையே அதிர வைச்ச பொண்ணு...
பாலா கார்த்திக்: அக்கா தெரியாம பேசிட்டேங்க்கா... உங்களுக்கு எத்தனை கமெண்ட் போடணும்க்கா... ஒரு கமெண்ட் என்ன 100 கமெண்ட் போட்ரேங்க்கா... அக்கா 1000 கமெண்ட் போட்ரேங்க்கா... அக்கா இந்த ஈகரையே உங்களோடதுதாங்க்கா...

வெளியே...
அதிபொண்ணு: உங்களுக்கு சீட்டு கிடைச்சாச்சு.
ரான்ஹாசன்: ஆமா உள்ள என்ன சொன்னிங்க...
அதிபொண்ணு: கமலுக்கும் சிம்ரனுக்கும் என்ன சம்பந்தம்னு கேட்டேன்... பாலா தெரியலைனு சொன்னாரு... நான் பம்மல் கே சம்பந்தம்..னு சொல்லி சிரிச்சேன்... பாலா கண்ணுலையும் காதுலையும் ரத்தம் வந்துருச்சு....ஐயோ அம்மா இனிமே வாழ்க்கைல யார்ட்டையும் மொக்க போடமாட்டேன் விட்டுருதாயீனு சொல்லி அழுதாறு...
ரான்ஹாசன் :

ranhasan- தளபதி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183
Re: $ ஜானி $
பின் குறிப்பு இது வர டயலாக் அப்படியே உல்டாவாக படிக்கணும்








![]() |
balakarthik- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189
Re: $ ஜானி $






உங்களுக்கு இதுக்கெல்லாம் இருக்கு
அதி- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379
Re: $ ஜானி $
அதிபொண்ணு wrote:ரன்.............
![]()
![]()
![]()
![]()
உங்களுக்கு இதுக்கெல்லாம் இருக்கு
ஆமாம் அவருக்கு கொஞ்சம் மூல இருக்கு




![]() |
balakarthik- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189
Re: $ ஜானி $
@balakarthik wrote:அதிபொண்ணு wrote:ரன்.............
![]()
![]()
![]()
![]()
உங்களுக்கு இதுக்கெல்லாம் இருக்கு
ஆமாம் அவருக்கு கொஞ்சம் மூள இருக்கு![]()
![]()
![]()



ranhasan- தளபதி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183
Re: $ ஜானி $
[quote="balakarthik"]
ஆமாம் அவருக்கு கொஞ்சம் மூல இருக்கு
குஓட்டே
மொக்க போட பெருசா ஒண்ணும் மூளை தேவை இருக்காது...என்ன மாதிரி அறிவா பேச தான் அது தேவைப்படும்
அதிபொண்ணு wrote:ரன்.............
![]()
![]()
![]()
![]()
உங்களுக்கு இதுக்கெல்லாம் இருக்கு
ஆமாம் அவருக்கு கொஞ்சம் மூல இருக்கு


மொக்க போட பெருசா ஒண்ணும் மூளை தேவை இருக்காது...என்ன மாதிரி அறிவா பேச தான் அது தேவைப்படும்

அதி- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379
Re: $ ஜானி $
அதிபொண்ணு wrote:மொக்க போட பெருசா ஒண்ணும் மூளை தேவை இருக்காது...என்ன மாதிரி அறிவா பேச தான் அது தேவைப்படும்
ஐயோ புள்ளைக்கு என்னா அறிவு அதுசரி நீங்க அறிவு ஜீவியா இல்ல மணிரத்தினமா







![]() |
balakarthik- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189
Re: $ ஜானி $
நான் நானே தான்....எனக்கே இவ்ளோ அறிவு இருக்கும் போது நான் யென் மத்தவங்களா இருக்கணும்@balakarthik wrote:அதிபொண்ணு wrote:மொக்க போட பெருசா ஒண்ணும் மூளை தேவை இருக்காது...என்ன மாதிரி அறிவா பேச தான் அது தேவைப்படும்
ஐயோ புள்ளைக்கு என்னா அறிவு அதுசரி நீங்க அறிவு ஜீவியா இல்ல மணிரத்தினமா![]()

அதி- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum