ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் முகத்தில் துப்பிக்கொள்ளுங்கள் ; சன் மியூசிக் தொகுப்பாளினிகளை திட்டிய ஞானவேல்ராஜா
 பழ.முத்துராமலிங்கம்

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 பழ.முத்துராமலிங்கம்

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 பழ.முத்துராமலிங்கம்

AIMS WELFARE TRUST CCSE-IV - TEST SERIOUS (1-27)
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 பழ.முத்துராமலிங்கம்

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

டோக்லாமை சீனா ஆக்கிரமித்துவிட்டது என செயற்கைக்கோள் தரவுகள்; மோடி என்ன செய்தார்? காங்கிரஸ் கேள்வி
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory
 பழ.முத்துராமலிங்கம்

புதுடெல்லி இந்தியாவின் தலைநகர் என தெரியாத 36 சதவீத 14-18 வயதினர்
 பழ.முத்துராமலிங்கம்

போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

வண்ணத்திரை
 Meeran

'நாடோடிகள் 2' நாயகிகளாக அஞ்சலி - அதுல்யா ரவி ஒப்பந்தம்
 SK

நரகாசுரவதம்
 SK

4000 பதிவுகளை கடந்த நம் SK ஐ வாழ்த்த வாருங்கள் !
 SK

திரைப் பிரபலங்கள்
 SK

பிரமத் தொழிலில் தர்மம்
 VEERAKUMARMALAR

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 17,18,19,20 updated(19-01-2018)
 thiru907

உலகைச்சுற்றி
 ayyasamy ram

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 krishnaamma

Krishoba acadamy வெளியட்ட TEST (18-01-2018)
 thiru907

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 krishnaamma

TNPSC CCSEIV தேர்விற்கு மதுரமங்கலம் இலவச TNPSC பயிற்சி மையம் வெளியிட்ட(18-1-2018) முழு தேர்வு வினா மற்றும்விடை
 thiru907

தைப்பூசத்தை முன்னிட்டு ஜன.,31 ல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 ayyasamy ram

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 ayyasamy ram

மொய் விருந்தில் கிடைத்த ரூ.3 கோடி!- நெகிழவைத்த அமெரிக்க, சீன, ஹாங்காங் தமிழர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி
 பழ.முத்துராமலிங்கம்

முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

THE Goal
 Meeran

ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
 thiru907

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 SK

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 kuloththungan

THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அஜித்தை சந்திக்க ஒரு வாய்ப்பு

View previous topic View next topic Go down

அஜித்தை சந்திக்க ஒரு வாய்ப்பு

Post by பது on Wed Aug 03, 2011 3:38 pm

தல ரசிகர்களுக்கு உற்சாகமான மாதமாக அமையவுள்ளது இந்த ஓகஸ்ட் மாதம்.காரணம் மங்காத்தா திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு, பாடல் வெளியீடு முறையே 03, 10ம் திகதி என இடம்பெறவுள்ளது அதனைத் தொடர்ந்து படம் என ஒரே அமர்க்களமாகமாக அமையவுள்ளது.

தற்போது படப்பிடிப்பில் உள்ள பில்லா 2 விற்கான ஒரு லோகோவை(Logo) உருவாக்க படக்குழுவினர் எண்ணியுள்ளனர். இதற்காக ரசிகர்களிடம் ஒரு போட்டியை நடத்துகின்றனர் இதில் தேர்வு செய்யப்படும் ரசிகருக்கு வியத்தகு பல பரிசுகளை வழங்கவுள்ளதுடன் 'தல'யை சந்திக்கவும் ஒரு வாய்ப்பு உள்ளது என பில்லா 2வை நெருங்கிய வட்டாரத்திலிருந்து தகவல்கள் கூறுகின்றது.

மேலும் பில்லா 2 படப்பிடிப்புக்கள் தற்போது ஹைதரபாத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இதனைத் தொடர்ந்து சில முக்கிய காட்சிகள் கோவாவிலும் தொடர்ந்து படத்தின் பாடல் மற்றும் சண்டை காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்க திட்டமிட்டுள்ளனராம்.

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: அஜித்தை சந்திக்க ஒரு வாய்ப்பு

Post by ரேவதி on Wed Aug 03, 2011 3:51 pm

அதுக்கெல்லாம் எங்களுக்கு டைம் இல்ல வி ஆர் பிஸி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: அஜித்தை சந்திக்க ஒரு வாய்ப்பு

Post by உமா on Wed Aug 03, 2011 3:52 pm

சாரி தல.
அழுகை மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: அஜித்தை சந்திக்க ஒரு வாய்ப்பு

Post by ரபீக் on Wed Aug 03, 2011 3:53 pm

@ரேவதி wrote:அதுக்கெல்லாம் எங்களுக்கு டைம் இல்ல வி ஆர் பிஸி

எது ? டி‌வி யில நாடகம் பார்பாதுதானே ?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: அஜித்தை சந்திக்க ஒரு வாய்ப்பு

Post by நியாஸ் அஷ்ரஃப் on Wed Aug 03, 2011 3:53 pm

@ரேவதி wrote:அதுக்கெல்லாம் எங்களுக்கு டைம் இல்ல வி ஆர் பிஸி

ஆமாம்.. வேண்டுமென்றால் அவரை வந்து எங்களை பார்க்க சொல்லவும்.. ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
avatar
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1313
மதிப்பீடுகள் : 92

View user profile

Back to top Go down

Re: அஜித்தை சந்திக்க ஒரு வாய்ப்பு

Post by ரேவதி on Wed Aug 03, 2011 3:55 pm

@ரபீக் wrote:
@ரேவதி wrote:அதுக்கெல்லாம் எங்களுக்கு டைம் இல்ல வி ஆர் பிஸி

எது ? டி‌வி யில நாடகம் பார்பாதுதானே ?

உருபடாத விஷயாத நாங்க பார்த்து உருபடாம போக சொல்ல்றீங்களா

பி. கு : நான் சொன்னது அஜித்தை
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: அஜித்தை சந்திக்க ஒரு வாய்ப்பு

Post by dsudhanandan on Wed Aug 03, 2011 3:55 pm

ரொம்ப பில்ட் அப் பண்ணினா அப்புறம் ஊத்திக்கிச்சு
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: அஜித்தை சந்திக்க ஒரு வாய்ப்பு

Post by ரபீக் on Wed Aug 03, 2011 3:56 pm

@ரேவதி wrote:
@ரபீக் wrote:
@ரேவதி wrote:அதுக்கெல்லாம் எங்களுக்கு டைம் இல்ல வி ஆர் பிஸி

எது ? டி‌வி யில நாடகம் பார்பாதுதானே ?

உருபடாத விஷயாத நாங்க பார்த்து உருபடாம போக சொல்ல்றீங்களா

பி. கு : நான் சொன்னது அஜித்தை

பாப்பா !! சென்னைல நீ எந்த ஏரியாமா ?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: அஜித்தை சந்திக்க ஒரு வாய்ப்பு

Post by பூஜிதா on Wed Aug 03, 2011 4:01 pm

சூப்பருங்க
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: அஜித்தை சந்திக்க ஒரு வாய்ப்பு

Post by பது on Wed Aug 03, 2011 4:03 pm

எதிர்ப்பு


பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: அஜித்தை சந்திக்க ஒரு வாய்ப்பு

Post by பது on Wed Aug 03, 2011 4:04 pm

[quote="ரபீக்"]
@ரேவதி wrote:
@ரபீக் wrote:
@ரேவதி wrote:அதுக்கெல்லாம் எங்களுக்கு டைம் இல்ல வி ஆர் பிஸி

எது ? டி‌வி யில நாடகம் பார்பாதுதானே ?

உருபடாத விஷயாத நாங்க பார்த்து உருபடாம போக சொல்ல்றீங்களா

பி. கு : நான் சொன்னது அஜித்தை

எதிர்ப்பு

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: அஜித்தை சந்திக்க ஒரு வாய்ப்பு

Post by நியாஸ் அஷ்ரஃப் on Wed Aug 03, 2011 4:06 pm

[quote="bbat"]
@ரபீக் wrote:
@ரேவதி wrote:
@ரபீக் wrote:
@ரேவதி wrote:அதுக்கெல்லாம் எங்களுக்கு டைம் இல்ல வி ஆர் பிஸி

எது ? டி‌வி யில நாடகம் பார்பாதுதானே ?

உருபடாத விஷயாத நாங்க பார்த்து உருபடாம போக சொல்ல்றீங்களா

பி. கு : நான் சொன்னது அஜித்தை

எதிர்ப்பு

இவரு எதுக்கு இந்த நேரத்துல மத்தாப்பு கொளுத்திக்கிடுருக்காரு தீபாவளி கூட இல்லையே.. ??? என்ன?
avatar
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1313
மதிப்பீடுகள் : 92

View user profile

Back to top Go down

Re: அஜித்தை சந்திக்க ஒரு வாய்ப்பு

Post by பது on Wed Aug 03, 2011 4:10 pm

[quote="நியாஸ் அஷ்ரஃப்"]
bbat wrote:
@ரபீக் wrote:
@ரேவதி wrote:
@ரபீக் wrote:
@ரேவதி wrote:அதுக்கெல்லாம் எங்களுக்கு டைம் இல்ல வி ஆர் பிஸி

எது ? டி‌வி யில நாடகம் பார்பாதுதானே ?

உருபடாத விஷயாத நாங்க பார்த்து உருபடாம போக சொல்ல்றீங்களா

பி. கு : நான் சொன்னது அஜித்தை

எதிர்ப்பு

இவரு எதுக்கு இந்த நேரத்துல மத்தாப்பு கொளுத்திக்கிடுருக்காரு தீபாவளி கூட இல்லையே.. ??? என்ன?
தல அஜித்த பக்கபோராமில அதான்

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: அஜித்தை சந்திக்க ஒரு வாய்ப்பு

Post by ரேவதி on Wed Aug 03, 2011 4:41 pm

ரிலாக்ஸ்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: அஜித்தை சந்திக்க ஒரு வாய்ப்பு

Post by அதி on Wed Aug 03, 2011 4:47 pm

அவ்வளவு கஷ்ட்டபட்டு தான் சந்திக்கணுமா சோகம்
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: அஜித்தை சந்திக்க ஒரு வாய்ப்பு

Post by balakarthik on Wed Aug 03, 2011 4:51 pm

நம்மாளுங்க லோகோ செயசொன்னா படத்தயே சி‌டி போட்டுருவாங்களே சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அஜித்தை சந்திக்க ஒரு வாய்ப்பு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum