ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
 krishnaamma

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

4000 பதிவுகளை கடந்த நம் SK ஐ வாழ்த்த வாருங்கள் !
 krishnaamma

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 krishnaamma

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

Krishoba acadamy வெளியட்ட TEST (18-01-2018)
 thiru907

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 krishnaamma

TNPSC CCSEIV தேர்விற்கு மதுரமங்கலம் இலவச TNPSC பயிற்சி மையம் வெளியிட்ட(18-1-2018) முழு தேர்வு வினா மற்றும்விடை
 thiru907

'நாடோடிகள் 2' நாயகிகளாக அஞ்சலி - அதுல்யா ரவி ஒப்பந்தம்
 ayyasamy ram

தைப்பூசத்தை முன்னிட்டு ஜன.,31 ல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 ayyasamy ram

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 ayyasamy ram

மொய் விருந்தில் கிடைத்த ரூ.3 கோடி!- நெகிழவைத்த அமெரிக்க, சீன, ஹாங்காங் தமிழர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி
 பழ.முத்துராமலிங்கம்

முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

THE Goal
 Meeran

திரைப் பிரபலங்கள்
 T.N.Balasubramanian

ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 SK

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 SK

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 SK

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 kuloththungan

THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்!

View previous topic View next topic Go down

பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்!

Post by ரேவதி on Wed Aug 03, 2011 10:02 am









கவிஞர் வாலியை, நடிகரும்
இயக்குனருமான டி.ஆர்., பேசிப் பேசியே கதற வைத்த சம்பவம் நடந்தேறியுள்ளது.
பொதுவாக பொது நிகழ்ச்சிகளில் அதிகமாக கலந்துகொள்ளாத டி.ராஜேந்தர், ஏதாவது
ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், அங்கு கலகலப்பும், கண்ணீரும் நிச்சயம்
இருக்கும். கலகலப்பாக போய்க் கொண்டிருக்கும்போதே ஆடியன்ஸை, கதற வைக்கும்
கலை டி.ஆருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். சமீபத்தில் நிகழ்ச்சியொன்றில்
பங்கேற்ற டி.ஆர்., கவிஞர் வாலி உள்ளிட்டோரை கதற வைத்தார். அதையே மேடையில்
சொல்லி கலகலப்பூட்டினார் வாலி.

நடிகர் தனுஷின் சித்தப்பா மகனான
வருண் என்பவர் ஹீரோவாக அறிமுகமாகும் படம் மல்லுக்கட்டு. முருகானந்தம் என்ற
புதுமுக இயக்குநர் இயக்கியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா
சமீபத்தில் சென்னையில் நடந்தது. கவிஞர் வாலி, டி.ராஜேந்தர். எஸ்.ஜே.சூர்யா,
கார்த்தி, விமல், சற்குணம் என அரைடஜன் விஐபிக்கள் மேடையில்
குவிந்திருந்தாலும், டி.ராஜேந்திரன் கரடுமுரடான பேச்சுதான் ஹைலைட்டாக
இருந்தது. தான் எந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோம் என்பதைக் கூட மறந்து,
தாடி, பீடி, கேடி என தனது எதுகை மோனை பாணியில் பேசியவர், தனது மகனை
பற்றியும், தன்னை பற்றியும் பெருமையாகப் பேசி, விழாவுக்கு
வந்திருந்தவர்களையெல்லாம் கொத்து புரொட்டாவாக்கி விட்டார் மனிதர்.

டி.ஆரைத்
தொடர்ந்து பேச வந்த வாலி, முதலிலேயே ஒரு வரி தத்துவத்தை உதிர்த்தார்.
டி.ராஜேந்தர் பேசிய பிறகு எந்த அறிவுள்ளவனும் பேசமாட்டான், என்று கூறி
தன்னை ஒரு முட்டாள் என்கிற ரீதியில்தான் பேச ஆரம்பித்தார் கவிஞர் வாலி
என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அப்படின்னா டி.ஆர்., எந்த அளவுக்கு
ஆடியன்ஸை கதற வைத்திருப்பார் என்று!

தினமலர்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்!

Post by balakarthik on Wed Aug 03, 2011 10:07 am

அட அவரு பேசித்தான் மத்தவங்க கதறணுமுணு இல்ல அவர பார்ர்த்தாலே எல்லோரும் கதிகலங்கித்தான் போவார்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum