ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மழைத்துளி
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 SK

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 ayyasamy ram

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 ayyasamy ram

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 ayyasamy ram

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 பழ.முத்துராமலிங்கம்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

கேரளா சாகித்ய அகாடமி
 ayyasamy ram

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 ayyasamy ram

திட்டி வாசல்
 ayyasamy ram

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 SK

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

போயும் போயும் சோனாவை வைத்தா...? நமீதா அருவருப்பு!!

View previous topic View next topic Go down

போயும் போயும் சோனாவை வைத்தா...? நமீதா அருவருப்பு!!

Post by balakarthik on Wed Aug 03, 2011 11:30 am

போயும் போயும் சோனாவை வைத்தா நான் பப்ளிசிட்டி தேடுவேன்; அதுபற்றி பேசவே அருவருப்பாக உள்ளது என்று நடிகை நமீதா கூறியுள்ளார். கோ படத்தில் நடித்த நடிகை சோனா, பொதுக்கூட்ட காட்சியொன்றில், நடிகை நமீதாவை கிண்டல் செய்வதுபோன்று நடித்திருந்தார். அந்த காட்சி பற்றி நமீதாவுக்கே எஸ்.எம்.எஸ். அனுப்பிய சோனா, நமீதா தன் மீது கோபத்தில் இருப்பதாக சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். அதனை கண்டித்து நடிகை நமீதா காட்டமான அறிக்கை வெளியிட்டார்.

இரு கவர்ச்சி மலைகளின் மோதலை கோடம்பாக்கமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கையில் சண்டை இன்னும் சூடு பிடித்திருக்கிறது. நமீதா அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சோனா அளித்த பேட்டியில், நமீதாவைப் பற்றி நான் சொன்ன அந்த எஸ்.எம்.எஸ். மேட்டரே ரொம்ப பழசு. அதுக்கு இத்தனை நாள் கழிச்சி, இப்போ ஏன் அவர் பதில் சொல்லணும். நமீதாவுக்குதான் பப்ளிசிட்டி ஆசை, என்று கூறியுள்ளார்.

இப்படியொரு வார்த்தையை கேட்டதும் நமீதா சும்மா இருப்பாரா என்ன? சோனாவை பொறிந்து தள்ளியிருக்கிறார். நமீதா அளித்துள்ள பேட்டியில், சோனா வேண்டுமென்றே இப்படி செய்து வருவதை மீடியாக்கள் புரிந்து கொண்டால் போதும். போயும் போயும் சோனாவை வைத்தா நான் பப்ளிசிட்டி தேடுவேன். இதைவிட ஜோக் எதுவும் இல்லை. அப்படிப்பட்ட நிலையிலும் நான் இல்லை என்பதை தமிழ் ரசிகர்கள் அறிவார்கள். இனி இதுபற்றிப் பேசவே வேண்டாம். அருவருப்பாக உள்ளது, என்று கூறியிருக்கிறார்.

நன்றி :- தினமலர்

அதானே எங்கள் தங்கத்தலைவிக்கு என்றுமே யாராயும் நம்பி வாழத்தேவை இல்லை இந்த மச்சான்ஸ் உள்ளவரை - அகில உலக நமீதா மச்சான்ஸ் சங்கம் - ஓமன் கிளை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: போயும் போயும் சோனாவை வைத்தா...? நமீதா அருவருப்பு!!

Post by ரேவதி on Wed Aug 03, 2011 11:32 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: போயும் போயும் சோனாவை வைத்தா...? நமீதா அருவருப்பு!!

Post by பூஜிதா on Wed Aug 03, 2011 1:12 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: போயும் போயும் சோனாவை வைத்தா...? நமீதா அருவருப்பு!!

Post by balakarthik on Wed Aug 03, 2011 1:15 pm

இவுங்கலாம் சோனா கோஷ்டி போலிருக்கு அதான் பொறாம எங்கள் தலைவியைபோல் தங்கமனசுகாரகள் யாரும் இல்லை 🐰 🐰


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: போயும் போயும் சோனாவை வைத்தா...? நமீதா அருவருப்பு!!

Post by நியாஸ் அஷ்ரஃப் on Wed Aug 03, 2011 1:21 pm

நமீதாவ பகைச்சுட்டு சோனா உயிரோட வீடு போயி சேந்துருவாங்களா ??? சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!



ஆமா சோனா எப்பிடி இருப்பாங்க... ஜொள்ளு
avatar
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1313
மதிப்பீடுகள் : 92

View user profile

Back to top Go down

Re: போயும் போயும் சோனாவை வைத்தா...? நமீதா அருவருப்பு!!

Post by balakarthik on Wed Aug 03, 2011 1:24 pm

@நியாஸ் அஷ்ரஃப் wrote:நமீதாவ பகைச்சுட்டு சோனா உயிரோட வீடு போயி சேந்துருவாங்களா ??? சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!



ஆமா சோனா எப்பிடி இருப்பாங்க... ஜொள்ளு

சும்மா கும்முனு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

இந்த சோனா கோஷ்டிங்க என்ன ஏதோ வசியம் செஞ்சுட்டாங்கணு நினைக்கிறேன் கனவுல சோனா வந்து கடுப்பேத்துராங்க மை லார்ட் கோபம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: போயும் போயும் சோனாவை வைத்தா...? நமீதா அருவருப்பு!!

Post by ரேவதி on Wed Aug 03, 2011 1:28 pm

@balakarthik wrote:இவுங்கலாம் சோனா கோஷ்டி போலிருக்கு அதான் பொறாம எங்கள் தலைவியைபோல் தங்கமனசுகாரகள் யாரும் இல்லை 🐰 🐰

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: போயும் போயும் சோனாவை வைத்தா...? நமீதா அருவருப்பு!!

Post by நியாஸ் அஷ்ரஃப் on Wed Aug 03, 2011 1:28 pm

@balakarthik wrote:
@நியாஸ் அஷ்ரஃப் wrote:நமீதாவ பகைச்சுட்டு சோனா உயிரோட வீடு போயி சேந்துருவாங்களா ??? சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!



ஆமா சோனா எப்பிடி இருப்பாங்க... ஜொள்ளு

சும்மா கும்முனு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

இந்த சோனா கோஷ்டிங்க என்ன ஏதோ வசியம் செஞ்சுட்டாங்கணு நினைக்கிறேன் கனவுல சோனா வந்து கடுப்பேத்துராங்க மை லார்ட் கோபம்

ஆமா.. நம்ம நமீதாவ தவிர வேற யாரயாச்சும் பாத்துர்க்கோமா.. ?? சோகம்
சோனா கோஷ்டி ஒழிக..
சோனா வாழ்க... ஜொள்ளு
avatar
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1313
மதிப்பீடுகள் : 92

View user profile

Back to top Go down

Re: போயும் போயும் சோனாவை வைத்தா...? நமீதா அருவருப்பு!!

Post by balakarthik on Wed Aug 03, 2011 1:30 pm

@நியாஸ் அஷ்ரஃப் wrote:ஆமா.. நம்ம நமீதாவ தவிர வேற யாரயாச்சும் பாத்துர்க்கோமா.. ?? சோகம்
சோனா கோஷ்டி ஒழிக..
சோனா வாழ்க... ஜொள்ளு

ஜாலி ஜாலி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: போயும் போயும் சோனாவை வைத்தா...? நமீதா அருவருப்பு!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum