ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்

இன்று ரக்ஷா பந்தன்....

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

இன்று ரக்ஷா பந்தன்....

Post by ரேவதி on Sat Aug 13, 2011 10:23 am

இது ஒரு அன்பு பந்தம். சகோதரன் சகோதரியைப் பாசத்தால் கட்டிப் போடும் ஒரு
அன்பு பாலம். இது சிராவண பூர்ணிமாவில் வருகிறது. இதற்கு வயதோ ஜாதி பேதமோ
கிடையாது. சகோதரன் கையில் அன்பு சகோதரி ராக்கி கட்டி அவனுடைய
சுபீட்சத்திற்கு பிரார்தனையும் செய்கிறாள், பதிலுக்கு அவளுக்கு நிறைய
பரிசுகள் கிடைக்கின்றன. முன் காலத்தில் ராஜபுத் வம்சத்தில் போருக்குக்
போகும் முன் இரத்த திலகமிட்டு, கையில் ரக்ஷையும் க்ட்டி, "வெற்றியுடன்
திரும்பி வா" என்று வழி அனுப்பி வைப்பார்கள். இவர்களில் சிலர் முஸ்லிம்
பெண்ணையும் சகோதரியாக எற்றது உண்டு. மஹாபாரதக் காலத்திலும் ஸ்ரீ கிருஷ்ணர்
துருதிராஷ்டருக்கு வரப் போகும் அபாயத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள ரக்ஷை
கட்டிக்க சொல்கிறார்.

[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.]
alt="" />

பலி சக்கிரவர்த்தி விஷ்ணுவின் பெரிய பக்தர். விஷ்ணு பலியின் ராஜ்யத்தைக்
காக்க சத்தியம் கொடுத்ததால் வைகுண்டத்தை விட்டு வந்தார். லட்சுமி தேவி
விஷ்ணுவிடம் இருக்கப் பிரியப்பட்டு ஒரு பெண் வேஷம் தரித்து பலியிடம்
அடைக்கலம் புகுந்தாள். அப்போது பூர்ணிமா தினம். அன்று அவனைச் சகோதரனாக
பாவித்து ராக்கி கட்டி விட்டாள். இது வடக்கில் நம்பும் புராணக் கதை.
புராணங்கள் எப்படி இருந்தாலும் எல்லோரையும் சகோதர சகோதரியாக்ப் பார்க்கும்
நல்லெண்ணம் வந்துவிட்டால் AIDS என்ற பெயரே இருக்காதே. இல்லையா?

- விசாலம்
ஈகரையின் அனைத்து அன்பு உள்ளங்களுக்கு ரக்ஷா பந்தன் தின வாழ்த்துக்கள்
[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: இன்று ரக்ஷா பந்தன்....

Post by balakarthik on Sat Aug 13, 2011 10:26 am

உனக்கும் எனது இனிய ரக்க்ஷா பந்தன் வாழ்த்துக்கள் எங்க இந்த அண்ணானோட காலுல விழுந்து கும்பிடு பாக்கலாம் [You must be registered and logged in to see this image.]

ஈகரை தங்கைகள் மற்றும் அக்காகளுக்கு இனிய ரக்க்ஷா பந்தன் வாழ்த்துக்கள் சேர்ந்திசை சேர்ந்திசை சேர்ந்திசை சேர்ந்திசை

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15636
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 741

http://www.eegarai.net

Back to top Go down

Re: இன்று ரக்ஷா பந்தன்....

Post by krishnaamma on Sat Aug 13, 2011 10:30 am

திரி துவங்கியதற்க்கு நன்றி நன்றி ரேவதி புன்னகை அன்பு மலர்

என்னுடைய ரக்ஷா பந்தன் தின வாழ்த்துக்கள் வாழ்த்துகள் அனைவருக்கும் புன்னகை

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

krishnaamma
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617

Back to top Go down

Re: இன்று ரக்ஷா பந்தன்....

Post by ரேவதி on Sat Aug 13, 2011 10:31 am

ரேவதி wrote:[size=18]சகோதரன் கையில் அன்பு சகோதரி ராக்கி கட்டி அவனுடைய
சுபீட்சத்திற்கு பிரார்தனையும் செய்கிறாள், பதிலுக்கு அவளுக்கு நிறைய
பரிசுகள் கிடைக்கின்றன.

இதையும் கொஞ்சம் கவனியுங்கள் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: இன்று ரக்ஷா பந்தன்....

Post by krishnaamma on Sat Aug 13, 2011 10:34 am

balakarthik wrote:உனக்கும் எனது இனிய ரக்க்ஷா பந்தன் வாழ்த்துக்கள் எங்க இந்த அண்ணானோட காலுல விழுந்து கும்பிடு பாக்கலாம் [You must be registered and logged in to see this image.]

ஈகரை தங்கைகள் மற்றும் அக்காகளுக்கு இனிய ரக்க்ஷா பந்தன் வாழ்த்துக்கள் சேர்ந்திசை சேர்ந்திசை சேர்ந்திசை சேர்ந்திசை

நன்றி பாலா புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் [You must be registered and logged in to see this image.]

எங்க உங்களுக்கு பிடிச்ச கயீரை எடுத்துக்கோங்க புன்னகை [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

krishnaamma
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617

Back to top Go down

Re: இன்று ரக்ஷா பந்தன்....

Post by balakarthik on Sat Aug 13, 2011 10:36 am

ரேவதி wrote:
ரேவதி wrote:[size=18]சகோதரன் கையில் அன்பு சகோதரி ராக்கி கட்டி அவனுடைய
சுபீட்சத்திற்கு பிரார்தனையும் செய்கிறாள், பதிலுக்கு அவளுக்கு நிறைய
பரிசுகள் கிடைக்கின்றன.

இதையும் கொஞ்சம் கவனியுங்கள் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

நாங்கதான் எங்கள் அன்பை முழுக்க கொடுக்கிறோமே அதவிட விலை மதிப்புள்ள பரிசு ஏதாவது இருக்கா என்ன - இவன் வெறும் கையில் முழம் போடும் முரட்டு காளை சங்கம் ஓமன் கிளை ஜாலி ஜாலி

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15636
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 741

http://www.eegarai.net

Back to top Go down

Re: இன்று ரக்ஷா பந்தன்....

Post by krishnaamma on Sat Aug 13, 2011 10:37 am

இது போருமா பாரு ங்க ரேவதி புன்னகை [You must be registered and logged in to see this image.]

யார் தந்தா என்ன? சாக்கலேட் தானே, சாப்பிடுங்க புன்னகை

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

krishnaamma
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617

Back to top Go down

Re: இன்று ரக்ஷா பந்தன்....

Post by krishnaamma on Sat Aug 13, 2011 10:38 am

balakarthik wrote:
ரேவதி wrote:
ரேவதி wrote:[size=18]சகோதரன் கையில் அன்பு சகோதரி ராக்கி கட்டி அவனுடைய
சுபீட்சத்திற்கு பிரார்தனையும் செய்கிறாள், பதிலுக்கு அவளுக்கு நிறைய
பரிசுகள் கிடைக்கின்றன.

இதையும் கொஞ்சம் கவனியுங்கள் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

நாங்கதான் எங்கள் அன்பை முழுக்க கொடுக்கிறோமே அதவிட விலை மதிப்புள்ள பரிசு ஏதாவது இருக்கா என்ன - இவன் வெறும் கையில் முழம் போடும் முரட்டு காளை சங்கம் ஓமன் கிளை ஜாலி ஜாலி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க நீங்க கழுவின மீனுல நழுவின மீனா?

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

krishnaamma
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617

Back to top Go down

Re: இன்று ரக்ஷா பந்தன்....

Post by balakarthik on Sat Aug 13, 2011 10:40 am

சூப்பர் அக்கா கலக்கிட்டீங்க நான் கூட ரேவதிக்கு அல்வா குடுக்கலாமுணு நினைச்சிருந்தேன் அதுக்கு பதிலா இந்தா ரேவதி குளோப் ஜாமூன் [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15636
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 741

http://www.eegarai.net

Back to top Go down

Re: இன்று ரக்ஷா பந்தன்....

Post by balakarthik on Sat Aug 13, 2011 10:42 am

krishnaamma wrote:
balakarthik wrote:
ரேவதி wrote:
ரேவதி wrote:[size=18]சகோதரன் கையில் அன்பு சகோதரி ராக்கி கட்டி அவனுடைய
சுபீட்சத்திற்கு பிரார்தனையும் செய்கிறாள், பதிலுக்கு அவளுக்கு நிறைய
பரிசுகள் கிடைக்கின்றன.

இதையும் கொஞ்சம் கவனியுங்கள் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

நாங்கதான் எங்கள் அன்பை முழுக்க கொடுக்கிறோமே அதவிட விலை மதிப்புள்ள பரிசு ஏதாவது இருக்கா என்ன - இவன் வெறும் கையில் முழம் போடும் முரட்டு காளை சங்கம் ஓமன் கிளை ஜாலி ஜாலி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க நீங்க கழுவின மீனுல நழுவின மீனா?

நோ மீன் ஐ யாம் ஒன்லி வெஜிடேறியன்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15636
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 741

http://www.eegarai.net

Back to top Go down

Re: இன்று ரக்ஷா பந்தன்....

Post by ரேவதி on Sat Aug 13, 2011 10:42 am

எனக்கு பிடிச்ச டைரி மில்க் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: இன்று ரக்ஷா பந்தன்....

Post by balakarthik on Sat Aug 13, 2011 10:43 am

ரேவதி wrote:எனக்கு பிடிச்ச டைரி மில்க் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

எந்த வருசத்து டைரினு பார்த்தியா எக்ஸ்பைரி ஆகிருக்கபோகுது ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15636
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 741

http://www.eegarai.net

Back to top Go down

Re: இன்று ரக்ஷா பந்தன்....

Post by ரேவதி on Sat Aug 13, 2011 10:47 am

balakarthik wrote:
ரேவதி wrote:எனக்கு பிடிச்ச டைரி மில்க் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

எந்த வருசத்து டைரினு பார்த்தியா எக்ஸ்பைரி ஆகிருக்கபோகுது [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

ஒரு சின்ன பரிசு கூட வாங்கி தராதவங்க பேச வேண்டியதில்லை [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: இன்று ரக்ஷா பந்தன்....

Post by ஸ்ரீஜா on Sat Aug 13, 2011 10:48 am

ஈகரை சகோதர சகோதரிகளுக்கு ............. என் இனிய ரக்ஷா பந்தன் நல்வாழ்துக்கள்............ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஸ்ரீஜா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள்: 1316
வசிப்பிடம்: கோவை
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 65

Back to top Go down

Re: இன்று ரக்ஷா பந்தன்....

Post by krishnaamma on Sat Aug 13, 2011 10:49 am

balakarthik wrote:சூப்பர் அக்கா கலக்கிட்டீங்க நான் கூட ரேவதிக்கு அல்வா குடுக்கலாமுணு நினைச்சிருந்தேன் அதுக்கு பதிலா இந்தா ரேவதி குளோப் ஜாமூன் [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />

ஏன் பாலா, எனக்கு கிடையாதா? நான் உகளுக்கு ராக்கி கூட அனுப்பி இருக்கேன் பாக்கலையா? சோகம்

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

krishnaamma
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617

Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum