ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
 ayyasamy ram

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 ayyasamy ram

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 SK

படித்ததில் பிடித்தது - II :) -- பயனுள்ள சேவை!
 SK

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 M.Jagadeesan

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

இயற்கை உலகம்: குண்டு துளைக்காத புதிய இழை!
 SK

கோயம்பத்தூர் அன்பர்கள்.
 மாணிக்கம் நடேசன்

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 krishnaamma

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

இனிய பொங்கல் வாழ்த்துகள்
 krishnaamma

ஜுனியர் விகடன் 21.01.18
 Meeran

[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 krishnaamma

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 krishnaamma

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut
 thiru907

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 krishnaamma

நாளோடும், பொழுதோடும்!
 krishnaamma

ரவுத்ரம் பழகு!
 krishnaamma

ஆன்மிகம்
 Meeran

நம்மிடம் இருக்கு மருத்துவம் - கீரைகளும், அதன் பயன்களும்!
 krishnaamma

ஆதித்யா TNPSC பயிற்சி மையம் வழங்கிய முழு தேர்வுகள்
 thiru907

காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஐபிஎஸ் அதிகாரின் ரூபாவின் வீடியோ
 பழ.முத்துராமலிங்கம்

தினமணியின் பொங்கலோ பொங்கல் கலர்ஃபுல் ரங்கோலி போட்டி - இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 10 வாசகிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

நடிக்காததால் வென்ற நடிகன்!
 பழ.முத்துராமலிங்கம்

இரவின் வெளிச்சத்துக்கு மின் விளக்குகள் தேவையில்லை... தாவரங்களே போதும்!
 பழ.முத்துராமலிங்கம்

திருத்தணியில் கி.மு 5000 -1500 காலத்தைச் சேர்ந்த தொல் தமிழரின் ஈமக்காடு கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நள்ளிரவில் சுதந்திரம்
 Meeran

ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
 thiru907

வானில் பறவைகளை பின் தொடர்ந்த பறவைகள் ஆர்வலர்
 T.N.Balasubramanian

ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

40,000 ஆண்டு பழமை; சிதைக்கப்பட்ட சிங்க மனிதனின் மர்ம பின்னணி என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் தீரா மர்மங்கள் அதன் ரகசியங்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் சாதனைகளில் ஒன்றை சமன் செய்தார் விராட் கோலி
 ayyasamy ram

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே சுற்றில் 8 மாடுகளை அடக்கி வீரர் அஜய்க்கு கார் பரிசு
 ayyasamy ram

CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
 thiru907

ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
 ayyasamy ram

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 பழ.முத்துராமலிங்கம்

2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!
 SK

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வியக்க வைக்கும் உருவங்களில் காய்கறிகள்
 பழ.முத்துராமலிங்கம்

இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 பழ.முத்துராமலிங்கம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
 பழ.முத்துராமலிங்கம்

ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...!
 பழ.முத்துராமலிங்கம்

intro
 SK

தேங்காய், சமையல் எண்ணெயும் கலப்படமும் | coconut oil, cooking oil Unknown facts | Tamil Pokkisham
 vickneswaran

ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ இதோ..! என்ன செய்கிறார்..?
 பழ.முத்துராமலிங்கம்

முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி)
 ayyasamy ram

வாட்ஸ் அப் - நகைச்சுவை (தொடர் பதிவு)
 ayyasamy ram

தென் மாவட்ட மக்களை வெறுப்பேற்றும் தெற்கு ரயில்வே: வருஷம் ஒண்ணாச்சு; வண்டிகள் என்னாச்சு? ரயில்களை இயக்காமலிருக்க, 'பெட்டி' போவதாக சந்தேகம்!
 பழ.முத்துராமலிங்கம்

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
 thiru907

தை நன்னாளில் நைஜீரியா வாழ் தமிழர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமாக சுன்னாகத்தில் இடம்பெற்ற பட்டிப்பொங்கல் நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

சிறந்த துணை நடிகருக்கான விருது: இங்கிலாந்து தேசியவிருது போட்டியில் விஜய்!
 பழ.முத்துராமலிங்கம்

வெள்ளை யானைக்கும் சமுத்திரக்கனிக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

தென்னாபிரிக்கா தொடரில் இந்தியா வீரர் அஸ்வின் புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

''பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா

Post by positivekarthick on Sat Aug 20, 2011 7:26 pm

First topic message reminder :

உண்ணாவிரதம் இருப்பவர்களெல்லாம் காந்தியாகி விட முடியாது என்று நடிகை நமீதா கருத்து தெரிவித்துள்ளார். அன்னா ஸாரேவின் போராட்டம் குறித்து நமீ்தா அளித்துள்ள பேட்டியில்தான் இப்படி தெரிவித்திருக்கிறார். ஹசாரேவின் போராட்டத்திற்கு நாடு முழுவதும் பலத்த வரவேற்பு ஏற்பட்டுள்ளதை யாராலும் மறுக்க முடியாது. பாலிவுட் படவுலகில் பல நட்சத்திரங்கள் ஹசாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். தமிழில் கமல்ஹாசன் உள்ளிட்ட ஒரு சில நட்சத்திரங்களைத் தவிர, வேறு யாரும் கருத்து தெரிவிக்கவோ, ஆதரவு கொடுக்கவோ முன்வரவில்லை.

இந்நிலையில் நடிகை நமீதா பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், அன்னா ஹஸாரேவின் போராட்டம் வெறும் பரபரப்பு செய்திக்குதான் இன்று உதவிக் கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. நாட்டில் இன்றைக்கு முக்கியப் பிரச்சினை தீவிரவாதம்தான். அதை ஒழிக்கத்தான் நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று பாருங்கள். ஊழல் ஏதோ இன்று நேற்று வந்துவிடவில்லை. பல நூறு ஆண்டுகளாக இந்த நாட்டில் வேரூன்றிப் போன ஒன்று. அதை இந்த மாதிரி திடீர் போராட்டங்களால் ஒழிக்க முடியாது. இந்தப் போராட்டத்தை மக்களிடம் கொண்டு போக வேண்டும்.

ஹஸாரே அரசியலமைப்புடன் சண்டை போட்டுக் கொண்டிருப்பது தவறு. லஞ்சம் தரக்கூடாது என்ற உணர்வை முதலில் மக்களிடம் உண்டாக்க ஹஸாரே போன்றவர்கள் முயற்சிக்க வேண்டும். கொடுப்பதை நிறுத்தினால் வாங்குவதும் நின்று போகும். குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரிய மனிதர்கள் காரியம் சாதிக்க லஞ்சம் கொடுப்பதை நிறுத்தட்டும். நான் குஜராத் மாநிலத்தில் பிறந்தவள். காந்தி பிறந்த மண்ணில் பிறந்த எனக்கு காந்தீய போராட்டத்தின் அடிப்படை தெரியும். ஹஸாரேயின் போராட்டம் காந்தீய போராட்டமல்ல. உண்ணாவிரதமிருந்தால் காந்தியாகிவிட முடியாது. காந்தியுடன் மக்கள் இருந்தார்கள். 100 சதவீத வெற்றி அவருக்குக் கிடைத்தது. ஹஸாரே போராட்டம் சிலரால் திட்டமிடப்பட்டதாக தெரிகிறது. இதற்கு 20 சதவீத பலன் கூட இருக்காது.

இப்போதுள்ள அரசியல் சட்டம், தன்னிச்சையான அமைப்புகளே கூட லஞ்சம் வாங்குபவர்களை தண்டிக்கப் போதுமானது. சமீபத்தில் ஒரு நீதிபதி மீதே பாராளுமன்றம் நடவடிக்கை எடுத்திருப்பதை கவனிக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.
தினமலர்

avatar
positivekarthick
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1614
மதிப்பீடுகள் : 157

View user profile

Back to top Go down


Re: உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா

Post by Aathira on Sun Aug 21, 2011 9:22 pm

பிச்ச wrote:இந்த போந்தா கோழிகிட்ட போயி யாரு பேட்டி எடுத்தது?
பார்த்து பிச்ச... நம்ம தலிவருக்கு கோபம் வ்ந்துடப்போவுது.... ஈகரை நமிதா ரசிகர் மன்றத் தலிவருக்கு....


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா

Post by Aathira on Sun Aug 21, 2011 9:24 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
@கே. பாலா wrote:த்தூ.............. (தினமலருக்கும் , நமீதாவுக்கும்)

அய்யா !
கண்ட கண்ட இடத்தில் எல்லாம் எச்சிலை துப்பாதீர்கள் !
ஏனென்றால், எங்க பாலா சார் உமிழ்நீருக்கென ஒரு மதிப்பு இருக்கிறது.
அது தூய்மை இல்லாத இடத்தில் விழுந்து, தன் மதிப்பை இழப்பதை எங்களால் பார்த்து கொண்டிருக்க முடியாது !avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா

Post by பிஜிராமன் on Sun Aug 21, 2011 9:47 pm

http://www.youtube.com/watch?v=y6ReMLwpstc

இந்த லிங்க் ஐ அனைவரும் பார்க்கும் படி கேட்டு கொள்கிறேன்......
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா

Post by 2009kr on Sun Aug 21, 2011 9:48 pm

அவரைப்போன்ற உடலமைப்பு கொண்டவர்களால் உண்ணாவிரதம் இருப்பது கடினமென்பதால் ஏற்பட்ட பொறாமை உணர்சியில் பொங்கிவிட்டார் நமீதா என்று நினைக்கிறேன்.


avatar
2009kr
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 229
மதிப்பீடுகள் : 60

View user profile

Back to top Go down

Re: உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா

Post by பிஜிராமன் on Sun Aug 21, 2011 9:55 pm

@கபாலி wrote:
@ரபீக் wrote:இருந்தாலும் நமீதா சொல்வது போல உண்ணாவிரதம் இருப்பவர்கள் எல்லாம் காந்தி ஆக முடியாது என்பது சற்று உண்மையே !!

காந்தி போல ஏன் ஆகனும்..? எலலாத்துக்கும் அளவுகோலா காந்தியை எடுப்பதே கூட தவறு.. எலலா சராசரி மனிதரைப்போலதான் காந்தியும் சில சுய நலங்களுக்கு ஆளானாரு. காந்தி போராடினது வெள்ளையர் கிட்ட.. அதாவது நாகரீகம் தெரிஞ்சவங்க கிட்ட.. நாயை தூக்கிடனும்னாலும் நாயமா செய்யறவங்க.. பொட்டுன்னு சுட்டுத்தள்ள அவங்களுக்கு எவ்வளவு நேரமாகும்..? ஆனா வெள்ளையர் சுடலையே ... இப்ப இருக்கும் காங்கிரஸ் ஊழல் முதலைகளுக்கு வித்தூன்றினதும் கூட காந்தியின் சில செயல்கள் தான்... அன்னா ஹசாரே காந்தியை விட மேலானவர் என்று காலம் காட்டும் கண்டிப்பா..


காந்தியை யாருடனும் ஒப்பிடுவதே தவறு........அவர் ஒரு சரித்திரம் மகாத்மா...அவருக்கு இணை அவர் மட்டுமே.....வேறு யாரும் வருதல் இந்த யுகத்தில் இனி நடப்பது அரிது.............நடக்காது என்பது உறுதி.....
ஒரு பெண்ணை பற்றி பேசும் போலுது சில வரைமுறைகளுக்கு உடப்ட்டு பேசுவது பேசும் அனைவருக்கும் மரியாதையானதாகும்....அப்பெண் விபசாரமே செய்தாலும்....ஆனால் இங்கு பேசியது நமீதாவை இழிவோ தர குறைவோ செய்திருக்காது....ஆனால் பேசிய அனைவரையும் அது நிச்சயம் பாதிக்கும்.....நன்றி மறுப்பு கூறுபவர்கள் கூறலாம்....
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா

Post by கே. பாலா on Sun Aug 21, 2011 10:07 pm

காந்தி இன்னும் சாகவில்லை
அன்னா ஹாசரே பற்றிய ஒரு பதிவு . பார்வை ;180
http://www.eegarai.net/t67854-topic

உண்ணாவிரதம் இருந்தால் காந்தி ஆகிவிட முடியாது என்ற
இந்த பதிவு பார்வை இதுவரை :500

இரண்டு பதிவுகளும் ஒரே சமயத்தில் போடப்பட்டதுதான் ... காரணம் யோசியுங்கள் ! தினமலர் பேட்டி போட்ட காரணமும் புரியும்


Last edited by கே. பாலா on Sun Aug 21, 2011 10:09 pm; edited 1 time in total
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா

Post by அசுரன் on Sun Aug 21, 2011 10:08 pm

தினமலருக்கு தான் எனது கண்டனங்கள்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா

Post by கபாலி on Mon Aug 22, 2011 1:08 am

பாலா ஐயாவின் ஆதங்கம் அவசியமற்றது. நீங்க குறிப்பிட்ட திரியில் நமீதா பேசியது தவறு என்ற வகையில் தான் அனைவருமே கருத்து சொல்லி இருக்காங்க.. மேலும் கருத்து சொன்னவங்க அதுக்கு எதிர்க்கருத்து இருக்கான்னு மீண்டும் மீண்டும் எட்டிப்பார்ப்பதுங்கறது விவாத தளத்தில் சகஜம்..

பார்வைகளை வைத்து கருத்தை முன் வைப்பது சரியில்ல.. ஆமாம் .. சொல்லிட்டேன்.. அப்புறம் உங்க இஷ்டம்.. சோகம்

கபாலி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 578
மதிப்பீடுகள் : 75

View user profile http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

Re: உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா

Post by பிஜிராமன் on Mon Aug 22, 2011 6:15 am

நண்பர்கள் அனைவரையும் நான் இரண்டாம் பக்கத்தில் பதிந்துள்ள வீடியோ சுட்டியை பார்க்கும் மாறு கேட்டு கொள்கிறேன்........

கபாலி, பாலா ஸார்....இந்த பேட்டி எடுததே அன்னா ஹஜரே பற்றி விளிபுணர்வு ஏற்படுதவே என்னும் பாணியில் தான் கூறியுள்ளார்.....வெறும் அன்னா ஹஜரே பற்றிய பதிவு அதிக பேரால் பார்க்க படவில்லை.......ஆனால் இந்த பதிவு அதிகம் பேரால் பார்க்கபட்டுள்ளது என்பது போல் கூறியுள்ளார்........ஆனால் பார்தவர்களே கூட அடிக்கடி பார்திருக்கலாம் அதற்கும் வாய்பிருக்கிறது....அதெல்லாம் சரி நான் பதிந்துள்ள வீடியோ வை பாருங்கள்.......சில உண்மைகள் வெளிவரும்........
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா

Post by கே. பாலா on Mon Aug 22, 2011 7:37 am

@பிஜிராமன் wrote:http://www.youtube.com/watch?v=y6ReMLwpstc

இந்த லிங்க் ஐ அனைவரும் பார்க்கும் படி கேட்டு கொள்கிறேன்......
இந்த லிங்க் ல் அண்ணா ஹசாரே கல்கி பகவான் சந்திப்பு தானே உள்ளது ஒன்னும் புரியல
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா

Post by இளமாறன் on Mon Aug 22, 2011 1:18 pm

என்ன சொல்வதென்று புரியவில்லை நடிகை நமீதா காந்தி பற்றி எல்லாம் தெரிந்து வைத்துள்ளார்கள் ..இதுவே பெரிய விஷயம் தான். காந்தி பிரிண்ட் நோட்டுக்காக ஓடியவர்கள் இன்று காந்தி பக்தி பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது ... பேட்டி எடுத்தவனை தான் சொல்ல வேண்டும் எதிர்ப்பு அண்ணா ஹசாரே அவர்களின் முயற்ச்சி பாராட்டத்தக்கது அதை போல செய்யாவிட்டாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ..இன்னும் கொடுமையாக இருக்கிறது சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா

Post by பூஜிதா on Mon Aug 22, 2011 2:35 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா

Post by ஸ்ரீஜா on Mon Aug 22, 2011 2:41 pm

இவளெல்லாம் காந்தியை பற்றியும் , ஹாசரேயை பற்றியும் பேச தகுதி அற்றவள் .........இவளைஎல்லாம் எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு
avatar
ஸ்ரீஜா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1328
மதிப்பீடுகள் : 65

View user profile

Back to top Go down

Re: உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா

Post by பூஜிதா on Mon Aug 22, 2011 4:08 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா

Post by ayyamperumal on Mon Aug 22, 2011 4:58 pm

@கே. பாலா wrote:
@பிஜிராமன் wrote:http://www.youtube.com/watch?v=y6ReMLwpstc

இந்த லிங்க் ஐ அனைவரும் பார்க்கும் படி கேட்டு கொள்கிறேன்......
இந்த லிங்க் ல் அண்ணா ஹசாரே கல்கி பகவான் சந்திப்பு தானே உள்ளது ஒன்னும் புரியல

இதில் அன்னா ஹசாரே அவர்களுக்கு கிடைக்கிற ஆதரவு தெரிகிறது. யாரேனும் தமிழில் எழுதுங்கள். என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று.
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா

Post by பிஜிராமன் on Mon Aug 22, 2011 5:08 pm

@கே. பாலா wrote:
@பிஜிராமன் wrote:http://www.youtube.com/watch?v=y6ReMLwpstc

இந்த லிங்க் ஐ அனைவரும் பார்க்கும் படி கேட்டு கொள்கிறேன்......
இந்த லிங்க் ல் அண்ணா ஹசாரே கல்கி பகவான் சந்திப்பு தானே உள்ளது


ஆம் பாலா ஸார் அவர்கள் சந்திப்பு மட்டும் தான் உள்ளது......நன்றி
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum