ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
4000 பதிவுகளை கடந்த நம் SK ஐ வாழ்த்த வாருங்கள் !
 T.N.Balasubramanian

Krishoba acadamy வெளியட்ட TEST (18-01-2018)
 thiru907

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 krishnaamma

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 krishnaamma

TNPSC CCSEIV தேர்விற்கு மதுரமங்கலம் இலவச TNPSC பயிற்சி மையம் வெளியிட்ட(18-1-2018) முழு தேர்வு வினா மற்றும்விடை
 thiru907

'நாடோடிகள் 2' நாயகிகளாக அஞ்சலி - அதுல்யா ரவி ஒப்பந்தம்
 ayyasamy ram

தைப்பூசத்தை முன்னிட்டு ஜன.,31 ல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 ayyasamy ram

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 ayyasamy ram

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!
 ayyasamy ram

மொய் விருந்தில் கிடைத்த ரூ.3 கோடி!- நெகிழவைத்த அமெரிக்க, சீன, ஹாங்காங் தமிழர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி
 பழ.முத்துராமலிங்கம்

போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
 T.N.Balasubramanian

முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

THE Goal
 Meeran

திரைப் பிரபலங்கள்
 T.N.Balasubramanian

ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 SK

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 SK

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 SK

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 SK

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 kuloththungan

THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பாலாவுக்காக காத்திருக்கும் சின்னத்திரை நடிகை!

View previous topic View next topic Go down

பாலாவுக்காக காத்திருக்கும் சின்னத்திரை நடிகை!

Post by eegaraiviswa on Mon Aug 08, 2011 12:23 pm


டைரக்டர் பாலாவுக்காக காத்திருக்கிறேன் என்று சின்னத்திரை நடிகை அபிதா கூறியுள்ளார். பாலாவின் "சேது" படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அபிதா. அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் என்றாலும் அம்மணிக்கு புதுப்பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. வந்த ஒருசில வாய்ப்புகளும் அரைகுறை ஆடையுடன் ஆட்டம்போடும்படியான கேரக்டர்கள்தான். இதனால் வெறுத்துப்போன அபிதாவுக்கு சின்னத்திரை கைகொடுத்தது. பிரபலமான தொடர் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கும் அபிதா, டைரக்டர் பாலாவுக்காக காத்திருக்கிறாராம்.

இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், டைரக்டர் பாலாவின் முதல் படத்தில் நடித்தோம் என்கிற பெருமையே எனக்குப் போதுமானது. அவர் இவ்வளவு பெரிய இயக்குநராக ஆகியிருப்பதில் எனக்கும் சந்தோஷம்தான். பாலா போன்ற இயக்குனர்கள் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர், நடிகையர்களை தேர்ந்தெடுப்பார்கள். எனக்கு ஏற்ற கதாபாத்திரம் அமையுமானால் அவர் நிச்சயமாக எனக்கு வாய்ப்பளிப்பார் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. அதுவரை நான் காத்திருப்பேன், என்று கூறியுள்ளார்.
avatar
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 258
மதிப்பீடுகள் : 22

View user profile

Back to top Go down

Re: பாலாவுக்காக காத்திருக்கும் சின்னத்திரை நடிகை!

Post by ஜாஹீதாபானு on Mon Aug 08, 2011 12:28 pm

அம்மா வேடத்தில் நடிக்கவா ................? சூப்பருங்க



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30020
மதிப்பீடுகள் : 6993

View user profile

Back to top Go down

Re: பாலாவுக்காக காத்திருக்கும் சின்னத்திரை நடிகை!

Post by நட்புடன் on Mon Aug 08, 2011 12:35 pm

அவங்க ஒரு வேளை நம்ம பாலாவ சொல்லி இருப்பாங்களோ?

கே. பாலா

கல்வியாளர்
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: பாலாவுக்காக காத்திருக்கும் சின்னத்திரை நடிகை!

Post by கே. பாலா on Mon Aug 08, 2011 12:59 pm

@நட்புடன் wrote:அவங்க ஒரு வேளை நம்ம பாலாவ சொல்லி இருப்பாங்களோ?

கே. பாலா

கல்வியாளர்
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: பாலாவுக்காக காத்திருக்கும் சின்னத்திரை நடிகை!

Post by நட்புடன் on Mon Aug 08, 2011 1:46 pm

@கே. பாலா wrote:
@நட்புடன் wrote:அவங்க ஒரு வேளை நம்ம பாலாவ சொல்லி இருப்பாங்களோ?

கே. பாலா

கல்வியாளர்


ஐயோ பாலா சார் ஓடாதீங்க சார்....

அபிதா பாட்ட கேட்டுட்டு போங்க...

சின்ன வீடா வரட்டுமா...
பெரிய வீடா வரட்டுமா...

பாலா சாருக்கு சின்ன வீடு பிடிக்குமா?
நம்ம பாலா சாருக்கு பெரிய வீடு பிடிக்குமா?
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: பாலாவுக்காக காத்திருக்கும் சின்னத்திரை நடிகை!

Post by கே. பாலா on Mon Aug 08, 2011 2:02 pm

@நட்புடன் wrote:
@கே. பாலா wrote:
@நட்புடன் wrote:அவங்க ஒரு வேளை நம்ம பாலாவ சொல்லி இருப்பாங்களோ?

கே. பாலா

கல்வியாளர்


ஐயோ பாலா சார் ஓடாதீங்க சார்....

அபிதா பாட்ட கேட்டுட்டு போங்க...

சின்ன வீடா வரட்டுமா...
பெரிய வீடா வரட்டுமா...

பாலா சாருக்கு சின்ன வீடு பிடிக்குமா?
நம்ம பாலா சாருக்கு பெரிய வீடு பிடிக்குமா?
வேல செஞ்சு பொழைக்கிறேன் பாவமா
! அதுக்கு கூட வேட்டு வச்சா ஞாயமா !
எப்போதுமே ஒரே வீடுதான்!
எனக்கு ரொம்ப நல்ல பேருதான்
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: பாலாவுக்காக காத்திருக்கும் சின்னத்திரை நடிகை!

Post by பாலாஜி on Mon Aug 08, 2011 2:06 pm

@கே. பாலா wrote:
@நட்புடன் wrote:
@கே. பாலா wrote:
@நட்புடன் wrote:அவங்க ஒரு வேளை நம்ம பாலாவ சொல்லி இருப்பாங்களோ?

கே. பாலா

கல்வியாளர்


ஐயோ பாலா சார் ஓடாதீங்க சார்....

அபிதா பாட்ட கேட்டுட்டு போங்க...

சின்ன வீடா வரட்டுமா...
பெரிய வீடா வரட்டுமா...

பாலா சாருக்கு சின்ன வீடு பிடிக்குமா?
நம்ம பாலா சாருக்கு பெரிய வீடு பிடிக்குமா?
வேல செஞ்சு பொழைக்கிறேன் பாவமா
! அதுக்கு கூட வேட்டு வச்சா ஞாயமா !
எப்போதுமே ஒரே வீடுதான்!
எனக்கு ரொம்ப நல்ல பேருதான்


சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: பாலாவுக்காக காத்திருக்கும் சின்னத்திரை நடிகை!

Post by ரேவதி on Mon Aug 08, 2011 2:08 pm

@நட்புடன் wrote:அவங்க ஒரு வேளை நம்ம பாலாவ சொல்லி இருப்பாங்களோ?

கே. பாலா

கல்வியாளர்

avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: பாலாவுக்காக காத்திருக்கும் சின்னத்திரை நடிகை!

Post by கே. பாலா on Mon Aug 08, 2011 3:12 pm

@ரேவதி wrote:
@நட்புடன் wrote:அவங்க ஒரு வேளை நம்ம பாலாவ சொல்லி இருப்பாங்களோ?

கே. பாலா

கல்வியாளர்

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: பாலாவுக்காக காத்திருக்கும் சின்னத்திரை நடிகை!

Post by ரேவதி on Mon Aug 08, 2011 3:15 pm

@கே. பாலா wrote:
@ரேவதி wrote:
@நட்புடன் wrote:அவங்க ஒரு வேளை நம்ம பாலாவ சொல்லி இருப்பாங்களோ?

கே. பாலா

கல்வியாளர்


நான் கொஞ்சம் நேரம் கழித்து வருவேன் நீங்க அழுவதில் இந்த குடம் ரொம்பி இருக்கணும் ஓகே

avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: பாலாவுக்காக காத்திருக்கும் சின்னத்திரை நடிகை!

Post by நட்புடன் on Mon Aug 08, 2011 3:17 pm

பாலா ஏன் சமச்சர் கல்வி திரெட்டை டெலீட் பண்ணினீங்க?



நா நல்லா பதில் ரெடி பண்ணி போட்டா - திரெட்ட கிலோஸ் பண்ணிட்டீங்களே..
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: பாலாவுக்காக காத்திருக்கும் சின்னத்திரை நடிகை!

Post by SK on Mon Aug 08, 2011 3:20 pm

அப்போ திருவாளார் செல்வத்தோட வாழ்க்கை
avatar
SK
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4002
மதிப்பீடுகள் : 604

View user profile

Back to top Go down

Re: பாலாவுக்காக காத்திருக்கும் சின்னத்திரை நடிகை!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum