ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்


புதிய இடுகைகள்
வங்கி கணக்கை இனைய தளம் மூலம் மேற்கொள்வது எப்படி
 யினியவன்

இந்தியாவின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர் பத்மினி பிரகாஷ் :
 அசுரன்

ரமணியின் கவிதைகள்
 அசுரன்

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:
 அசுரன்

“நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்!
 அசுரன்

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
 அசுரன்

பொன்மொழிகள் - இணையத்தில் ரசித்தவை (தொடர் பதிவு)
 அசுரன்

பாஸ்ட் புட் கடைகள் பற்றி அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள்
 அசுரன்

நான்?
 அசுரன்

ஆனந்தம்... பரமானந்தம்- சுகி.சிவம்
 Waajid M A

26000 பதிவுகள் கடந்த, எல்லோருக்கும் இனியவரான 'இனியவனை' வாழ்த்தலாம் வாருங்கள் :)
 ரா.ரமேஷ்குமார்

இப்படி பண்ணிப் புட்டாரே.
 T.N.Balasubramanian

ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்.(தெம்மாங்கு)
 கொ.பெ.பி.அய்யா.

பாட்டி வைத்தியம்
 T.N.Balasubramanian

சபரிமலை சரணம்
 கொ.பெ.பி.அய்யா.

கரிசல் மண்ணில் ஒரு காவியம்.(அத்தியாயம் 2)
 கொ.பெ.பி.அய்யா.

25000 பதிவுகள் கடந்த கிருஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாங்க :)
 ayyasamy ram

கண்ணகி வரலாறு காமிக்ஸ் வடிவில் டவுன்லோட் செய்ய.
 ayyasamy ram

MM செந்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது - வாழ்த்தலாம் வாங்க
 ayyasamy ram

பிறந்த நாள் (தேதி) பலன்......
 P.S.T.Rajan

மீண்டும் சந்திப்போம் நாளை
 அசுரன்

நேர்மை தப்பா அம்மா?
 அசுரன்

1-9-2014-லேடீஸ் ஸ்பெஷல் இதழ் + இணைப்பு .
 ORATHANADUKARTH

14-9-2014-தினமலர் வாரமலர் இதழை டவுன்லோட் செய்ய
 ORATHANADUKARTH

14-9-2014-தினகரன் வசந்தம் இதழை டவுன்லோட் செய்ய.
 ORATHANADUKARTH

சுவையான சிறுதானிய ரெசிப்பி
 krishnaamma

எப்போதும் இன்புற்றிருக்க வெ.இறையன்பு
 தமிழ்நேசன்1981

செவிப் பிரச்னைக்கு செவி சாய்ப்போம்!
 தமிழ்நேசன்1981

காலை எழுந்தவுடன்...
 தமிழ்நேசன்1981

இப்படியும் பயப்படுத்தலாம்
 Ravi

வம்சதாரா - அறிய தொன்மையான தகவல் அடங்கிய மின்னூல் .
 ORATHANADUKARTH

இந்திரா சௌந்தரராஜன் - சிவரகசியம்
 தமிழ்நேசன்1981

சாப்பாட்டு போட்டியில் 'மனிதனை' வீழ்த்தி 'தங்கம்' வென்ற 'எலி
 krishnaamma

ஹய் டெக் ஜோக் :)
 krishnaamma

எனைவிட்டு நீங்கிய என்னவளின் நீங்காத நினைவுகளுடன்.....
 kandhasami saravanan

சூப்பர் ஜோக்கள் !
 krishnaamma

ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
 ந.க.துறைவன்

சி.எஃப்.எல். விளக்குகள் சுற்றுச்சூழல் நண்பனா?
 krishnaamma

ஆண்களுடன் பெண்கள் மனம் விட்டு பேசலாமா
 krishnaamma

உலக அழகிகளை உருவாக்குகிறார் லாரா தத்தா !
 krishnaamma

பொது அறிவு
 krishnaamma

பிரபல இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாசன் மரணம்:
 T.N.Balasubramanian

“என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?”
 ayyasamy ram

எதிலும் எதிரி
 P.S.T.Rajan

படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல் :)
 உமேரா

உணவுகளின் போட்டோகள் ! - குணுக்கு !
 உமேரா

“நமக்கு சூடு சொரணை இருக்கிறதா?"
 உமேரா

வேகமாக இணைய உலா மேற்கொள்ள
 ஜாஹீதாபானு

சிதறு தே ங்காய் - இறையன்பு
 ayyasamy ram

நீங்க கம்ப்யூட்டரை திறந்ததும் வர்ற படத்தை எடுத்தது யார்னு தெரியுமா....?
 M.Saranya

கணினி பழுது,,,,,,,,
 அருண்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
 M.Saranya

முதலில் [ ஈகரை வருகை பதிவேடு என்ற திரியில் பதிவிடுங்கள்
 krishnaamma

புரட்டாசியில் சைவம் ஏன்?
 krishnaamma

தொடத் தொடத் தொல்காப்பியம் (315)
 Dr.S.Soundarapandian

சிறுகதை உத்திகள்
 ரமணி

பாமரர் தேவாரம்
 ரமணி

பேஸ்புக் தளத்தில் பரவும் வைரஸ்
 P.S.T.Rajan

சிலம்பொலி செல்லப்பனார் 85 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா வாழ்த்துக் கவியரங்கம்
 Aathira

ராஜத்தின் மனோரதம் - தேவன் நூல் .
 ORATHANADUKARTH

























Eegarai Network

நீ சுவாசித்த காற்றைத்தான்

View previous topic View next topic Go down

நீ சுவாசித்த காற்றைத்தான்

Post by ஈழமகன் on Fri Sep 18, 2009 5:04 pm

உன்மீது வைத்த காதல் எந்த வரியீ சொல்வது பெண்ணே!
உன் காதல் விழியில் கசியும் கதிர்கள் என்னை குளிர்விக்க‌
காலம் காலமாய் உன் அடிமை ஊழியம் செய்ய காத்திருக்கிறேன்
உன்ணை சந்தித்த திகதி ஞாபகம் இல்லை
உன்னிடன் என் காதல் சொன்ன நேரம் நினைவிலில்லை
எத்தனை வருடமாய் காதல் வளர்க்கிறோம்? தெரியவில்லை
தினம் தினம் நாம் புதிதாய் காதலிக்கிறோம்

நீ என் அருகில் வேண்டும் என்ற தவிப்பு
என்மனதின் காதலை சொல வார்த்தை இல்லையென‌
மொழிமீது தீரா வெறுப்பு

நீ சுவாசித்த காற்றைத்தான் என்னால் சுவாசிக்க முடிகிறது
இல்லையேல் தினறித்திண்டாடி உன் காலடியில் இறாப்பேன்
உன் காதலனாக என்றும்

ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 1523
மதிப்பீடுகள்: 3

View user profile

Back to top Go down

Re: நீ சுவாசித்த காற்றைத்தான்

Post by அபிராமிவேலூ on Fri Sep 18, 2009 5:08 pm

[quote="ஈழமகன்"]


நீ சுவாசித்த காற்றைத்தான் என்னால் சுவாசிக்க முடிகிறது
இல்லையேல் தினறித்திண்டாடி உன் காலடியில் இறாப்பேன்
உன் காதலனாக என்றும்
அருமை நண்பரே

அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 2492
மதிப்பீடுகள்: 12

View user profile

Back to top Go down

Re: நீ சுவாசித்த காற்றைத்தான்

Post by VIJAY on Fri Sep 18, 2009 5:11 pm

மகிழ்ச்சி

VIJAY
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 9526
மதிப்பீடுகள்: 165

View user profile

Back to top Go down

Re: நீ சுவாசித்த காற்றைத்தான்

Post by மீனு on Fri Sep 18, 2009 5:14 pm

ஆமா எல்லோருமே காற்றைதான் தான் சுவாசிப்பாங்க ..இதிலே உன் காற்று என் காற்று இதுக்கு பெயர் கவிதை ..கவிதை
ஆமா காதல் சொல்ல மொழி இல்லை என்றால் சைகை மூலம் காமிக்க வேண்டியதுதானே ..
அவளை சந்தித்ததும் நினைவு இல்லை..காதல் சொன்னதும் நினைவு இல்லை..இந்த காதலனுக்கு அம்னீசியாவா ? என்ன கவிதை இது ஷைலு ..
கவிதை எழுத தெரியலை என்றால் மீனுகிட்டே கேக்க வேண்டியதுதானே..
நாய் கவிதை,மோங்கி கவிதை ..என்று அள்ளி விட்டு இருப்பேனே ..

மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 12052
மதிப்பீடுகள்: 150

View user profile

Back to top Go down

Re: நீ சுவாசித்த காற்றைத்தான்

Post by ரூபன் on Fri Sep 18, 2009 5:17 pm

@ஈழமகன் wrote:உன்மீது வைத்த காதல் எந்த வரியீ சொல்வது பெண்ணே!
உன் காதல் விழியில் கசியும் கதிர்கள் என்னை குளிர்விக்க‌
காலம் காலமாய் உன் அடிமை ஊழியம் செய்ய காத்திருக்கிறேன்
உன்ணை சந்தித்த திகதி ஞாபகம் இல்லை
உன்னிடன் என் காதல் சொன்ன நேரம் நினைவிலில்லை
எத்தனை வருடமாய் காதல் வளர்க்கிறோம்? தெரியவில்லை
தினம் தினம் நாம் புதிதாய் காதலிக்கிறோம்

நீ என் அருகில் வேண்டும் என்ற தவிப்பு
என்மனதின் காதலை சொல வார்த்தை இல்லையென‌
மொழிமீது தீரா வெறுப்பு

நீ சுவாசித்த காற்றைத்தான் என்னால் சுவாசிக்க முடிகிறது
இல்லையேல் தினறித்திண்டாடி உன் காலடியில் இறாப்பேன்
உன் காதலனாக என்றும்

அருமை சைலு கவிதை மீனுவுக்கு பொறாமை எதோ நாலு வசனத்தை போட்டு கவிதையின்னு சொல்லுவா எதோ பாவமுன்னு சும்மா கமெண்ட் பண்ணுவோம் அவ்வளவுதான்

ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 10784
மதிப்பீடுகள்: 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: நீ சுவாசித்த காற்றைத்தான்

Post by ஈழமகன் on Fri Sep 18, 2009 5:21 pm

காவிதை கற்பதற்கு பாடனெறி இல்லை
கற்பிக்க மீனு புலவரும் இல்லை
காதலின் உணர்வுகள் காதலுக்கு தெரியும்
உடல்மொழி போதவில்லை
தாய்பொழி போதவில்லை
அவள் மீதான அன்பை சொல்ல‌
கண்டதும் காதல் கொள்ள காமுகன் நானல்ல‌
காதல் புகுந்த தடம் யாரும் கண்டதில்லை
சுபனேரம் குறித்துவரும் காதல் காதலே இல்லை
காதலித்துபார் காதல் சுவாசக்காற்றின்
சுவை நீ அறிவாய் பிரித்து

ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 1523
மதிப்பீடுகள்: 3

View user profile

Back to top Go down

Re: நீ சுவாசித்த காற்றைத்தான்

Post by மீனு on Fri Sep 18, 2009 5:22 pm

என்ன ரூபன்..இப்போ ஷைலு பக்கமா..மீனு உங்க கூட டு

மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 12052
மதிப்பீடுகள்: 150

View user profile

Back to top Go down

Re: நீ சுவாசித்த காற்றைத்தான்

Post by மீனு on Fri Sep 18, 2009 5:23 pm

@ஈழமகன் wrote:காவிதை கற்பதற்கு பாடனெறி இல்லை
கற்பிக்க மீனு புலவரும் இல்லை
காதலின் உணர்வுகள் காதலுக்கு தெரியும்
உடல்மொழி போதவில்லை
தாய்பொழி போதவில்லை
அவள் மீதான அன்பை சொல்ல‌
கண்டதும் காதல் கொள்ள காமுகன் நானல்ல‌
காதல் புகுந்த தடம் யாரும் கண்டதில்லை
சுபனேரம் குறித்துவரும் காதல் காதலே இல்லை
காதலித்துபார் காதல் சுவாசக்காற்றின்
சுவை நீ அறிவாய் பிரித்து


மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 12052
மதிப்பீடுகள்: 150

View user profile

Back to top Go down

Re: நீ சுவாசித்த காற்றைத்தான்

Post by ரூபன் on Fri Sep 18, 2009 5:25 pm

@ஈழமகன் wrote:காவிதை கற்பதற்கு பாடனெறி இல்லை
கற்பிக்க மீனு புலவரும் இல்லை
காதலின் உணர்வுகள் காதலுக்கு தெரியும்
உடல்மொழி போதவில்லை
தாய்பொழி போதவில்லை
அவள் மீதான அன்பை சொல்ல‌
கண்டதும் காதல் கொள்ள காமுகன் நானல்ல‌
காதல் புகுந்த தடம் யாரும் கண்டதில்லை
சுபனேரம் குறித்துவரும் காதல் காதலே இல்லை
காதலித்துபார் காதல் சுவாசக்காற்றின்
சுவை நீ அறிவாய் பிரித்து


அப்படியே கொல்லுது சைலு உங்கள் கவிதை தொடர்ந்து போடுங்க மீனு தொடர்ந்து முட்டிக்கிட்டே இருக்கட்டும் ஒன்னும் புரியல

ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 10784
மதிப்பீடுகள்: 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: நீ சுவாசித்த காற்றைத்தான்

Post by ஈழமகன் on Fri Sep 18, 2009 5:26 pm

றூபா மீனு இத்தனை நாளா கவிதையா எழுதினாங்க தயவுசெய்து மீனு எழுதிவிட்டு கவிதை என்று போடுங்கள் கவிதையா கட்டுறையா என்று குழப்பமா இருக்கு

(திருப்பாச்சி அருவாள தூக்கிக்கிட்டி மீனு வாறா....)

ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 1523
மதிப்பீடுகள்: 3

View user profile

Back to top Go down

Re: நீ சுவாசித்த காற்றைத்தான்

Post by ரூபன் on Fri Sep 18, 2009 5:28 pm

@ஈழமகன் wrote:றூபா மீனு இத்தனை நாளா கவிதையா எழுதினாங்க தயவுசெய்து மீனு எழுதிவிட்டு கவிதை என்று போடுங்கள் கவிதையா கட்டுறையா என்று குழப்பமா இருக்கு

(திருப்பாச்சி அருவாள தூக்கிக்கிட்டி மீனு வாறா....)

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 10784
மதிப்பீடுகள்: 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: நீ சுவாசித்த காற்றைத்தான்

Post by ஈழமகன் on Fri Sep 18, 2009 5:33 pm

=====================================================

நீ என்னுடன் மட்டும் பேசவேண்டும்
எனக்கு பொறாமையா?
நீ என்னை மட்டும் பார்க்க வேண்டும்?
எனக்கு சந்தேகமா?
நீ எனக்கே எனக்காக் வேண்டும்
எனக்கு என்ன பைத்தியமா?
விடைதெரியாத காதல் பரிணாமங்கள்
அவள் மீது வைத்த அதிக காதல் என்னை
அடிமையாக்கியது எனகும் தெரியாமல்
யாதிஎன்று என் உறவுகள் என்னை அகன்றாபோது
சிரித்துக்கொண்டேன் சமுதாயத்தின் வக்கிரத்தை எண்ணி
எனக்கு நீ வேண்டும் என்னால் முடியும்
உன்னோடு வாழும் ஒவ்வொருகணமும்
என்னை யெயிக்கவைக்க முடியும்
உன் காதல் வலிமை கொண்டு

=====================================================

ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 1523
மதிப்பீடுகள்: 3

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum