ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 krishnaamma

ஆதித்யா TNPSC பயிற்சி மையம் வழங்கிய முழு தேர்வுகள்
 thiru907

காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஐபிஎஸ் அதிகாரின் ரூபாவின் வீடியோ
 பழ.முத்துராமலிங்கம்

தினமணியின் பொங்கலோ பொங்கல் கலர்ஃபுல் ரங்கோலி போட்டி - இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 10 வாசகிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

நடிக்காததால் வென்ற நடிகன்!
 பழ.முத்துராமலிங்கம்

இரவின் வெளிச்சத்துக்கு மின் விளக்குகள் தேவையில்லை... தாவரங்களே போதும்!
 பழ.முத்துராமலிங்கம்

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

திருத்தணியில் கி.மு 5000 -1500 காலத்தைச் சேர்ந்த தொல் தமிழரின் ஈமக்காடு கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நள்ளிரவில் சுதந்திரம்
 Meeran

ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
 thiru907

வானில் பறவைகளை பின் தொடர்ந்த பறவைகள் ஆர்வலர்
 T.N.Balasubramanian

ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 ayyasamy ram

40,000 ஆண்டு பழமை; சிதைக்கப்பட்ட சிங்க மனிதனின் மர்ம பின்னணி என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் தீரா மர்மங்கள் அதன் ரகசியங்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் சாதனைகளில் ஒன்றை சமன் செய்தார் விராட் கோலி
 ayyasamy ram

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே சுற்றில் 8 மாடுகளை அடக்கி வீரர் அஜய்க்கு கார் பரிசு
 ayyasamy ram

CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
 thiru907

ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
 ayyasamy ram

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 பழ.முத்துராமலிங்கம்

2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!
 SK

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வியக்க வைக்கும் உருவங்களில் காய்கறிகள்
 பழ.முத்துராமலிங்கம்

இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 பழ.முத்துராமலிங்கம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
 பழ.முத்துராமலிங்கம்

ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...!
 பழ.முத்துராமலிங்கம்

intro
 SK

தேங்காய், சமையல் எண்ணெயும் கலப்படமும் | coconut oil, cooking oil Unknown facts | Tamil Pokkisham
 vickneswaran

ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ இதோ..! என்ன செய்கிறார்..?
 பழ.முத்துராமலிங்கம்

முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி)
 ayyasamy ram

வாட்ஸ் அப் - நகைச்சுவை (தொடர் பதிவு)
 ayyasamy ram

தென் மாவட்ட மக்களை வெறுப்பேற்றும் தெற்கு ரயில்வே: வருஷம் ஒண்ணாச்சு; வண்டிகள் என்னாச்சு? ரயில்களை இயக்காமலிருக்க, 'பெட்டி' போவதாக சந்தேகம்!
 பழ.முத்துராமலிங்கம்

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
 thiru907

தை நன்னாளில் நைஜீரியா வாழ் தமிழர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமாக சுன்னாகத்தில் இடம்பெற்ற பட்டிப்பொங்கல் நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

சிறந்த துணை நடிகருக்கான விருது: இங்கிலாந்து தேசியவிருது போட்டியில் விஜய்!
 பழ.முத்துராமலிங்கம்

வெள்ளை யானைக்கும் சமுத்திரக்கனிக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

தென்னாபிரிக்கா தொடரில் இந்தியா வீரர் அஸ்வின் புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

''பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
 T.N.Balasubramanian

தேவை
 T.N.Balasubramanian

கேரளா முதல் பெங்களூரு வரை... பிரபலமாகும் மலை நெல்லி!
 பழ.முத்துராமலிங்கம்

உலக புகழ் சூரிய கோவிலின் பிரதி கோவில் ரூ.300 கோடியில் விரைவில் உருவாக்கம்!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

​கோவிலுக்குள் வந்து தினந்தோறும் வழிபாடு நடத்தும் காட்டு யானை!
 பழ.முத்துராமலிங்கம்

பால் பண்ணை தொழில் செய்ய விருப்பமா? இதோ உங்களுக்கு அதனைப் பற்றிய முழுமையான தகவல்...
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் மிகச் சிறிய ரக தக்காளியை உருவாக்கி சாதித்த நாடு
 பழ.முத்துராமலிங்கம்

'சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
 ayyasamy ram

இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
 ayyasamy ram

டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
 ayyasamy ram

ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
 ayyasamy ram

ஆண்டு விழாவில் பத்மாவதி பட பாடல்: பள்ளி சூறை
 ayyasamy ram

ஜூலை 1 முதல் ஆதாரில் முகம் கண்டறியும் வசதி
 ayyasamy ram

விலைவாசி உயர்வு - ஹைகூ
 ayyasamy ram

அழகிய புருவங்கள்! - ஹைகூ
 ayyasamy ram

ஊர் சுற்றும் மனசு! - ஹைகூ
 ayyasamy ram

\பவுர்ணமி விரத பூஜை தரும் பலன்கள்
 ayyasamy ram

ஏ+ கிரேட் வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தோனி?
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2

View previous topic View next topic Go down

என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2

Post by செல்ல கணேஷ் on Sun Aug 21, 2011 1:55 pm

தோழமைக்கு,
நல்ல விஷயங்களை வரவேற்ப்பதில் ஈகரை என்றுமே சிறப்பு என்ற நோக்கில் ஒரு தொடர் பதிவை தொடங்க எத்தனிக்கிறேன்.
நான் ரசித்த வேற்று மொழி திரைப்படங்கள் பற்றி எழுதலாம் என விரும்புகிறேன். உங்களுக்கு தோன்றலாம் ஏன் நம் மொழி சினிமா பற்றி எழுதாமல் வேற்றுமொழி சினிமா? நல்லவைகளும், தரமானவைகளும் எங்கு இருந்தாலும் ரசிக்க வேண்டியது நல்ல ரசிகனின் கடமை. நான் நல்ல ரசிகன்.
இதை சிறப்பாக எழுதும் அளவிற்கு எழுத்தாற்றல் இருக்கிறதா என்று எனக்கு தெரிய வில்லை, ஆனாலும் ஒரு நல்ல திரைப்படத்தை அறிமுகம் செய்த மகிழ்ச்சியாவது கிடைக்குமே என்ற எண்ணம்தான்.
மேலும் நான் சொல்லபோகும் இடமும் என் பாசத்திற்கு உரிய தோழமைகளிடம்தானே . சிறப்பாக செய்யும் போது பாராட்டவும் செய்யும் தோழமைகள் , தவறுகள் இருப்பின் அன்போடு திருத்தவும் செய்வார்கள் என்பதில் துளி கூட ஐயம் இல்லை.
சினிமா என்பது எப்போதுமே ஒரு உற்சாகத்தையும், கரணப்படுத்த இயலாத வண்ணம் ஒரு ஈர்ப்பையும் கொண்டு உள்ளது என்பதை நாம் அறிவோம். சினிமா எந்த வித பாகுபடும் இல்லாத ஒன்று. ஆம் எந்த படைப்பும் அதன் ரசிகனுக்காக மட்டுமே. ரசிகன் என்பவன் சாதாரணத்துக்கு உட்பட்டவன் அல்ல. நல்ல ரசிகன் ஒரு படைப்பாளிக்கு இணையான படைக்காத கலைஞன்.
ஆகவே என் ரசனையில், என் கண்களுக்கு எட்டியவரை உள்ள திரைப்படங்களை பேச விரும்புகிறேன். அதற்காக மற்றவை தவறு என்று சொல்லவில்லை. இதை பலரும் செய்தாலும், நானும் இதையே செய்கிறேன், காரணம் இனிப்பை யார் தந்தாலும் அதன் இனிமை மாறாது என்ற எண்ணத்துடன்.
இந்த படைப்பும் வாசிக்கும் உங்களுக்காகதான். என்றும் தங்களின் வாசிப்பை நேசிக்கும் தோழன் நான் செல்ல கணேஷ். நன்றி .

விரைவில் என் கண்களுக்கு எட்டியவரை .......யில் ஒரு நல்ல திரைப்பட அறிமுகத்துடன் ஆரம்பம் செய்கிறேன்.


Last edited by செல்ல கணேஷ் on Sun Sep 25, 2011 12:53 pm; edited 1 time in total
avatar
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 310
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2

Post by kitcha on Sun Aug 21, 2011 3:09 pm

உங்களுடைய இந்த புதிய முயற்சிக்கு வாழ்த்துகள். சூப்பருங்க

ஆரம்பியுங்கள், படிக்க ஆவலுடன் இருக்கிறோம்.
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2

Post by ராஜா on Sun Aug 21, 2011 3:19 pm

நல்ல முயற்ச்சி , உடனே ஆரம்பியுங்கள். இதன் மூலம் அனைவரும் உலக சினிமா பற்றி தெரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் உருவாகும்.


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2

Post by ayyamperumal on Sun Aug 21, 2011 5:08 pm

உங்களுடன் நாங்கள் இருக்கிறோம் ! தொடருங்கள் !
வாழ்த்துக்களும் கூட !
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2

Post by Aathira on Sun Aug 21, 2011 5:11 pm

உங்களுடைய இந்த புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்.
ஆரம்பியுங்கள், படிக்க ஆவலுடன் இருக்கிறோம்.


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2

Post by முகம்மது ஃபரீத் on Sun Aug 21, 2011 5:24 pm

எதிர்ப்பார்ப்புடன்,,,,, புன்னகை
avatar
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2053
மதிப்பீடுகள் : 406

View user profile

Back to top Go down

Re: என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2

Post by செல்ல கணேஷ் on Sat Sep 10, 2011 9:10 pm

தோழமைக்கு,
அனைவருக்கும் நன்றி!.
avatar
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 310
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2

Post by கே. பாலா on Sat Sep 10, 2011 9:30 pm

விரைவில் என் கண்களுக்கு எட்டியவரை .......யில் ஒரு நல்ல திரைப்பட அறிமுகத்துடன் ஆரம்பம் செய்கிறேன்
.எப்போ சொல்லுவிங்க ஒன்னும் புரியல


வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

kangalukku ettiyavarai. 1.

Post by செல்ல கணேஷ் on Sat Sep 10, 2011 9:47 pm

thozhamaikku,
அடுத்த விநாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்கள் மட்டுமே வாழ்வை சுவரசியமக்குகிறது. எல்லா நிகழ்விற்கும் ஒரு காரணி இருக்கத்தான் செய்கிறது. ஆம் ஒரு சிறந்த திரைபடம் தான்
"THE HAPPENING " படத்தின் துவக்கம் ஒரு பூங்கா, சில நொடிகளில் ஏற்படும் வித்தியாச சூழல், காற்று வீசுகிறது, நுகர்ந்த மக்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். இவ்வாறாக படம் முழுதும் நடக்கிறது. இதுவா கதை. இல்லை நோக்கம் வேறு. மேலும் வகுப்பறை காட்சி "IF THE BEE DISAPPEARED OFF THE SURFACE OF THE GLOBE THEN MAN WOULD ONLY HAVE FOUR YEARS OF LIFE LEFT " இவ்வாறாக எழுதப்பட்டு இருக்கும் வகுப்பறை. தற்போது நீங்களே படத்தை சற்றே புரிய எத்தனித்து இருப்பீர்கள். இயற்கை எதோ சொல்ல வருவதாகவே இருக்கும் படம் முழுதும். திகில் அதிகமாக இருந்தாலும் படத்தின் சுவை துளி கூட குறையாமல் எடுத்து இருக்கிறார். வெறும் கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்வதைய ஒரு படைப்பாளி சொல்லவருகிறான், இல்லை நிச்சயம் இல்லை. மரங்களும், சிறு தாவரங்களும் மனிதனுக்கு எதையோ சொல்ல வருகிறது. இது தான் கதை.
இறுதியாக " இயற்கையை கொல்வது என்பது தற்கொலை செய்து கொள்வதே ஆகும்" இதுவே நான் இந்த படத்தின் மூலம் உணர்ந்தது ஆகும். மிகச்சிறந்த கதையாடல். நல்ல முறையில் தான் சொல்லவந்ததை வித்தியாசமாக யாரும் பார்க்காத விதத்தில் இயக்குனர் கண்டு இருக்கிறார். எல்லா வற்றையும் சொல்லி விளக்கவே விரும்புகிறேன் ஆனாலும் படத்தை சொல்லிவிட்டால் பார்க்கிற சுவாரசியம் போய்விடுமே அதற்காகத்தான். மேலும் இந்த திரைப்படம் பற்றி உங்களுக்கு அறிமுகம் செய்யவே விழைகிறேன். பெரிதும் பேசாத படமாகவே இது உள்ளது. ஆனால் இது அவசியமானது. திகிலின் அளவு மிக மிக அதிகமே. சற்றே பயம் கொண்டவர்கள் thunaiyudan kaanpathu nallathu.
avatar
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 310
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2

Post by செல்ல கணேஷ் on Sat Sep 10, 2011 9:59 pm

தோழமைக்கு
தங்களின் மேலான கருத்துகளை எதிர்பார்க்கிறேன். பதிவின் தரம் பற்றி அறிய விரும்புகிறேன். நன்றி.
avatar
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 310
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2

Post by kitcha on Sat Sep 10, 2011 10:04 pm

சற்றே பயம் கொண்டவர்கள் thunaiyudan kaanpathu nallathu.உங்களின் இந்த பதிவிற்கு வாழ்த்துகள். .நல்ல பதிவு நண்பரே.இதே போல் நீங்கள் தொடரலாம் உங்கள் பதிவை.

படத்தைப் பற்றிய உங்களுடைய பின்னூட்டம் (கருத்து)சிறந்ததாகவே உள்ளது.

படத்தைப் பற்றி உங்கள் கருத்துக்கள் மூலம் படத்தைப் பார்க்க ஆவல் தூண்டுகிறது.துணையோடு பார்ப்பது நல்லது என்று சொல்லி இருக்கிறீர்கள்.மனத் தைரியம் தான் என் முதல் துணை.
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2

Post by மகா பிரபு on Sun Sep 11, 2011 12:45 pm

தங்கள் திரி அறிமுகம் மிகவும் அருமை. அதே போல் உங்கள் விமர்சனம் படத்தைவிட நன்றாக உள்ளது. படம் பார்க்க கூடிய வாய்ப்பு கிடைத்தால் பார்க்கிறேன் நண்பா.

துணை என்றால் ஆண் துணையா? பெண் துணையா?

அடுத்த பட விமர்சனத்தை விரைவில் பதிவிடுங்கள்.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2

Post by செல்ல கணேஷ் on Sun Sep 11, 2011 5:01 pm

@மகா பிரபு wrote:தங்கள் திரி அறிமுகம் மிகவும் அருமை. அதே போல் உங்கள் விமர்சனம் படத்தைவிட நன்றாக உள்ளது. படம் பார்க்க கூடிய வாய்ப்பு கிடைத்தால் பார்க்கிறேன் நண்பா.

துணை என்றால் ஆண் துணையா? பெண் துணையா?

அடுத்த பட விமர்சனத்தை விரைவில் பதிவிடுங்கள்.
தோழமைக்கு,
மிக்க நன்றி. உண்மையில் மனம் மகிழ்கிறேன். விரைவில் ஒரு நல்ல திரைப்படத்துடன் தொடர்கிறேன். துணை என்பதில் பால் பேதம் இல்லை. நல்ல துணையாக இருந்தால் நன்று.
avatar
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 310
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2

Post by செல்ல கணேஷ் on Sun Sep 11, 2011 5:03 pm

@kitcha wrote:
சற்றே பயம் கொண்டவர்கள் thunaiyudan kaanpathu nallathu.உங்களின் இந்த பதிவிற்கு வாழ்த்துகள். .நல்ல பதிவு நண்பரே.இதே போல் நீங்கள் தொடரலாம் உங்கள் பதிவை.

படத்தைப் பற்றிய உங்களுடைய பின்னூட்டம் (கருத்து)சிறந்ததாகவே உள்ளது.

படத்தைப் பற்றி உங்கள் கருத்துக்கள் மூலம் படத்தைப் பார்க்க ஆவல் தூண்டுகிறது.துணையோடு பார்ப்பது நல்லது என்று சொல்லி இருக்கிறீர்கள்.மனத் தைரியம் தான் என் முதல் துணை.
தோழமைக்கு நன்றி .
avatar
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 310
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2

Post by மகா பிரபு on Sun Sep 11, 2011 5:13 pm

நன்றி செல்லா.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2

Post by அருண்வினோ on Mon Sep 12, 2011 8:25 pm

அருமை நண்பரே...
இந்த வார இறுதியில் இந்த பட குறுந்தகட்டை வாங்க பாரிஸ் கார்னர் செல்ல ஆவலாக இருக்கிறேன் என்பதை விட தங்களுக்கு வேறெப்படி என் கருத்தை தெரிவிக்க முடியும்.....
மகாபிரபு கேட்டதை போல் எந்த துணை என்று என் மனமும் கேட்காமல் இல்லை... பெண் துணையுடன் பார்ப்பதற்கு கொடுப்பனையும் இல்லை.... வழக்கம் அதே ரூம்மேட்ஸ் கூடதான் பார்க்கணும்னு காட் ரைட்டிங் ஆன் மை ஹெட்......
avatar
அருண்வினோ
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 119
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2

Post by செல்ல கணேஷ் on Tue Sep 13, 2011 8:39 am

@அருண்வினோ wrote:அருமை நண்பரே...
இந்த வார இறுதியில் இந்த பட குறுந்தகட்டை வாங்க பாரிஸ் கார்னர் செல்ல ஆவலாக இருக்கிறேன் என்பதை விட தங்களுக்கு வேறெப்படி என் கருத்தை தெரிவிக்க முடியும்.....
மகாபிரபு கேட்டதை போல் எந்த துணை என்று என் மனமும் கேட்காமல் இல்லை... பெண் துணையுடன் பார்ப்பதற்கு கொடுப்பனையும் இல்லை.... வழக்கம் அதே ரூம்மேட்ஸ் கூடதான் பார்க்கணும்னு காட் ரைட்டிங் ஆன் மை ஹெட்......
தோழமைக்கு,
ஒரு படைப்பாளிக்கு இதை விட வேறு அங்கீகாரம் தேவை இல்லை. தான் பரிந்துரைத்த ஒன்றை ஒரு ரசிகன் விரும்புகிறான் என்பதை விட வேறு என்ன இருக்க முடியும். இது என்னை எழுதுவதற்கு தூண்டவே செய்கிறது. நன்றி.
"சுடர் விளக்கயினும் தூண்டுகோல் வேண்டும்"
avatar
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 310
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

என் கண்களுக்கு எட்டியவரை -2

Post by செல்ல கணேஷ் on Sun Sep 25, 2011 11:18 am

உலகில் எல்லா குழந்தைகளும் தங்களை பெரியவர்கள் போல் பாவனை செய்து கொள்கின்றனர். ஆனால் பெரியவர்கள் அனைவரும் மீண்டும் குழந்தை ஆக மாற முடியாதா? என ஏக்கம் கொள்கின்றனர். குழந்தைகளின் உலகம் வேறுவிதமாக உள்ளது. வாழ்வை அதீத கற்பனைகளுடன் குழந்தைகள் இணைத்து கொள்கின்றனர்.இந்த திரைப்படமும் அப்படித்தான். "தி போலர் எக்ஸ்பிரஸ்" (THE POLAR EXPRESS).
இது அனிமேஷன் திரைப்படமாகும். குழந்தைகளுக்கான திரைப்படம். ஆனாலும் இதை பார்க்கிற யாவரும் குழந்தையாக மாறி ரசிக்கும் அளவிற்கு சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. இது அனிமேஷன் திரைப்படம் என்பதை படம் துவங்கிய சில நொடிகளில் மறந்து நிஜமென நம்பும் அளவிற்கு தொழில் நுட்பம் அழகாக கையாளப்பட்டிருக்கிறது.
"belive " என்பதை உள்ளீடாக கொண்டே படமாக்கப்பட்டு இருக்கிறது. அதில் காட்டப்பட்டு இருக்கும் ஒவ்வொரு கதாப்பதிரமும் ஒரு வித பிரத்யேக குண பண்புடன் இருக்கிறது. ஒரு சிறுவனின் மனதின் வழியாகவே படம் நமக்கு காட்டப்படுகிறது.

"seeing is beliving " என்ற நிலையில் படத்தை கண்டால் இந்த படம் ஒரு அற்புத பயணமாகவே இருக்கும். இந்த படம் குழந்தைகளுக்கும், குழந்தை மனம் கொண்ட பெரியோர்களுக்கும் மிகவும் பிடிக்கும் என்பதில் துளி கூட ஐயம் இல்லை.
avatar
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 310
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2

Post by மகா பிரபு on Sun Sep 25, 2011 11:45 am

உங்கள் கண்களுக்கு எட்டியதை எங்கள் கண்களுக்கு எட்ட வைத்தமைக்கு நன்றி.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2

Post by செல்ல கணேஷ் on Sun Sep 25, 2011 12:55 pm

@மகா பிரபு wrote:உங்கள் கண்களுக்கு எட்டியதை எங்கள் கண்களுக்கு எட்ட வைத்தமைக்கு நன்றி.
தோழமைக்கு நன்றி
avatar
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 310
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: என் கண்களுக்கு எட்டியவரை....... பாகம் 2

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum