|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஆவணி ஞாயிறு விரதம்
Page 1 of 1 • Share •
ஆவணி ஞாயிறு விரதம்
ஆவணி ஞாயிறு விரதம்
இது ஆன்மபலத்தை பெருக்கும்! தந்தை இல்லாதவர்கள் சூரியனை தந்தையாய் கருதி விரதம் இருந்து வழிபட்டால் நாம் தந்தை ஆசீர்வதிப்பார். முன்னர் குல தெய்வ வழிபாடக விரதம் இருப்பது அடியேனின் குடும்ப வழக்கம். கடந்த 10 வருடங்களாய் என் தந்தையை எண்ணித்தான் இந்த விரதம் இருக்கிறேன். இந்த வருடம் என் உடன் பிறவா சகோதரி ஒருவரிடம், உனக்காக இந்த வழிபாட்டினை செய்கிறேன் என கூறியிருந்தேன். எனவே அவரின் மன, மற்றும் மண பிரச்சனை தீர வேண்டும் ;என்பதற்காக இம்முறை, நான் ஆவணி மாதம் வர கூடிய 4@5 வாரம் ஞாயிறு அன்று விரதம் இருக்க போகிறேன். நீங்களும் என் சகோதரியின் பிரச்சனை தீர இறைவனை வேண்டுங்கள்.
சூரியனை போற்றும் கண்ணதாசனின் பாடல்
ஆயிரம் கரங்கள் நீட்டி
அணைக்கின்ற தாயே போற்றி !
அருள் பொங்கும் முகத்தை காட்டி
இருள் நீக்கம் செய்தாய் போற்றி !
தாயினும் பரிந்து சால
சகலரை அணைப்பாய் போற்றி !
தலைக்கும் ஓர் உயிர்கட்க்கெல்லாம்
துணைக்கரம் தருவாய் போற்றி !
தூயவர் இதயம் போல
துலங்கிடும் ஒளியே போற்றி !
தூரத்தே நெருப்பை வைத்து
சாரத்தை தருவாய் போற்றி !
ஞாயிரை நலமே வாழ்க !
நாயகன் வடிவே போற்றி !
நானிலம் உள நாள் மட்டும்
போற்றுவோம் போற்றி! போற்றி !
இது ஆன்மபலத்தை பெருக்கும்! தந்தை இல்லாதவர்கள் சூரியனை தந்தையாய் கருதி விரதம் இருந்து வழிபட்டால் நாம் தந்தை ஆசீர்வதிப்பார். முன்னர் குல தெய்வ வழிபாடக விரதம் இருப்பது அடியேனின் குடும்ப வழக்கம். கடந்த 10 வருடங்களாய் என் தந்தையை எண்ணித்தான் இந்த விரதம் இருக்கிறேன். இந்த வருடம் என் உடன் பிறவா சகோதரி ஒருவரிடம், உனக்காக இந்த வழிபாட்டினை செய்கிறேன் என கூறியிருந்தேன். எனவே அவரின் மன, மற்றும் மண பிரச்சனை தீர வேண்டும் ;என்பதற்காக இம்முறை, நான் ஆவணி மாதம் வர கூடிய 4@5 வாரம் ஞாயிறு அன்று விரதம் இருக்க போகிறேன். நீங்களும் என் சகோதரியின் பிரச்சனை தீர இறைவனை வேண்டுங்கள்.
சூரியனை போற்றும் கண்ணதாசனின் பாடல்
ஆயிரம் கரங்கள் நீட்டி
அணைக்கின்ற தாயே போற்றி !
அருள் பொங்கும் முகத்தை காட்டி
இருள் நீக்கம் செய்தாய் போற்றி !
தாயினும் பரிந்து சால
சகலரை அணைப்பாய் போற்றி !
தலைக்கும் ஓர் உயிர்கட்க்கெல்லாம்
துணைக்கரம் தருவாய் போற்றி !
தூயவர் இதயம் போல
துலங்கிடும் ஒளியே போற்றி !
தூரத்தே நெருப்பை வைத்து
சாரத்தை தருவாய் போற்றி !
ஞாயிரை நலமே வாழ்க !
நாயகன் வடிவே போற்றி !
நானிலம் உள நாள் மட்டும்
போற்றுவோம் போற்றி! போற்றி !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2665
வசிப்பிடம்: தெரியலப்பா !
சேர்ந்தது: 23/06/2011
மதிப்பீடு: 467
Re: ஆவணி ஞாயிறு விரதம்
நானும் வேண்டிக்கொள்கிறேன் பெருமாள்
அனேகமாய் நான் போட்ட திரியையும் நீங்க போட்டுள்ள இந்த திரியும் இணக்கணும் என்று நினைக்கிறேன்
நானே இணக்கவா சொல்லுங்கள் 
அனேகமாய் நான் போட்ட திரியையும் நீங்க போட்டுள்ள இந்த திரியும் இணக்கணும் என்று நினைக்கிறேன்

krishnaamma- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617
Re: ஆவணி ஞாயிறு விரதம்
krishnaamma wrote:நானும் வேண்டிக்கொள்கிறேன் பெருமாள்![]()
அனேகமாய் நான் போட்ட திரியையும் நீங்க போட்டுள்ள இந்த திரியும் இணக்கணும் என்று நினைக்கிறேன்நானே இணக்கவா சொல்லுங்கள்
நீங்கள் எது செய்தாலும் சரிதான் அம்மா !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2665
வசிப்பிடம்: தெரியலப்பா !
சேர்ந்தது: 23/06/2011
மதிப்பீடு: 467
Re: ஆவணி ஞாயிறு விரதம்
உடன் பிறவா சகோதிரிக்கு மேற்கொள்ளும் விரதம் வெற்றியடைட்டும்..!

அருண்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










