ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 T.N.Balasubramanian

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 ரா.ரமேஷ்குமார்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 ராஜா

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 Dr.S.Soundarapandian

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 பழ.முத்துராமலிங்கம்

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 ஜாஹீதாபானு

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 ஜாஹீதாபானு

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

$ ஜானி $

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

$ ஜானி $

Post by ranhasan on Mon Aug 01, 2011 1:21 pm

First topic message reminder :


ஜானி:
""""""""



நான் மிகவும் ரசித்த தமிழ் படங்களில் ஜானியும் ஒன்று...
நடிகர்கள்: ரஜினி, ஸ்ரீதேவி, தீபா, சுருளி, பாலாஜி....
படத்தில் ஒரு சின்ன விஷயம் வெகு ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில் காஞ்சனா (காதலிக்க நேரமில்லை படத்தில் முத்துராமனுக்கு ஜோடி... சிவந்த மண் படத்தில் சிவாஜிக்கு ஜோடி) ரஜினிக்கு அம்மாவாக நடித்திருந்தார்...
இசை: இசைஞானி...
இயக்கம்: மகேந்திரன் ...

மிக மிக எதார்த்தமான திரைகதைக்கும், கதைக்கும் வித்திட்டவர் இயக்குனர் மகேந்திரன்...
இந்த படத்தில் எதார்த்தத்தை மிஞ்சிய காட்சிகள் அதிகம் இருந்தாலும், எதார்த்தமான காட்சிகள் அவற்றை மறைத்து நம்மை காட்சியின்கண் ஈர்க்கின்றன....

ரஜினிக்குள் இருக்கும் சிறந்த நடிகனை நான் கண்ட பல படங்களில் இதுவும் ஒன்று... மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி முள்ளும் மலரும், ஜானி, உன் கண்ணில் நீர்வடிந்தால், போன்ற படங்களில் நடித்துள்ளார்... ஒவ்வொரு படத்திலும் ரஜினியின் எதார்த்த நடிப்பு வெளிப்பட்டிருக்கும்...



இந்த படத்தில் ஒரு திருடனாகவும், ஒரு கொலையாளியாகவும் இரு வேடங்களில் அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்...
தீபாவுடனான காதல் காட்சியிலும், ஸ்ரீதேவி உடனான காதல் காட்சியிலும் மின்னும் எதார்த்தம் இப்பொழுதுள்ள தமிழ் படங்களில் தேடிப்பார்தாலும் கிடைப்பதில்லை...



தீபா தன்னை விட்டு விலகும்போது அவர் வருந்துவதும், தீபாவை கொல்லும்போது அவரது கோவத்தின் வெளிப்பாடும் மிகவும் அருமையாய் காட்சியமைக்கப்பட்டிருக்கும்....

இளையராஜாவின் இசையை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை...வழக்கம் போல் அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட்.. பின்னணி இசையில் மனுஷன் உருக வைத்திருப்பார்...

( இப்படத்தில் வரும் பின்னணி இசைதான் 7 ஜி ரைன்போ காலனி திரைபடத்தில் சிறிது மாற்றங்களோடு வரும்... சன் டி‌வி சிறப்பு பார்வைக்கும் இதே பின்னணி இசைதான் வரும் )

ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு மென்மையான காதலும், ஒரு அழகான அன்பின் வெளிப்பாடும் கட்டாயம் இருக்கும் (அல்லது இருந்திருக்கும்)... அத்தகைய காதலை இது போன்ற திரைப்படங்களை காணும்போது நாம் நம்மை மறந்து எண்ணிப் பார்ப்பது இயல்பே...

இரு பக்குவப்பட்ட உள்ளங்களின் எதார்த்தமான காதல் வெளிப்பாடு உண்மையில் இந்த காணொளியில் காண்பதைப்போல் இல்லாமல் வேறு எப்படி இருக்கும்... இதோ உங்களுக்காக ஒரு அருமையான காட்சி ஜானி திரைப்படத்திலிருந்து...



"நான் அப்டிதான் பேசுவேன்" என்று ஸ்ரீதேவி செல்லக் கோபத்துடன் சொல்லும்போது காதலின் அழுகு எப்படி வெளிப்படுகிறது பாருங்கள்!!! ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ...
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down


Re: $ ஜானி $

Post by balakarthik on Tue Aug 02, 2011 12:04 pm

அதிபொண்ணு wrote:
@balakarthik wrote:
அதிபொண்ணு wrote:மொக்க போட பெருசா ஒண்ணும் மூளை தேவை இருக்காது...என்ன மாதிரி அறிவா பேச தான் அது தேவைப்படும்

ஐயோ புள்ளைக்கு என்னா அறிவு அதுசரி நீங்க அறிவு ஜீவியா இல்ல மணிரத்தினமா
நான் நானே தான்....எனக்கே இவ்ளோ அறிவு இருக்கும் போது நான் யென் மத்தவங்களா இருக்கணும்

இது ஒரு நல்ல கேள்வி வெரி குட் வெரி குட் வெரி குட் அருமையிருக்கு சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: $ ஜானி $

Post by ranhasan on Tue Aug 02, 2011 12:05 pm

@balakarthik wrote:
அதிபொண்ணு wrote:மொக்க போட பெருசா ஒண்ணும் மூளை தேவை இருக்காது...என்ன மாதிரி அறிவா பேச தான் அது தேவைப்படும்

ஐயோ புள்ளைக்கு என்னா அறிவு அதுசரி நீங்க அறிவு ஜீவியா இல்ல மணிரத்தினமா ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

அது ஒண்ணும் இல்லைமா இந்த சின்ன வயசுல இந்த பொண்ணுக்கு இவளவு அறிவானு சொல்லி எல்லாருக்கும் பொறாம.... நீ என்ன பன்ற மேல சொன்ன வாசகத்த தஞ்சாவூர் கல்வெட்ல செதுக்கி வைச்சுட்டு பக்கத்துலயே உட்காந்துக்குற.. உனக்கு பின்னாடி வர்ற சந்ததிகள் அதை பார்த்து, படிச்சு தெளிவாகட்டும்....


Last edited by ranhasan on Wed Aug 03, 2011 8:01 pm; edited 1 time in total
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: $ ஜானி $

Post by ஜாஹீதாபானு on Tue Aug 02, 2011 12:06 pm

அதிபொண்ணு wrote:
@balakarthik wrote:
அதிபொண்ணு wrote:மொக்க போட பெருசா ஒண்ணும் மூளை தேவை இருக்காது...என்ன மாதிரி அறிவா பேச தான் அது தேவைப்படும்

ஐயோ புள்ளைக்கு என்னா அறிவு அதுசரி நீங்க அறிவு ஜீவியா இல்ல மணிரத்தினமா
நான் நானே தான்....எனக்கே இவ்ளோ அறிவு இருக்கும் போது நான் யென் மத்தவங்களா இருக்கணும்
ரேவதிக்கு பதிலா இப்போ நீ மாட்டிக்கிட்டியா. நல்ல மொக்கை வாங்க என் வாழ்த்துக்கள்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30177
மதிப்பீடுகள் : 7041

View user profile

Back to top Go down

Re: $ ஜானி $

Post by அதி on Tue Aug 02, 2011 12:07 pm

@ranhasan wrote:
@balakarthik wrote:
அதிபொண்ணு wrote:மொக்க போட பெருசா ஒண்ணும் மூளை தேவை இருக்காது...என்ன மாதிரி அறிவா பேச தான் அது தேவைப்படும்

ஐயோ புள்ளைக்கு என்னா அறிவு அதுசரி நீங்க அறிவு ஜீவியா இல்ல மணிரத்தினமா

அது ஒண்ணும் இல்லைமா இந்த சின்ன வயசுல இந்த பொண்ணுக்கு இவளவு அறிவானு சொல்லி எல்லாருக்கும் பொறாம.... நீ என்ன பன்ற மேல சொன்ன வாசகத்த தஞ்சாவூர் கல்வெட்ல செதுக்கி வைக்குற.. உனக்கு பின்னாடி வர்ற சந்ததிகள் அதை பார்த்து, படிச்சு தெளிவாகட்டும்....
எனக்கு படிச்சு தெளிவாகுறது எல்லாம் பிடிக்காது......அடிச்சு தான் தெளிவாக்கணும்

பாலா அண்ணா.....எதை சரக்கையா ன்னு கேக்காதீங்க...
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: $ ஜானி $

Post by balakarthik on Tue Aug 02, 2011 12:08 pm

@ஜாஹீதாபானு wrote:
அதிபொண்ணு wrote:
@balakarthik wrote:
அதிபொண்ணு wrote:மொக்க போட பெருசா ஒண்ணும் மூளை தேவை இருக்காது...என்ன மாதிரி அறிவா பேச தான் அது தேவைப்படும்

ஐயோ புள்ளைக்கு என்னா அறிவு அதுசரி நீங்க அறிவு ஜீவியா இல்ல மணிரத்தினமா
நான் நானே தான்....எனக்கே இவ்ளோ அறிவு இருக்கும் போது நான் யென் மத்தவங்களா இருக்கணும்
ரேவதிக்கு பதிலா இப்போ நீ மாட்டிக்கிட்டியா. நல்ல மொக்கை வாங்க என் வாழ்த்துக்கள்

நல்லதோ கெட்டதோ நாலுபேருக்கு மோக்கபோடுறதுனா எதுவுமே தப்பில்ல நீங்க தான் மூணாவது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: $ ஜானி $

Post by அதி on Tue Aug 02, 2011 12:09 pm

@ஜாஹீதாபானு wrote:
அதிபொண்ணு wrote:
@balakarthik wrote:
அதிபொண்ணு wrote:மொக்க போட பெருசா ஒண்ணும் மூளை தேவை இருக்காது...என்ன மாதிரி அறிவா பேச தான் அது தேவைப்படும்

ஐயோ புள்ளைக்கு என்னா அறிவு அதுசரி நீங்க அறிவு ஜீவியா இல்ல மணிரத்தினமா
நான் நானே தான்....எனக்கே இவ்ளோ அறிவு இருக்கும் போது நான் யென் மத்தவங்களா இருக்கணும்
ரேவதிக்கு பதிலா இப்போ நீ மாட்டிக்கிட்டியா. நல்ல மொக்கை வாங்க என் வாழ்த்துக்கள்
அத யென் பானு பாட்டி கேக்குறீங்க.......ஒரு மொக்கையவே சமாளிக்க முடியாது.......இதுல இரண்டு மொக்கைங்க.....ஐயோ கடவுளே
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: $ ஜானி $

Post by balakarthik on Tue Aug 02, 2011 12:10 pm

அதிபொண்ணு wrote:பாலா அண்ணா.....எதை சரக்கையா ன்னு கேக்காதீங்க...

தெளிவு என்பது தெளிவில்லாமல் வருவது அதே தெளிவு தெளிந்தபிறகு வந்தால் யாருக்கு தெளியும் ஆகவே தெளிவு என்பது தெளியரத்துக்குமுன்னாடி வரணும் தெளிவா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: $ ஜானி $

Post by அதி on Tue Aug 02, 2011 12:12 pm

@balakarthik wrote:
அதிபொண்ணு wrote:பாலா அண்ணா.....எதை சரக்கையா ன்னு கேக்காதீங்க...

தெளிவு என்பது தெளிவில்லாமல் வருவது அதே தெளிவு தெளிந்தபிறகு வந்தால் யாருக்கு தெளியும் ஆகவே தெளிவு என்பது தெளியரத்துக்குமுன்னாடி வரணும் தெளிவா
எனக்கு எல்லாமே தெளிஞ்சிருச்சு
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: $ ஜானி $

Post by ஜாஹீதாபானு on Tue Aug 02, 2011 12:14 pm


சிங்கம் சிக்காது பாலா. உங்கள் மொக்கையை அதிபொண்ணுவிடம் தொடருங்கள்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30177
மதிப்பீடுகள் : 7041

View user profile

Back to top Go down

Re: $ ஜானி $

Post by ranhasan on Tue Aug 02, 2011 12:14 pm

அதிபொண்ணு wrote:நான் நானே தான்....எனக்கே இவ்ளோ அறிவு இருக்கும் போது நான் யென் மத்தவங்களா இருக்கணும்
நீங்க நீங்கதான்... நாங்க நாங்கதான்... அவுங்க அவுங்கதான்... என்ன ஒரு தத்துவம்....
[புதிய தத்துவம் பத்தாயிரத்தி இருபத்தி எழு...]

avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: $ ஜானி $

Post by balakarthik on Tue Aug 02, 2011 12:14 pm

அதிபொண்ணு wrote:
@balakarthik wrote:
அதிபொண்ணு wrote:பாலா அண்ணா.....எதை சரக்கையா ன்னு கேக்காதீங்க...

தெளிவு என்பது தெளிவில்லாமல் வருவது அதே தெளிவு தெளிந்தபிறகு வந்தால் யாருக்கு தெளியும் ஆகவே தெளிவு என்பது தெளியரத்துக்குமுன்னாடி வரணும் தெளிவா
எனக்கு எல்லாமே தெளிஞ்சிருச்சு

அப்போ அடுத்தரவுண்ட தொடங்க வேண்டியத்துத்தான் ( சத்தியமா சரக்கு இல்லிங்கோ ) நக்கல் நாயகம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: $ ஜானி $

Post by அதி on Tue Aug 02, 2011 12:20 pm

@ranhasan wrote:
அதிபொண்ணு wrote:நான் நானே தான்....எனக்கே இவ்ளோ அறிவு இருக்கும் போது நான் யென் மத்தவங்களா இருக்கணும்
நீங்க நீங்கதான்... நாங்க நாங்கதான்... அவுங்க அவுங்கதான்... என்ன ஒரு தத்துவம்....
[புதிய தத்துவம் பத்தாயிரத்தி இருபத்தி எழு...]

என்ன ஒரு ஞானம்.... அதிர்ச்சி
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: $ ஜானி $

Post by அதி on Tue Aug 02, 2011 12:21 pm

@balakarthik wrote:
அதிபொண்ணு wrote:
@balakarthik wrote:
அதிபொண்ணு wrote:பாலா அண்ணா.....எதை சரக்கையா ன்னு கேக்காதீங்க...

தெளிவு என்பது தெளிவில்லாமல் வருவது அதே தெளிவு தெளிந்தபிறகு வந்தால் யாருக்கு தெளியும் ஆகவே தெளிவு என்பது தெளியரத்துக்குமுன்னாடி வரணும் தெளிவா
எனக்கு எல்லாமே தெளிஞ்சிருச்சு

அப்போ அடுத்தரவுண்ட தொடங்க வேண்டியத்துத்தான் ( சத்தியமா சரக்கு இல்லிங்கோ )
யாரந்த சத்தியா?
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: $ ஜானி $

Post by balakarthik on Tue Aug 02, 2011 12:22 pm

அதிபொண்ணு wrote: என்ன ஒரு ஞானம்.... அதிர்ச்சி

வெறும் ஞானமா இல்ல பாம்பே ஞானமா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: $ ஜானி $

Post by அதி on Tue Aug 02, 2011 12:24 pm

@balakarthik wrote:
அதிபொண்ணு wrote: என்ன ஒரு ஞானம்.... அதிர்ச்சி

வெறும் ஞானமா இல்ல பாம்பே ஞானமா
ஐயோ ஐயோ ஐயோ ஞான சூனியங்களா.......
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: $ ஜானி $

Post by ranhasan on Tue Aug 02, 2011 12:26 pm

விஷயம் தெரியாம பேசாதீங்க அதிபொண்ணு...
எதா இருந்தாலும் அழுக்காம மொக்க போடணும்...
எடுத்தோம் கவுத்தொம்னு எந்த மொக்கையும் போட முடியாது....
யாரும் சிர்க்க மாட்டாங்க அதிபொண்ணு... ஒரு மொக்க போஸ்டிங் போட்டு அதை நாலு பேர பார்க்க வைச்சு ஒருதரையாவது சிரிக்க வைக்குறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா... மொக்க போட்டா காதுல ரத்தம் வரும்க்ரேன்... நீங்க வராதுங்க்றீங்க... மொக்க போட்டு பாருங்க தெரியும்...

ஒரு நாள் ஒரே ஒரு நாள் மொக்கையா பேசி பாருங்க... அதுல இருக்க ப்ளேடு எத்தன, கஷ்டம் எத்தன, கமெண்ட் எத்தனக்றது உங்களுக்கு தெரியும்...

என்ன அதிபொண்ணு பேச்சையே காணோம்....

நீங்க மொக்க போடாம தப்பிக்கலாம்னு நினைக்காதீங்க... லைவ் போஸ்டிங் ஓடிட்டு இருக்கு... உறுப்பினர்கல்லாம் பார்த்துட்டு இருக்காங்க... சொல்லுங்க... இன்னைக்கு ஒரு நாள் புல்லா உங்களால மொக்க போஸ்டிங் போடமுடியுமா?
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: $ ஜானி $

Post by balakarthik on Tue Aug 02, 2011 12:26 pm

அதிபொண்ணு wrote:
@balakarthik wrote:
அதிபொண்ணு wrote: என்ன ஒரு ஞானம்.... அதிர்ச்சி

வெறும் ஞானமா இல்ல பாம்பே ஞானமா
ஐயோ ஐயோ ஐயோ ஞான சூனியங்களா.......

வெறும் சூனியமா இல்ல சொந்த செலவுல சூனியமா ஜாலி ஜாலி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: $ ஜானி $

Post by ranhasan on Tue Aug 02, 2011 12:28 pm

அதிபொண்ணு wrote: ஐயோ ஐயோ ஐயோ ஞான சூனியங்களா.......

சிறு எழுத்துப்பிழை அது "ஞான சூனியங்களா" இல்லை "ஞான ஜூனியர்களா" மீண்டும் சந்திப்போம்
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: $ ஜானி $

Post by balakarthik on Tue Aug 02, 2011 12:31 pm

@ranhasan wrote:
அதிபொண்ணு wrote: ஐயோ ஐயோ ஐயோ ஞான சூனியங்களா.......

சிறு எழுத்துப்பிழை அது "ஞான சூனியங்களா" இல்லை "ஞான ஜூனியர்களா" மீண்டும் சந்திப்போம்

அதே அதே சபாபதே சியர்ஸ் சியர்ஸ் ஜாலி ஜாலி ஜாலி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: $ ஜானி $

Post by அதி on Tue Aug 02, 2011 12:32 pm

@ranhasan wrote:விஷயம் தெரியாம பேசாதீங்க அதிபொண்ணு...
எதா இருந்தாலும் அழுக்காம மொக்க போடணும்...
எடுத்தோம் கவுத்தொம்னு எந்த மொக்கையும் போட முடியாது....
யாரும் சிர்க்க மாட்டாங்க அதிபொண்ணு... ஒரு மொக்க போஸ்டிங் போட்டு அதை நாலு பேர பார்க்க வைச்சு ஒருதரையாவது சிரிக்க வைக்குறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா... மொக்க போட்டா காதுல ரத்தம் வரும்க்ரேன்... நீங்க வராதுங்க்றீங்க... மொக்க போட்டு பாருங்க தெரியும்...

ஒரு நாள் ஒரே ஒரு நாள் மொக்கையா பேசி பாருங்க... அதுல இருக்க ப்ளேடு எத்தன, கஷ்டம் எத்தன, கமெண்ட் எத்தனக்றது உங்களுக்கு தெரியும்...

என்ன அதிபொண்ணு பேச்சையே காணோம்....

நீங்க மொக்க போடாம தப்பிக்கலாம்னு நினைக்காதீங்க... லைவ் போஸ்டிங் ஓடிட்டு இருக்கு... உறுப்பினர்கல்லாம் பார்த்துட்டு இருக்காங்க... சொல்லுங்க... இன்னைக்கு ஒரு நாள் புல்லா உங்களால மொக்க போஸ்டிங் போடமுடியுமா?
முடியாது தான்.....அதுவும் சூர மொக்கைங்க உங்க இரண்டு பேரு கூட கண்டிப்பா முடியவே முடியாது
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: $ ஜானி $

Post by அதி on Tue Aug 02, 2011 12:33 pm

@balakarthik wrote:
அதிபொண்ணு wrote:
@balakarthik wrote:
அதிபொண்ணு wrote: என்ன ஒரு ஞானம்.... அதிர்ச்சி

வெறும் ஞானமா இல்ல பாம்பே ஞானமா
ஐயோ ஐயோ ஐயோ ஞான சூனியங்களா.......

வெறும் சூனியமா இல்ல சொந்த செலவுல சூனியமா
பக்கத்து வீட்டுக்காரன் செலவுல சூனியம்
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: $ ஜானி $

Post by balakarthik on Tue Aug 02, 2011 12:33 pm

@ranhasan wrote:விஷயம் தெரியாம பேசாதீங்க அதிபொண்ணு...
எதா இருந்தாலும் அழுக்காம மொக்க போடணும்...
எடுத்தோம் கவுத்தொம்னு எந்த மொக்கையும் போட முடியாது....
யாரும் சிர்க்க மாட்டாங்க அதிபொண்ணு... ஒரு மொக்க போஸ்டிங் போட்டு அதை நாலு பேர பார்க்க வைச்சு ஒருதரையாவது சிரிக்க வைக்குறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா... மொக்க போட்டா காதுல ரத்தம் வரும்க்ரேன்... நீங்க வராதுங்க்றீங்க... மொக்க போட்டு பாருங்க தெரியும்...

ஒரு நாள் ஒரே ஒரு நாள் மொக்கையா பேசி பாருங்க... அதுல இருக்க ப்ளேடு எத்தன, கஷ்டம் எத்தன, கமெண்ட் எத்தனக்றது உங்களுக்கு தெரியும்...

என்ன அதிபொண்ணு பேச்சையே காணோம்....

நீங்க மொக்க போடாம தப்பிக்கலாம்னு நினைக்காதீங்க... லைவ் போஸ்டிங் ஓடிட்டு இருக்கு... உறுப்பினர்கல்லாம் பார்த்துட்டு இருக்காங்க... சொல்லுங்க... இன்னைக்கு ஒரு நாள் புல்லா உங்களால மொக்க போஸ்டிங் போடமுடியுமா?

அம்மா ஒத்துக்கொமா ஒருநாளாவது ஒரு படிச்ச பொண்ணு மொக்க போடுறத பாக்கணும் - பை முதல்வன் மணிவண்ணன் ஜால்ரா கோஷ்டி ஓமன் கிளை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: $ ஜானி $

Post by balakarthik on Tue Aug 02, 2011 12:36 pm

அதிபொண்ணு wrote:
முடியாது தான்.....அதுவும் சூர மொக்கைங்க உங்க இரண்டு பேரு கூட கண்டிப்பா முடியவே முடியாது[/quote]

பாத்தியா ஒரு சவால செய்யுனதும் எப்படி ஜகா வாங்குர பாத்தியா வந்துபாரு ஈகரைக்கு எத்தன கல்லடி எத்தன கண்ணீர் எத்தன உருட்டு கட்டைங்கணு அப்போ தெரியும் மோக்கபோடுறதுனா என்னானு ஊத்திக்கிச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: $ ஜானி $

Post by அதி on Tue Aug 02, 2011 12:38 pm

@balakarthik wrote:
அதிபொண்ணு wrote:
முடியாது தான்.....அதுவும் சூர மொக்கைங்க உங்க இரண்டு பேரு கூட கண்டிப்பா முடியவே முடியாது

பாத்தியா ஒரு சவால செய்யுனதும் எப்படி ஜகா வாங்குர பாத்தியா வந்துபாரு ஈகரைக்கு எத்தன கல்லடி எத்தன கண்ணீர் எத்தன உருட்டு கட்டைங்கணு அப்போ தெரியும் மோக்கபோடுறதுனா என்னானு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு [/quote] இப்போவே அது நல்லா தெரியுதே......இந்த மொக்க மட்டும் இல்லானா உங்க ரெண்டு பேரையும்........
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: $ ஜானி $

Post by ranhasan on Tue Aug 02, 2011 12:38 pm

ரேவதி: அக்கா என்னை மாதிரியே இந்த ஈகரையும் கழுத்துல ரத்ததொட திரியனுமா... தயவு செஞ்சு ஒத்துக்குங்கக்கா...

avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: $ ஜானி $

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum