|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
பிராத்தனை
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
பிராத்தனை
சாமியின் மாலைக்கா?
சவத்தின் கழுத்துக்கா?
என்னவாக இருக்கும்
பூக்களின் பிராத்தனை?
சவத்தின் கழுத்துக்கா?
என்னவாக இருக்கும்
பூக்களின் பிராத்தனை?

Haks- புதியவர்

- பதிவுகள்: 32
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 16/08/2011
மதிப்பீடு: 10
Re: பிராத்தனை
ஹாக்ஸ் அருமையான கேள்விகள்
ஆரம்பம் தெரியும் முடிவு தெரியாது காட் ஒன்லி நோ
ஈகரையின் விதி படி 5 வரிக்கக்காக ஒரு திரி தொடங்க வேண்டாம் .. 5 கவிதைகளை ஒன்றாகி ஒரே திரியில் துவங்கலாம்
ஆரம்பம் தெரியும் முடிவு தெரியாது காட் ஒன்லி நோ
ஈகரையின் விதி படி 5 வரிக்கக்காக ஒரு திரி தொடங்க வேண்டாம் .. 5 கவிதைகளை ஒன்றாகி ஒரே திரியில் துவங்கலாம்

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: பிராத்தனை
இள அண்ணா கூருவது போல் ஒன்றாக இணைத்து ஒரே திரியில் வழகுங்கள் படிப்பவருக்கும் நன்றாக இருக்கும்..!

அருண்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762
Re: பிராத்தனை
அருண் wrote:இள அண்ணா கூருவது போல் ஒன்றாக இணைத்து ஒரே திரியில் வழகுங்கள் படிப்பவருக்கும் நன்றாக இருக்கும்..!![]()
அருண் ரொம்ப அசதியில இருக்கீங்க போல விரல் ரொம்ப நடனமாடுது

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: பிராத்தனை
நண்பர்களுக்கு வணக்கம்,
ஒரு கவிதை எனது மனதுக்குள் தோன்றியவுடன் பதிவு செய்து விடுவது எனது பழக்கம். அடுத்த கவிதை எனது மனதில் தொடங்கும் வரை என்னால் காத்திருக்க முடியாது. காத்திருப்பது காதலுக்கு சுகமாக இருக்கலாம் கவிதைக்கு இல்லை என்பது எனது கருத்து.
Moreover I am a man of imperfections. I love to be imperfect. விதிகளுக்குள் நான் கட்டுண்டு கிடப்பதில்லை. மன்னிக்கவும்!

Last edited by Haks on Fri Aug 19, 2011 11:01 am; edited 1 time in total

Haks- புதியவர்

- பதிவுகள்: 32
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 16/08/2011
மதிப்பீடு: 10
Re: பிராத்தனை
Haks wrote:நண்பர்களுக்கு வணக்கம்,
ஒரு கவிதை எனது மனதுக்குள் தோன்றியவுடன் பதிவு செய்து விடுவது எனது பழக்கம். அடுத்த கவிதை எனது மனதில் தொடங்கும் வரை என்னால் காத்திருக்க முடியாது. காத்திருப்பது காதலுக்கு சுகமாக இருக்கலாம் கவிதைக்கு இல்லை என்பது எனது கருத்து.
Moreover I am a man of imperfections. I love to be imperfect. விதிகளுக்குள் நான் கட்டுண்டு கிடப்பதில்லை. மன்னிக்கவும்!
க்குள் நான் கட்டுண்டு கிடப்பதில்லை.

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

மன்னிக்கவும் நண்பரே விதிகளுக்கு அனைத்து உறுப்பினரும் கட்டுப்பாட்டு ஆகவேண்டும் தனி தனி யாக திரி தொடங்கினால் ஈகரை ஓபன் ஆகவதற்கு அதிக டைம் எடுக்கும் அதனால் தான் உங்களுக்கு தோன்றும் போது டையரி யில் எழுதி வைத்து கொண்டு அதற்கு பின் பதிவிடுங்கள்..!

அருண்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762
Re: பிராத்தனை
அருண் wrote:Haks wrote:நண்பர்களுக்கு வணக்கம்,

நன்றி
மன்னிக்கவும்,
எனது கவிதைகள் இனி ஈகரையில் இடம் பெறாது.
நன்றி !
எனது கவிதைகள் இனி ஈகரையில் இடம் பெறாது.
நன்றி !

Haks- புதியவர்

- பதிவுகள்: 32
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 16/08/2011
மதிப்பீடு: 10
Re: பிராத்தனை
Haks wrote:மன்னிக்கவும்,
எனது கவிதைகள் இனி ஈகரையில் இடம் பெறாது.
நன்றி !
இப்போ என்ன தவறா சொல்லிட்டோம்........கோவபடுறீங்க

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: பிராத்தனை
ரேவதி wrote:Haks wrote:மன்னிக்கவும்,
எனது கவிதைகள் இனி ஈகரையில் இடம் பெறாது.
நன்றி !
இப்போ என்ன தவறா சொல்லிட்டோம்........கோவபடுறீங்க![]()
இதை பாருங்கள்
http://www.eegarai.net/t3170-topic

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: பிராத்தனை
Haks wrote:நண்பர்களுக்கு வணக்கம்,
ஒரு கவிதை எனது மனதுக்குள் தோன்றியவுடன் பதிவு செய்து விடுவது எனது பழக்கம். அடுத்த கவிதை எனது மனதில் தொடங்கும் வரை என்னால் காத்திருக்க முடியாது. காத்திருப்பது காதலுக்கு சுகமாக இருக்கலாம் கவிதைக்கு இல்லை என்பது எனது கருத்து.
Moreover I am a man of imperfections. I love to be imperfect. விதிகளுக்குள் நான் கட்டுண்டு கிடப்பதில்லை. மன்னிக்கவும்!
ஹாக்ஸ் உங்கள் வாதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது... கவியும் காதலும் நினைக்கும்போதே வெளிப்படுத்திவிடுதல் நன்று... கவிதைகளை கோர்த்து கொத்தாக மாலை புனைவதற்குள் மலர்கள் வாடிவிடக்கூடும் ... உங்கள் மீது தவறில்லை... உங்கள் கோபமும் எனக்கு பிடித்திருக்கிறது...
Re: பிராத்தனை
Haks wrote:மன்னிக்கவும்,
எனது கவிதைகள் இனி ஈகரையில் இடம் பெறாது.
நன்றி !
நண்பரே இப்படி சொன்னால் எப்படி விதி முறைகள் அனைவரும் மதித்து நடக்க வேண்டும் எல்லாரும் மதிக்கும் போது நீங்கள் மட்டும் நான் விதிகளுக்கு கட்டுண்டு கிடைப்பதில்லை நு சொன்ன எந்த விதத்தில் ஞாயாம் என்று தெரிய வில்லை..!

அருண்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762
Re: பிராத்தனை
ranhasan wrote:Haks wrote:நண்பர்களுக்கு வணக்கம்,
ஒரு கவிதை எனது மனதுக்குள் தோன்றியவுடன் பதிவு செய்து விடுவது எனது பழக்கம். அடுத்த கவிதை எனது மனதில் தொடங்கும் வரை என்னால் காத்திருக்க முடியாது. காத்திருப்பது காதலுக்கு சுகமாக இருக்கலாம் கவிதைக்கு இல்லை என்பது எனது கருத்து.
Moreover I am a man of imperfections. I love to be imperfect. விதிகளுக்குள் நான் கட்டுண்டு கிடப்பதில்லை. மன்னிக்கவும்!
ஹாக்ஸ் உங்கள் வாதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது... கவியும் காதலும் நினைக்கும்போதே வெளிப்படுத்திவிடுதல் நன்று... கவிதைகளை கோர்த்து கொத்தாக மாலை புனைவதற்குள் மலர்கள் வாடிவிடக்கூடும் ... உங்கள் மீது தவறில்லை... உங்கள் கோபமும் எனக்கு பிடித்திருக்கிறது...![]()
இப்படிதான் நீங்க சொல்லனுமா புது நபருக்கு .....
http://www.eegarai.net/t3170-topic
15 ஐ படியுங்கள்.....
அதைதானே அருண் சொல்கிறார்....இதில் தவறு என்ன இருக்கு ரன்....
விதிமுறைகள் அனைவருக்குமே தானே....
Last edited by உமா on Fri Aug 19, 2011 1:10 pm; edited 1 time in total

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: பிராத்தனை
ஹக்கீம்,,,,கோவம் தேவையே இல்லை....
நீங்க ஒரு கவிதை பதியும் திரியிலயே அடுத்த கவிதை எழுதும்போது பதியுங்கள்...அவ்ளோதானே....உங்களுக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போ நீங்க இதே திரியில் அதை மற்றொரு தலைப்பில் பதியுங்கள்...
திரியில் - ஹக்கீம் கவிதைகள் என்று தலைப்பு கொடுங்கள்....
ஒவ்வொரு குறுங்கவிதைக்கும் ஒவ்வொரு தலைப்பு கொடுங்கள்...
எங்களுக்கும் உங்கள் மொத்த கவிதைகளை ஒரே திரியில் படிக்க ஈசியாக இருக்கும்.... உங்களுக்கும் அது எளிதாக இருக்கும்...
இது குறுங்கவிதைகளுக்கு மட்டுமே....மற்றவைகளுக்கு தேவையில்லை....

Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum