ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
 பழ.முத்துராமலிங்கம்

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 பழ.முத்துராமலிங்கம்

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 97: புலி, நிழல், நிஜம்!
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 M.Jagadeesan

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 pkselva

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 SK

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 SK

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 SK

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

ரிப்போர்ட்டர்
 Meeran

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 SK

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

17.09.2009 - ஈகரை கண்ணோட்டம்

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

17.09.2009 - ஈகரை கண்ணோட்டம்

Post by சிவா on Fri Sep 18, 2009 12:25 am

இன்றைய ஈகரை கண்ணோட்டம், மீனுவால் எழுதப்பட்டு நான் வெளியீடு செய்கிறேன்!

இன்று ஈகரை பட்டாசு சத்தங்களுடன் ஆரம்பித்தது ..என்னடா இதுன்னு பார்கிறீங்களா.. இன்று பலருக்கு குண்டு வைத்து தகர்க்க பட்டது.. இதுவும் என்னடா என்று பார்கிறீங்களா.. வெயிட் வெயிட் வெயிட் ..அவசரம் கூடாது..

இனிதான் ..பட்டாஸ் வெடிக்கும்.. இன்று ஈகரை களை கட்டி இருந்தது ..இன்று மீனுவின் ஈகரை கண்ணோட்டம் காணலாம் என்று வந்த நபர்களுக்கு ஏமாற்றமே.. ஒரு சிலருக்கு நிம்மதி ..யப்பா இன்றாவது மீனு வாயில் இருந்து தபபிசோமே என்று..

பலர் கேட்டுகிட்டதுக்கு இணங்க மீனு இன்றைய ஈகரை கண்ணோட்டம் எழுதினாள்..கஷ்டப் பட்டு எழுதினாள்..ஷெரின் இருக்காரே ஷெரின் ..என்னங்க தெரியலையா அவர்தாங்க அந்த பழைய பொருள் சேமித்து விற்பனை செய்பவர் ..அவர்தான் இன்று என்ன மீனு உங்க கண்ணூட்டம் பார்க்கலாம் என்றுதான் ஈகரையே வந்தேன் என்னை எமாற்றிட்டீன்களே என்று ஒரே அழுகை.. அவர் அவரின் அழுகைக்கு மனம் இறங்கி கண்ணோட்டம் போட்டேங்க ..லாஸ்ட் எல்லாம்

படிச்சிட்டு இவளவு நேரமும் இதுவா பண்ணினீங்க மீனு என்று போட்டார் ஒரு போடு ..மீனு மனசு அவர் போட்ட போடில் கிழிஞ்சு போச்சு..இது பலருக்கும் தெரிந்த கிழிஞ்ச செய்தி...

அடுத்து ஷைலு மீனுவுக்காக ஒரு பாப்பா பாட்டு ஈகரைக்கு இலவசமா தந்து இருந்தார்.. அதில் மீனுவை குரங்குக்கும் ,நாய்க்கும் ஒப்பிட்டு மிக அழகா என்று போய் சொல்ல மாட்டா மீனு ..மிக கேவலமான ஒரு பீப்பா பாட்டை சாரி பாப்பா பாட்டை தந்து ஈகரையை கொஞ்சமாய் நாறடிச்சு விட்டார் என்பது பலருக்குமே தெரிந்த நாறல் செய்தி ..

அடுத்து ரூபன் வந்தார் ..காதல் சுகமானது என்று பாடிகிட்டே.. அவருக்கு காதலி இருக்க ..இல்லை காதல் மட்டும்தான் இருக்கா என்பது இங்கே பலருக்கும் புரியாத புதிர் ஆகவே .. இது புதிரான காதல் செய்தி..

அடுத்து கிருபை இன்று மிகவும் கலகலப்பா பேசிட்டு ஈகரையே ஒரு கலக்கு கலக்கினாரு ..இது பலருக்கும் ஆச்சர்யமான சந்தோஷ செய்தி ..

அடுத்து வித்யாசாகர் இன்று மௌன விரதமாக இருக்கலாம் என்று ஈகரை முழுக்க ஒரு செய்தி பரவிகிட்டே இருக்கு ..இதூ இந்த மீனுவின் கண்ணோட்டம் வெளிவர முதல் அவர் பேசிடனும் இல்லை என்றால் நாளை யாருமே ஈகரை பக்கமே வராம இருப்பது என்பது இடி செய்தி...மௌனம் கலையுமா ..இல்லை தொடருமா என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்..

அடுத்து மீனுக்கு இடி விழுந்த நேரம்.. அவள் தனக்கு தெரிந்த ஒரு தமிழில் ஒரு வருத்தமா என்ற சொல்லை எழுத்து பிழை உடன் எழுதி விட்டாள்..அப்போ நம் தமிழ் பற்றுள்ள நந்திதா அக்கா ..((இவர் மேல் மீனுவுக்கு பயங்கர மரியாதை இருப்பது அவங்களுக்கே தெரியாது என்பது தெரியாத செய்தி ஆகும்.)).நக்கீரனை போல் மீனு மேல் தன நெற்றி கண்ணால் சுட்டு விட்டார்கள்.. அந்த சுடு தாங்காம மீனு படும் அவசியத்தை இங்கு பலருக்கும் தெரிந்த சூடான செய்தி..என்ன இருந்தாலும் மீனு தண்ணீரில் வழுக்கி வழுக்கி செல்வது போல் செல்ல முடியாமல் இன்று மீனு பட்ட பாடு பலருக்கும் தெரியாத வழுக்கு செய்தி ஆகும்..

அடுத்து நம்ம மீசை அண்ணா பிரகாஸ் அண்ணா.. இன்று ஈகரைல மீசை போட்டி நடந்தது.. அதில் தமிழன் அண்ணா அவர்கள் நெஞ்சுவரை ..(அவருக்கு சேவ் பண்ண டைம் இல்லை..நமீதா விட்டாள் தானே..) வளர்த்து கொஞ்சமா ஈகரைல சிலரை வெளியேற்றினார்..

அடுத்து நம்ம தமிங்கிலம் அவர்கள் சூப்பர் மீசையுடன் வந்து பெண்களை கவர்ந்தார் என்வது கவர்ச்சி செய்தி ஆகும்..

அடுத்து ரூபன் அழகு மீசையுடன் வந்து சில பெண்களை தன காதல் வலையில் விழ செய்து காதல் மன்னன் என்ற பெயரை பெற்றார் என்பது காதல் செய்தி ..

அடுத்து ஷெரின் அவர்கள் தன ஆசை மீசையுடன் வந்து பல பெண்களை ஆசைப்பட வைத்தார் என்பது ஆசை செய்தி ..

அடுத்து நம்ம கிருபை ஸ்மார்ட் ஆகா வந்து சிரிக்காம பலரை தன வசீகர கண்களால் வசீகரித்தார் என்பது வசீகர செய்தி...

அடுத்து நம்ம வித்யாசாகர் அவர்கள் அவருக்கே உரிய அழகு ஸ்டைல் இல நடந்து வந்து அழகு மீசை காட்டி பலரை மயக்கினார் என்பது மயக்க செய்தி..

அடுத்து விஜய் அவர்கள் தன மொட்டை தலையை தடவிகிட்டே தனக்கு மீசையே இல்லாவிட்டாலும் சும்மா பேருக்கு தடவிக் கொண்டே வந்து தடைக்க பட்டு கீழே விழுந் தார் என்பது தடக்கல் செய்தி..

அடுத்து ஷைலு அவர்கள்..தனக்கு கண்ணே இல்லை என்றாலும் சன் கிளாஸ் போட்டுக்கிட்டு சும்மா நடந்து வந்தார் பார்க்கணும்..சும்மா அதிருதில்லே என்று எல்லோரும் அதிரும் வண்ணம் எல்லோரையும் வீழ்ந்து வணங்கினார் என்பது வணங்கல் செய்தி..((அவருக்கு பார்க்க முடியலை ..சோ விளுந்திட்டாறு ..அதை மறைக்க வணக்கம் செலுத்தினார் என்பது பலருக்கும் தெரியாத மறைப்பு செய்தி..))

அடுத்து நம்ம பிரகாஸ் அண்ணா வந்தார் பார்க்கனும்ம்.. தன நீள மீசையை அப்படியே உருட்டி கிட்டே சிவாஜி பார்வை பார்த்து கிட்டே வந்தாரு ..அவரை பார்த்த அனைவருக்கும் தாங்களும் மீசை வளர்த்தால் இப்படி வளர்க்கணும் என்று பகிரங்கமாக முடிவு எடுத்தார்கள் என்பது பகிரங்க செய்தி...

இன்னும் பலர் இந்த மீசை போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.. அவர்களின் பெயர்கள் தவற விட்டு இருப்பின் ..அதன் பொறுப்பை நம்ம காதல் மன்னன் பொறுப்பு எடுப்பதாக சொல்லி இருப்பது பொறுப்பான செய்தி..

முக்கிய குறிப்பு..இங்கு எழுத்து பிழைகள் இருப்பின் இந்த மீனு குட்டி மேல் கோபம் கொள்ளாது மன்னிக்கவும்..

மீண்டும் இன்னொரு கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை..உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் அன்பு மீனு குட்டி


Last edited by சிவா on Fri Sep 18, 2009 11:55 pm; edited 1 time in total


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 17.09.2009 - ஈகரை கண்ணோட்டம்

Post by ரூபன் on Fri Sep 18, 2009 12:32 am

அப்பாடா இனித்தான் தூக்கம் வரும் எனக்கு சிரி
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: 17.09.2009 - ஈகரை கண்ணோட்டம்

Post by Tamilzhan on Fri Sep 18, 2009 12:34 am

இந்த கண்ணோட்டத்தில் உள்சதி உள்ளது... [You must be registered and logged in to see this image.]
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: 17.09.2009 - ஈகரை கண்ணோட்டம்

Post by பிரகாஸ் on Fri Sep 18, 2009 12:35 am

மீனு உங்களுக்கு எங்களை விமர்சிக்க உரிமை உண்டு நாங்கள் ரசிக்கின்றோம்
ஈகரியின் செலப்பிள்ளளை நீர்
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: 17.09.2009 - ஈகரை கண்ணோட்டம்

Post by சிவா on Fri Sep 18, 2009 12:36 am

[You must be registered and logged in to see this link.] wrote:இந்த கண்ணோட்டத்தில் உள்சதி உள்ளது... [You must be registered and logged in to see this image.]

உள் சதியா? அய்யோ, நான் இல்லை


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 17.09.2009 - ஈகரை கண்ணோட்டம்

Post by பிரகாஸ் on Fri Sep 18, 2009 12:36 am

தமிழா சீண்ட வேண்டம் பாவம் மீனு எல்லோருக்கும் பிடித்தமாக எழுதிஉள்ளார் [You must be registered and logged in to see this image.]
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: 17.09.2009 - ஈகரை கண்ணோட்டம்

Post by பிரகாஸ் on Fri Sep 18, 2009 12:37 am

[You must be registered and logged in to see this image.]
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: 17.09.2009 - ஈகரை கண்ணோட்டம்

Post by ரூபன் on Fri Sep 18, 2009 12:37 am

[You must be registered and logged in to see this link.] wrote:மீனு உங்களுக்கு எங்களை விமர்சிக்க உரிமை உண்டு நாங்கள் ரசிக்கின்றோம்
ஈகரியின் செலப்பிள்ளளை நீர்

அப்பா நாங்கள் என்ன மோக்குப்பிள்ளைகளா சிரி
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: 17.09.2009 - ஈகரை கண்ணோட்டம்

Post by பிரகாஸ் on Fri Sep 18, 2009 12:39 am

அது சொல்லி வேற தெரியனுமா ?
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: 17.09.2009 - ஈகரை கண்ணோட்டம்

Post by சிவா on Fri Sep 18, 2009 12:41 am

[You must be registered and logged in to see this link.] wrote:அது சொல்லி வேற தெரியனுமா ?

என் முகத்தில் ஆயிரம் வால்ட் பிரகாசம்! ஹா ஹா ஹா சியர்ஸ்


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 17.09.2009 - ஈகரை கண்ணோட்டம்

Post by பிரகாஸ் on Fri Sep 18, 2009 12:41 am

தமிழா சதியை விளக்கமாக சொல்லவும் நாங்களும் கேட்ப்போம்
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: 17.09.2009 - ஈகரை கண்ணோட்டம்

Post by ரூபன் on Fri Sep 18, 2009 1:09 am

அருமை மீனு இது உங்களுக்கே உரித்தான தனித்திறமை வாழ்த்துக்கள் இதை பார்த்து விட்டு படுத்தால் ஒரு திருப்தியாக இருக்கிறது காலை எழுந்து சண்டை பிடிக்கவும் ( அன்புச்சண்டை ) மிக வசதியாக உள்ளது வாழ்த்துக்கள் தொடருங்கள் கடிவாங்க இல்லை படிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் அண்மைக்காலமாக எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்ப்பது ஈகரைக்கவின்ஜரின் கவிதைகள் அடுத்தது மினுவின் கண்ணோட்டம்
இருவரும் எங்களுக்காக சளைக்காமல் உங்கள் படைப்புக்களை தாருங்கள் நாங்களும் கலைக்காமல் பார்த்து இல்லை அனுபவித்து ரசிக்கிறோம்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: 17.09.2009 - ஈகரை கண்ணோட்டம்

Post by மீனு on Fri Sep 18, 2009 10:29 am

Ruban1 wrote:அருமை மீனு இது உங்களுக்கே உரித்தான தனித்திறமை வாழ்த்துக்கள் இதை பார்த்து விட்டு படுத்தால் ஒரு திருப்தியாக இருக்கிறது காலை எழுந்து சண்டை பிடிக்கவும் ( அன்புச்சண்டை ) மிக வசதியாக உள்ளது வாழ்த்துக்கள் தொடருங்கள் கடிவாங்க இல்லை படிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் அண்மைக்காலமாக எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்ப்பது ஈகரைக்கவின்ஜரின் கவிதைகள் அடுத்தது மினுவின் கண்ணோட்டம்
இருவரும் எங்களுக்காக சளைக்காமல் உங்கள் படைப்புக்களை தாருங்கள் நாங்களும் கலைக்காமல் பார்த்து இல்லை அனுபவித்து ரசிக்கிறோம்

ரூபன் மிக்க சந்தோசம் ..உங்கள் வாழ்த்துக்கள் படிக்க சந்தோஷமாக இருக்கு.. மீனுவின் கண்ணோட்டம் எல்லோருக்கும் பிடிக்கும் படியும் ரசிக்கும் படியும் தான் நான் எழுதறேன்.. சிலருக்கு உள் குத்தாக இருக்குதா..என்ன தமிழன் அண்ணா..
பிரகாஸ் உங்களுக்கு மீனு செல்ல பிள்ளையா ..ஆஹா ரொம்ப ஹாப்பி..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: 17.09.2009 - ஈகரை கண்ணோட்டம்

Post by VIJAY on Fri Sep 18, 2009 10:44 am

இதில் ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி தெரியுது?? [You must be registered and logged in to see this image.]
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: 17.09.2009 - ஈகரை கண்ணோட்டம்

Post by மீனு on Fri Sep 18, 2009 10:56 am

விஜய் wrote:இதில் ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி தெரியுது?? [You must be registered and logged in to see this image.]

ஒழுங்கா படயுங்க விஜய் ஒரு உள்குத்தோ வெளி குத்தோ இல்லை ..பாராட்டனும் விஜய்.. அதை விட்டு விட்டு சும்மா சும்மா காத்து குத்து கால் குத்து என்று சொல்லாம ..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: 17.09.2009 - ஈகரை கண்ணோட்டம்

Post by VIJAY on Fri Sep 18, 2009 10:58 am

meenuga wrote:
விஜய் wrote:இதில் ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி தெரியுது?? [You must be registered and logged in to see this image.]

ஒழுங்கா படயுங்க விஜய் ஒரு உள்குத்தோ வெளி குத்தோ இல்லை ..பாராட்டனும் விஜய்.. அதை விட்டு விட்டு சும்மா சும்மா காத்து குத்து கால் குத்து என்று சொல்லாம ..

பாரட்டணுமா யார??
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: 17.09.2009 - ஈகரை கண்ணோட்டம்

Post by மீனு on Fri Sep 18, 2009 11:04 am

வேறு யாரை..கண்ணோட்டம் தந்தவங்களைதான்
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: 17.09.2009 - ஈகரை கண்ணோட்டம்

Post by வித்யாசாகர் on Fri Sep 18, 2009 11:37 am

"டண்டனக்கா..
டனக்கா டண்டனக்கா;

டாய்ய்ய்ய்ய்... மீனு..
இப்போ நானு..

மவுனம் கலைத்த மானு"

இப்படி.. டி.ஆர் பாணியில
நேத்தெல்லாம் பேசிட்டேன் இருந்தேன் அன்பர்களே;

கேட்க மீனு தானில்ல!

இருந்தாலும் ஈகரை கண்ணோட்டம் சில வெடிகுண்டு நாசங்களோடும்.., பல சுவாரஸ்யங்களோடும் மனதை கவர்வதை.. மீனு குட்டியால மட்டும் தான் சாதிக்க முடியும்..

ஈகரை கண்ணோட்டம் எங்களின் வரபிரசாதம்!

வாழ்த்துக்கள்மீனு!! [You must be registered and logged in to see this image.]


Last edited by vidhyasagar on Fri Sep 18, 2009 12:55 pm; edited 1 time in total
avatar
வித்யாசாகர்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1819
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

Re: 17.09.2009 - ஈகரை கண்ணோட்டம்

Post by மீனு on Fri Sep 18, 2009 12:29 pm

நன்றிகள் வித்யாசாகர்..இப்போ மீனு நாசகார கும்பலை சேர்ந்தவ என்று கண்டுபிடித்து விட்டீர்களே.. உங்கள் கண்டுபிடிப்பு வேலையை இன்னும் பன்னன்னும் ..இங்கு யார் யார் என்ன பண்ணிட்டு இருக்காங்க என்ற தகவலை ரகஷியமாக மீனுவுக்கு அப்பப்போ தெரிவிக்கணும் அப்போதான் மீனுவால் இன்னும் சிறப்பா கண்ணோட்டம் பண்ண முடயும்..சோ நமக்குள்ளே மட்டும் இந்த ரகஷியம் இருக்கட்டும்..வேறு யாருக்குமே தெரிய வேணாம்..உஉச்ச்ஸ் யாரும் கேட்டு விட போறாங்க ..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: 17.09.2009 - ஈகரை கண்ணோட்டம்

Post by கோவைசிவா on Fri Sep 18, 2009 12:37 pm

உஷ் எல்லோரும் அமைதியா இருங்க மீனுவும் விட்யசகரும் ரகசியம் பேசுராங்கோ
avatar
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2106
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.kovaiwap.com

Back to top Go down

Re: 17.09.2009 - ஈகரை கண்ணோட்டம்

Post by ரூபன் on Fri Sep 18, 2009 12:38 pm

"மீனு நாசகார கும்பலை சேர்ந்தவ "

சிரி சிரி
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: 17.09.2009 - ஈகரை கண்ணோட்டம்

Post by மீனு on Fri Sep 18, 2009 12:40 pm

sivacbe wrote:உஷ் எல்லோரும் அமைதியா இருங்க மீனுவும் விட்யசகரும் ரகசியம் பேசுராங்கோ

ரகஷியம் தான் நண்பரே..ஆனா நீங்க கேட்டுப் பிட்டீகளே ..இப்படி ஒட்டு கேட்பவங்களுக்கு என்ன தண்டனை தெர்யுமா.. யாரங்கே இழுத்து வாருங்கள் இந்த நண்பரை..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: 17.09.2009 - ஈகரை கண்ணோட்டம்

Post by மீனு on Fri Sep 18, 2009 12:41 pm

Ruban1 wrote:"மீனு நாசகார கும்பலை சேர்ந்தவ "

[You must be registered and logged in to see this image.]

தாங்கள் எந்த கும்பலை சேர்ந்தவங்க ரூபன்..கண்டிப்பா மீனு இருக்கும் கும்பல்தான் என நினைக்கின்றேன்..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: 17.09.2009 - ஈகரை கண்ணோட்டம்

Post by ரூபன் on Fri Sep 18, 2009 12:44 pm

சியர்ஸ்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: 17.09.2009 - ஈகரை கண்ணோட்டம்

Post by மீனு on Fri Sep 18, 2009 12:46 pm

டேய் குண்டா அதிகம் பீர் அடிப்பதால்தான் இந்தளவு உக்கார கூட முடியாம இப்படி உக்காந்து இருக்கீங்க..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: 17.09.2009 - ஈகரை கண்ணோட்டம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum