ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 பழ.முத்துராமலிங்கம்

கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 பழ.முத்துராமலிங்கம்

வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடி - தொடர் பதிவு
 பழ.முத்துராமலிங்கம்

தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

நீராதாரம் இன்றி நம் வாழ்க்கை அழிவை நோக்கி
 பழ.முத்துராமலிங்கம்

Lotus academy வெளியிட்ட காவலர் தேர்வுக்கான usefull மாதிரி வினா விடைகள்
 Meeran

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 Meeran

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
 பழ.முத்துராமலிங்கம்

நாச்சியார் விமர்சனம்
 பழ.முத்துராமலிங்கம்

திரைப் பிரபலங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

வறுமையால் மகன் உடலை கல்லூரிக்கு தானமளித்த தாய்
 பழ.முத்துராமலிங்கம்

தனி ரயில் வேண்டுமா? ஆன் லைனில், 'புக்' செய்யலாம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 sudhagaran

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 பழ.முத்துராமலிங்கம்

மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
 பழ.முத்துராமலிங்கம்

2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று திரிபுராவில் ஓட்டுப்பதிவு; ஆட்சியை பிடிக்கபோவது யார்?
 ayyasamy ram

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 பழ.முத்துராமலிங்கம்

தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
 ayyasamy ram

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
 ayyasamy ram

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

TNUSRB தேர்வு notes
 thiru907

பல புது முதலாளிகள்
 krishnanramadurai

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கை கோள் விரைவில் விண்ணில்: மயில்சாமி
 ayyasamy ram

மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
 T.N.Balasubramanian

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

என்ன அதிசயம் இது.
 T.N.Balasubramanian

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை…
 ராஜா

வாட்ஸ் அப் பகிர்வில் ஈர்த்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

100 நிமிடங்கள்; ஒரே ஒரு பாடல்: ‘நாச்சியார்’ பட அப்டேட்
 SK

ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
 SK

மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம்
 SK

ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
 SK

ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
 SK

நீரிழிவு நோய் உள்ளவர்கள் எளிதாக மூலிகைகளை கொண்டு சர்க்கரை அளவை குறைக்க முடியும்.
 ayyasamy ram

கனத்தைத் திறக்கும் கருவி – கவிதை
 ayyasamy ram

பாகிஸ்தானில் எம்.பி.ஆகிறார் முதல் இந்து பெண்:
 ayyasamy ram

அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா…
 ayyasamy ram

சாயம் – கவிதை
 ayyasamy ram

காதலர் தினத்துக்கு பஜ்ரங் தள் எச்சரிக்கை
 SK

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
 SK

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
 SK

மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
 SK

நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
 SK

பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
 SK

மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
 SK

நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
 SK

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
 SK

புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
 SK

ஆண்போல் வேடமிட்டு 2 பெண்களை மணந்து லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் கைது
 SK

பார்த்தாலே குமட்டுது...! வெறும் காலில் மசிக்கும் உருளைகிழங்கு..! ரயிலில் அட்டூழியம்...!
 ayyasamy ram

சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: ரஜினிகாந்த்
 ayyasamy ram

சிரவணபெளகொலாவில் மஹாமஸ்தாபிஷேக விழா இன்று துவக்கம்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கால்களைத் தொடாத நகை மோகம் !

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

ஈகரை கால்களைத் தொடாத நகை மோகம் !

Post by sathishkumar2991 on Thu Aug 11, 2011 7:16 am

First topic message reminder :

இன்றைய காலை பதிவு ஈகரை நண்பர்களுக்கு
கைகள்
அணிவது இந்திய கலாச்சாரத்தின் மிக உயர்ந்த பண்பாகும். இந்தியனது கலைத்
திறமைக்கு நகைகளின் நூண்ணிய வேலைப்பாடுகள் தக்க சான்றுகளாகும்.
பெண்கள் மட்டும் தான் நகைகளை விரும்புகிறார்கள் என்று சொல்லி விட முடியாது.


பண்டைய காலம் தொட்டே ஆண்களும் நகைகள் மீது காதல் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.


பழங்கால அரசர்களின் ஓவியங்களை பார்த்தால் அவர்கள் அணிந்திருக்கும் நகைகளை கண்டு நமக்கு மூச்சே நின்று விடும்.


கோட்டு போட்டு உடலில் மேற்பகுதியை மறைப்பது போல பல வித ஆரங்களையும் அட்டியல்களையும் அவர்கள் அணிந்திருக்கிறார்கள்.

அந்த நகைகளின் மேல் பதித்திருக்கும் நவரத்தினங்களை எண்ண ஆரம்பித்தால் கண்கள் சுளுக்கிக் கொள்ளும்.


அக்கால ஆண்களே இப்படி என்றால் பெண்களின் நிலையை நினைத்து பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது.


இடுப்புக்கு ஒட்டியாணம், கைகளுக்கு வங்கி, தோளுக்கு வளைவு, நெற்றிக்கு
சுட்டி, தலைக்கு கிரீடம், கொண்டைக்கு தங்கப் பூ தவிர விதவிதமான மோதிரங்கள்
வளையல்கள், காது தோடுகள், மூக்குத்திகள், புல்லாக்குகள், டோலாக்குகள்,
காலுக்கு தண்டை, கொலுசு, நாக்குக்கு மட்டும் தான் நகையில்லை.


இவ்வளவு நகைகளை அணிந்து கொண்டு குனிந்து, நிமிர்ந்து நடந்து எப்படித் தான்
வேலைகளை கவனிப்பார்களோ, கவனித்தார்களோ ஆண்டவனுக்கே வெளிச்சம்.


அந்த காலத்தில் அரசர்களின்

செருப்புகளும் பட்டத்து யானையின் முகப்படாகமும் ஏன் இராஜா பவனி வரும்
குதிரையின் லாடமும் கூட தங்கத்தால் செய்யப்பட்டது.

ஆனால் எந்த சீமானும், சீமாட்டியும் கால் கொலுசுகளையும், தண்டைகளையும்
தங்கத்தில் செய்யவில்லை. அதாவது கால்களில் தங்க நகைகளை அக்காலத்திலும்
இக்காலத்திலும் யாரும் அணிய வில்லை


அதற்கு காரணம் அவர்கள் பொன்னை சொர்ண லஷ்மியாக மதித்தார்கள். வழிபட்டார்கள்.


வழிபடக் கூடியதை காலில் அணிந்து அவமானப்படுத்தும் துணிச்சல் அவர்களுக்கு இல்லை.


ஆனால் காலில் தங்கம் போடாததற்கு இது மட்டுமல்ல காரணம்.


தங்கத்தை நமது உடலில் ஒவ்வொரு பகுதியிலும் வைக்கும் போது உடல் சில தன்மைகளை பெறுகிறது.


காதில் தங்கம் இருந்தால் பின் கழுத்து நரம்பு வலுவாகயிருக்கும். மூக்கில் தங்கமிருந்தால் கண்பார்வை வலுவடையும்.


மோதிர விரலில் தங்கமிருந்தால் கருப்பையும், விந்துபையும் வலுவடையும்.

ஆனால் காலில் தங்கம் அணியும் போது வாத நரம்புகள் தூண்டி விடப்பட்டு உடலில்
வீக்கமும் வலியும் ஏற்படும் என மருத்துவ சாஸ்திரம் சொல்லுகிறது.


அதனால் தான் நம் முன்னோர்கள் வாதத்தை கட்டுப்படுத்தி சமமாக வைக்கும்
வெள்ளியை காலில் அணிந்தார்கள் இது தான் நமது முன்னோர்கள் கால்களில் தங்கம்
அணியாததின் ரகசியமாகும்

நன்றி http://ujiladevi.blogspot.com/2011/08/blog-post_11.html
avatar
sathishkumar2991
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 246
மதிப்பீடுகள் : 22

View user profile

Back to top Go down


ஈகரை Re: கால்களைத் தொடாத நகை மோகம் !

Post by sathishkumar2991 on Fri Aug 12, 2011 6:16 am


ரேவதி
இங்கே கழுத்தில் போடவே நகைகளை காணோம்...இதுல காலுல வேற போட முடியுமா

அறியாத தகவல் அறிய தந்தமைக்கு நன்றி

கருத்திட்டமைக்கு நன்றி சகோதரி
avatar
sathishkumar2991
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 246
மதிப்பீடுகள் : 22

View user profile

Back to top Go down

ஈகரை Re: கால்களைத் தொடாத நகை மோகம் !

Post by sathishkumar2991 on Fri Aug 12, 2011 6:28 am


krishnaamma
கிறிஷ்நாம்மா உங்கள் நகை சேலைக்சன் சூப்பர்
avatar
sathishkumar2991
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 246
மதிப்பீடுகள் : 22

View user profile

Back to top Go down

ஈகரை Re: கால்களைத் தொடாத நகை மோகம் !

Post by sathishkumar2991 on Fri Aug 12, 2011 6:35 am


SK
நன்றி உலக நாயகன் அவர்களுக்கு
avatar
sathishkumar2991
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 246
மதிப்பீடுகள் : 22

View user profile

Back to top Go down

ஈகரை Re: கால்களைத் தொடாத நகை மோகம் !

Post by sathishkumar2991 on Fri Aug 12, 2011 6:50 am

avatar
sathishkumar2991
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 246
மதிப்பீடுகள் : 22

View user profile

Back to top Go down

ஈகரை Re: கால்களைத் தொடாத நகை மோகம் !

Post by sathishkumar2991 on Fri Aug 12, 2011 7:03 am

பொதுவாக நாபிக்கு கீழ் தங்கம் அணியக் கூடாது. ஒட்டியாணம் கூட நாபிக்கு மேல் தான் அணியவேண்டும்.
நான்கைந்து
வருடம் முன்பு இந்த செய்தி ஒரு பத்ரிகையில் வெளிவர, எனக்கு எனது உறவினர்
நினைவு வந்தது. அவர் தங்கத்தினால் ஆன மெட்டி அணிந்து இருக்கிறார்.
அவருக்கு சில முறை எடுத்துக் கூறியும் , அவர் இந்த விஷயத்தை அசாதாரணமாக
நினைத்து இன்னும் தங்க மெட்டி அணிந்து வருகிறார். அவருக்கு காலில்
பிரச்சனைகள் தொடர்ந்தே வருகின்றது.
மூட நம்பிக்கை என சிலர் நினைக்கும்
விஷயங்களுக்கு பின்னே மருத்துவ காரணங்களும் இருக்கலாம் என மதிக்க
மறுக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள்.
ரமணீயன்.


T.N.Balasubramanianஐயா உங்களுடைய கருத்திர்க்கு நன்றி
avatar
sathishkumar2991
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 246
மதிப்பீடுகள் : 22

View user profile

Back to top Go down

ஈகரை Re: கால்களைத் தொடாத நகை மோகம் !

Post by sathishkumar2991 on Sat Aug 13, 2011 9:40 pm

நீங்கள் சொல்வது ரொம்ப சரி ஐயா குஓட்டே

krishnaammaநன்றி கிறிஷ்ணம்மா
avatar
sathishkumar2991
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 246
மதிப்பீடுகள் : 22

View user profile

Back to top Go down

ஈகரை Re: கால்களைத் தொடாத நகை மோகம் !

Post by sathishkumar2991 on Sat Aug 13, 2011 9:43 pm

நல்ல பதிவு....


உமாநன்றி உமா
avatar
sathishkumar2991
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 246
மதிப்பீடுகள் : 22

View user profile

Back to top Go down

ஈகரை Re: கால்களைத் தொடாத நகை மோகம் !

Post by sathishkumar2991 on Sat Aug 13, 2011 9:46 pm

நல்ல விஷயம்தான் இதையெல்லாம் எங்கே எடுக்குறீர்கள்
kavimukiநல்ல விஷய முகவரி கொடுத்துதான் பதிவிடுகிறேன்
avatar
sathishkumar2991
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 246
மதிப்பீடுகள் : 22

View user profile

Back to top Go down

ஈகரை Re: கால்களைத் தொடாத நகை மோகம் !

Post by sathishkumar2991 on Sat Aug 13, 2011 9:49 pm

சதீஷ் இது ஒரு நல்ல தகவல் ,
கையில் ப்ரேஸ்லெட் அணிவதன் பயன் உண்டா ?

வின்சீலன்பயன் உண்டு மறுபதிவில் குறிப்பிடுகிறேன்
avatar
sathishkumar2991
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 246
மதிப்பீடுகள் : 22

View user profile

Back to top Go down

ஈகரை Re: கால்களைத் தொடாத நகை மோகம் !

Post by sathishkumar2991 on Sat Aug 13, 2011 9:52 pm

இதெல்லாம் சரி இது என்ன தெரியுமா? இதை கூட தங்கத்தில் செய்கிறார்கள் அதிர்ச்சி
*
*
*
*
*
*
*
நாக்கில்
அணியும் அணிகலன். மேலே தான் கட்டுரை ஆளர் குறைப்பட்டார் நாக்கை மட்டும்
விட்டு விட்டார்கள் என்று. அது அவர்கள்காதில் விழுந்து விட்டது போல புன்னகைகிறிஷ்நாம்மா உங்கள் நகை செலக்சன் அருமை
avatar
sathishkumar2991
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 246
மதிப்பீடுகள் : 22

View user profile

Back to top Go down

ஈகரை Re: கால்களைத் தொடாத நகை மோகம் !

Post by sathishkumar2991 on Sat Aug 13, 2011 9:54 pm

கருத்திட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி உடன்
உங்கள் சதீஷ்குமார்
avatar
sathishkumar2991
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 246
மதிப்பீடுகள் : 22

View user profile

Back to top Go down

ஈகரை Re: கால்களைத் தொடாத நகை மோகம் !

Post by krishnaamma on Sat Aug 13, 2011 9:56 pm

@sathishkumar2991 wrote:
krishnaamma
கிருஷ்ணாம்மா உங்கள் நகை செலக்சன் சூப்பர்

நன்றி நன்றி நன்றி புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

ஈகரை Re: கால்களைத் தொடாத நகை மோகம் !

Post by sathishkumar2991 on Sat Aug 13, 2011 9:59 pm

நன்றி கருத்திட்டு ஊக்கப்படுத்தியதற்க்கு
avatar
sathishkumar2991
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 246
மதிப்பீடுகள் : 22

View user profile

Back to top Go down

ஈகரை Re: கால்களைத் தொடாத நகை மோகம் !

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum