ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 M.Jagadeesan

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 T.N.Balasubramanian

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 T.N.Balasubramanian

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 பழ.முத்துராமலிங்கம்

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 பழ.முத்துராமலிங்கம்

ஏர்செல் நிறுவனம் திவால்
 பழ.முத்துராமலிங்கம்

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 சிவா

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவா

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Page 31 of 33 Previous  1 ... 17 ... 30, 31, 32, 33  Next

View previous topic View next topic Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)Last edited by பிஜிராமன் on Fri Oct 07, 2011 6:23 pm; edited 1 time in total
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by அசுரன் on Sun Feb 05, 2012 9:48 pm

இந்த செய்யுளை நான் கேடில் விழுச்செல்வம்..... என்று நினைத்தே படித்து படித்து பொருளை தேடினேன். பிறகு தான் சரியாக படித்து பொருளுணர்ந்தேன் தம்ரி....

நம் செவிவழியே நல்செய்திகளை நாளும் கேட்டின் அது நிறைந்த பலன் தரும். அருமையான விளக்கம். பாராட்டுகள்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Sun Feb 05, 2012 9:52 pm

[You must be registered and logged in to see this link.] wrote:இந்த செய்யுளை நான் கேடில் விழுச்செல்வம்..... என்று நினைத்தே படித்து படித்து பொருளை தேடினேன். பிறகு தான் சரியாக படித்து பொருளுணர்ந்தேன் தம்ரி....

நம் செவிவழியே நல்செய்திகளை நாளும் கேட்டின் அது நிறைந்த பலன் தரும். அருமையான விளக்கம். பாராட்டுகள்

நீங்க யென் சார், கேடில் விழுச்செல்வதிற்கு சென்றீர்கள்..... உடுட்டுக்கட்டை அடி வ

மிக்க நன்றிகள் சார்.. ஜாலி நன்றி
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by அசுரன் on Sun Feb 05, 2012 9:57 pm

[You must be registered and logged in to see this link.] wrote:

வழி தெரியாம போய்ட்டேன் பா :bball:
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Sun Feb 05, 2012 10:00 pm

வழி தெரியாம போய்ட்டேன் பா விளையாட்டுப் பிள்ளை

என் கிட்ட கேற்றுக்கலாம்.....சரி சரி இனிமே கையை பிடிச்சிகொங்க....கெட்டியா.... சிரி
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by அசுரன் on Sun Feb 05, 2012 10:08 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
வழி தெரியாம போய்ட்டேன் பா விளையாட்டுப் பிள்ளை

என் கிட்ட கேற்றுக்கலாம்.....சரி சரி இனிமே கையை பிடிச்சிகொங்க....கெட்டியா.... சிரி
சரி தாத்தா! நக்கல் நாயகம்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Sun Feb 05, 2012 10:15 pm

சரி தாத்தா!

தாத்தா கிட்ட ஐஸ் கிரீம் லாம் வாங்கித் தாணு கேட்கக் கூடாது சரியா...... ஆறுதல்
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by அசுரன் on Sun Feb 05, 2012 10:21 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
சரி தாத்தா!

தாத்தா கிட்ட ஐஸ் கிரீம் லாம் வாங்கித் தாணு கேட்கக் கூடாது சரியா...... ஆறுதல்
லாலி பாப் சிக்கன் கேட்கலாம் தானே! தாத்தா
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Sun Feb 05, 2012 10:25 pm

லாலி பாப் சிக்கன் கேட்கலாம் தானே! தாத்தா

தாராளமாய் கேட்கலாம்...ஆனால் என்னிடம் கேட்க கூடாது.......சரியா....தாத்தா சொன்னா கேட்கணும்.....நல்ல பிள்ளையா இருக்கணும்.............

லாலி பாப் லாம்......போலி புரிஞ்சிசா....... :bball:
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by T.PUSHPA on Mon Feb 06, 2012 9:45 pm

அன்புள்ள பிஜிராமன் அண்ணா, திருக்குறளைப் பற்றி விரிவான விளக்கம் அளித்து வருகிறீர்கள். பாராட்டுக்கள். திருவள்ளுவரின் குறள் அனைவருக்கும் பொருந்துமா பொருந்தாதா? தயவு செய்து பதில் அளிக்கவும் உங்களிடம் ஒரு திருக்குறளைப் பற்றிய விளக்கம் கேட்க வேண்டும்.
avatar
T.PUSHPA
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 96
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by Aathira on Mon Feb 06, 2012 10:01 pm

[You must be registered and logged in to see this link.] wrote:அன்புள்ள பிஜிராமன் அண்ணா, திருக்குறளைப் பற்றி விரிவான விளக்கம் அளித்து வருகிறீர்கள். பாராட்டுக்கள். திருவள்ளுவரின் குறள் அனைவருக்கும் பொருந்துமா பொருந்தாதா? தயவு செய்து பதில் அளிக்கவும் உங்களிடம் ஒரு திருக்குறளைப் பற்றிய விளக்கம் கேட்க வேண்டும்.
அநியாயம் அநியாயம்

[You must be registered and logged in to see this link.]
avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Mon Feb 06, 2012 10:13 pm

செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். (412)

பணியினை, விரைவாய்சென்று நிறைவாய் முடிக்க
எதற்கெடுத்தாலும் எவ்விடம் சென்றிட வேண்டினும்
இயந்திரம் பொருந்திய எரியெண்ணையில் இயங்கும்
வாகனமதனை தினம்தினம் ஒருவர் பயன்படுத்தினாரே
எரியெண்ணையின் விலையது உயர்ந்தே சென்றிட
எண்ணெய்கான, தட்டுப்பாடதும் வெகுவாய் உயர்ந்திட
எரிசக்திவாகனம் அதற்கவர் அளித்த ஆர்வமதனை
இரண்டு சக்கரத்தின் பக்கமாய் திருப்பினார்மெல்ல
எரிசக்தி வாகனத்தினை சக்தியுடனவர் செலுத்திடவுதவும்
ஆரோக்கியமதனை உடலிற்கு இருசக்கரம் நல்கும்

உண்டிடவுண்டிட நிறைந்திடும் என்றும் தீராதவொன்று
உண்டிடவுண்டிட இனிக்கும் என்றும் தெவிட்டாதொன்று
செவிவழியேறி அகத்தினில் நிறையும் கேள்வியறிவாம்
கிடைக்காத பொழுதும் அதைப்பெற இயலாதபொழுதும்
செவிவழியென்றும் நாம்கேட்டிட, சக்தியை அளித்திடும்
வாயின்வழியிறங்கி வயிற்றில்சேர்ந்து உடலிற் கலந்து
சக்திதரும் உணவினை செவிக்குணவற்ற பொழுதினில்
வயிற்றிற் கிட்டுவளர்த்திடும் நிலையது ஏற்படும்நன்றாய்
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Mon Feb 06, 2012 10:24 pm

[You must be registered and logged in to see this link.] wrote:அன்புள்ள பிஜிராமன் அண்ணா, திருக்குறளைப் பற்றி விரிவான விளக்கம் அளித்து வருகிறீர்கள். பாராட்டுக்கள். திருவள்ளுவரின் குறள் அனைவருக்கும் பொருந்துமா பொருந்தாதா? தயவு செய்து பதில் அளிக்கவும் உங்களிடம் ஒரு திருக்குறளைப் பற்றிய விளக்கம் கேட்க வேண்டும்.

வணக்கம் தோழி,

நன்றிகள், திருக்குறளுக்கு உலகப் பொதுமறை என்ற ஒரு பெயர் உள்ளது, இதற்கு அற்தம், உலகில் உள்ள அனைத்து மனிதராய் பிறந்த அனைவருக்கும் பொதுவான ஒரு மறை, அதாவது பொதுவான ஒரு வேதம், அல்லது உபதேசம் என்று கூறலாம். எல்லா குறளும் எல்லாருக்கும் பொருந்தாது, ஆனால், எல்லாருக்கும் ஏதாவது சில குறள்கள் பொருந்தும்.

இப்பொழுது சதாசிவம் ஐயா அவர்கள், ஆசாரக் கோவை என்ற நூலிற்கான, தன் விளக்கத்தை முடிக்கும் பொழுது, இறுதி ஆசாரத்தில், இந்த ஆசாரங்களை கடை பிடிப்பதில் இருந்து சிலருக்கு விளக்கு அளிக்கப்பட்டிருக்கும்.

ஆனால், குறளில் அப்படி இல்லை , இதிலே பிச்சை எடுப்பவனுக்கும் உபதேசம் உள்ளது அதேபோல், ஒரு நாட்டை ஆளுபவனுக்கும் உபதேசம் உள்ளது. யார் யாருக்கு என்ன என்ன வேண்டுமோ அதை எடுத்து தம் வாழ்வில் பொருத்திக் கொண்டால் சிறப்பாக இருக்கும்.

என் பதில் உங்கள் சந்தேகத்தை போக்கி இருக்கும் என்று நம்புகிறேன்.

உங்களுக்கு எந்த குறளுக்கு விளக்கம் வேண்டும் என்று கூறுங்கள்.

நன்றிகள் புன்னகை

avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by அசுரன் on Tue Feb 07, 2012 12:12 am

பிஜிராமன் உங்கள் பதில் மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் அமைந்திருந்தது. இந்த பதிலால் நண்பர் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்று எண்ணுகிறேன்.
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by அசுரன் on Tue Feb 07, 2012 12:17 am

[You must be registered and logged in to see this link.] wrote:செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். (412)

பணியினை, விரைவாய்சென்று நிறைவாய் முடிக்க
எதற்கெடுத்தாலும் எவ்விடம் சென்றிட வேண்டினும்
இயந்திரம் பொருந்திய எரியெண்ணையில் இயங்கும்
வாகனமதனை தினம்தினம் ஒருவர் பயன்படுத்தினாரே
எரியெண்ணையின் விலையது உயர்ந்தே சென்றிட
எண்ணெய்கான, தட்டுப்பாடதும் வெகுவாய் உயர்ந்திட
எரிசக்திவாகனம் அதற்கவர் அளித்த ஆர்வமதனை
இரண்டு சக்கரத்தின் பக்கமாய் திருப்பினார்மெல்ல
எரிசக்தி வாகனத்தினை சக்தியுடனவர் செலுத்திடவுதவும்
ஆரோக்கியமதனை உடலிற்கு இருசக்கரம் நல்கும்

உண்டிடவுண்டிட நிறைந்திடும் என்றும் தீராதவொன்று
உண்டிடவுண்டிட இனிக்கும் என்றும் தெவிட்டாதொன்று
செவிவழியேறி அகத்தினில் நிறையும் கேள்வியறிவாம்
கிடைக்காத பொழுதும் அதைப்பெற இயலாதபொழுதும்
செவிவழியென்றும் நாம்கேட்டிட, சக்தியை அளித்திடும்
வாயின்வழியிறங்கி வயிற்றில்சேர்ந்து உடலிற் கலந்து
சக்திதரும் உணவினை செவிக்குணவற்ற பொழுதினில்
வயிற்றிற் கிட்டுவளர்த்திடும் நிலையது ஏற்படும்நன்றாய்
செவிக்கு சாப்பாடு இல்லாதபொழுது கொஞ்சம் வயித்துல போட்டுக்கனும், இம்புட்டு சின்ன மேட்டரை என்னா பில்டப் கொடுத்து பெட்ரோல் விலைவாசி ஏற்றம் வரை சென்று மீண்டு(ம்) வந்து கருத்தை விளக்கியமைக்கு நன்றிகள் பிஜிராமன். மிக்க விரும்பினேன் உங்கள் விளக்க உரையை.

அன்புடன்
அசுரன்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Tue Feb 07, 2012 12:21 am

பிஜிராமன் உங்கள் பதில் மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் அமைந்திருந்தது. இந்த பதிலால் நண்பர் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்று எண்ணுகிறேன்.

மிக்க நன்றிகள் சார்..... புன்னகை நன்றி
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Tue Feb 07, 2012 12:22 am

செவிக்கு சாப்பாடு இல்லாதபொழுது கொஞ்சம் வயித்துல போட்டுக்கனும், இம்புட்டு சின்ன மேட்டரை என்னா பில்டப் கொடுத்து பெட்ரோல் விலைவாசி ஏற்றம் வரை சென்று மீண்டு(ம்) வந்து கருத்தை விளக்கியமைக்கு நன்றிகள் பிஜிராமன். மிக்க விரும்பினேன் உங்கள் விளக்க உரையை.

அன்புடன்
அசுரன்

மிக்க நன்றிகள் சார்........எப்படி நான் மீண்டு வந்ததை கண்டறிந்தீர்கள் புன்னகை நன்றி
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by அசுரன் on Tue Feb 07, 2012 12:24 am

[You must be registered and logged in to see this link.] wrote:
செவிக்கு சாப்பாடு இல்லாதபொழுது கொஞ்சம் வயித்துல போட்டுக்கனும், இம்புட்டு சின்ன மேட்டரை என்னா பில்டப் கொடுத்து பெட்ரோல் விலைவாசி ஏற்றம் வரை சென்று மீண்டு(ம்) வந்து கருத்தை விளக்கியமைக்கு நன்றிகள் பிஜிராமன். மிக்க விரும்பினேன் உங்கள் விளக்க உரையை.

அன்புடன்
அசுரன்

மிக்க நன்றிகள் சார்........எப்படி நான் மீண்டு வந்ததை கண்டறிந்தீர்கள் புன்னகை நன்றி
சும்மா கல்லை போட்டேன்..... ஆறுதல்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Tue Feb 07, 2012 12:26 am

சும்மா கல்லை போட்டேன்
கல்லை எங்க போட்டீங்க......குட்டைலையா.....நம்மா ஊருல குட்டை இருக்கும் தண்ணி இருக்காது...வேற எங்க சார் போட்டீங்க....
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by அசுரன் on Tue Feb 07, 2012 12:32 am

[You must be registered and logged in to see this link.] wrote:
சும்மா கல்லை போட்டேன்
கல்லை எங்க போட்டீங்க......குட்டைலையா.....நம்மா ஊருல குட்டை இருக்கும் தண்ணி இருக்காது...வேற எங்க சார் போட்டீங்க....
இதுக்கு பேருதான் போட்டு வாங்குறது டம்பி
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Tue Feb 07, 2012 12:34 am

இதுக்கு பேருதான் போட்டு வாங்குறது டம்பி

ஹா ஹா ஹா இதெல்லாம் எங்க தாத்தா காலத்து, டெக்னிக் சார்.....போயி புதுசா ஏதாச்சு டெக்னிக் கண்டு பிடிச்சிட்டு வாங்க...... சிரி சிரி
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Tue Feb 07, 2012 3:16 pm

செவியுணவின் கேள்வி உடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து. (413)

கல்வியறிவைப் பெறவியலா மக்களுள்ளே சிலபேர்கள்
கேள்விஞானம் மிகப்பெற்று கேட்பதற்கு பதிலளிப்பர்
காற்றோர்கள் முன்சென்று கேட்டிடவே கேள்வியினை
அவரளிக்கும் பதில்கொண்டு கேள்விஞானம் பெற்றிடலாம்

கற்கத்தான் வழியில்லை அதைப்பறித்திடலாம் எனவெண்ணி
சென்றிடும் இடமெல்லாம் தம்கேள்வியாலே நல்லறிவுபெற்று
அனைத்தையும் கற்றவற்போல் முழுவடிவம் பெறுமவர்கள்
நிலவுலகில் விளைவித்து அதையுண்டு தினம்வாழ்ந்தாலும்

வேள்வித்தீயினிலே மக்கள், அருள்பெறத் தாமிடுமுணவை
நன்றாகவுண்டிட்டு எத்தகைய துன்பமின்றி நல்லறிவுபெற்று
தேவலோகத்திலே வீற்றிருக்கும் தேவர்களுடன், செவிவழியே
கேள்விமூலம் கற்றுயர்ந்த மக்களவர் ஒத்துநிற்பர்

கற்றிலன் ஆயினும் கேட்க வஃதொருவன்
ஓற்கத்துக் கூற்றாந் துணை. (414)கல்விக் கூடமொன்றே அறிவுபெறும் இடமென்று
மக்கள் தம்மனதினிலே தவறாக நினைக்காது
நல்லவற்றை நாளுங்கற்று நடந்திடும் பெரியோர்கள்
வழிபற்றி தொடர்ந்துசென்று அவர்மூலம் கற்றிடனும்
அப்படிநாம் கற்றிட்டால் தக்கசமயமதில் உதவிடுமே

வயதெல்லாம் உழைத்திட்டு வயதுமீறிப் போனதனால்
நடைதளர்ந்த மனிதருக்கு ஊன்றுகோல் உதவுதல்போல்
இன்பமுடன் அறிஞரிடம் கேட்டுபெற்ற அறிவுனக்கு
வாய்ப்பில்லை எனவெண்ணி சோர்ந்திட்ட நிலையினிலே
வாய்ப்பினைத் தந்துனக்கு உற்றதுணையாக நின்றிடுமே
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by ஜாஹீதாபானு on Tue Feb 07, 2012 4:03 pm

கவிதை ரொம்ப அருமை பீஜி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ரெண்டு வரிக்கு நீ குடுத்திருக்கும் விளக்கம் சூப்பர் மகிழ்ச்சிavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30052
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Tue Feb 07, 2012 4:25 pm

[You must be registered and logged in to see this link.] wrote:கவிதை ரொம்ப அருமை பீஜி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ரெண்டு வரிக்கு நீ குடுத்திருக்கும் விளக்கம் சூப்பர் மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் பாட்டி........அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தறித்தது குறள் அப்டினு ஒவ்வையாரே சொல்லிறுங்காங்க பாட்டி..... மகிழ்ச்சி புன்னகை ஜாலி நன்றி
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Tue Feb 07, 2012 8:30 pm

இழுக்கல் உடையுழி ஊற்றுகோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல். (415)

குடும்பத்தில் முக்கிய பொறுப்பி லுள்ளவொருவனும்
பத்துபனிரெண்டு தேர்வினை நோக்கி இருப்போனும்
மக்களைக் காத்திடும் நல்லதிகாரம் பெற்றோனும்
நம்பகத் தன்மையை பிறர்க்களித்த வொருவனும்
தானென்றும் நல்லவழிதனில் செல்லுதல் நலமே
நல்வழியிடத்து மாறிச்சென்றிட யாவர்க்கும் கேடே

நாமிருக்கு மிடமெல்லாம் இருக்குமே கெட்டவையும்
காலைவழுக்கிடும் இடங்கள் நிறைந்த இவ்வுலகில்
காலதுயென்றும் வழுக்காது நாம்சிறப்புடன் நடந்திட
ஒழுக்கம் நிறையபெற்ற கல்வியிற் சிறந்தோர்மூலம்
நாம்கேட்டுப் பெற்றிடும் நல்லறிவது என்றும்நமக்கு
ஊன்றுகோல் போலேவழுக்குந் தருணத்தில் காத்திடும்

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். (416)

குழாயில் சிறுசிறு துளியாய் நன்னீரதுவிழுந்திட
சிறுதுளிதானே என்றுநாம் விட்டுச் செல்லாது
அக்கறையாய்ச் சென்றதை அடைக்கணும் மெல்ல
இப்படி நாம்தினம் அடைத்துச் சென்றால்
நீர்வறட்சியில் திண்டாடும் நிலைவரும் போழ்து
நாம்காத்திட்ட நீர்நமக் குதவியாய் நிற்கும்

பெரியோர் வாய்வழி வழிந்திடும் சிறுகருத்தைநாம்
அறிவிலி போல்திகழ்ந்து அதைக் கேட்காதிருக்காது
நல்லோர்வாய் சொல்கேட்க வாய்ப்புகிட்டும் போதே
எவ்வளவு நம்மால் கேட்டுப்பெற்றிட இயலுமோ
அவ்வளவை தினம்கேட்டு அறிவைப் பெருகிட்டால்
எவ்வளவோ சிறப்பினை நாமதன்வழி பெறலாம்

Last edited by பிஜிராமன் on Tue Feb 07, 2012 9:42 pm; edited 1 time in total
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by சார்லஸ் mc on Tue Feb 07, 2012 8:57 pm

கல்வியின் சிறப்பை கருத்தாய் சொன்ன உங்களுக்கு [You must be registered and logged in to see this image.]
avatar
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4347
மதிப்பீடுகள் : 1736

View user profile

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 31 of 33 Previous  1 ... 17 ... 30, 31, 32, 33  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum