புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Paypal உதவி தேவை  Poll_c10Paypal உதவி தேவை  Poll_m10Paypal உதவி தேவை  Poll_c10 
127 Posts - 54%
heezulia
Paypal உதவி தேவை  Poll_c10Paypal உதவி தேவை  Poll_m10Paypal உதவி தேவை  Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
Paypal உதவி தேவை  Poll_c10Paypal உதவி தேவை  Poll_m10Paypal உதவி தேவை  Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
Paypal உதவி தேவை  Poll_c10Paypal உதவி தேவை  Poll_m10Paypal உதவி தேவை  Poll_c10 
9 Posts - 4%
prajai
Paypal உதவி தேவை  Poll_c10Paypal உதவி தேவை  Poll_m10Paypal உதவி தேவை  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
Paypal உதவி தேவை  Poll_c10Paypal உதவி தேவை  Poll_m10Paypal உதவி தேவை  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
Paypal உதவி தேவை  Poll_c10Paypal உதவி தேவை  Poll_m10Paypal உதவி தேவை  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Paypal உதவி தேவை


   
   

Page 1 of 2 1, 2  Next

subamnaga
subamnaga
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 01/11/2010

Postsubamnaga Sun Jul 31, 2011 1:31 pm

Paypal கணக்கு துவங்குவது எப்படி? நண்பர்கள் யாராவது தெரிந்தால் கூறவும்.

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Sun Jul 31, 2011 1:38 pm

இந்தியாவில் இருந்து paypal கணக்கு தொடங்க
1.கடன் அட்டை கணக்கு வேண்டும்.
2.PAN நம்பர் கண்டிப்பாக வேண்டும்.

subamnaga
subamnaga
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 01/11/2010

Postsubamnaga Sun Jul 31, 2011 1:42 pm

தற்போது கடன் அட்டை இல்லாமல் இந்தியர்கள் கணக்கு துவக்கமுடியுமாமே

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Sun Jul 31, 2011 2:04 pm

தற்போது கடன் அட்டை இல்லாமல் இந்தியர்கள் கணக்கு துவக்கமுடியுமாமே

முடியும்.. ஆனால் இண்டெர்நெட் பேங்கிங் வசதி உள்ள வங்கி கணக்கு தேவைபடும்..

bala23
bala23
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Postbala23 Sun Jul 31, 2011 8:08 pm

PAY PAL உபயோகம் பற்றி முழுமையான விளக்கம் அளித்தால் அனைவரும் அறிந்து கொள்ளலாமே!...





இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jul 31, 2011 8:11 pm

இன்னும் கூடுதல் விவரங்கள் யாராவது கொடுத்தால் நலம்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

Paypal உதவி தேவை  47
avatar
Guest
Guest

PostGuest Sun Jul 31, 2011 8:31 pm

paypal டாட் காம் என்ற தளத்திற்கு சென்று signup என்பதை தேர்வு செய்து இலவசமாக பெர்சனல் அகோண்டை உருவாக்கலாம் பான் கார்ட் எண் வேண்டும் இமெயில் முகவரி மற்றும் வீட்டு முகவரி தெளிவாக குறிப்பிட வேண்டும்.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Jul 31, 2011 8:49 pm

paypal கணக்கு நான் Uk ல் பல ஆண்டுகளாக வைத்திருக்கிறேன். இந்தியாவில் ஏப்படிஎன்று தெரியாது .ஆனால் இந்தியாவுக்குள் பணப் பரிமாற்ற்ம் இலகுவானது என்றும் வெளிநாட்டிலிருந்து ப்ணம் பெற்றுக் கொள்ளலாம் ஆனால் பணம் அனுப்புவது முடியாத காரியமென்றே சொல்லலாம் என்பதுபோல் அறிந்தேன்

1. இது ஈமெயில் மூலமாக பணம் அனுப்பும் முறை. அத்துடன் வியாபார ரீதியாகப் பொருட்கள் வாங்கவும் விற்கவும்ம் உதவுவது.

2. பொருள் வாங்குபவர் பணத்தை Paypal ஊடாக செலுத்துப்போது விற்பனையாளரின் ஈமெயிலுக்கு அனுப்புகிறார். பெற்றுக்கொள்ளுபவர் காசு அனுப்பியவரின் ஈமெயில் மட்டுமே தெரிந்துகொள்ளமுடியும்.

bank account விபரங்கள் பரிமாறப்படாது. paypal லிடம் மட்டுமே இருக்கும்
paypal க்கு தனியாக கணக்கு இருக்கும். நீங்கள் பொருள் வாங்கும்போது
பாங்கிலிருந்து பணத்தை Paypal a/c மாற்றி பின் அனுப்பிக்கொள்வார்கள்.
Credit கார்ட் இருந்தால் paypal உடனடியாக அப் பணத்தை அனுப்பிவைக்கும் சில நிமிடங்களில்
இல்லாது தனியே Bank A/Cமட்டும் கொடுத்து இருந்தால்
இங்கே பத்து நாட்களுக்கு பின்னர்தான் பணம் அனுப்பி வைக்கப்படும்


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Jul 31, 2011 8:56 pm

பொருட்கள் விற்பவர் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் பொருளை வாங்குபவர் அல்லது வியாபார ரீதியில் இல்லாது பணத்தைப் பெற்றுக்கொள்பவருக்கு இது முற்றிலும் இலவச சேவையாகவே இருக்கும்

நான் Ebay ல் எப்போதும் பொருட்கள் வாங்குவேன். 2 அல்ல்து 3 பவுனுக்குகூட பொருட்கள் வாங்கிக் கொள்வேன் இலவச பணமாற்றம் அல்லவா?

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Sun Jul 31, 2011 10:28 pm

paypal என்பது ஒரு உலகளாவிய பண பரிவர்த்தனை சேவை..
ஒரு பொருளையோ அல்லது ஒரு சேவையையோ வாங்க அல்லது பயன் படுத்த உபயேகப்படும் ஒரு தரவி paypal இணையதளம் ஆகும்..
 

நீங்கள் இணைத்தளங்களில் நடைபெறும் ஏலங்களில் பங்கு பெற
விரும்புகிறீர்களா? இணைத்தளத்தில் பணிபுரிந்து சம்பாதிக்க
விரும்புகிறீர்களா அல்லது இணைத்தளங்கள் மூலம் Shopping செய்ய
ஆசையிருக்கிறதா உங்களுக்கு? இவை எல்லாவற்றையும் எளிதாக்குகிறது
இணையதளத்தில் பணப்பரிமாற்றம் செய்ய உதவும் பேபால் கணக்கு (Paypal Account).


பேபால் கணக்கு என்றால் என்ன? அதை எப்படித்துவங்குவது, அதனால் என்னென்ன பயன்கள் என்றெல்லாம் தெரிந்து கொள்ளலாமா?


பேபால் என்பது வங்கி போன்ற ஒரு நிறுவனம். நீங்கள் அதில் பணம்
செலுத்தலாம், பணத்தை எடுக்கலாம். ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு
மாற்றலாம். நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு அதன் மூலம் பணம் செலுத்தவும்,
விற்கும் பொருட்களுக்கு அல்லது செய்யும் சேவைகளுக்கு அதன் மூலம் பணத்தைப்
பெறவும் முடியும். சுருக்கமாகச் சொன்னால் இணைத்தளத்தில் பணப் பரிமாற்றம்
செய்ய உதவும் ஒரு நிறுவனமே பேபால் ஆகும். பழைய காசோலைகளுக்கும்
வரைவோலைகளுக்கும், பணவிடைகளுக்கும் மாற்றாக அமைந்த, டிஜிடல் முறையில்
பணப்பட்டுவாடா செய்ய உதவும் இ-காமர்ஸ் நிறுவனம் இது.


பேபால் கணக்கில் நீங்கள் உங்கள் கடன் அட்டை, இணையப்பரிமாற்ற வசதி உள்ள
வங்கிக் கணக்கு, உங்கள் பற்று அட்டை இவற்றின் மூலமாகவோ, குறிப்பிட்ட சில
நாடுகளில் உள்ளவர்கள் காசோலை மூலமாகவோ கூட பணத்தைச் செலுத்த முடியும்.
இவ்வாறே பேபாலில் உள்ள உங்கள் பணத்தை உங்கள் வங்கிக்கு மாற்றவும் வசதிகள்
உள்ளன. பேபாலில் நாம் செய்யும் பரிவர்த்தனைகளுக்கு நாம் ஒரு குறிப்பிட்ட
கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும்.


மார்ச் 2000ம் ஆண்டில் தொடங்கப்பட்ட நிறுவனமான இது 2002இல் இ-பேயின்
துணை நிறுவனமாக (Subsidiary) மாறியது. 2008ஆம் ஆண்டு இணைத்தள மோசடிகளைத்
(Internet Frauds) தடுக்கும் பொருட்டு ஃப்ராடு சயன்சஸ் என்னும் இஸ்ரேல்
நிறுவனத்தைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. பேபால் இன்று ஏறத்தாழ 13
நாடுகளின் 190 சந்தைகளில் வர்த்தகம் செய்து வருகிறது. கிட்டத்தட்ட 184
மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் பத்தொன்பது
கரன்சியில் கணக்கு வைத்துக்கொள்ளும் செய்யும் வசதியைப் பெற்றுள்ளது.
மேலும், எந்தக் கரன்சியிலும் மாற்றி நமது கணக்கில் சேர்க்கும் வசதியையும்
இந்நிறுவனம் நமக்கு அளிக்கிறது. பாதுகாப்பாக பணப்பரிமாற்றம் செய்ய
இந்நிறுவனம் சிறப்பான 'Security Key' முதலியவற்றை அறிமுகம் செய்துள்ளது.
இன்று இணைத்தளங்களில் எளிதாகவும், விரைவாகவும் பாதுகாப்பாகவும் பரிமாற்றம்
செய்ய உதவும் நிறுவனங்களில் பேபால் முதலிடம் வகிக்கிறது. சொல்லப் போனால்,
பேபாலுக்கு இணையான வேறு பணப்பரிமாற்றத் தளங்களே இல்லை எனலாம். இத்தகைய
இணையற்ற சேவைக்காக இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ள
இந்நிறுவனத்தின் தலைமையகம் கலிஃபோர்னியாவில் அமைந்துள்ளது.


பேபால் கணக்கினைத் துவங்குவது எப்படி? (How to open Paypal (Account)

பேபால் கணக்கைத் தொடங்க, வங்கிக்கணக்கு அல்லது கடன் அட்டை எண் இவை முதலில் தேவையில்லை. உங்கள் மின்னஞ்சல் முகவரியே போதும்.

முதலில் பேபால் முகப்புப்பக்கத்திற்குச்செல்லவும். (www.paypal.com" rel="nofollow">www.paypal.com)
பிறகு புகுபதிகையைச் சொடுக்கவும்.(Click Signup). உங்கள் நாடு அல்லது
மண்டலத்தை அதில் கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் இருந்து
தேர்ந்தெடுக்கவும்.(Select your country and region from the list.)
உங்களுக்கு எந்த வகையான கணக்கு தேவையோ அதைத் தேர்ந்தெடுக்கவும். (Personal,
Business or Premium). தனிநபர்களின் சாதாரணமான பணப்பரிமாற்றங்களுக்கு
பர்சனல் கணக்கு போதுமானது. தனிநபர்கள் இணைத்தளத்தில் வர்த்தகம் செய்ய
ப்ரீமியம் கணக்கு துவங்கவேண்டும். Business வகை நிறுவனங்களுக்கானது.

கணக்கு வகையைத் தேர்ந்தெடுத்த பின் உங்களைப் பற்றிய தகவல்களை நிரப்பவும்.
உங்கள் தகவல்கள் சரியானதாகவும், உங்கள் வங்கிக்கணக்கில் உள்ள விவரங்களுடன்
ஒத்திருப்பதும் முக்கியம். குறிப்பாக உங்கள் பெயர், தொலைபேசி எண் மற்றும்
மின்னஞ்சல் முகவரி தவறின்றி இருத்தல் வேண்டும். நீங்கள் பிறருக்குப் பணம்
செலுத்துபவராகவோ, அதிக அளவு தொகை பரிமாற்றம் செய்பவராகவோ இருந்தால் உங்கள்
கடன் அட்டை விவரங்களைக் கொடுப்பது அவசியம்.


பணம் எடுப்பது எப்படி?


பேபாலில் இருந்து பணம் எடுக்க மூன்று வழிகள் உள்ளன. உங்கள் நாட்டிற்கு
ஏற்றவாறு வழிமுறைகள் மாறுபடலாம். உங்கள் வங்கிக்கணக்கு விவரங்களைக்
கொடுத்தால், பேபாலில் இருந்து பணம் எடுக்க விரும்பும் ஆணையைக் கொடுத்தால்
(Withdraw Option) பணம் உங்கள் கணக்கிற்குp பட்டுவாடா
செய்யப்பட்டுவிடும்.சில நாடுகளில் கடன் அட்டை மூலமாகவோ, பேபால் காசோலை
(Cheque) அல்லது பேபால் பற்று அட்டை (Debit Card) மூலமாகவும் பணம் எடுக்க
வசதியுள்ளது. மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் பணப்பட்டுவாடா
நடந்துவிடும். ஒரு பேபால் கணக்கில் இருந்து மற்றொரு பேபால் கணக்கிற்கும்
பணத்தை மாற்றும் வசதி உண்டு. இதில் பெர்சனல் கணக்கு மூலம் நடக்கும்
பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் மிகவும் குறைவு.


பேபால் கணக்கின் பயன்கள்:

பேபால் கணக்கு நீங்கள் இணைத்தளத்தின் மூலமாக உலகில் எந்த மூலையில்
இருக்கும் யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பவோ, பணத்தைப்
பெற்றுக்கொள்ளவோ உதவுகிறது. நீங்கள் இணைத்தளத்தின் மூலமாக ஏதேனும்
வாங்கினால், பாதுகாப்பாகப் பணம் செலுத்த உதவுகிறது. உங்கள் கடன் அட்டை எண்
(Credit Card Number), வங்கிக் கணக்கு எண் (Bank Account Number) இவற்றை
விற்பனையாளர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லாததால், உங்கள்
பரிமாற்றம் (Transaction) மிகுந்த பாதுகாப்பானதாக மாறுகிறது. உங்கள்
தனிப்பட்ட விவரங்கள், உங்கள் கணக்கில் உள்ள தொகை இவை ரகசியமாக
வைக்கப்படுகின்றன. மொத்தத்தில் சொல்லப்போனால் பேபால் பரிவர்த்தனைகள் உங்கள்
கடன் அட்டைப் பரிமாற்றங்களை விட பாதுகாப்பானது, விரைவானது மற்றும்
மலிவானது.

{இந்தியாவில் இருபவர்களுக்காக}


இந்திய பயனாளர்களுக்கு பேபால் வைத்த ஆப்பு









நீங்கள்
பேபால் உபயோக படுத்துபவரா... உங்களுக்கு வச்சாச்சு ஆப்பு. கடந்த மார்ச்
முதல் தேதியில் இருந்து ஒரு புதிய விதிமுறையை அமல் படுத்தி இருக்கிறது. இதை
முன்பே தெரிவிக்காததற்கு மன்னிப்பும் கேட்கிறது அந்த நிறுவனம்.




ரிசர்வ் வங்கியை பகைத்து கொண்டதன்
பலனாக இனிமேல் Goods and services காரணத்திற்க்காக இனிமேல் நீங்கள் உங்கள்
அக்கௌண்டில் இருந்து பணம் கட்ட முடியாது. அது மட்டுமின்றி உங்கள் பேபால்
கணக்கிற்கு வந்த பணத்தையும் ஒரு வாரத்திற்குள் உங்கள் வங்கி கணக்கிற்கு
மாற்றி விட வேண்டும். இல்லையேல் பணம் பணாலாகிவிடும்.


ஏற்றுமதி
காரணதிற்காக பணம் செலுத்த விரும்பினால் $500 மட்டுமே ஒரே தவணையில் கட்ட
முடியும், அதற்க்கு மேல் கட்ட அடுத்தமுறை தான் முயல வேண்டும். இதற்க்கு
முன்பு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலுத்தும் வசதி இந்தியாவில் இருந்தது.
இப்போது அதற்க்கு கடிவாளம் போடபட்டுவிட்டது. பணத்தை வேறு பேபால்
கணக்கிற்கு மாற்றும் போதும்,வங்கி கணக்கிற்கு மாற்றும் போதும் அதிக கமிஷன்
எடுக்கபடுவதாக புகர் கிளம்பி இருக்கிறது..


இது பற்றிய பேபால் நிறுவனத்தின் முழு அறிவிப்பை இங்கு காணவும்.

நன்றி: தகவல் அளித்த தளங்களுக்கு ..



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக