ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அந்த நாள் -செப் 22 --2016
 T.N.Balasubramanian

அறிமுகம் சந்திரசேகரன்
 T.N.Balasubramanian

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 T.N.Balasubramanian

நான் சாகவில்லை!
 Dr.S.Soundarapandian

விஷ சேவல் கோழி மீன்
 Dr.S.Soundarapandian

வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

. விநோதமான வேலை!
 Dr.S.Soundarapandian

தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
 Dr.S.Soundarapandian

வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
 Dr.S.Soundarapandian

எனக்குன்னா எரிச்சல் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

‘மெர்சல்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் -தீபாவளிக்கு வெளியாகிறது
 ayyasamy ram

உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
 ayyasamy ram

தொலைந்து போன நாட்கள் – கவிதை
 ayyasamy ram

பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
 ayyasamy ram

ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
 ayyasamy ram

இந்தியன், சாமி, சண்டக்கோழி இரண்டாம் பாகங்களில் நடிக்கும் கமல்ஹாசன், விக்ரம், விஷால்
 ayyasamy ram

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
 T.N.Balasubramanian

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்திலும் இந்தியா வெற்றி
 ayyasamy ram

அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
 ayyasamy ram

மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
 ayyasamy ram

சின்னச் சின்ன வரிகள்!
 Pranav Jain

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் மேஜிக் எதுவுமில்லை - மன்மோகன் சிங்
 Pranav Jain

வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது)
 T.N.Balasubramanian

கார்பொரேட் விளம்பரமும் & வேர் கொண்ட பருப்பு பாகுபட்டு
 T.N.Balasubramanian

ஐபோன் பரிசு
 T.N.Balasubramanian

வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
 T.N.Balasubramanian

குந்தியும் நிஷாத பெண்களும்
 ayyasamy ram

கா(த)ல் பந்து – கவிதை
 Dr.S.Soundarapandian

ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
 Dr.S.Soundarapandian

நான் விட்டுவிடமாட்டேன் !
 Dr.S.Soundarapandian

ஆறு உனக்குள் ஓடுகிறது ! (தென் கொரியாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
 Dr.S.Soundarapandian

இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
 Dr.S.Soundarapandian

செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
 Dr.S.Soundarapandian

முத்து லட்சுமி ராகவன் " பூ கோலம் போடவா"
 ANUSUYA DHURGAIMUTHU

திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம்
 ayyasamy ram

''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை
 ayyasamy ram

போக்குவரத்து விளக்கு உருவான கதை..!
 ayyasamy ram

திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
 ayyasamy ram

முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு
 ayyasamy ram

கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
 ayyasamy ram

கோல்கட்டாவில் இன்று இந்தியா-ஆஸி., இரண்டாவது ஒருநாள் போட்டி
 ayyasamy ram

'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
 ayyasamy ram

மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
 ayyasamy ram

போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
 M.Jagadeesan

மாறுகை – கவிதை
 T.N.Balasubramanian

கண்ணம்மா – கவிதை
 Dr.S.Soundarapandian

காலம் கற்றுத் தந்த பாடம்…!
 ayyasamy ram

அது ஒரு காதல் அலை…! – கவிதை
 ayyasamy ram

மீன்கள்- கவிதை
 Dr.S.Soundarapandian

தாமதம் -- கவிதை
 Dr.S.Soundarapandian

நீ…நீயாக இரு….!
 Dr.S.Soundarapandian

தொடத் தொடத் தொல்காப்பியம்(460)
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல்
 T.N.Balasubramanian

வாரத்தில் இரண்டு நாட்கள் முருங்கை கீரை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்…!
 ayyasamy ram

ஆதாருடன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்…
 ayyasamy ram

நூல்கள் தேவையா !!!!!
 Senthil Krishna

ஜியோபோன் விநியோக தேதி மாற்றம்; வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Page 5 of 33 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 19 ... 33  Next

View previous topic View next topic Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)Last edited by பிஜிராமன் on Fri Oct 07, 2011 6:23 pm; edited 1 time in total
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down


Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Sat Sep 10, 2011 5:08 pm

ranhasan wrote:உங்களது கவிபோல் உங்கள் பதிலும் மென்மையாய் வருடுகிறது, தொடருங்கள் உங்கள் சேவையை... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]


மிக்க நன்றி ரன் ஹாசன் [You must be registered and logged in to see this image.]
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Sat Sep 10, 2011 5:20 pm

பொருட்பால் - நல்குரவு 105 ஆவது அதிகாரம்

முன்னுரை

இவ்வதிகாரத்தின் தலைப்பு நல்குரவு,
நல்குரவு என்றால் வறுமை. ஆக இந்த அதிகாரம் முழுமையையும் வள்ளுவப்
பெருந்தகை வறுமையை சார்ந்தே இயற்றியுள்ளார்.


1 ஆம் குறளில் வறுமைக்கு வறுமையே இணை எனவும்

2 ஆம் குறளில் வறுமையுடையானுக்கு இம்மை மறுமை இரண்டிலும் நிம்மதி இராது எனவும்

3 ஆம் குறளில் வறுமை பற்றிட ஒருவனது பண்பு கெடும் எனவும்

4 ஆம் குறளில் வறுமை நற்குடியில் பிறந்தாரையும் இழி சொற் சொல்ல செய்யும் சோர்வு தரும் எனவும்

5 ஆம் குறளில் வறுமை வேறுபட்ட பல துன்பங்களுக்கு காரணமாயிருக்கும் எனவும்

6 ஆம் குறளில் வறியார் நற்சொல் சொன்னாலும் பயனற்று போகும் எனவும்

7 ஆம் குறளில் வறுமையால் அறம் தவருபவனை அவன் தாயும் அயலாரை போல் ஒதுக்குவாள் எனவும்

8 ஆம் குறளில் கொலை செய்யும் கொடுமை கொடுக்கும் வறுமை இன்றும் வந்து துன்புறுத்துமோ என்று வறியான் ஏங்குவான் எனவும்

9 ஆம் குறளில் நெருப்பில் தூங்கிடலாம் ஆனால் வறுமை படுத்தும் பாட்டில் தூங்குவது கடினம் எனவும்

10 ஆவது குறளில் நுகர பொருளற்றான் உலக பற்றை துறவாது இருக்க காரணம் அடுத்தவர் வீட்டிலுள்ள உப்பையும் கஞ்சியையும் உண்டழிதற்கே எனவும்

தன் பத்து குறள்களில் கூறுகிறார்....
இனி ஒவ்வொரு குறளுக்கான விளக்கத்தை கவிதை வடிவில் பார்க்கலாம்.....


இன்மையே இன்னா தது


இரை தேடச் சென்ற சிட்டு - இரையுடனே
ஓடி வந்த சிட்டு; குஞ்சை உணவளிக்கத்
தேடுகையில் அது உயிரற்று கிடத்தல் கண்டு
தன் மனம் துன்பத்தில் துடித்திடுமே

உற்றாரை பெற்றாரை ஊட்டி உணவளித்தாரை
எண்ணாது காணாது எங்கயோ சென்ற பிள்ளை
உண்டானா உறக்கம் கொண்டானா எனவெண்ணி
துன்புற்றிடுமே அவன் தாயினுள்ளம்

வறுமை துன்பத்திற்கு மேலிரண்டு துன்பங்கள்
உவமை ஆகிடுமா? இல்லை, வறுமையின்
துன்பமது எதற்கும் உவமை ஆகாது - அதற்கு
வறுமை துன்பமொன்றே இணை

இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது. (1041 )
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Sun Sep 11, 2011 4:49 pm

பொருட்பால் - நல்குரவு 105 ஆவது அதிகாரம்
இம்மையும் இன்றி வரும்

கருப்பை இருளினிலே இருந்த மகன் - அழுது
வெளியினிலே வந்த மகன் - வறுமைதனைக்
கண்டவுடன் கருப்பை இருளினையும் மிஞ்சிற்றே
எனக் கதறுகிறான், தன் மனதின் உள்ளே

வெளியுலகம் விந்தை பலக் கொண்டிடுதே - ஒரு
பருக்கை சோறுமின்றி வாடுது ஒருக் கூட்டம் -பல
ருண்ணும் உணவதனை கொட்டிப் புதைக்குது ஒரு கூட்டம்
வறுமையும் நிறைவும் விந்தையானத் தோற்றம்

இப்பொழுதும் பிற்பொழுதும் இருந்துவிட்ட போதும் - பாவி
யென் றிகழப்படும் வறுமைகொண் டவனின்வாழ்வு
அவ்விருபொழுதிலும் நிம்மதியின்றி ஆகும்

இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும். (1042)
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Mon Sep 12, 2011 5:39 pm

பொருட்பால் - நல்குரவு 105 ஆவது அதிகாரம்
நல்குர வென்னும் நசை

வாழ்ந்தோமே புகழுடனே பொருள்ச்செறிவுடனே
வீழ்ந்திட்டோம் விதியினிலோ சுயச்சதியினிலோ
பொருள்ச்செறிவு மருவி வறுமை ஆயிற்றே

வறுமையென்ற போதை மனங்குழைத்திடுமே
மதியதுவும் சிந்தியாது செயல் பட்டிடுமே - இஃது
பேராசையென்ற நோய்க்கு இடந்தந்திடும்

வறுமைக் கிருமியினால் பேராசைப்பிணி தொற்றிட
அத்தொற்று தன் பண்பை முற்றும் கெடுப்பதினால்
தலைமுறையாய் பேணிக்காத்த புகழினையும் - பெருக்கி
சேர்த்த பெருமையையும் கூட்டாக கெடுத்திடுமே

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குர வென்னும் நசை. (1043)
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Tue Sep 13, 2011 5:48 pm

பொருட்பால் - நல்குரவு 105 ஆவது அதிகாரம்
சொற்பிறக்கும் சோர்வு தரும்

நல்குடியில்பிறந்தோமே - நெடு
நெடுவென வளர்ந்தோமே -நடு
வழியில் இல்லாமை வந்ததுவால்
வளர்ச்சிதான் குன்றிற்றே

உற்சாகம் கொண்டவுள்ளம் - ஓடி
ஆடி திரிந்த உள்ளம்
இல்லாமை வந்ததுமே
இடிந்த நிலை கொண்டிற்றே

ஒருவன்நல்குடியில் பிறந்தாலும்
இல்லாநிலை கொண்டிடவே - அவ்
வில்லாநிலை தரும் சோர்வு -அவன்
வாய்வழியே இழிசொற்கள் பிறக்க நிற்கும்

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும். (1044)
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by சதாசிவம் on Tue Sep 13, 2011 7:19 pm

அருமை வரிகள் தோழரே,
சூப்பருங்க
மிகச் சிறந்த பணியை செய்கிறீர்கள்......வாழ்த்துக்கள் ....

avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Tue Sep 13, 2011 8:04 pm

சதாசிவம் wrote:அருமை வரிகள் தோழரே,
[You must be registered and logged in to see this image.]
மிகச் சிறந்த பணியை செய்கிறீர்கள்......வாழ்த்துக்கள் ....

மிக்க நன்றிகள் ஐயா......உங்கள் வாழ்த்துக்களும் ஊக்கமும்.....பணியை சிறப்புற செய்யத் தூண்டுகின்றன...... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Wed Sep 14, 2011 5:20 pm

பொருட்பால் - நல்குரவு 105 ஆவது அதிகாரம்
துன்பங்கள் சென்று படும்

வெள்ளையனின் வீரியமது குறைந்திடவே
உடல் உள்ளிருந்து காப்பதற்கு ஆளுமில்லை
இந்நிலை தான் தொடர்ந்திடவே, அதனுடனே
பலதுன்பந்தரும் நோய்களுமே தொடர்ந்திடுமே

கவலையென்ற நோயிலிருந்து பிறந்ததுதான்
அழுத்தம், அதுவே மனஅழுத்தம் - மன
அழுத்தத்தின் புகலிடம் தான் விரக்தியென்ற
காடு அதுவே வறியார்க்கு சுடுகாடு

வறுமை கொடுக்கும் துன்பமது தனிதுன்பமன்று
அது கலந்திட்ட பல துன்பத்தின் ஒன்றான கூறு
வறுமை தான் வந்திட, கூறில் உள்ளனவும்
தாமதியாது அதனுடனே துணையாக வந்திடுமே

நல்குர வென்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும். (1045)
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by kitcha on Wed Sep 14, 2011 5:22 pm

கவலையென்ற நோயிலிருந்து பிறந்ததுதான்
அழுத்தம், அதுவே மனஅழுத்தம் - மன
அழுத்தத்தின் புகலிடம் தான் விரக்தியென்ற
காடு அதுவே வறியார்க்கு சுடுகாடு
அருமையான வரி.[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

வாழ்த்துகள், தொடரட்டும் உங்கள் பதிவு
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Wed Sep 14, 2011 5:37 pm

kitcha wrote:
கவலையென்ற நோயிலிருந்து பிறந்ததுதான்
அழுத்தம், அதுவே மனஅழுத்தம் - மன
அழுத்தத்தின் புகலிடம் தான் விரக்தியென்ற
காடு அதுவே வறியார்க்கு சுடுகாடு
அருமையான வரி.[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

வாழ்த்துகள், தொடரட்டும் உங்கள் பதிவு


மிக்க நன்றி கிச்சா..... [You must be registered and logged in to see this image.]
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Thu Sep 15, 2011 6:51 pm

பொருட்பால் - நல்குரவு 105 ஆவது அதிகாரம்
சொற்பொருள் சோர்வு படும்

மனிதமம்மா மனிதம் விசித்திரம் விந்தைகளும்
பலவாறு நிறைந்த மனிதம்; பொருள்ளுள்ளார்
தாம் எது கூறினும் சபையது ஏற்றுக்கொள்ளும்
மக்களும் அவர் புகழை பாடிச் செல்வர் - இதிலே
சுயநலமென்றப் பேயும் மறைந்திருக்கும்

நலம் வந்திடாது உதவி தந்திடாது இல்லாரை
மதித்திடவும் அவர் ஞானம் புகழ்ந்திடவும் - மாறாய்
உதவி வந்திரலாம் நலந்தந்திடலா மெனநினைந்து
சொற்பொருள் இல்லாது இருந்தாலும் தம்மிடம்
பொருள் மட்டும் கொண்டிருந்தா லவர்கூறிட்ட
சொற் சபைதனிலே எடுபட்டிடுமே

பல நூல்கள் பலவற்றை பலவாறு பலமாக பலநாட்கள்
ஆராய்ந்து, சிறப்பாக சபைதனிலே எடுத்துரைக்க - அது
கேட்பார்கள் எவருமின்றி வெற்றுச் சபையாக பொருளற்று
போயிடுமே, பொரு ளில்லாதார்எடுத் தியம்பிடவே

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும். (1046)
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Fri Sep 16, 2011 5:03 pm

பொருட்பால் - நல்குரவு 105 ஆவது அதிகாரம்
பிறன்போல நோக்கப் படும்

அறமென்ற ஒன்றை எந்நாளும் கொண்டு
இன்பமோதுன்பமோ இருப்போ இல்லையோ
அறத்தின் வழிதனிலே எப்பொழுதும் சென்று
நம் மதிப்பை என்றும் நிலைபெறச்செய்வோம்

அறமதன் நிலையிலே வழுவாதுநிற்பின்-நல்
குரவெனும் நஞ்சு நமை பாதித்தல் குறையும்
பல கருமங்கள் அதனாலே ஒழிந்து போகும

வருமையது அறத்துடன் சாராது - அதுகொள்ள
பெற்ற தாயும் தனை அயலானை காண்பதுபோல்
கண்டு ஒதுகிடுவாள்; இப்படியிருக்க, வறுமையால்
அறத்தினின்று விலகி காரியம் செய்தால் அவன்
தாய் வேற்றானைப் போல் கருதி விலகி நிற்பாள்

அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.(1047)
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by kitcha on Fri Sep 16, 2011 5:11 pm

அறமதன் நிலையிலே வழுவாதுநிற்பின்-நல்
குரவெனும் நஞ்சு நமை பாதித்தல் குறையும்பல கருமங்கள் அதனாலே ஒழிந்து போகுமஅருமையான வரிகள், நல்ல விளக்கம் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

இதைத்தான் அவ்வையார் அறம் செய்ய விரும்பு என்று சொல்லியுள்ளார்.தொடரட்டும் உங்கள் சேவை
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Fri Sep 16, 2011 5:22 pm

kitcha wrote:
அறமதன் நிலையிலே வழுவாதுநிற்பின்-நல்
குரவெனும் நஞ்சு நமை பாதித்தல் குறையும்பல கருமங்கள் அதனாலே ஒழிந்து போகுமஅருமையான வரிகள், நல்ல விளக்கம் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

இதைத்தான் அவ்வையார் அறம் செய்ய விரும்பு என்று சொல்லியுள்ளார்.தொடரட்டும் உங்கள் சேவை

மிக்க நன்றிகள் கிச்சா........ஆம் அவ்வையின் கூற்று தான்...அறம் செய்தல் எந்நாளும் நம்மை நல் வழியினிலே தான் கூட்டி செல்லும்....
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by முனைவர் ம.ரமேஷ் on Fri Sep 16, 2011 7:39 pm

வாழ்த்துகள் ...தொடரட்டும் உங்கள் பதிவுகள்
avatar
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2156
மதிப்பீடுகள் : 230

View user profile http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by dsudhanandan on Fri Sep 16, 2011 7:45 pm

விடுபட்ட கவிதைகளை இன்றுதான் படித்தேன்.... தொடருங்கள் தம்பி...
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 425

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Sat Sep 17, 2011 7:47 am

ம.ரமேஷ் wrote:வாழ்த்துகள் ...தொடரட்டும் உங்கள் பதிவுகள்


மிக்க நன்றி ரமேஷ்........ [You must be registered and logged in to see this image.]
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Sat Sep 17, 2011 7:48 am

dsudhanandan wrote:விடுபட்ட கவிதைகளை இன்றுதான் படித்தேன்.... தொடருங்கள் தம்பி...


மிக்க நன்றிகள் சுதன் அண்ணா.... [You must be registered and logged in to see this image.]
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Sat Sep 17, 2011 5:34 pm

பொருட்பால் - நல்குரவு 105 ஆவது அதிகாரம்
கொன்றது போலும் நிரப்பு

என் வயிற்றில் உணவில்லை -உயிரை
உருக்கும் வறுமையைத்தவிர; இந்தநிலை
கொள்ளுவது வறியவர்க்கு கொடுமை - அது
உயிரைக் கொல்லும் கொடுமை

முற்கொண்டு நகக் கண்ணில் குத்துவதும் - சுடு
எண்ணெயினை கருவிழியில் ஊற்றுவதும்
கொடும்வேதனையை நமக்களித்து தந்திடுமே
அந்நல்குரவும் இதை ஒத்து நின்றிடுமே

நேற்று, கொலையுறும் வேதைனையை கொடுத்திட்ட
என் வறுமையம்மா, இன்றும் எனை வந்து தொற்றிடுமா
என என்னுள்ளம் ஏங்கித்தான் தவிக்குதம்மா என்று
தினம் தினம் வருந்தித் தவிப்பர் வறியார்

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு. (1048)
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by kitcha on Sat Sep 17, 2011 5:42 pm

உண்மைதான் நண்பரே.வறுமை மிகவும் கொடியது.அந்த வறுமையில் வாடும் நபர்கள் படும் துன்பம் பற்றி சொல்ல வார்த்தைகள் பத்தாது.


கொடியது கொடியது வறுமை கொடியது -
வாழ்த்துகள் உங்களுக்கு, உங்கள் பதிவு தொடர [You must be registered and logged in to see this image.]
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Sat Sep 17, 2011 6:42 pm

[quote="kitcha"]உண்மைதான் நண்பரே.வறுமை மிகவும் கொடியது.அந்த வறுமையில் வாடும் நபர்கள் படும் துன்பம் பற்றி சொல்ல வார்த்தைகள் பத்தாது.


கொடியது கொடியது வறுமை கொடியது -
வாழ்த்துகள் உங்களுக்கு, உங்கள் பதிவு தொடர [You must be registered and logged in to see this image.]குஓட்டே
மிக்க நன்றி கிச்சா.......ஆம் கொடிது கொடிது இளமையில் வறுமை கொடிது தான்.......நன்றிகள்...... [You must be registered and logged in to see this image.]
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Sun Sep 18, 2011 3:34 pm

பொருட்பால் - நல்குரவு 105 ஆவது அதிகாரம்
யாதொன்றும் கண்பா டரிது

வகுத்துதான் கொடுத்தோ? வழியபோய் பெற்றதோ?

வறுமை எனைத் தொற்றியது மெவ்வாரோ?
கல்லினுள் ஒளிந்திட்ட தேரையை அறியலாம்
வறுமையை கொள்ளாது வறுமை தான் தந்திடும்
வலியினை அறிதல் இயலா

வறுமைதான் படுத்திடும் பாடுதான் ஒன்றல்ல

பலநூறு எண்ணிலடங்கா; எத்தனை எண்ணையும்
எளிதாக கணக்கிடும் வித்தைகள் இங்குவுண்டு
வறுமைதான் கொடுத்திடும் வலியினைக் கணக்கிடும்
வித்தைகள் இங்குயில்லை; அதையிங்கு கணக்கிடும்
வலிமையைக் கொண்டவர் வறியாரை தவிர வேரிலர்

மருந்துகள் மந்திரம் யுக்தியாய் கொண்டிங்கு

நெருப்பினில் உறங்கிவிடலாம்; மாறாய்
வறுமையின் வலியினை மனதினில்
சுமந்திட்டு உறங்குதல் எளிதல்லவே

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்

யாதொன்றும் கண்பா டரிது. (1049)
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by kitcha on Sun Sep 18, 2011 3:38 pm

Code:
[color=#006400][b]வகுத்துதான் கொடுத்தோ? வழியபோய் பெற்றதோ?
வறுமை எனைத் தொற்றியது மெவ்வாரோ?
கல்லினுள் ஒளிந்திட்ட தேரையை அறியலாம்
வறுமையை கொள்ளாது வறுமை தான் தந்திடும்
வலியினை அறிதல் இயலா

வறுமைதான் படுத்திடும் பாடுதான் ஒன்றல்ல
பலநூறு எண்ணிலடங்கா; எத்தனை எண்ணையும்
எளிதாக கணக்கிடும் வித்தைகள் இங்குவுண்டு
வறுமைதான் கொடுத்திடும் வலியினைக் கணக்கிடும்
வித்தைகள் இங்குயில்லை; அதையிங்கு கணக்கிடும்
வலிமையைக் கொண்டவர் வறியாரை தவிர வேரிலர்

மருந்துகள் மந்திரம் யுக்தியாய் கொண்டிங்கு
நெருப்பினில் உறங்கிவிடலாம்; மாறாய்
வறுமையின் வலியினை மனதினில்
சுமந்திட்டு உறங்குதல் எளிதல்லவே [/b]

[/color]அனைத்துமே அருமையான வரிகள்.அதிலும் கடைசி நான்கு வரிகள் சூப்பர்.[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]வாழ்த்துகள் நண்பரே,தொடருங்கள் உங்கள் பதிவை
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Sun Sep 18, 2011 3:58 pm

kitcha wrote:
Code:
[color=#006400][b]வகுத்துதான் கொடுத்தோ? வழியபோய் பெற்றதோ?
வறுமை எனைத் தொற்றியது மெவ்வாரோ?
கல்லினுள் ஒளிந்திட்ட தேரையை அறியலாம்
வறுமையை கொள்ளாது வறுமை தான் தந்திடும்
வலியினை அறிதல் இயலா

வறுமைதான் படுத்திடும் பாடுதான் ஒன்றல்ல
பலநூறு எண்ணிலடங்கா; எத்தனை எண்ணையும்
எளிதாக கணக்கிடும் வித்தைகள் இங்குவுண்டு
வறுமைதான் கொடுத்திடும் வலியினைக் கணக்கிடும்
வித்தைகள் இங்குயில்லை; அதையிங்கு கணக்கிடும்
வலிமையைக் கொண்டவர் வறியாரை தவிர வேரிலர்

மருந்துகள் மந்திரம் யுக்தியாய் கொண்டிங்கு
நெருப்பினில் உறங்கிவிடலாம்; மாறாய்
வறுமையின் வலியினை மனதினில்
சுமந்திட்டு உறங்குதல் எளிதல்லவே [/b]

[/color]அனைத்துமே அருமையான வரிகள்.அதிலும் கடைசி நான்கு வரிகள் சூப்பர்.[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]வாழ்த்துகள் நண்பரே,தொடருங்கள் உங்கள் பதிவை


மிக்க நன்றிகள் கிச்சா........ [You must be registered and logged in to see this image.]
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by இளமாறன் on Sun Sep 18, 2011 5:30 pm

மிக மிக கொடியாது வறுமை


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1553

View user profile

Back to top Go down

Page 5 of 33 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 19 ... 33  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum