ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் 5 5 189

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Page 52 of 54 Previous  1 ... 27 ... 51, 52, 53, 54  Next

View previous topic View next topic Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)

Last edited by பிஜிராமன் on Fri Oct 07, 2011 6:23 pm; edited 1 time in total

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Tue Feb 07, 2012 12:22 am

செவிக்கு சாப்பாடு இல்லாதபொழுது கொஞ்சம் வயித்துல போட்டுக்கனும், இம்புட்டு சின்ன மேட்டரை என்னா பில்டப் கொடுத்து பெட்ரோல் விலைவாசி ஏற்றம் வரை சென்று மீண்டு(ம்) வந்து கருத்தை விளக்கியமைக்கு நன்றிகள் பிஜிராமன். மிக்க விரும்பினேன் உங்கள் விளக்க உரையை.

அன்புடன்
அசுரன்

மிக்க நன்றிகள் சார்........எப்படி நான் மீண்டு வந்ததை கண்டறிந்தீர்கள் புன்னகை நன்றி

Post by வாத்தியார் on Tue Feb 07, 2012 12:24 am

பிஜிராமன் wrote:
செவிக்கு சாப்பாடு இல்லாதபொழுது கொஞ்சம் வயித்துல போட்டுக்கனும், இம்புட்டு சின்ன மேட்டரை என்னா பில்டப் கொடுத்து பெட்ரோல் விலைவாசி ஏற்றம் வரை சென்று மீண்டு(ம்) வந்து கருத்தை விளக்கியமைக்கு நன்றிகள் பிஜிராமன். மிக்க விரும்பினேன் உங்கள் விளக்க உரையை.

அன்புடன்
அசுரன்

மிக்க நன்றிகள் சார்........எப்படி நான் மீண்டு வந்ததை கண்டறிந்தீர்கள் புன்னகை நன்றி
சும்மா கல்லை போட்டேன்..... ஆறுதல்

[You must be registered and logged in to see this link.]

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Tue Feb 07, 2012 12:26 am

சும்மா கல்லை போட்டேன்

கல்லை எங்க போட்டீங்க......குட்டைலையா.....நம்மா ஊருல குட்டை இருக்கும் தண்ணி இருக்காது...வேற எங்க சார் போட்டீங்க....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by வாத்தியார் on Tue Feb 07, 2012 12:32 am

பிஜிராமன் wrote:
சும்மா கல்லை போட்டேன்

கல்லை எங்க போட்டீங்க......குட்டைலையா.....நம்மா ஊருல குட்டை இருக்கும் தண்ணி இருக்காது...வேற எங்க சார் போட்டீங்க....
இதுக்கு பேருதான் போட்டு வாங்குறது டம்பி

[You must be registered and logged in to see this link.]

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Tue Feb 07, 2012 12:34 am

இதுக்கு பேருதான் போட்டு வாங்குறது டம்பி

ஹா ஹா ஹா இதெல்லாம் எங்க தாத்தா காலத்து, டெக்னிக் சார்.....போயி புதுசா ஏதாச்சு டெக்னிக் கண்டு பிடிச்சிட்டு வாங்க...... சிரி சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Tue Feb 07, 2012 3:16 pm

செவியுணவின் கேள்வி உடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து. (413)

கல்வியறிவைப் பெறவியலா மக்களுள்ளே சிலபேர்கள்
கேள்விஞானம் மிகப்பெற்று கேட்பதற்கு பதிலளிப்பர்
காற்றோர்கள் முன்சென்று கேட்டிடவே கேள்வியினை
அவரளிக்கும் பதில்கொண்டு கேள்விஞானம் பெற்றிடலாம்

கற்கத்தான் வழியில்லை அதைப்பறித்திடலாம் எனவெண்ணி
சென்றிடும் இடமெல்லாம் தம்கேள்வியாலே நல்லறிவுபெற்று
அனைத்தையும் கற்றவற்போல் முழுவடிவம் பெறுமவர்கள்
நிலவுலகில் விளைவித்து அதையுண்டு தினம்வாழ்ந்தாலும்

வேள்வித்தீயினிலே மக்கள், அருள்பெறத் தாமிடுமுணவை
நன்றாகவுண்டிட்டு எத்தகைய துன்பமின்றி நல்லறிவுபெற்று
தேவலோகத்திலே வீற்றிருக்கும் தேவர்களுடன், செவிவழியே
கேள்விமூலம் கற்றுயர்ந்த மக்களவர் ஒத்துநிற்பர்

கற்றிலன் ஆயினும் கேட்க வஃதொருவன்
ஓற்கத்துக் கூற்றாந் துணை. (414)

கல்விக் கூடமொன்றே அறிவுபெறும் இடமென்று
மக்கள் தம்மனதினிலே தவறாக நினைக்காது
நல்லவற்றை நாளுங்கற்று நடந்திடும் பெரியோர்கள்
வழிபற்றி தொடர்ந்துசென்று அவர்மூலம் கற்றிடனும்
அப்படிநாம் கற்றிட்டால் தக்கசமயமதில் உதவிடுமே

வயதெல்லாம் உழைத்திட்டு வயதுமீறிப் போனதனால்
நடைதளர்ந்த மனிதருக்கு ஊன்றுகோல் உதவுதல்போல்
இன்பமுடன் அறிஞரிடம் கேட்டுபெற்ற அறிவுனக்கு
வாய்ப்பில்லை எனவெண்ணி சோர்ந்திட்ட நிலையினிலே
வாய்ப்பினைத் தந்துனக்கு உற்றதுணையாக நின்றிடுமே

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by ஜாஹீதாபானு on Tue Feb 07, 2012 4:03 pm

கவிதை ரொம்ப அருமை பீஜி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ரெண்டு வரிக்கு நீ குடுத்திருக்கும் விளக்கம் சூப்பர் மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Tue Feb 07, 2012 4:25 pm

ஜாஹீதாபானு wrote:கவிதை ரொம்ப அருமை பீஜி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ரெண்டு வரிக்கு நீ குடுத்திருக்கும் விளக்கம் சூப்பர் மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் பாட்டி........அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தறித்தது குறள் அப்டினு ஒவ்வையாரே சொல்லிறுங்காங்க பாட்டி..... மகிழ்ச்சி புன்னகை ஜாலி நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Tue Feb 07, 2012 8:30 pm

இழுக்கல் உடையுழி ஊற்றுகோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல். (415)

குடும்பத்தில் முக்கிய பொறுப்பி லுள்ளவொருவனும்
பத்துபனிரெண்டு தேர்வினை நோக்கி இருப்போனும்
மக்களைக் காத்திடும் நல்லதிகாரம் பெற்றோனும்
நம்பகத் தன்மையை பிறர்க்களித்த வொருவனும்
தானென்றும் நல்லவழிதனில் செல்லுதல் நலமே
நல்வழியிடத்து மாறிச்சென்றிட யாவர்க்கும் கேடே

நாமிருக்கு மிடமெல்லாம் இருக்குமே கெட்டவையும்
காலைவழுக்கிடும் இடங்கள் நிறைந்த இவ்வுலகில்
காலதுயென்றும் வழுக்காது நாம்சிறப்புடன் நடந்திட
ஒழுக்கம் நிறையபெற்ற கல்வியிற் சிறந்தோர்மூலம்
நாம்கேட்டுப் பெற்றிடும் நல்லறிவது என்றும்நமக்கு
ஊன்றுகோல் போலேவழுக்குந் தருணத்தில் காத்திடும்

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். (416)

குழாயில் சிறுசிறு துளியாய் நன்னீரதுவிழுந்திட
சிறுதுளிதானே என்றுநாம் விட்டுச் செல்லாது
அக்கறையாய்ச் சென்றதை அடைக்கணும் மெல்ல
இப்படி நாம்தினம் அடைத்துச் சென்றால்
நீர்வறட்சியில் திண்டாடும் நிலைவரும் போழ்து
நாம்காத்திட்ட நீர்நமக் குதவியாய் நிற்கும்

பெரியோர் வாய்வழி வழிந்திடும் சிறுகருத்தைநாம்
அறிவிலி போல்திகழ்ந்து அதைக் கேட்காதிருக்காது
நல்லோர்வாய் சொல்கேட்க வாய்ப்புகிட்டும் போதே
எவ்வளவு நம்மால் கேட்டுப்பெற்றிட இயலுமோ
அவ்வளவை தினம்கேட்டு அறிவைப் பெருகிட்டால்
எவ்வளவோ சிறப்பினை நாமதன்வழி பெறலாம்

Last edited by பிஜிராமன் on Tue Feb 07, 2012 9:42 pm; edited 1 time in total

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by சார்லஸ் mc on Tue Feb 07, 2012 8:57 pm

கல்வியின் சிறப்பை கருத்தாய் சொன்ன உங்களுக்கு [You must be registered and logged in to see this image.]

[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”

அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2055
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 553

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Tue Feb 07, 2012 9:43 pm

சார்லஸ் mc wrote:கல்வியின் சிறப்பை கருத்தாய் சொன்ன உங்களுக்கு [You must be registered and logged in to see this image.]

மிக்க நன்றிகள் சார்...... புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by வாத்தியார் on Tue Feb 07, 2012 10:43 pm

அருமை அற்புதம். பெரியவர்கள் பேச்சை கேட்கவேன்டும் என்பதற்கான விளக்கம் மிக அருமை. நீர்சேமிப்பின் முக்கியத்துவத்தின் மூலம் குறளை விளக்கியமைக்கும் பாராட்டுகள் பஜ்ஜி.ராமன்

[You must be registered and logged in to see this link.]

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Tue Feb 07, 2012 10:47 pm

அசுரன் wrote:அருமை அற்புதம். பெரியவர்கள் பேச்சை கேட்கவேன்டும் என்பதற்கான விளக்கம் மிக அருமை. நீர்சேமிப்பின் முக்கியத்துவத்தின் மூலம் குறளை விளக்கியமைக்கும் பாராட்டுகள் பஜ்ஜி.ராமன்

மிக்க நன்றிகள் சார்...... புன்னகை நன்றி

சென்னை வரும் போது சிக்கன் 65 சாப்டலாம்னு தான் இருந்தேன்.......ஆனா நீங்க விட மாட்டீங்க போல, நிச்சயம் அசுரன் 65 உண்டு......... மண்டையில் அடி போரிடு

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by வாத்தியார் on Tue Feb 07, 2012 10:58 pm

பிஜிராமன் wrote:
அசுரன் wrote:அருமை அற்புதம். பெரியவர்கள் பேச்சை கேட்கவேன்டும் என்பதற்கான விளக்கம் மிக அருமை. நீர்சேமிப்பின் முக்கியத்துவத்தின் மூலம் குறளை விளக்கியமைக்கும் பாராட்டுகள் பஜ்ஜி.ராமன்
சனிக்கிழமை மாலை எழும்பூரில் (மியூசியம்) சந்திக்கலாமா? எதிரில் தான் காரைக்குடி ஆச்சி ஓட்டல் இருக்கு.

மிக்க நன்றிகள் சார்...... புன்னகை நன்றி

சென்னை வரும் போது சிக்கன் 65 சாப்டலாம்னு தான் இருந்தேன்.......ஆனா நீங்க விட மாட்டீங்க போல, நிச்சயம் அசுரன் 65 உண்டு......... மண்டையில் அடி போரிடு

[You must be registered and logged in to see this link.]

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் on Tue Feb 07, 2012 11:03 pm

சனிக்கிழமை மாலை எழும்பூரில் (மியூசியம்) சந்திக்கலாமா? எதிரில் தான் காரைக்குடி ஆச்சி ஓட்டல் இருக்கு.

கண்டிப்பா சந்திக்கலாம், சார், காரைக்குடி ஆச்சி மெஸ் நு சொன்னதுக்கு அபரமும் நானா வரலைனா என்ன நடக்குறது........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down

Page 52 of 54 Previous  1 ... 27 ... 51, 52, 53, 54  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum