|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Yesterday at 6:12 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
என் மகன்
Page 2 of 2 • Share •
Page 2 of 2 •
1, 2
என் மகன்
First topic message reminder :
என் இரண்டரை வயது இலக்கியமே!
என்னுள் இரண்டறக் கலந்த இளந்தளிரே!
கடவுள் வடித்த காவியமே!
என் உயிர்கொண்டு வரைந்த ஓவியமே!
எனை அப்பா என்றழைக்கும் அற்புதமே!
அப்பழுக்கில்லா பொற்குடமே!
என் கரம் பிடித்து நடக்கும் கற்கண்டே!
நான் வரம் வாங்கிப் பெற்ற பொன்வண்டே!
குறும்போடு திரியும் குரும்பாடே!
என் குலம் தழைக்க வந்த குறிஞ்சி மலரே!
மழழை எனும் மகுடி கொண்டு மயக்கமூட்டுவாய்!
மயிலிறகாய் மனதை வருடி மகிழ்ச்சியூட்டுவாய்!
உணவூட்ட உடன்படாது உதறி ஓடுவாய்!
உன் காதினிக்கக் கதைகள் கேட்டே கண்கள் மூடுவாய்!
தொலைக்காட்சி காணும்போது தொல்லைகள் செய்வாய்!
என் தொடை மிதித்துத் தோளேறித் தொங்கி ஆடுவாய்!
நான் அலுவலகம் செல்லும்போது அழுது தேம்புவாய்!
அலுப்புடன் நான் திரும்பும்போது அனைத்துத் தேற்றுவாய்!
புண்ணான மனமும் உன் புன்னகையால் ஆறும்!
புயல் போன்ற கோபத்தையும் உன் பூ முத்தம் மாற்றும்!
-நிலவை.பார்த்திபன்
என் இரண்டரை வயது இலக்கியமே!
என்னுள் இரண்டறக் கலந்த இளந்தளிரே!
கடவுள் வடித்த காவியமே!
என் உயிர்கொண்டு வரைந்த ஓவியமே!
எனை அப்பா என்றழைக்கும் அற்புதமே!
அப்பழுக்கில்லா பொற்குடமே!
என் கரம் பிடித்து நடக்கும் கற்கண்டே!
நான் வரம் வாங்கிப் பெற்ற பொன்வண்டே!
குறும்போடு திரியும் குரும்பாடே!
என் குலம் தழைக்க வந்த குறிஞ்சி மலரே!
மழழை எனும் மகுடி கொண்டு மயக்கமூட்டுவாய்!
மயிலிறகாய் மனதை வருடி மகிழ்ச்சியூட்டுவாய்!
உணவூட்ட உடன்படாது உதறி ஓடுவாய்!
உன் காதினிக்கக் கதைகள் கேட்டே கண்கள் மூடுவாய்!
தொலைக்காட்சி காணும்போது தொல்லைகள் செய்வாய்!
என் தொடை மிதித்துத் தோளேறித் தொங்கி ஆடுவாய்!
நான் அலுவலகம் செல்லும்போது அழுது தேம்புவாய்!
அலுப்புடன் நான் திரும்பும்போது அனைத்துத் தேற்றுவாய்!
புண்ணான மனமும் உன் புன்னகையால் ஆறும்!
புயல் போன்ற கோபத்தையும் உன் பூ முத்தம் மாற்றும்!
-நிலவை.பார்த்திபன்

பார்த்திபன்- இளையநிலா

- பதிவுகள்: 283
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112
Re: என் மகன்


[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்

- பதிவுகள்: 2055
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 553
Re: என் மகன்
அருமையான கவிதையால் தங்கள் மகன் மீது தாங்கள் கொண்டுள்ள பாசத்தை காட்டியமைக்கு நன்றிகள்........என் வாழ்த்துகளையும் உங்கள் மகன் காதில் ஓதி விடுங்கள்.........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302
Re: என் மகன்
இவ்வளவு அருமையான கவிதைகள் கண்ணில் படமால் போய்விட்டதே....நல்ல வரிகள் பார்த்திபன் அவர்களே.
.
.


உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: என் மகன்
பிள்ளை பெற்றவன் எல்லோரும்
பெரும் வரம் பெற்றவன்
பிள்ளைக்காகக்
கவிதைப் பெற்றவன்
கவிதைக்காகப் பிள்ளைப்
பெற்றவன்
இருவருமே பெறுபெற்றோர்
நீங்கள் இரண்டையும்
பெற்றவர் பார்த்திபன்...
வாழ்த்துகள்...
பெரும் வரம் பெற்றவன்
பிள்ளைக்காகக்
கவிதைப் பெற்றவன்
கவிதைக்காகப் பிள்ளைப்
பெற்றவன்
இருவருமே பெறுபெற்றோர்
நீங்கள் இரண்டையும்
பெற்றவர் பார்த்திபன்...
வாழ்த்துகள்...


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 851
Re: என் மகன்
இதமான உங்கள் வாழ்த்துகளுக்கு இனிப்பில் ஊறிய நன்றிகள்!

பார்த்திபன்- இளையநிலா

- பதிவுகள்: 283
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112
Page 2 of 2 •
1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum







