|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Yesterday at 6:12 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
இவர்களும் குழந்தைகள்தான்
Page 1 of 3 • Share •
Page 1 of 3 • 1, 2, 3 
இவர்களும் குழந்தைகள்தான்

















இல்லாமை ஒன்றே கல்லாமைக்கு காரணம் எனில்
இருப்போர் பொறுப்போறாய் இருந்து என்ன பயன்???
அனைத்திற்கும் தீர்வு கல்வி...
கல்விக்கு தீர்வு பணம்...
பணத்திற்கு தீர்வு நம் உதவி...
உதவிடுவோம் வாருங்கள்...
இருப்போர் பொறுப்போறாய் இருந்து என்ன பயன்???
அனைத்திற்கும் தீர்வு கல்வி...
கல்விக்கு தீர்வு பணம்...
பணத்திற்கு தீர்வு நம் உதவி...
உதவிடுவோம் வாருங்கள்...
Last edited by ranhasan on Thu Aug 11, 2011 10:54 am; edited 1 time in total

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: இவர்களும் குழந்தைகள்தான்
குழந்தை தொழிலாளிகள் பாவம் ஐயா இது

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: இவர்களும் குழந்தைகள்தான்

பூஜிதா- மகளிர் அணி

- பதிவுகள்: 2776
வசிப்பிடம்: CHENNAI
சேர்ந்தது: 14/04/2010
மதிப்பீடு: 370
Re: இவர்களும் குழந்தைகள்தான்
பூஜிதா wrote:இது குழந்தைகளின் பெற்றோர் தவறு, பாவம் அந்த குழந்தைகள்
இது அரசாங்கத்தின் மெத்தனம் ஊழலில் குறியாக இருக்கும் அவர்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியபோகிறது

SK- சதுரச் செயலாளர்

- பதிவுகள்: 3269
வசிப்பிடம்: WORLD
சேர்ந்தது: 10/12/2010
மதிப்பீடு: 434
Re: இவர்களும் குழந்தைகள்தான்
SK wrote:பூஜிதா wrote:இது குழந்தைகளின் பெற்றோர் தவறு, பாவம் அந்த குழந்தைகள்
இது அரசாங்கத்தின் மெத்தனம் ஊழலில் குறியாக இருக்கும் அவர்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியபோகிறது
பூஜிதா, SK இருவர் கூறியதும் சரியே...
ஆனால் இதற்கான நம் அடுத்த நடவடிக்கை???
Re: இவர்களும் குழந்தைகள்தான்
தோழமைக்கு,
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இன்னும் உண்டா.............
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இன்னும் உண்டா.............

செல்ல கணேஷ்- இளையநிலா

- பதிவுகள்: 295
வசிப்பிடம்: தேசாந்திரி
சேர்ந்தது: 04/08/2011
மதிப்பீடு: 75
Re: இவர்களும் குழந்தைகள்தான்
ranhasan wrote:SK wrote:பூஜிதா wrote:இது குழந்தைகளின் பெற்றோர் தவறு, பாவம் அந்த குழந்தைகள்
இது அரசாங்கத்தின் மெத்தனம் ஊழலில் குறியாக இருக்கும் அவர்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியபோகிறது
பூஜிதா, SK இருவர் கூறியதும் சரியே...
![]()
![]()
![]()
![]()
![]()
ஆனால் இதற்கான நம் அடுத்த நடவடிக்கை???
நாம் அடுத்த நடவடிக்கை அரசங்கை இதை கவினிக்காத என்று எங்குவது தான்
அரசின் அடுத்த நடவடிக்கை
NEXT
REST

SK- சதுரச் செயலாளர்

- பதிவுகள்: 3269
வசிப்பிடம்: WORLD
சேர்ந்தது: 10/12/2010
மதிப்பீடு: 434
Re: இவர்களும் குழந்தைகள்தான்
செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனி உண்டா.............
உண்டு என்று எவரும் வெளிப்படையாய் சொல்வதில்லை... ஆனால் உண்டு என்பதே தற்போது உண்மை...
Re: இவர்களும் குழந்தைகள்தான்
SK wrote:பூஜிதா wrote:இது குழந்தைகளின் பெற்றோர் தவறு, பாவம் அந்த குழந்தைகள்
இது அரசாங்கத்தின் மெத்தனம் ஊழலில் குறியாக இருக்கும் அவர்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியபோகிறது
நீங்கள் சொல்வது சரிதான், ஆனால் ஒரு வீட்டில் ஒரு குழந்தை அல்லது ரெண்டு குழந்தை இருநதால் வறுமையில் இருக்கும் பெற்றோர்கள் கூட பசங்கள வேலைக்கு அனுபனும் நெணைக்கமாட்டாங்க, அவங்க ரெண்டுக்கும் மேல குழந்தைகள் இருந்தால் அவர்கள் வருமானம் இல்லாம குழந்தைகளை வேலைக்கு அனுபுகிறார்கள், முதலில் பெற்றோர் ஒழுங்கா இருக்கணும்

பூஜிதா- மகளிர் அணி

- பதிவுகள்: 2776
வசிப்பிடம்: CHENNAI
சேர்ந்தது: 14/04/2010
மதிப்பீடு: 370
Re: இவர்களும் குழந்தைகள்தான்
30 வயசுல என் அப்பா எனக்கு இதை வாங்கி தரலை, அதை வாங்கி தரலை, என்னை சரியா கவனிக்க மாட்டேங்குராருனு ஒருவன் சொன்னா அது அவனோட தப்புதான்... அதுபோல எல்லாத்துக்கும் அரசாங்கத்த மட்டுமே குறை கூறி நம்மோட கடமைகள்ளேந்து தப்பிச்சுக்குறோம்... பொதுவாக அனைவர் கருத்தும் இப்படிதான் அரசாங்கத்தை எதிர்த்து இருக்கிறது... என்னால ஒரே ஒரு ஏழை குழந்தைய படிக்க வைச்சாலும் அது என்னோட வாழ்நாளுக்கே ஒரு நிம்மதியையும், பூரணத்தையும் குடுக்கும்னு நம்புறேன்... அதுக்கான முயற்சிகளையும் ஆரம்பிச்சுட்டேன்... இது எல்லாம் முழுவதும் சரியாவதற்கு தனி மனிதனால முடியாது, ஆனா ஈகரைல இருக்க 3000 தனி மனிதர்கள்ள 1000 தனி மனிதர்கள் நினைச்சால் 1000 குழந்தைகளையும், அந்த 1000 குழந்தைகளோட தலைமுறைகளையும், கிட்டத்தட்ட ஒரு கல்வி அறிவுள்ள சமூகத்தையே உருவாக்குவதற்கு அஸ்திவாரம் அமைக்க முடியும்... நம்ம சூர்யா அகரம் நிறுவனம் மாதிரி பெரிய அளவுள செய்ய முடியாட்டாலும், உங்க ஒவ்வொருதருக்கும் குறைஞ்சது 20 நண்பர்கள் இருப்பாங்க... அத்தனை பேரும் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சம் பண உதவி செய்தால் ஒரு குழந்தையோட 1 வருட படிப்பு செலவுக்கு பணம் ரெடி பண்ணிறலாம்... அத்தனை பேருக்கும் செய்யனும்க்ர நல்ல மனசு இருக்குன்னு எனக்கு தெரியும்... ஆனா செய்வதை சீக்கிரம் செய்யனும்... நான் ஒரு அவசர குடுக்கை... எல்லாதுலையும் எனக்கு அவசரம்... ஆனா இந்த விசயதுல அவசர படுறது நல்லதுதான்னு தோணுது...
Re: இவர்களும் குழந்தைகள்தான்
போட்டோ பத்துடடு கமாண்ட் போடுறதா விட ஒரு ஏழை மாணவருக்கு உங்களால் முடிந்த பண உதவிகளை செய்யுங்கள் முடியலய அட்லீஸ்ட் அவனுக்கு டியூஷன் ஆவது எடுங்கள்

Bobshan- பண்பாளர்

- பதிவுகள்: 104
வசிப்பிடம்: புதுக்கோட்டை
சேர்ந்தது: 19/07/2011
மதிப்பீடு: 16
Page 1 of 3 • 1, 2, 3 
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









