ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut today (21-01-2018)
 thiru907

முகத்தை அழகாக்கிக் காட்டும் பியூட்டி அப்ஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 பழ.முத்துராமலிங்கம்

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 பழ.முத்துராமலிங்கம்

சிவபெருமானின் பூரண அருளைத் தரக்கூடிய ருத்ராட்சம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் தகவல் தெரிவிக்கவேண்டும்
 ayyasamy ram

நெல்லிக்காய்
 KavithaMohan

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 KavithaMohan

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
 ayyasamy ram

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கு சிரமத்தை தரும் புதிய நோட்டுகள்
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!
 ayyasamy ram

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 ayyasamy ram

குங்பூ பாணியில் நெருப்பை அணைக்க முயன்ற சிறுவன்; 40 வாகனங்கள் எரிந்து நாசம்(வைரல் வீடியோ)
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

சுவாமி விவேகானந்தர் பயிற்சி மையம் நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 மூர்த்தி

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 ayyasamy ram

என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் ஐ . ஏ . எஸ் ஓர் அறிமுகம்
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

நக்கீரன் 22.01.18
 Meeran

கண்கொத்தி பாம்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் : சேலத்தில் அடுத்தடுத்து சிக்கும் அரசு துறை அதிகாரிகள் கை நீட்டுவது குறையவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

ஏழு நாடுகளின் சாமி
 பழ.முத்துராமலிங்கம்

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன் : கெத்து காட்டும் நிர்மலா
 பழ.முத்துராமலிங்கம்

விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை
 பழ.முத்துராமலிங்கம்

திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
 ayyasamy ram

கிலோ ரூ.3,850 உச்சம் தொட்டது மல்லிகை பூ
 பழ.முத்துராமலிங்கம்

டில்லி பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து:17 பேர் பலி
 ayyasamy ram

தணிக்கையில் 'யு/ஏ': பிப்.9-ம் தேதி வெளியாகிறது 'கலகலப்பு 2'
 ayyasamy ram

ஜனவரி 26-ம் தேதி 'டிக்:டிக்:டிக்' வெளியாகாது: தயாரிப்பாளர் அறிவிப்பு
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 ayyasamy ram

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை ; 2வது முறையாக வென்றது இந்தியா.!
 பழ.முத்துராமலிங்கம்

உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோர் உலக கோப்பை: இந்தியா சாம்பியன்
 ayyasamy ram

சேலம் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் கலைக்கென ஓர் இணையதளம்!
 பழ.முத்துராமலிங்கம்

தக்காளி குருமா| Thakkali kurma
 பழ.முத்துராமலிங்கம்

என் மனக்கோவிலின் அழிவில்லா ஓவியமே!!
 kandhasami saravanan

என் அருகில் நீயிருந்தால்.....
 kandhasami saravanan

நானும் அப்பாவானேன்!!
 kandhasami saravanan

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்
 பழ.முத்துராமலிங்கம்

அல் குர். பகவத் கீதை. பைபிள் . தமிழாக்கம்
 Meeran

பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்: ஹரியாணா மாநிலத்தில் பரபரப்பு சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

அமைதியும்????ஆரோக்கியமும்
 Meeran

போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

சூப்பரான பன்னீர் பிரியாணி செய்வது எப்படி...?
 பழ.முத்துராமலிங்கம்

உப்பு தண்ணீரில் குளிப்பது உடலுக்கு ரொம்ப நல்லது. ஏன் தெரியுமா? வாசிங்க தெரியும்...
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

அறிமுகம் உங்களில் ஒருவனாக
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சங்ககாலம் ஒரு மேலோட்டம் !

View previous topic View next topic Go down

சங்ககாலம் ஒரு மேலோட்டம் !

Post by ayyamperumal on Sun Aug 21, 2011 6:46 pm

தமிழில் காணுதல் , பார்த்தல், நோக்குதல், என பலவகையான சொற்கள் உண்டு. ஒவ்வொன்றிற்க்கும் அர்த்தம் மாறுபடும். அதை போல ஆங்கிலத்தில். சீ, சைட், லுக், pep, at a glance என பல வகைப்படும். இதையெல்லாம் நமக்கு சொல்லி தராத ஆங்கில ஆசிரியர்கள் ஒழிக ( பாலா ஸார் உட்பட ). இந்த just at a glance என்கிற வார்த்தையை நாம் அடிக்கடி ஆங்கில செய்தி சேனல்களில் கேட்டிருப்போம். அதை போல சங்க காலம் ஒரு at a glance.

சங்கம்

என்ற சொல் தமிழ் சொல் இல்லை என்பார்கள். புணர், கூட்டு, தொகை , கழகம், குழு, பட்டி, மண்டபம், என அனைத்தும் ஒரே பொருள் பெறும்.

சங்கம் என்பது சங்கு என்கிற தமிழ் வார்த்தையிலிருந்து வந்ததாக கூறுவர்.

( நம் மூச்சு காற்றை ஒன்று செலுத்தி சங்கின் உள்ளே அனுப்பும் போது அது பேரொலியாய் வரும். அதை போல சில மனிதர்கள் ஒன்றிணைந்து தங்கள் சக்தியை ஒன்றாய் இணைக்கும் போது பெரிய அளவில் வெற்றி கிடைக்கும். இந்த அடிப்படையில் தான் சங்கம் என்ற தமிழ் சொல் புழக்கத்திலிருந்திருக்கும் என்பது அடியாஎனின் கருத்து )

முச்சங்கங்கள் பற்றி :

அறிவிக்கும் நூல்
இறையனார் அகப்பொருள். ( நக்கீரர் உரை எழுதியது )

செப்பேடு
சின்னமனூர் செப்பேடு

அகத்தியர் தமிழ் வளர்த்ததை பற்றி குறிப்பிடுவது வேள்விக்குடி செப்பேடுகள் .

தலை சங்கம் :
இடம் - கடல் கொண்ட தென் மதுரை ( ஏழ் மதுரை நாடு )

காலம் ; கி.மு 9654 முதல் 5214 வரை
(4440 ஆண்டுகள்)

இலக்கிய நூல்கள் :
இயல் - பரிபாடல்
இசை - முதுநாரை, மூடு குருகு .
நாடகம்(கூத்து ) - களரியாவுரை
இலக்கணம் - அகத்தியம் .

புலவர்கள் :
4449 பேர்.
முக்கியமானவர்கள் - அகத்தியர்
முரஞ்சியூர்
முடிநாகராயர்
இறையனார்
நிதியன் கிழவன்
அரசர்கள் ;
காய்சிய வழுதி முதல் கடுங்கோன் வரை - 89 மன்னர்கள்
இதில் கவிபாடும் மன்னர்கள் 7 பேர்.
தலைமை ; சக்கரன்
சிதைந்த வடிவில் கிடைத்த உரை நூல்கள் ;
மயிலை நாதர் நல்லுரை,பன்னிரு பாடல் உரை,
யாப்பருங்கல விருத்திஉரை போன்றவைகள் குறிப்பிடத்தக்கவை.


நன்றி - TNPSC GUIDE
EAGLE'S EYE
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: சங்ககாலம் ஒரு மேலோட்டம் !

Post by kitcha on Sun Aug 21, 2011 8:26 pm

பகிர்விற்கு நன்றி சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: சங்ககாலம் ஒரு மேலோட்டம் !

Post by Aathira on Mon Aug 22, 2011 9:28 am

நன்றி கிச்சா. அப்படியே முச்சங்களின் குறிப்பையும் காட்டுங்கள் நம் உறவுகளுக்கு...

//( நம் மூச்சு காற்றை ஒன்று செலுத்தி சங்கின் உள்ளே அனுப்பும் போது அது
பேரொலியாய் வரும். அதை போல சில மனிதர்கள் ஒன்றிணைந்து தங்கள் சக்தியை
ஒன்றாய் இணைக்கும் போது பெரிய அளவில் வெற்றி கிடைக்கும். இந்த அடிப்படையில்
தான் சங்கம் என்ற தமிழ் சொல் புழக்கத்திலிருந்திருக்கும் என்பது
அடியாஎனின் கருத்து ) //
உங்கள் சங்கம் பற்றிய விளக்கம் அருமை.

தமிழில் ‘ச’ என்னும் எழுத்து சங்க வழக்கில் இல்லை என்பதால் சங்கம் என்னும் சொல் தமிழ்ச்சொல்லே இல்லை என்று சான்றோர் கூறுவர்.


[You must be registered and logged in to see this link.]
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: சங்ககாலம் ஒரு மேலோட்டம் !

Post by dsudhanandan on Mon Aug 22, 2011 12:45 pm

பகிர்வுக்கு நன்றி அய்யம் பெருமாள்...
தமிழ்ச் சங்கம் குறித்த விக்கிப்பீடியா லிங்க் :
[You must be registered and logged in to see this link.]
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: சங்ககாலம் ஒரு மேலோட்டம் !

Post by அருண் on Mon Aug 22, 2011 1:58 pm

மீண்டும் சங்க காலத்தை அறிய தந்தமைக்கு மகிழ்ச்சி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: சங்ககாலம் ஒரு மேலோட்டம் !

Post by சதாசிவம் on Mon Aug 22, 2011 3:14 pm

நல்ல தகவல், தொடருங்கள் மகிழ்ச்சி
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: சங்ககாலம் ஒரு மேலோட்டம் !

Post by ayyamperumal on Mon Aug 22, 2011 7:09 pm

[You must be registered and logged in to see this link.] wrote:பகிர்வுக்கு நன்றி அய்யம் பெருமாள்...
தமிழ்ச் சங்கம் குறித்த விக்கிப்பீடியா லிங்க் :
[You must be registered and logged in to see this link.]

நன்றி சுதா ! நீங்கள் தந்த லிங்க் எனக்கு மிகவும் தேவை
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: சங்ககாலம் ஒரு மேலோட்டம் !

Post by ayyamperumal on Mon Aug 22, 2011 7:11 pm

[You must be registered and logged in to see this link.] wrote:நன்றி கிச்சா. அப்படியே முச்சங்களின் குறிப்பையும் காட்டுங்கள் நம் உறவுகளுக்கு...

தமிழில் ‘ச’ என்னும் எழுத்து சங்க வழக்கில் இல்லை என்பதால் சங்கம் என்னும் சொல் தமிழ்ச்சொல்லே இல்லை என்று சான்றோர் கூறுவர்.

தெரியாத தகவல் தந்தற்க்கு நன்றி ஆதிரா.
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: சங்ககாலம் ஒரு மேலோட்டம் !

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum