|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
Page 2 of 54 • Share •
Page 2 of 54 •
1, 2, 3 ... 28 ... 54 
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
First topic message reminder :
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)

Last edited by பிஜிராமன் on Fri Oct 07, 2011 6:23 pm; edited 1 time in total

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்
நன்றாயினும் தீயதாயினும் - மக்கட்கு
உரைத்திடுமே பறையது அக்காலத்தில்
பறையது ஒலி கேட்டால் - மக்கள்
செவியது கூரிடுமே - பறையது
கூறிடும் செய்தி கேட்க
நாட்டில் ஊழல் செய்யும் சீலர்கள்
திகழ்ந்திடுவர் அப்பறைபோலே
விற்றிடுவர் நாட்டின் ரகசியத்தை
பெற்றிடுவர் கயவர் என்ற பெயர்தனையும்
பறையாக திகழ்ந்திடுவர் கயவரவர் - கொண்ட
ரகசியமதை உரைத்திடுவர் ஊரறிய - அதனாலே
கயவர் ஒப்பாவார் பறையதற்கு
அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான். (1076)

அபாரம் ராமன். நல்ல முயற்சி.
இனியாவது நீங்கள் எங்களுடன் அடிக்கடி ஈகரையில் வள்ளுவம் சொல்ல வாசம் செய்வீர்கள் தானே...
வள்ளுவத்திற்கும் வசப்படுத்திய பிஜிக்கும் நன்றி...
இனியாவது நீங்கள் எங்களுடன் அடிக்கடி ஈகரையில் வள்ளுவம் சொல்ல வாசம் செய்வீர்கள் தானே...
வள்ளுவத்திற்கும் வசப்படுத்திய பிஜிக்கும் நன்றி...
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
Aathira wrote:அருமை ராமன்.
மிக்க நன்றி ஆதிரா [You must be registered and logged in to see this image.]

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
அப்துல்லாஹ் wrote:அபாரம் ராமன். நல்ல முயற்சி.இனியாவது நீங்கள் எங்களுடன் அடிக்கடி ஈகரையில் வள்ளுவம் சொல்ல வாசம் செய்வீர்கள் தானே வள்ளுவத்திற்கும் வசப்படுத்திய பிஜிக்கும் நன்றி
மிக்க நன்றி ஸார்.... [You must be registered and logged in to see this image.]
பிணைப்பை ஏற்படுத்திடவே
இப்பிழைப்பை தேர்ந்தெடுத்தேன்
இங்கு வாசம் செய்தால்
என் வாசம்(அறிவு) பெருக்கிடுமே விடுவேணா இங்கு வருவதை.......உங்கள் அனைவரின் ஆசி இருந்தால் அது போதும்....என் முன்னோட்டம் தொடர்ந்திடும்
நன்றி ஸார் [You must be registered and logged in to see this image.]

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
கூன்கைய ரல்லா தவர்க்கு
செய்யாது ஈகை சென்றாலே வழக்கை
நில்லாது போகும் நீரோடையை போலே
கையில் ஒட்டிடும் சோற்றை - பறவைக்கு
உதறிட்டாலே பாதி நோய் தீர்ந்திடுமே
கைகழுவி நீர் குடித்திட்டால் - மனிதற்கு
வாரா நோயும் வந்திடுமே
கொடுத்தாலும் கொடுப்பர் - கயவர்தனை
அடித்து பிடுங்கிடும் முரடர்களுக்கு
ஈகைகுணமற்ற கயவர் இல்லாதோரை
நினைத்திடவும் ஈந்திடவும் மாட்டர்
எச்சில் கையைவும் உதறிட மாட்டர்
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கைய ரல்லா தவர்க்கு.(1077 )

மிக மிக நல்ல முயற்சி ராமன், இது போன்ற முயற்சிகள்தான் அதிகமாக ஒரு விஷயத்தில் ஈடுபாட்டை ஏற்படுத்தும்...
பாராட்டுக்கள்...
பாராட்டுக்கள்...
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
ranhasan wrote:மிக மிக நல்ல முயற்சி ராமன், இது போன்ற முயற்சிகள்தான் அதிகமாக ஒரு விஷயத்தில் ஈடுபாட்டை ஏற்படுத்தும்... பாராட்டுக்கள்
மிக்க நன்றி ரன்கசன்.......நீங்கள் கூறுவது முழுக்க முழுக்க உண்மையான ஒன்று ... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
கொல்லப் பயன்படும் கீழ்
பயிர்விளைவித்தல் எளிதன்றே
தரிசு நிலமதில் விளைந்திடவே
ஏறுவது எளிதல்ல சிரமம்தான்
வழுக்கு கம்பமதில் ஏறிடவே
குறை உடனே களையப்படும்
சான்றோரிடம் முறையிடவே
வெகுநேரம் பிடித்திடுமே
கயவரிடம் முறையிடவே - கயவர்
பயன் அதை வழங்கும் முன்
கரும்பை போல் பிழிந்திடுவர்
குறையை முறையிட்டோரை
சொல்ல பயன்படுவர் சான்றோர் கரும்புபோல
கொல்லப் பயன்படும் கீழ்.(1078)

ராமன் எனக்காக ஒரு குறளை கவிதையாய் புனைந்து தாரும்
செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்
செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
ranhasan wrote:ராமன் எனக்காக ஒரு குறளை கவிதையாய் புனைந்து தாரும்
செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்
நிச்சயாமாக எழுதி தருகிறேன் ரன் ஹாசன்.....இது என் பாக்கியம்........எழுதிவிட்டு உங்களுக்கு அனுப்புகிறேன் ..... [You must be registered and logged in to see this image.]
Last edited by பிஜிராமன் on Wed Aug 17, 2011 6:44 pm; edited 1 time in total

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
மகா பிரபு wrote:நல்லத் தொடர். வெற்றியடைய வாழ்த்துக்கள்.
உங்கள் அனைவரின் ஆசியுடன் வெற்றி பெறுவேன் என்று நம்புகிறேன்.....மிக்க நன்றி பிரபு [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
ranhasan wrote:ராமன் எனக்காக ஒரு குறளை கவிதையாய் புனைந்து தாரும்
செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்
நெஞ்சார நேசித்தேன் யான்
நீள் உலகில் அவன் அன்பை யாசித்தேன்
உணரானோ என் உள்ளத்தின் அழைப்பை
இனியேன் செய்வது நெஞ்சே நீ சொல் !
காதல் இலான் எனக் கைவிடல்
எளிதோ உனக்கு
ராமன் சரியாக இருக்குமா இது ???
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
கே. பாலா wrote:ranhasan wrote:ராமன் எனக்காக ஒரு குறளை கவிதையாய் புனைந்து தாரும்
செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்
நெஞ்சார நேசித்தேன் யான்
நீள் உலகில் அவன் அன்பை யாசித்தேன்
உணரானோ என் உள்ளத்தின் அழைப்பை
இனியேன் செய்வது நெஞ்சே நீ சொல் !
காதல் இலான் எனக் கைவிடல்
எளிதோ உனக்கு
ராமன் சரியாக இருக்குமா இது ???
அருமையான கவிதை பாலா.... நன்றி... (எனக்கு பிடிச்சிருக்கு)

dsudhanandan- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 3617
வசிப்பிடம்: கோவை இப்போ கோழிக்கோடு
சேர்ந்தது: 23/09/2010
மதிப்பீடு: 414
Page 2 of 54 •
1, 2, 3 ... 28 ... 54 
Page 2 of 54
Permissions in this forum:
You cannot reply to topics in this forum