ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

யாரு இவரு கண்டுபுடிங்க
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

உறவுகளே ஒருநிமிடம்

View previous topic View next topic Go down

உறவுகளே ஒருநிமிடம்

Post by balakarthik on Mon Aug 15, 2011 7:17 pm

எப்போதும் எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. வாழ்க்கைத் தரும் அனுபவங்கள் நாள்தோறும் ஏதேனும் ஒன்றை நமக்கு கற்றுக்கொடுத்துக் கொண்டுதானிருக்கின்றன. அதைக் கற்றுக் கொண்டு நாமும் மாறிக் கொண்டுதானிருக்கிறோம். ரசனையாக வாழும் நற்பணியை அன்றாடம் அனைவருக்கும் வழங்குவதில்லை. சிறுவயதில் ஒரு குச்சி மிட்டாய் தந்த சந்தோஷத்தை வேறெதுவும் எனக்கு இன்று தருவதில்லை. கொடுமையான விஷயம் யாதென்றால் அந்தக் குச்சி மிட்டாயும் இப்போது அந்த சந்தோஷத்தை தருவதில்லை.

பள்ளிக்காலத்தில் அரையாண்டு தேர்வுகள் அண்ட சராசரத்திலே கடினமான ஒன்றாகத்தான் தெரிந்தன. அதனால் தானோ என்னவோ தேர்வுகள் முடியும் நொடி அளவில்லாத ஆனந்தத்தை கொடுப்பதாய் தெரியும். சிரங்கு வரும்வரை மண்ணில் விளையாடுவது உலகின் தலையாயப் பணி என்ற எண்ணம் தூளான கணம் எதுவென்று நினைவிலில்லை. அரைக்கால் சட்டையில் தோழி கைப்பிடித்து விளையாடிய விளையாட்டு, பேண்ட் அணிந்த போது வேறெதுவாகவோ மாறிப்போனது எப்படி? வாழ்வின் எல்லாக் கடமைகளையும் முடித்தாலொழிய காதலைப் பற்றி யோசிக்கக் கூடாது என முடிவெடுத்த ஆண்டு நினைவிலிருக்கிறது. காரணம்தான் எலிப்பொறியில் சிக்கிய எலியைப் போல எங்கேயே சிக்கிக் கொண்டு தவிக்கிறது.

ஒரு விஷயம். நகரவே நகராது. ஆனால் இங்கிருந்து பெங்களூரு செல்லும். எதுவென்று தெரியுமா? அதிகம் யோசித்தால் முடி கொட்டிவிடுமாம். நானே சொல்கிறேன். சாலை அல்லது ரோடு. இப்படியாகத்தான் என் காலம் இருக்கிறது. இருந்த இடத்தில், இருப்பது போலவே இருப்பதாகத்தான் நினைக்கிறேன். ஆனால் சில பல வயதுகள் ஏறிவிட்டது என்பது ஏதேனும் ஒரு அரசாங்க அலுவலக ஃபாரத்தை பூர்த்தி செய்யும்போது தெரிந்து விடுகிறது. சம்பளத்தை மாற்றி போட்டு வரி ஏய்க்க வகை செய்து தந்த அரசாங்கம் வயதை மாற்றினால் கண்டுபிடித்து காறித்துப்புவது அயோக்கியத்தனம். அதற்காக பாஜகவிற்கெல்லாம் வாக்களிக்க முடியாது. என் பேரன் வாய்ப்புகளே இல்லாமல் “இந்து”வென மேலே சொன்னது போன்ற ஒரு ஃபாரத்தில் எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை. அவன் மதத்திற்கு நேராக காதல் என்றோ அன்பு என்றோ எழுதுவான் என்ற நம்பிக்கை இருக்கிறது.

“நிக்கறதுக்கே வழியில்லையாம்…” என்ற சந்திரமுகி புகழ் பழமொழி உங்களுக்கு நினைவில் வந்திருக்கலாம். அதுக்குள்ள பேரனா என்ற கேள்வியின் இணைத்தோழியாக அந்தப் பழமொழி நினைவில் வந்திருக்கலாம். என்ன செய்ய? எங்க தாத்தா யார் தெரியுமா? எங்க அப்பா யார் தெரியுமா என்று இறுமாந்த காலங்கள் மியுசியத்தில் தெரியும் கேடயமாகத்தான் இருக்கிறது. எதுவோ குறைகிறது இன்று என்னிடம்.

இதே போன்றொரு திராணியற்ற பொழுதில்தான் ஈகரை அறிமுகமனாது. குச்சி மிட்டாய் அளவிற்கு இல்லையென்றாலும் சந்தோஷத்தை தந்தது என்பதில் ஐயமில்லை. நல்லெழுத்துக்காரனாய் வருவேன் என்றெண்ணியெல்லாம் தொடங்கவில்லை. குப்பைகளை சேர்த்து வைப்பதை விட கொட்டிவிடுவதே மேல் என்றெண்ணம் காரணமாய் இருந்திருக்கலாம். எப்படியாவது சில நூறு பேர்களின் மனப்பதிவேட்டில் இடம் பிடித்து விடவேண்டும் என்ற முனைப்பு இருந்தது என்பதை மறுக்கவியலாது. சில நூறை ஒரு சிலரே ஈடு செய்யமுடியும் என்று தெரிந்துக் கொண்டபின் முனைப்பின் முனை மழுங்கிப்போகத்தானே செய்யும்?


சரி இதுனால நாட்டு மக்களுக்கு என்ன சொல்லவரேன்னு கேக்கறிங்களா ஏதேதோ வழியினில் உளறினாலும் சொல்ல வரும் விஷயம் ஒன்றுதான்.

:வணக்கம்:முன்ன மாதிரி மொக்கைப் போட முடியலங்க:வணக்கம்:ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உறவுகளே ஒருநிமிடம்

Post by kitcha on Mon Aug 15, 2011 8:45 pm

நண்பரே, உங்களின் இந்த என்ன ஓட்டத்திற்கு பின்னூட்டம் இடுவதை விட சிறப்பான ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்ல ஆசைபடுகிறேன்.

நீங்கள் பதிந்த இந்த கட்டுரையின் கடைசியில் நீங்க சொன்ன
முன்ன மாதிரி மொக்கைப் போட முடியலங்க

இது வேடிக்கையா அல்லது உங்கள் மன நிலையின் பிரதிபலிப்பா என்று தெரியவில்லை.
உங்கள் பெயரின் கீழ் உள்ள அந்த பாடல்களில் கடைசி இரண்டு வரியை மட்டும் நான் நினைவு படுத்த ஆசைபடுகிறேன்

பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?''


இதை நினைத்து (ஞாபகம்) வைத்திருந்தாலே போதும்.எதிலும் வெற்றி பெற ஒரு உந்து சக்தியாக இருக்கும்
All the best


Last edited by kitcha on Tue Aug 16, 2011 9:34 am; edited 1 time in total
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: உறவுகளே ஒருநிமிடம்

Post by Aathira on Mon Aug 15, 2011 11:54 pm

இது சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா தானே கார்த்திக்?
கார்த்திக் பதிவுல தொய்வா........ இதையெல்லாம் எங்களால ஏத்துக்க முடியாது.
எங்களுக்கு மொக்கதான் வேணும்... அழுகை

கிச்சா சொன்னதை மீண்டும் நான் ரிப்பீட் செய்யறேன்.


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: உறவுகளே ஒருநிமிடம்

Post by அப்துல்லாஹ் on Tue Aug 16, 2011 1:37 am

@Aathira wrote:இது சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா தானே கார்த்திக்?
கார்த்திக் பதிவுல தொய்வா........ இதையெல்லாம் எங்களால ஏத்துக்க முடியாது.
எங்களுக்கு மொக்கதான் வேணும்... அழுகை

கிச்சா சொன்னதை மீண்டும் நான் ரிப்பீட் செய்யறேன்.

ஆமோதித்தல்
அவ்வாறே நான் ஆமோதிக்கிறேன்...
avatar
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1414
மதிப்பீடுகள் : 204

View user profile http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Re: உறவுகளே ஒருநிமிடம்

Post by நட்புடன் on Tue Aug 16, 2011 1:40 am

கல்யாணம் ஆயிடிச்சில்ல - அது அப்படித்தான். கொஞ்ச நாள்ல சரியாயிடுவீங்க.

கலபடாதே சகோதரா....ன்னு கானா பாட்ட எடுத்து விடுங்க..... சரி ஆயிடும்.
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: உறவுகளே ஒருநிமிடம்

Post by தாமு on Tue Aug 16, 2011 4:35 am

நான் ஆமோதிக்கிறேன் சிரி

எதுக்குஉடுட்டுக்கட்டை அடி வ
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: உறவுகளே ஒருநிமிடம்

Post by மகா பிரபு on Tue Aug 16, 2011 6:27 am

வயசான காலத்தில ஏதேதோ உளருறிங்க. சிப்பு வருது
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: உறவுகளே ஒருநிமிடம்

Post by balakarthik on Tue Aug 16, 2011 10:24 am

எனது மொக்கைகளை மறக்க முடியாது. மறக்கவும் கூடாது. மொக்கைகாக நான் யோசித்த போதுதான் எனது ஹ்யூமர் எனக்கே தெரிந்தது. ருசிக்காத வாழ்க்கே என்றேனே. அதே வாழ்க்கைதான். ஆனால் கிடைக்கும் அனுபவங்களில் எல்லாம் நகைச்சுவையைத் தேடினேன். பார்த்தேன். வாழ்வு ருசித்தது. எதுவும் மாறவில்லை, நான் வாழ்வை அணுகும் முறையைத் தவிர. இப்போது ஓரளவு என் வாழ்க்கையை வாழ்கிறேன். எல்லாம் நல்ல படியாக போகிறது இப்போது.கருத்திட்ட அனைவருக்கும் நன்றி :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உறவுகளே ஒருநிமிடம்

Post by SK on Tue Aug 16, 2011 10:33 am

:suspect: :suspect: :suspect: :suspect: :suspect:
மொக்க பதிவிர்க்கு
avatar
SK
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4387
மதிப்பீடுகள் : 732

View user profile

Back to top Go down

Re: உறவுகளே ஒருநிமிடம்

Post by balakarthik on Tue Aug 16, 2011 11:32 am

நன்றி sk :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உறவுகளே ஒருநிமிடம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum