ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

எம்ஜிஆர் 100
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஒன்பதாப்பில் மூணு லவ்வு லெட்டர்...

View previous topic View next topic Go down

ஒன்பதாப்பில் மூணு லவ்வு லெட்டர்...

Post by அருண்வினோ on Sun Aug 07, 2011 1:03 am

வணக்கம் நண்பர்களே...
சுமார் 10 வருடங்கள் முன் என் தந்தை தன் வகுப்பில் பறிமுதல் செய்த ஒரு மாணவனின் 3 காதல் கடிதங்களை சில நோட்டுகளின் இடையில் சமீபத்தில் கண்டெடுத்தேன்... அவர்கள் அனுமதியின்றி பெயரை மட்டும் மாற்றி அப்படியே அதே தவறுகளுடன் இங்கே பதிவிடுகிறேன்...

கடிதம் 1:
அன்பும் பன்பும் பாசமும் நிறைந்த காதலி R.கவிதாக்கு அன்பு காதலன் எழுதியது உன்மையில் உன் மேல் உயிர் வைத்து இருக்கேன் நான் யாரு என்று உனக்கு தெரியாது ஆனால் உங்கள் குடும்பமே எனக்குத்தெரியும். நீ ஒரு சேர்வாரு வீட்டு பிள்ளை நீ நல்ல புல்லை. நீ ஒரு அழகி ஆனால் உன் காலில் கொலுசு இருந்தால் ரொம்ப நல்லாயிருக்கும். நீ ஒரு சாதி நான் ஒரு சாதி. அதனால் ஒன்னு சேர முடியாது என்று நினைக்காதே. உனக்கு சிவப்பு ரத்தம் ஓடுது. அதே மாதிரிதான் எனக்கும் சிவப்பு ரத்தம். படைக்கும் போதே பெண்கள் ஆண்கள் வேறு என்று பிறிக்கவில்லை. மனிதர்களுக்குள் இருக்கும் ஒற்றுமைதான் இப்படி சாதி வேறு பிரித்தது. நினைத்தால் நீனும் நானும் பிற்காலத்தில் சாதி பேதம் இல்லாமல் ஆக்கலாம். மகாத்மகாந்தி சுதந்திரம் வாங்கி குடுத்தது போல நம்ம சாதிக்கு கொடிக்கு ஏத்திடுவோம். இஸ்டம் என்றால் இந்த லட்டருக்கு பதில் போடு இல்லை என்றால் போட வேண்டாம். நீ இதை வாத்தியாரிடமே (அ) மாணவிகளிடமோ காமிப்பது உன் இஸ்டம். ஆனால் இதில் ஏதும் தப்ப எழுதவில்லை எழுதியிருந்தால் மன்னித்து விடு. இதற்கு பதில் போடனும் என்றால் பள்ளியில் K.F.R என்ற சைக்கிளில் சீட் உள்ளே வை எடுத்துக்கறேன். அப்படி இல்லை என்றால் E.N என்ற சைக்கிளில் சீட் அடியில் வை எடுத்துக்கொள்கிறேன். இல்லை என்றால் உனக்கு பிடித்த சைக்கிளில் வை. ஆனால் அந்த சைக்கிள் லேடீஸ் சைக்கிலாதான் இருக்கணும் இதை யாருக்கு தெரியாமல் உன் பையில் வைக்கிறேன் என்னை மன்னித்துவிடு...
இப்படிக்கு உன் இதயத்தில்
குடியிருக்கும் காதலன்
R. கவிதா I Love you

கடிதம் 2:
அன்பும் பன்பும் பாசமும் நிறைந்த காதலி R.கவிதாக்கு அன்பு காதலன் எழுதியது. இதற்கு முன் உனக்குத் தெரியாமல் உன் பையில் ஒரு லெட்டர் போட்டேன். நீ எடுத்தியோ இல்லையோ எனக்குத் தெரியாது. நீ ஒரு சிறந்த அழகி உனக்கு அறிவு அதிகம். உன்னை நான் காதலிக்க வில்லை. உன் அறிவைதான் காதலிக்கிறேன். நீ பேசும்போது குயில் கூவுறது போல் இனிமையாக இருக்கும். ஆனால் உனக்கு கொஞ்சம் விளையாட்டு புத்தி அதிகம். R. கவிதா I Love you. நான் உன்னை நேசிக்கிறேன்.
சூரியன் உதிக்க மறந்தாலும்
பூமி சுற்ற மறந்தாலும்
நீ என்னை மறந்தாலும்
நான் உன்னை மறக்க மாட்டேன்.
------------
உலகெல்லாம் ஒரு சொல் காதல்
ஒரு சொல்லில் உலகம் காதல்
----------------
பிரமினிஸ்டர் பதவி வேண்டாம்
ஜனாதிபதி பதவி வேண்டாம்
காதலியே என் காதலியே
காதல் என்ற பதவிக்கொடு
காலமெல்லாம் நான் சேவை செய்ய
----------------
உன்னை விட மாட்டேன் தினமும் லெட்டர் போடுவேன் நீ ஏத்துக் கொள்ளு வரை லெட்டர் போடுவேன்.
இப்படிக்கு உன் இதயத்தில்
குடியிருக்கும் அன்பு காதலன்

கடிதம் 3:
அன்பும் பன்பும் பாசமும் நிறைந்த காதலி R.கவிதாக்கு அன்பு காதலன் எழுதியது. இதுவரைக்கும் மூன்று லட்டர் போட்டு இருக்கேன். உன்னுடைய ஜமேண்ட்ரியில் ஒரு லெட்டர் உன் பையில் ஒரு லெட்டர். நீ படிக்கிறீயா இல்லையா என்று தெரியவில்லை. உன் காலுக்கு கொலுசு போட்டால் இன்னும் நல்ல இருக்கும். என்ன ஐயாக்கிட்ட சொல்லிட்டிய ஐயா இன்றைக்கி நல்ல நோட்டமிற்றுபிரெல்லா இருக்கும்போது உனக்கு லெட்டர் போட மறந்து விட்டேன். நல்ல வேல இன்றைக்கு லெட்டர் போட்டு இருந்தால் அவ்வளவுதான் நான் மாட்டியிருப்பேன். உனக்கு அறிவு இருக்கா இல்லையா. பிடிக்கவில்லை என்றால் கிழித்துப் போட்டுவிடு. இதை விட்டுப்புட்டு ஐயாக்கிட்ட காமிக்கிற வேலை இருக்கக்கூடாது. நா எப்ப லெட்டர் போடுவேன் என்று எனக்கும் தெரியாது உனக்கும் தெரியாது. ஆனால் அந்த ஆண்டவனுக்குத் தெரியும். நா ஒன்றும் உன்னுடைய சொத்தில் பங்கு கேட்க வில்லை. உன்னுடைய மனதில் எனக்கு இடம் குடுத்தால் போதும். பெரிய இடம் வேண்டாம் சும்மா கொஞ்சம் குடுத்த போதும்.
இப்படிக்கு உன் இதயத்தில்
குடியிருக்கும் அன்பு காதலன்
avatar
அருண்வினோ
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 119
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ஒன்பதாப்பில் மூணு லவ்வு லெட்டர்...

Post by செல்ல கணேஷ் on Sun Aug 07, 2011 10:04 am

தோழமைக்கு,
பள்ளிகளில் காதல் என்பது பருவ கிளர்ச்சியாக, அல்லது வேற்று பாலின ஈர்ப்பாகவோ இருக்கலாம். ஆனால் அந்த காதல் தலைவனின் ஏக்கம் புரிகிறது. தான் அவளிடம் யாசிப்பதை கூட கர்வத்துடன் சொல்வது சிறப்பு. ஒரு வேலை அந்த காதல் தலைவன் தற்போது இதை வாசிக்க நேர்ந்தால் அவனால் சிரிக்காமல் இருக்க இயலாது.
avatar
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 310
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: ஒன்பதாப்பில் மூணு லவ்வு லெட்டர்...

Post by balakarthik on Sun Aug 07, 2011 10:16 am

சினிமாவினால் சீரழிந்தவனா சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஒன்பதாப்பில் மூணு லவ்வு லெட்டர்...

Post by மகா பிரபு on Sun Aug 07, 2011 1:16 pm

சிப்பு வருது நண்பர்களிடம் சொல்லிச் சொல்லி சிரித்தேன்.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: ஒன்பதாப்பில் மூணு லவ்வு லெட்டர்...

Post by ரா.ரமேஷ்குமார் on Sun Aug 07, 2011 1:47 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சிப்பு வருது சிரிப்பு
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3810
மதிப்பீடுகள் : 822

View user profile

Back to top Go down

Re: ஒன்பதாப்பில் மூணு லவ்வு லெட்டர்...

Post by அருண்வினோ on Sat Aug 13, 2011 10:44 pm

விமர்சனங்களுக்கு நன்றி...
avatar
அருண்வினோ
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 119
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ஒன்பதாப்பில் மூணு லவ்வு லெட்டர்...

Post by அதி on Sun Aug 14, 2011 11:23 am

பக்குவப்பட்டவர்களின் காதலே சோதப்பி விடுகிறது பல சமயங்களில்....இதுல பிஞ்சுலயே பழுத்தா எப்படி இருக்கும்
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: ஒன்பதாப்பில் மூணு லவ்வு லெட்டர்...

Post by ரபீக் on Sun Aug 14, 2011 11:26 am

எழுதியதிப் பார்த்தால் நீங்க எழுதிய மாதிரி இருக்கு மிஸ்டர் அருண் வினோ
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: ஒன்பதாப்பில் மூணு லவ்வு லெட்டர்...

Post by மகா பிரபு on Sun Aug 14, 2011 11:38 am

மீண்டும் மீண்டும் சிரிக்க (சிந்திக்க) தூண்டுகிறது.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: ஒன்பதாப்பில் மூணு லவ்வு லெட்டர்...

Post by ராஜா on Sun Aug 14, 2011 12:01 pm

@ரபீக் wrote:எழுதியதிப் பார்த்தால் நீங்க எழுதிய மாதிரி இருக்கு மிஸ்டர் அருண் வினோ
எனக்கும் அதே டவுட் , ஆனா லெட்டர் நல்லா இருக்கு சிரி ,
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஒன்பதாப்பில் மூணு லவ்வு லெட்டர்...

Post by அருண் on Sun Aug 14, 2011 12:47 pm

180 காதல் கடிதத்தில் 3 காண்பித்து உள்ளீர்கள் மீதி 177 எங்கே..! ஒன்னும் புரியல
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: ஒன்பதாப்பில் மூணு லவ்வு லெட்டர்...

Post by அப்துல் on Sun Aug 14, 2011 12:55 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
avatar
அப்துல்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1120
மதிப்பீடுகள் : 129

View user profile

Back to top Go down

இல்லீங்க

Post by அருண்வினோ on Mon Aug 15, 2011 11:10 am

@ராஜா wrote:
@ரபீக் wrote:எழுதியதிப் பார்த்தால் நீங்க எழுதிய மாதிரி இருக்கு மிஸ்டர் அருண் வினோ
எனக்கும் அதே டவுட் , ஆனா லெட்டர் நல்லா இருக்கு சிரி ,
சத்தியமா இல்லீங்க..
avatar
அருண்வினோ
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 119
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ஒன்பதாப்பில் மூணு லவ்வு லெட்டர்...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum