ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

இது கம்மல் அல்ல காதல்!

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

இது கம்மல் அல்ல காதல்!

Post by பார்த்திபன் on Fri Aug 12, 2011 1:32 pm

First topic message reminder :

வலிய வந்து பழகி எந்தன் வலியனைத்தும் துடைத்தாய்!
விழியழகை வைத்தே எனை விடிய விடிய வதைத்தாய்!

சிரிப்பு எனும் சிதை மூட்டி என் சின்ன இதயம் சிதைத்தாய்!
கள்ளிக்காடாய் கிடந்த நெஞ்சில் காதல் விதையை விதைத்தாய்!

கணவன் என்றால் நீதான் என்று காதின் ஓரம் கதைத்தாய்!
காதல் கணைகள் கண்ணில் தொடுத்து கனவை என்னுள் வளர்த்தாய்!

மீசை விலக்கி முத்தம் தந்து மீண்டும் தரவா என்றாய்!
மீனைக் கொத்தும் பறவை போல மனதைக் கொத்தித் தின்றாய்!

திங்களிரண்டு கடந்தபின்பு திசையை மாற்றிப் பறந்தாய்!
திரண்டு வந்த வெண்ணைத் தாழி திடீரென்று உடைத்தாய்!

சீமை மாமன் திரும்பிவர சீக்கிரம் என்னை மறந்தாய்!
சீனச் சுவராய் வளர்த்த கனவை சீட்டுக்கட்டாய் சரித்தாய்!

காதலன் என்னைக் கைவிட நினைத்த காரணத்தைக் கூறு!
காசைப் பார்த்துப் பாசம் வந்தால் அது காதல் அல்ல வேறு!

அணைத்தவளே அறுத்ததனால் அடிமனதில் கீறல்!
நீ நினைக்கும்போது கழற்றிவிட இது கம்மல் அல்ல காதல்!


நிலவை.பார்த்திபன்

பார்த்திபன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 283
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112

Back to top Go down


Re: இது கம்மல் அல்ல காதல்!

Post by பார்த்திபன் on Sat Jan 21, 2012 4:55 pm

நன்றி நண்பரே!

பார்த்திபன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 283
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: இது கம்மல் அல்ல காதல்!

Post by சதாசிவம் on Sat Jan 21, 2012 6:36 pm

நீண்ட நாட்கள் பிறகு ஒரு புல் மீல்ஸ் சாப்பிட்டது போல் இருந்தது உங்கள் கவிதை.
வார்த்தை கோர்ப்பு அருமை.
இன்றைக்கு காதல் இப்படி தான்,

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: இது கம்மல் அல்ல காதல்!

Post by பார்த்திபன் on Sat Jan 21, 2012 8:05 pm

மிக்க நன்றி திரு.சதாசிவம்.

பார்த்திபன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 283
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: இது கம்மல் அல்ல காதல்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sat Jan 21, 2012 8:32 pm

இன்னிசை வெண்பா

அற்புதமாய் உள்ளதுங்கள் அன்புடைந்த இக்கவிதை
சொற்பதங்கள் சேர்த்தெடுத்துச் சொல்லியதும் சீராகும்
பற்பலவாம் பூக்களிடம் பாய்ந்தோடும் பொன்வண்டாய்
தற்பொழுது பெண்களுமே தான்


என் வாழ்த்துக்கள் பார்த்திபன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2939
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 899

http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: இது கம்மல் அல்ல காதல்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sat Jan 21, 2012 8:33 pm


என் வாழ்த்துக்கள் பார்த்திபன். நீங்களும் பெங்களூரு தானா, எந்த இடம்? மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2939
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 899

http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: இது கம்மல் அல்ல காதல்!

Post by பார்த்திபன் on Sat Jan 21, 2012 9:17 pm

நன்றி டாக்டர். நான் பெங்களூரில் சி.வி.ராமன் நகரில் வசிக்கிறேன். தாங்கள்?

பார்த்திபன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 283
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: இது கம்மல் அல்ல காதல்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sat Jan 21, 2012 9:41 pm

பார்த்திபன் wrote:நன்றி டாக்டர். நான் பெங்களூரில் சி.வி.ராமன் நகரில் வசிக்கிறேன். தாங்கள்?

நான் சஞ்சய் நகரில், (கெப்பாள் - கங்கா நகர் அருகில்) வசிக்கிறேன் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2939
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 899

http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: இது கம்மல் அல்ல காதல்!

Post by பிஜிராமன் on Sat Jan 21, 2012 9:45 pm

மிகவும் அருமையான கவிதை பார்த்திபன் அவர்களே..... மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down

Re: இது கம்மல் அல்ல காதல்!

Post by பார்த்திபன் on Sat Jan 21, 2012 9:57 pm

பிஜிராமன் wrote:மிகவும் அருமையான கவிதை பார்த்திபன் அவர்களே..... மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி தோழரே!

பார்த்திபன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 283
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum