ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இன்றைய பேப்பர் 25/11/17
 Meeran

காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மாஸ்டர் ஹூக்வே தத்துவமும் வாழ்வும்

View previous topic View next topic Go down

மாஸ்டர் ஹூக்வே தத்துவமும் வாழ்வும்

Post by அன்பு தளபதி on Mon Aug 01, 2011 9:39 pm

மாஸ்டர் ஹூக்வே வரலாற்றில் சிலரை பற்றிய குறிப்புகள் அதிகம் இருக்காது அப்படி பட்டவர்தான் இந்த மாஸ்டர்ஹூக்வே பல நூற்றாண்டுகளுக்கு முன் சீனாவை அடுத்துள்ள மலை பிரதேசத்தில் வாழ்ந்த ஹூக்வெயை பற்றி அவரின் நெருங்கிய நண்பரும் பிரபலமான குங்க்ஃபூ ஆசிரியருமான சிபு சொல்வது இதைதான் அவர் ஒரு ஆன்மஞானி ஆம் பல கடினாமான விஷயங்களை எளிதில் புரிய வைக்கும் ஹூக்வெயின் பொன் மொழிகள் காலத்தால் அழியாதது ஹூக்வெயால் தேர்ந்தெடுக்கபட்ட மாவீரனே போ, கொடுங்கோலன் டைலன் மற்றும் சர்வாதிகார சீனா மன்னன் ஷின்னிணை வீழ்த்திய மாவீரன்,ஹூக்வெயின் பிறப்பு மற்றும் வளர்ந்த தகவல்களை நம்மால் அறியமுடியவில்லை எனினும் குங்க்ஃபூ கலையின் மிக பிரபலமானவராகவும் அனைத்தும் அறிந்தவராகவும் போற்றபடுகிறார்.ஹூக்வே சொல்லும் மிக முக்கிய சொல் எல்லா நிகழ்வுக்கும் ஒரு காரணம் உள்ளது என்பதே, எப்போதெல்லாம் மனம் சோர்வடைகிறதோ அப்போதெல்லாம் இந்த சில பொன்மொழிகளை நினைத்து கொள்வேன் ஹூக்வெயின் அற்புதமான வார்த்தைகள் ஒரு லேசரை போல நமது மனதை மாற்றும் வல்லமை படைத்தவை அவைகளுள் சிலமட்டுமே இப்போது நம்மிடம் உள்ளது அவைகளுள் மிக முக்கியமானது மாஸ்டர் ஷிபூவுடன் நிகழ்த்திய ஒரு உரையாடல் சிபு சிரயில் இருக்கும் கொடுங்கோலன் டைலான் தப்பித்ததையும் மக்களை அழிக்க நினைப்பதையும் சொல்லும்போது ஒரு கெட்ட செய்தி யென ஆரம்பிப்பார்.அப்பொழுது ஹூக்வே சொல்லுவார் அது வெறும் செய்தி மட்டுமே நண்பரே அதனை நன்மை மற்றும் தீமை யென பார்ப்பது நீரே என்பார் அதாவது ஒரு செய்தி மட்டுமே அவ்வளவே என்பது ஹூக்வெயின் வாதம்,மேலும் தனது வாழ்வின் உள்ளார்ந்த அர்த்தத்தை உணர்ந்து அதனை நிறைவேற்ற போராட வேண்டும் என்பதும் மிக முக்கிய அறிவுரை கூடவே கடும் விவாதத்தின் பொது சொல்லுவார் நமது கையில் யென இருக்கிறது சிபு ஒரு மரம் பூக்கள் பூப்பதும்
கனி கொடுப்பதும் நாம் கையில் இல்லை காலத்தோடு நடக்கிறது என்பதற்க்கு சிபு இல்லை ஒரு விதையை எங்கே நட வேண்டும் என்பதும் அது மரமாகும் சூழலும் நாம் கையில் உள்ளது எனும் பொது உண்மைதான் நீங்கள் மரத்தை நாடலாம் பாதுகாக்கலாம் ஆனால் ஒரு ஆப்பிள் மரத்திடமிருந்து ஆரஞ்சயோ அல்லது திறச்சையோ எதிர்பார்க்க முடியாது மேலும் நீங்கள் விரும்பிய நேரத்தில் அது கனி கொடுக்காது யென் இனிய நண்பனே என்ற உரையாடலின் செய்தி காலாகாலத்திர்க்கும் நிலைத்து நிர்க்கும் அற்புத செய்தி மாவீரன் போ தான் மீது நம்பிக்கை அற்ற தருணத்தில் ஹூக்வே சொல்லும் ஒரு மகத்தான சொற்கள் அப்படியே ஆங்கிலத்தில் தருவேன் tommorow is a mystery ,yesterday is a history enjoy present இதில் என்ன இருக்கிறது தமிழ் பட நாயகர்கள் சொன்னதுதானே யென தொத்ரீனாலும் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது .நிகழ்காலத்திர்க்கு ஆங்கில படம் பிரேசண்ட் அதற்க்கு இன்னொரு விளக்கமும் உள்ளது பிரசெண்ட் என்றால் பரிசு பொருள் என்று அர்த்தமும் உண்டு கையில் இருக்கும் இந்த நிகழ்காலம் எனும் பரிசை அனுபவி என்பதே ஹூக்வெயின் மாகத்தான அறிவுரை எல்லாவற்றிர்க்கும் மேலாக அவரின் கொள்கை உன்மேல் நம்பிக்கை கொள்.உனது வாழ்வின் அர்த்தத்தை கண்டு கொள் இந்த உலகத்தில் நீ மகத்தானவன் என நம்பினால் நீயே மகத்தானவன் இதில் ரகசியமென்று ஏதுமில்லை நண்பனே இவைதான்மாஸ்டர் ஹூக்வெயினை காண இங்கே செல்லுங்கள்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: மாஸ்டர் ஹூக்வே தத்துவமும் வாழ்வும்

Post by balakarthik on Tue Aug 02, 2011 10:12 am

நன்றி மணி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum