ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழர்
 danadjeane

ஜென்
 danadjeane

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

natpukala
 danadjeane

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 ayyasamy ram

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 ayyasamy ram

ஏர்செல் நிறுவனம் திவால்
 மூர்த்தி

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 ayyasamy ram

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 viyasan

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 ayyasamy ram

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 SK

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

ஜுனியர் விகடன்
 Meeran

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 T.N.Balasubramanian

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு
 sugumaran

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

படம் பார்த்து பெயர் சொல்க...

Page 15 of 15 Previous  1 ... 9 ... 13, 14, 15

View previous topic View next topic Go down

படம் பார்த்து பெயர் சொல்க...

Post by ranhasan on Wed Aug 10, 2011 10:58 am

First topic message reminder :

நண்பர்களே இது ஒரு மொக்கை திரி ( நீ போடுறது எல்லாமே மொக்கை திரிதான் இதுல விளக்கம் வேறையா?), இந்த திரியில் நான் சில படங்களை இணைத்துள்ளேன் அதனை கூர்மையாக ஆராய்ந்து, உங்கள் பதினேழாம் அறிவினை உபயோகப்படுத்தி அது யாருடைய பெயர் என்பதை கண்டறிய வேண்டும்... நீங்களும் இது போன்ற படங்களை இணைத்து பதிவினை தொடரலாம்... இம் ஆ'ரம்ப'மாகட்டும்...

முதல் பெயருக்கான படவிளக்கம்... முதல் கேள்வி என்பதால் எளிமையாக கேட்கிறேன்...



Last edited by ranhasan on Wed Aug 10, 2011 3:13 pm; edited 1 time in total
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down


Re: படம் பார்த்து பெயர் சொல்க...

Post by பூஜிதா on Thu Aug 18, 2011 4:23 pm

@ஜாஹீதாபானு wrote:காளை --------கலை
வேட்டைமன்னன் --------- வேந்தன்

சரியான்னு தெரியல ஹாசன் தான் சொல்லணும்

நானும் அதான் யோசிக்கிறேன்
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து பெயர் சொல்க...

Post by ranhasan on Thu Aug 18, 2011 4:26 pm

@ஜாஹீதாபானு wrote:காளை --------கலை
வேட்டைமன்னன் --------- வேந்தன்

சரியான்னு தெரியல ஹாசன் தான் சொல்லணும்

பாட்டி அநியாயத்துக்கு யோசிக்குரிங்க... ஆனால் விடை அதுவல்ல... விடை மாணிக்... மா+நிக் (ஆர்ட்ஸ்)...

இருந்தாலும் பாட்டியின் விடையும் பொருந்துகிறது... சூப்பர் பாட்டி சூப்பருங்க
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: படம் பார்த்து பெயர் சொல்க...

Post by krishnaamma on Thu Aug 18, 2011 4:27 pm

@ஜாஹீதாபானு wrote:காளை --------கலை
வேட்டைமன்னன் --------- வேந்தன்

சரியான்னு தெரியல ஹாசன் தான் சொல்லணும்

எனக்கு இது சரியாப்படலை, ஹாசன் தான் சொல்லணும் புன்னகை

எனக்கு காளை வையை திறந்து வைத்திருப்பதை பர்தத்துக் "ஹா" என்று நினைத்தேன் , 'ஹாசன்'என்று வருவதானால், கீழுள்ள படம் அதற்க்கு பொருத்தமாய் வரலையே ? அநியாயம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து பெயர் சொல்க...

Post by அருண் on Thu Aug 18, 2011 4:30 pm

காளையும் நான்தான் வேட்டை மன்னனும் நான்தான் என்று குமறுகிறார் சிம்பு..! சிரி சிரி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து பெயர் சொல்க...

Post by ranhasan on Thu Aug 18, 2011 4:32 pm

அம்மா விடை மேலே சொல்லிட்டேன்... பார்கலையா?
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: படம் பார்த்து பெயர் சொல்க...

Post by krishnaamma on Thu Aug 18, 2011 4:34 pm

@ranhasan wrote:அம்மா விடை மேலே சொல்லிட்டேன்... பார்கலையா?

பார்த்துவிட்டேன், நன்றி புன்னகை அடுத்த படம் போடுங்கோ அதாவாவது சொல்ல முடியுமா பார்க்கிறேன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து பெயர் சொல்க...

Post by ஜாஹீதாபானு on Thu Aug 18, 2011 4:41 pm

@ranhasan wrote:
@ஜாஹீதாபானு wrote:காளை --------கலை
வேட்டைமன்னன் --------- வேந்தன்

சரியான்னு தெரியல ஹாசன் தான் சொல்லணும்

பாட்டி அநியாயத்துக்கு யோசிக்குரிங்க... ஆனால் விடை அதுவல்ல... விடை மாணிக்... மா+நிக் (ஆர்ட்ஸ்)...

இருந்தாலும் பாட்டியின் விடையும் பொருந்துகிறது... சூப்பர் பாட்டி சூப்பருங்க
படம் தப்பா போட்டா எப்படி கண்டுபிடிக்கிறது
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30049
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து பெயர் சொல்க...

Post by ranhasan on Thu Aug 18, 2011 4:48 pm

@ஜாஹீதாபானு wrote:
படம் தப்பா போட்டா எப்படி கண்டுபிடிக்கிறது
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பாட்டி ஏற்கனவே உங்க நெத்தில சுருக்கம் விழுந்து பள்ளம் பள்ளமா பனகல் பார்க் ரோடு மாதிரி இருக்கு... இதுல இப்படி முட்டிக்கிட்டீங்கன்னா அப்றம் கார்ப்பரேஷன் குழாய் உடைஞ்சு தண்ணி வர்ற மாதிரி நெத்திலேந்து ரத்தம் வரும்... கூடாது
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: படம் பார்த்து பெயர் சொல்க...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 15 of 15 Previous  1 ... 9 ... 13, 14, 15

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum