ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மருத்துவ முத்தம் தரவா...!
 ஜாஹீதாபானு

அரிய தமிழ் காமிக்ஸ்கள்
 kuloththungan


 Meeran

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
 Meeran

காஞ்சனா ஜெயதிலகர் நாவல்கள் அனைத்தும்
 Meeran

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் தொடர்ச்சி....
 Meeran

பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஆன்மிக மலர்
 thiru907

பாலஜோதிடம்
 thiru907

ஞாபகம் வருதே - கவிதை
 ayyasamy ram

கண்ணதாசன் நாவல்கள்
 Meeran

சின்ன சின்ன சிந்தனை (கவிதைகள்) - தொடர் பதிவு
 ayyasamy ram

களவாணிப் பயலுகளை நம்பித்தான் பிழைப்பு ஓடுது...!!
 ayyasamy ram

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

புதுக்கவிதைகள் (நான்கு)
 ayyasamy ram

பரிமளா ராஜேந்திரன் நாவல்கள்
 Meeran

குதூகலச் சிரிப்பு! - கவிதை
 ayyasamy ram

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக) (இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக)
 Meeran

உவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

தேவாரம்,திருவாசகம்,திருமந்திரம் தேவை
 ajaydreams

இவ்வளவு நீள முடியா?
 sugumaran

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
 ayyasamy ram

இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
 ayyasamy ram

5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
 ayyasamy ram

சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

ஆசிய ஹாக்கி: இந்தியா மூன்றாவது முறையாக சாம்பியன்
 ayyasamy ram

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

முதல் ஒரு நாள் கிரிக்கெட் : நியூசிலாந்து வெற்றி
 ayyasamy ram

தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
 Dr.S.Soundarapandian

ஓலம்! - கவிதை
 Dr.S.Soundarapandian

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஓ! அழகுப் பெண்ணே! (பஞ்சாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

திமிர் வரி
 Dr.S.Soundarapandian

டெங்குவின் அறிகுறிகள் மற்றும் அதற்கான மருத்துவம் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

இதுதான் காதல் என்பது! (நேபாள மொழிப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அக்.,30 ல் காங்., தலைவராக பொறுப்பேற்கிறார் ராகுல்
 ayyasamy ram

மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தில் நாயகிகளாக மீனா & திரிஷா
 ayyasamy ram

இனிமேல் சினிமா, இசை கச்சேரிகளில் பாட மாட்டேன்: பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு
 ayyasamy ram

மும்பை ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா பேட்டிங்;
 ayyasamy ram

ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
 ayyasamy ram

இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
 ayyasamy ram

'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
 ayyasamy ram

இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
 ayyasamy ram

தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
 ayyasamy ram

சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
 ayyasamy ram

சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
 ayyasamy ram

பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
 ayyasamy ram

'ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
 ayyasamy ram

ஒரு பேனாவின் பயணம்
 Dr.S.Soundarapandian

காது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே...?!
 Dr.S.Soundarapandian

இருளில் ஒளிரும் மருதாணி
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நம்ம அழகு தேவதை நிலாசகி உடன் மீனுவின் ஒரு இனிய சந்திப்பு ..

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

நம்ம அழகு தேவதை நிலாசகி உடன் மீனுவின் ஒரு இனிய சந்திப்பு ..

Post by மீனு on Fri Sep 18, 2009 9:41 pm

1. தங்களுக்கு பிடித்த தமிழ் திரைப் படம் என்ன ?

2. எதனால் அந்த திரைப் படம் பிடிக்கும் ?

3. உங்களுக்கு பிடித்த நடிகர் ,நடிகை யார் ?

4. பிடித்த தமிழ் பாடல் என்ன ?

5. உங்களுக்கு மிக மிக பிடித்த நபர் யார்.?

6. ஈகரையில் உங்களுக்கு யாரின் ஆக்கங்கள் பிடிக்கும் ?

7. உங்கள் நெருங்கிய நண்பன் யார்? நண்பி யார்?

8. உங்களுக்கு பிடித்த உணவு என்ன ?

9. பிடித்த மலர் என்ன ?

10. பிடித்த கடவுள் யார் ?

11. பிடித்த நிறம் என்ன ?

12. பிடித்த உலக தலைவர் யார் ?

13. பிடித்த உடை என்ன ?

14. நீங்கள் நமக்கு சொல்ல விரும்புவது என்ன ?
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: நம்ம அழகு தேவதை நிலாசகி உடன் மீனுவின் ஒரு இனிய சந்திப்பு ..

Post by நிலாசகி on Fri Sep 18, 2009 9:48 pm

எனக்கு வெக்கம் வெக்கமா இருக்கு
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: நம்ம அழகு தேவதை நிலாசகி உடன் மீனுவின் ஒரு இனிய சந்திப்பு ..

Post by ஈழமகன் on Fri Sep 18, 2009 10:04 pm

நிலாசகி wrote:எனக்கு வெக்கம் வெக்கமா இருக்கு

இங்க பாருடா! நம்ம புள்ள வெட்கப்படுறாத!!!!!
avatar
ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1523
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: நம்ம அழகு தேவதை நிலாசகி உடன் மீனுவின் ஒரு இனிய சந்திப்பு ..

Post by சிவா on Fri Sep 18, 2009 10:04 pm

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நம்ம அழகு தேவதை நிலாசகி உடன் மீனுவின் ஒரு இனிய சந்திப்பு ..

Post by பிரகாஸ் on Fri Sep 18, 2009 10:09 pm

யாரப்பா சிவா இந்த பொண்ணு ?
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: நம்ம அழகு தேவதை நிலாசகி உடன் மீனுவின் ஒரு இனிய சந்திப்பு ..

Post by சிவா on Fri Sep 18, 2009 10:11 pm

நம்ம நிலாசகி மேடம்தான்!


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நம்ம அழகு தேவதை நிலாசகி உடன் மீனுவின் ஒரு இனிய சந்திப்பு ..

Post by பிரகாஸ் on Fri Sep 18, 2009 10:14 pm

கொள்ளை அழகு
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: நம்ம அழகு தேவதை நிலாசகி உடன் மீனுவின் ஒரு இனிய சந்திப்பு ..

Post by நிலாசகி on Fri Sep 18, 2009 10:19 pm

சிவா wrote:நம்ம நிலாசகி மேடம்தான்!
என வச்சு காமடி கீமடி பண்ணலையே
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: நம்ம அழகு தேவதை நிலாசகி உடன் மீனுவின் ஒரு இனிய சந்திப்பு ..

Post by சிவா on Fri Sep 18, 2009 10:21 pm

நீங்கள் தானே வெட்கப்பட்டீர்கள்!


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நம்ம அழகு தேவதை நிலாசகி உடன் மீனுவின் ஒரு இனிய சந்திப்பு ..

Post by பிரகாஸ் on Fri Sep 18, 2009 10:41 pm

சிவா wrote:நீங்கள் தானே வெட்கப்பட்டீர்கள்!
[You must be registered and logged in to see this image.]
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: நம்ம அழகு தேவதை நிலாசகி உடன் மீனுவின் ஒரு இனிய சந்திப்பு ..

Post by நிலாசகி on Fri Sep 18, 2009 10:45 pm

1. தங்களுக்கு பிடித்த தமிழ் திரைப் படம் என்ன ? குரு

2. எதனால் அந்த திரைப் படம் பிடிக்கும் ? கதை இயக்கம்


3. உங்களுக்கு பிடித்த நடிகர் ,நடிகை யார் ?ஐஸ்வர்யா ராய் விக்ரம் பூஜா அசின் ஜானி டெப்



4. பிடித்த தமிழ் பாடல் என்ன ?
ஜனகன மன ஜனங்களை நினை!
ஒரு தெய்வம் தந்த பூவே--(ஹரிஹரன் பாடியது)

5. உங்களுக்கு மிக மிக பிடித்த நபர் யார்.?கபிலன் வைரமுத்து

6. ஈகரையில் உங்களுக்கு யாரின் ஆக்கங்கள் பிடிக்கும் ? சிவா,கிருபா,,ஈழமகன்,மீனு மற்றும் பலர்


7. உங்கள் நெருங்கிய நண்பன் யார்? நண்பி யார்? பலருக்கு நான் நெருங்கிய உண்மையான நண்பி


8. உங்களுக்கு பிடித்த உணவு என்ன ? நெய் ஊற்றிய சர்க்கரை பொங்கல்,இட்லி தேங்காய் சட்னி,தயிர்சாதம் உருளை கிழங்கு,இப்படி பல கணக்கே இல்ல



9. பிடித்த மலர் என்ன ?வெள்ளை மலர்களையும் பிடிக்கும் வாசமில்லா மலர்களையும் பிடிக்கும்
ஆனால் சில மலரை தலையில் சூடாமல் கையில் வைத்திருக்க பிடிக்கும் அது ரோஜா ,வெள்ளை சாமந்தி


10. பிடித்த கடவுள் யார் ?கிருஷ்ணன்,பிள்ளையார்...அப்புறம் கேட்டதை கொடுக்கும் தெய்வங்கள்



11. பிடித்த நிறம் என்ன ?சிவப்பு-100%,வெள்ளை-100% மஞ்சள்-90%


12. பிடித்த உலக தலைவர் யார் ?இந்திரா காந்தி

13. பிடித்த உடை என்ன ? சேலை


14. நீங்கள் நமக்கு சொல்ல விரும்புவது என்ன ?தன்னை உணருங்கள் ,கடவுளை உங்களிலும் என்ன்னிலும்அவர்களிலும் உணர்ந்து போற்ற பழகுங்கள்!




இந்த பெட்டி எடுத்த மீனு அவர்களுக்கு சூட ஒரு கப் காப்பி காத்து கொண்டிருக்கிறது பஎர்ருகொள்ளவும் சிவா அண்ணா வாங்கி கொடுப்பார்

[You must be registered and logged in to see this image.]


Last edited by நிலாசகி on Fri Sep 18, 2009 10:53 pm; edited 1 time in total
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: நம்ம அழகு தேவதை நிலாசகி உடன் மீனுவின் ஒரு இனிய சந்திப்பு ..

Post by கோவைசிவா on Fri Sep 18, 2009 10:46 pm

ஏய் நீ ரொம்ப அழுக்கா இருக்க சாரி அழகா இருக்க
avatar
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2106
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.kovaiwap.com

Back to top Go down

Re: நம்ம அழகு தேவதை நிலாசகி உடன் மீனுவின் ஒரு இனிய சந்திப்பு ..

Post by ஈழமகன் on Fri Sep 18, 2009 10:48 pm

நிலா சூப்பர், சேலை என்று சொன்னீங்க மிகவும் சந்தோசம், இந்த காலத்தில் சேலை கட்டக்கூட தெரியாதவங்க இருக்காங்க தெரியுமா?
avatar
ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1523
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: நம்ம அழகு தேவதை நிலாசகி உடன் மீனுவின் ஒரு இனிய சந்திப்பு ..

Post by சிவா on Fri Sep 18, 2009 10:50 pm

இங்கு அவர் குறிப்பிட்டது சேலை கட்டுவதற்கு அல்ல! மற்றவர்கள் கட்டியுள்ளதை பார்க்க பிடிக்குமாம்! ஏற்கனவே சன் டீவியின் பேட்டியின் போது நிலாசகி குறிப்பிட்டது!


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நம்ம அழகு தேவதை நிலாசகி உடன் மீனுவின் ஒரு இனிய சந்திப்பு ..

Post by நிலாசகி on Fri Sep 18, 2009 10:51 pm

ஈழமகன் wrote:நிலா சூப்பர், சேலை என்று சொன்னீங்க மிகவும் சந்தோசம், இந்த காலத்தில் சேலை கட்டக்கூட தெரியாதவங்க இருக்காங்க தெரியுமா?
எனக்கும் தெரியாது..அவ்வளவா பழகி கொண்டு இருக்கிறேன்
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: நம்ம அழகு தேவதை நிலாசகி உடன் மீனுவின் ஒரு இனிய சந்திப்பு ..

Post by மீனு on Fri Sep 18, 2009 10:52 pm

அருமையான பதில்கள் நிலாசகி.. அசத்திட்டீங்க ..நன்றிகள்
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: நம்ம அழகு தேவதை நிலாசகி உடன் மீனுவின் ஒரு இனிய சந்திப்பு ..

Post by ஈழமகன் on Fri Sep 18, 2009 10:53 pm

சிவா wrote:இங்கு அவர் குறிப்பிட்டது சேலை கட்டுவதற்கு அல்ல! மற்றவர்கள் கட்டியுள்ளதை பார்க்க பிடிக்குமாம்! ஏற்கனவே சன் டீவியின் பேட்டியின் போது நிலாசகி குறிப்பிட்டது!

நிலாவ பேட்டி அடுத்தாங்களா? அவங்க கட்டுறாது பிடிக்காதா? நிலா இதுக்கு எல்லாம்
ஜெயலலிதா போல மறுப்பறிக்கை விடனும் நீங்க‌
avatar
ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1523
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: நம்ம அழகு தேவதை நிலாசகி உடன் மீனுவின் ஒரு இனிய சந்திப்பு ..

Post by பிரகாஸ் on Fri Sep 18, 2009 10:55 pm

[You must be registered and logged in to see this image.]
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: நம்ம அழகு தேவதை நிலாசகி உடன் மீனுவின் ஒரு இனிய சந்திப்பு ..

Post by நிலாசகி on Fri Sep 18, 2009 10:57 pm

ஈழமகன் wrote:
சிவா wrote:இங்கு அவர் குறிப்பிட்டது சேலை கட்டுவதற்கு அல்ல! மற்றவர்கள் கட்டியுள்ளதை பார்க்க பிடிக்குமாம்! ஏற்கனவே சன் டீவியின் பேட்டியின் போது நிலாசகி குறிப்பிட்டது!

நிலாவ பேட்டி அடுத்தாங்களா? அவங்க கட்டுறாது பிடிக்காதா? நிலா இதுக்கு எல்லாம்
ஜெயலலிதா போல மறுப்பறிக்கை விடனும் நீங்க‌
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...அவதூறு வழக்கு தொடர இருக்கிறேன்
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: நம்ம அழகு தேவதை நிலாசகி உடன் மீனுவின் ஒரு இனிய சந்திப்பு ..

Post by சிவா on Fri Sep 18, 2009 10:59 pm

நான் என்ன உங்களை "திருமதி" என்றா அழைத்தேன்! வழக்குத்தொடர!!! [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நம்ம அழகு தேவதை நிலாசகி உடன் மீனுவின் ஒரு இனிய சந்திப்பு ..

Post by ஈழமகன் on Fri Sep 18, 2009 10:59 pm

சிவாண்ணா உடனயே அதுக்கு ஒரு சவால் அறிக்கைவிடுங்க இல்லன்னா கருனானிதி கோவிப்பார்
avatar
ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1523
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: நம்ம அழகு தேவதை நிலாசகி உடன் மீனுவின் ஒரு இனிய சந்திப்பு ..

Post by பிரகாஸ் on Fri Sep 18, 2009 11:01 pm

[You must be registered and logged in to see this image.]
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: நம்ம அழகு தேவதை நிலாசகி உடன் மீனுவின் ஒரு இனிய சந்திப்பு ..

Post by சிவா on Fri Sep 18, 2009 11:03 pm

ஈழமகன் wrote:சிவாண்ணா உடனயே அதுக்கு ஒரு சவால் அறிக்கைவிடுங்க இல்லன்னா கருனானிதி கோவிப்பார்

எனக்கு கருணாநிதியின் செய்தி என்றாலே பிடிக்காது, எனவே அவருடைய மறுப்பறிக்கை எப்படி இருக்கும் என்று தெரியாதே! எனக்காக என் உடன் பிறப்பு பிரகாஸ் அறிக்கை விடுவார்!

ஆமா... சைலுவுக்கு ஏனிந்த வேலை! இங்கும் போட்டுக் கொடுக்குறது, அங்கும் போட்டுக் கொடுக்கிறது! [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நம்ம அழகு தேவதை நிலாசகி உடன் மீனுவின் ஒரு இனிய சந்திப்பு ..

Post by ரூபன் on Fri Sep 18, 2009 11:04 pm

குதூகலம்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: நம்ம அழகு தேவதை நிலாசகி உடன் மீனுவின் ஒரு இனிய சந்திப்பு ..

Post by நிலாசகி on Fri Sep 18, 2009 11:05 pm

சிவா wrote:நான் என்ன உங்களை "திருமதி" என்றா அழைத்தேன்! வழக்குத்தொடர!!! [You must be registered and logged in to see this image.]
வயசான காலத்துல இதெல்லாம் தேவையா?மேஜர் ஆகாதா தி மு க
என்றா நான் சொன்னேன்
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum