புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகுள் அதிரடி : இனிமேல் எரி நரி (Firefox) -ல் Google Toolbar கிடையாது  Poll_c10கூகுள் அதிரடி : இனிமேல் எரி நரி (Firefox) -ல் Google Toolbar கிடையாது  Poll_m10கூகுள் அதிரடி : இனிமேல் எரி நரி (Firefox) -ல் Google Toolbar கிடையாது  Poll_c10 
31 Posts - 53%
heezulia

21 Posts - 36%
mohamed nizamudeen

2 Posts - 3%
ஜாஹீதாபானு

1 Post - 2%
jairam

சிவா

Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்

151 Posts - 50%

114 Posts - 38%

13 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%
Rutu

3 Posts - 1%

ரா.ரமேஷ்குமார்

2 Posts - 1%
Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகுள் அதிரடி : இனிமேல் எரி நரி (Firefox) -ல் Google Toolbar கிடையாது

Page 1 of 2 1, 2  Next

spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Mon Aug 01, 2011 5:36 pm

Mozilla Firefox பிரவுசரில் இதுவரை இயங்கி வந்த கூகுள் டூல்பார் தற்போது புழக்கத்தில் இருக்கும் பயர்பொக்ஸ் பதிப்பு 5 தொடங்கி இனி வர இருக்கும் பிரவுசர்களில் கிடைக்காது என கூகுள் அதிரடியாக அறிவித்துள்ளது.
இந்த டூல்பார் மூலம் Auto Translate ,Cloud Bookmark, History save செய்தல், Search வசதி போன்றவை Firefox பிரவுசரில் கிடைத்து வந்தன. இனி இவை Firefox பிரவுசரில் கிடைக்காது. இதற்குக் காரணம் குரோம் பிரவுசரை கூகுள் முன்னுக்குக் கொண்டு வர ஆசைப்படுவதே ஆகும்.
தொழில்நுட்ப ரீதியாக எப்படி வெற்றி பெறுவது என்பதனை கூகுள் நிறுவனத்தினைப் பார்த்துத் தான் கற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு அந்நிறுவனம் வழங்கும் குரோம் பிரவுசரே சாட்சி. இதன் பயன்பாடு தொடர்ந்து அதிக வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகிறது.அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில், இதன் பயன்பாடு வேகமாக உயர்ந்து உள்ளது. பிரவுசர் பயன்பாடு குறித்து ஆய்வு செய்து முடிவுகளை வெளியிடும்.
கடந்த ஓராண்டில் குரோம் பிரவுசர் பயன்பாடு 7.24%லிருந்து 13.11% ஆக உயர்ந்துள்ளது. சில குறிப்பிட்ட தகவல் தொழில்நுட்ப தளங்களில் இதன் பயன்பாடு இன்னும் கூடுதலாக 15% லிருந்து 24.4% ஆக உள்ளது.
மற்ற பிரவுசர்களில் SAFARI பிரவுசர் நல்ல வளர்ச்சியைக் கொண்டுள்ளது. 2.6% கூடுதலாக இதற்கு வாடிக்கையாளர்கள் மாறி உள்ளனர். தொழில்நுட்ப தளங்களில் சபாரி பிரவுசரின் பயன்பாடு 10.5% ஆக உள்ளது.
குரோம் வளர்ச்சியில் அதிகம் பாதிக்கப்பட்டவை Firefox மற்றும் Internet Explore பிரவுசர்களாகும். mozilla Firefox பயன்பாடு 23.8% லிருந்து 21.7% ஆகக் குறைந்தது. தொழில்நுட்ப தளங்களில் இதன் பயன்பாடு 34.4% லிருந்து 30.9% ஆகக் குறைந்திருந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளில் 10% அளவிற்குக் குறைந்தது இந்த ஆண்டில் தான். அதிகம் பாதிக்கப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசர் தானாகவே இந்த வீழ்ச்சியைத் தேடிக் கொண்டது எனக் கூறலாம். இதன் பயன்பாடு 60.3%லிருந்து 53.7% க்குச் சென்றுள்ளது.
தொழில்நுட்ப தளங்களில் இதன் பயன்பாடு, 37.9% லிருந்து 31.1% ஆகக் குறைந்துள்ளது. மொத்தத்தில் இதன் பயன்பாடு விரைவில் 50% க்கும் கீழாகச் செல்லலாம். இதற்குக் காரணம் மைக்ரோசாப்ட் தன்னுடைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9னை, விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் இயக்க முடியாத நிலையில் வடிவமைத்ததுதான்.
அடுத்தபடியாக பாதிப்பு பயர்பொக்ஸ் பிரவுசருக்குத்தான். கடந்த ஆண்டுகளில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருடன் ஒப்பிடுகையில் பயர்பொக்ஸ் பிரவுசர் தான் மிகவும் பாதுகாப்பான, நிலையாக இயங்கும் பிரவுசராக மதிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்த சிறப்பு அம்சங்களை குரோம் எடுத்துக் கொண்டுள்ளது.
பயர்பொக்ஸ் பிரவுசருக்கான கூகுள் டூல்பார், பயர்பொக்ஸ் பிரவுசர் 5 மற்றும் இனி வெளியிடப்பட இருக்கும் அடுத்த பதிப்புகளில் இயங்காது என அறிவித்துள்ளது. பதிப்பு 4 வரை மட்டுமே கூகுள் டூல் பார் இயங்கும்.
தற்போது பயர்பொக்ஸ் 5 பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பயர்பொக்ஸ் 6 ஆகஸ்ட் மத்தியிலும் அதன் பின் 6 வாரங்கள் சென்ற பின்னர் பயர்பொக்ஸ் 7 பதிப்பும் வெளியிடப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பயர்பொக்ஸ் பதிப்பு 5 கூகுள் டூல்பார் இல்லாமல் இருப்பதனாலேயே பயர்பொக்ஸ் பயன்படுத்துபவர்களில் பலர் புதிய பதிப்பு 5க்கு மாறாமால் உள்ளனர். இவர்கள் புதிய கூகுள் டூல்பாரினை எதிர்பார்க்கின்றனர் என்று மொஸில்லா நிறுவன வல்லுநர் ஒருவர் கூறியுள்ளார்.
பயர்பாக்ஸ் பிரவுசரில் பல விஷயங்கள் கூகுள் டூல் பார் மூலமே இயக்க முடிந்தது. எடுத்துக்காட்டாக பலர் கூகுள் டூல் பார் மூலம் தான் புக்மார்க்ஸ் சேவ் செய்தனர். இப்போது அந்த டூல் பார் இயங்கவில்லை என்றால் புக்மார்க்ஸை இழக்க வேண்டியதுதான் என எண்ணுகின்றனர். ஆனால், அவை www.google.com/bookmarks என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கும் என்பது பலருக்குத் தெரியவில்லை.
மொஸில்லா நிறுவனம் தன் பயர்பொக்ஸ் பிரவுசர் மூலம், பிரவுசர் பயன்பாடு மற்றும் தேடுதல் குறித்த வாடிக்கையாளர்களின் அனுபவங்களை கூகுள் நிறுவனத்தின் ஆய்வுக்குத் தொடர்ந்து தந்து வந்தது. இதற்கான ஒப்பந்தம் 2004ல் மேற்கொள்ளப்பட்டு மூன்று முறை புதுப்பிக்கப்பட்டு தற்போது முடிவிற்கு வந்துள்ளது.
இதற்கு முன்னர் மொஸில்லா தன் பயர்பொக்ஸ் பிரவுசரை, கூகுள் டூல்பாருடன் சேர்த்தே வழங்கி வந்தது. இதற்கு கூகுள் நிறுவனம் கணிசமான பணத்தை மொஸில்லாவிற்கு வழங்கி வந்தது. இப்போது அனைத்தும் முடிவிற்கு வந்துள்ளது.
ஆனால் மொஸில்லா இதனால் கலவரம் அடையவில்லை. மீண்டும் தன்னுடைய மொஸில்லா பயனாளர்களின் தொழில் நுட்ப குழுவினை உயிர்ப்பித்துள்ளது. இதன் மூலம் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பல தகவல்களை விவாதித்து தங்கள் படைப்புகளில் பயன்படுத்த முடியும்.
இவை பயர்பொக்ஸ் பிரவுசர் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த பயன்படும். உடனடியாகச் செயல்பட்டு மொஸில்லா நிறுவனம் தன் பயர்பொக்ஸ் வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க வேண்டியுள்ளது. உடனே அவர்களின் பயத்தைப் போக்க சில மாற்றங்களையும் வசதிகளையும் பயர்பொக்ஸ் தராவிட்டால் அது பிரவுசர் சந்தையில் தன் பங்கினை இழக்கும் என்பது உறுதி.

நன்றி:http://panangoor.blogspot.com

இனியொரு விதி செய்வோம்
கூகுள் அதிரடி : இனிமேல் எரி நரி (Firefox) -ல் Google Toolbar கிடையாது  Sகூகுள் அதிரடி : இனிமேல் எரி நரி (Firefox) -ல் Google Toolbar கிடையாது  Emptyகூகுள் அதிரடி : இனிமேல் எரி நரி (Firefox) -ல் Google Toolbar கிடையாது  Pகூகுள் அதிரடி : இனிமேல் எரி நரி (Firefox) -ல் Google Toolbar கிடையாது  Emptyகூகுள் அதிரடி : இனிமேல் எரி நரி (Firefox) -ல் Google Toolbar கிடையாது  Sகூகுள் அதிரடி : இனிமேல் எரி நரி (Firefox) -ல் Google Toolbar கிடையாது  Eகூகுள் அதிரடி : இனிமேல் எரி நரி (Firefox) -ல் Google Toolbar கிடையாது  Lகூகுள் அதிரடி : இனிமேல் எரி நரி (Firefox) -ல் Google Toolbar கிடையாது  Vகூகுள் அதிரடி : இனிமேல் எரி நரி (Firefox) -ல் Google Toolbar கிடையாது  Aகூகுள் அதிரடி : இனிமேல் எரி நரி (Firefox) -ல் Google Toolbar கிடையாது  M
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Aug 01, 2011 6:22 pm

ப‌கிர்ந்த‌மைக்கு ந‌ன்றி... நன்றி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 01, 2011 6:25 pm

சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் கூகுள் அதிரடி : இனிமேல் எரி நரி (Firefox) -ல் Google Toolbar கிடையாது  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 01, 2011 6:27 pm

gbookmarks என்ற addon இணைத்ததன் மூலம் எனக்கு கூகிளின் புக்மார்க் சேவை நீக்கப்படாமல் உள்ளது!

கூகுள் அதிரடி : இனிமேல் எரி நரி (Firefox) -ல் Google Toolbar கிடையாது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Aug 01, 2011 6:30 pm

கூகிள் கிரோமை மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்பதே அவர்களின் கொள்கை போல....
புன்னகை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Aug 01, 2011 6:30 pm

ப‌கிர்ந்த‌மைக்கு ந‌ன்றி... அருமையிருக்கு

கூகுள் அதிரடி : இனிமேல் எரி நரி (Firefox) -ல் Google Toolbar கிடையாது  Pகூகுள் அதிரடி : இனிமேல் எரி நரி (Firefox) -ல் Google Toolbar கிடையாது  Oகூகுள் அதிரடி : இனிமேல் எரி நரி (Firefox) -ல் Google Toolbar கிடையாது  Sகூகுள் அதிரடி : இனிமேல் எரி நரி (Firefox) -ல் Google Toolbar கிடையாது  Iகூகுள் அதிரடி : இனிமேல் எரி நரி (Firefox) -ல் Google Toolbar கிடையாது  Tகூகுள் அதிரடி : இனிமேல் எரி நரி (Firefox) -ல் Google Toolbar கிடையாது  Iகூகுள் அதிரடி : இனிமேல் எரி நரி (Firefox) -ல் Google Toolbar கிடையாது  Vகூகுள் அதிரடி : இனிமேல் எரி நரி (Firefox) -ல் Google Toolbar கிடையாது  Eகூகுள் அதிரடி : இனிமேல் எரி நரி (Firefox) -ல் Google Toolbar கிடையாது  Emptyகூகுள் அதிரடி : இனிமேல் எரி நரி (Firefox) -ல் Google Toolbar கிடையாது  Kகூகுள் அதிரடி : இனிமேல் எரி நரி (Firefox) -ல் Google Toolbar கிடையாது  Aகூகுள் அதிரடி : இனிமேல் எரி நரி (Firefox) -ல் Google Toolbar கிடையாது  Rகூகுள் அதிரடி : இனிமேல் எரி நரி (Firefox) -ல் Google Toolbar கிடையாது  Tகூகுள் அதிரடி : இனிமேல் எரி நரி (Firefox) -ல் Google Toolbar கிடையாது  Hகூகுள் அதிரடி : இனிமேல் எரி நரி (Firefox) -ல் Google Toolbar கிடையாது  Iகூகுள் அதிரடி : இனிமேல் எரி நரி (Firefox) -ல் Google Toolbar கிடையாது  Cகூகுள் அதிரடி : இனிமேல் எரி நரி (Firefox) -ல் Google Toolbar கிடையாது  K
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 01, 2011 6:32 pm

உமா wrote:கூகிள் கிரோமை மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்பதே அவர்களின் கொள்கை போல....
புன்னகை

பயர்பாக்ஸ் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது என் கொள்கை! சிரி

கூகுள் அதிரடி : இனிமேல் எரி நரி (Firefox) -ல் Google Toolbar கிடையாது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 01, 2011 6:32 pm

நான் தேடுதலுக்கு பிங்க் பயன்படுத்துகிறேன் பிரவுசராக மாக்ஸ்த்தான் பயன்படுத்துகிறேன்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Aug 01, 2011 7:50 pm

கூகிள் குரோம் விட ஃபயர்ஃபாக்ஸ் தான் எனக்கு வசதியாக இருக்கிறது.

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Aug 01, 2011 8:44 pm

நான் தற்போது கூகுள் சர்சில் ஃபயர் பாக்ஸ் ஸ்டார்ட்ஸ் வைத்துள்ளேன் இனி வேலை செய்யாதா ? கூகுள் அதிரடி : இனிமேல் எரி நரி (Firefox) -ல் Google Toolbar கிடையாது  440806

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கூகுள் அதிரடி : இனிமேல் எரி நரி (Firefox) -ல் Google Toolbar கிடையாது  Friendshipcomment54கூகுள் அதிரடி : இனிமேல் எரி நரி (Firefox) -ல் Google Toolbar கிடையாது  00fq051jst
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக