ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..!
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 ayyasamy ram

கட்சிகள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 ayyasamy ram

மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
 ayyasamy ram

ஆத்தாடி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

காஞ்சி மகான்
 T.N.Balasubramanian

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 Dr.S.Soundarapandian

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
 ayyasamy ram

தமிழ்நாட்டில் தாவரங்கள் (202)
 Dr.S.Soundarapandian

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 Dr.S.Soundarapandian

அம்மா! எனக்கொரு கணவன் வேண்டும் ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அடடே - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

அன்பானவளே! (காசுமீரப் பாடல்)
 Dr.S.Soundarapandian

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

உன் தங்கையை கல்யாணம் பண்ணியிருக்கலாம்டி...!!
 Dr.S.Soundarapandian

அடேய் ராக்கெட் வெடியை எங்கடா விட்டிங்க??!!
 Dr.S.Soundarapandian

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
 Dr.S.Soundarapandian

அப்பப்பா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

தீபாவளி என்றால் என்ன?
 ayyasamy ram

யுகபாரதி கவிதைகள்
 M.Jagadeesan

நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
 ayyasamy ram

மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
 ayyasamy ram

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 ayyasamy ram

'பேஸ்புக்'கில் சர்ச்சை 'வீடியோ' பதிவிட்ட சி.ஆர்.பி.எப்., வீரர் கைது செய்யப்பட்டார்.
 ayyasamy ram

ரயில் முன், 'செல்பி' எடுத்தால் அபராதம்
 ayyasamy ram

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 189 ஆக உயர்வு
 Dr.S.Soundarapandian

உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே...?!
 Dr.S.Soundarapandian

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு"
 Dr.S.Soundarapandian

மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்...?
 ayyasamy ram

கடும் மழை /புயல் வரும் 3 மாதங்களில் [/u] [/b]
 T.N.Balasubramanian

போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீக்கு 30 பேர் பலி
 ayyasamy ram

ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 kuloththungan

ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
 ayyasamy ram

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 TIMPLEKALYANI

6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
 ayyasamy ram

கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
 T.N.Balasubramanian

இன்றைய செய்தி(16.10.2017)
 thiru907

தமிழ் புக்
 Meeran

யார் இந்த முயல் குட்டி -சினிமா பாடல்
 ayyasamy ram

உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
 ayyasamy ram

20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
 ayyasamy ram

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
 ayyasamy ram

ஊக்கமருந்து சர்ச்சைக்கு பிறகு முதல்முறையாக பட்டம் வென்றார், ஷரபோவா
 ayyasamy ram

ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
 ayyasamy ram

விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
 ayyasamy ram

இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
 ayyasamy ram

தீபாவ‌ளி நகை‌ச்சுவை வெடி‌க‌ள் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
 ayyasamy ram

அமெரிக்காவின் வெர்ஜினியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு, வளாகம் மூடப்பட்டது
 ayyasamy ram

உன் கண்ணீரைத் துடைப்பவர் யார் ? (பாரசீகப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை
 Dr.S.Soundarapandian

மனதில் உறுதி வேண்டும்
 Dr.S.Soundarapandian

ஒரு மனிதன் தன்னை வலிமையாக்கிக்கொள்ள வேண்டும்!(சீன நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

மொழிபெயர்ப்பு கவிதைகள்
 Dr.S.Soundarapandian

ஊதுவோம் சங்கு
 M.Jagadeesan

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள்

View previous topic View next topic Go down

ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள்

Post by சிவா on Sat Sep 19, 2009 3:17 am

*உலகின் முதல் வான சாஸ்திரி பாரத தேசத்தில் குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த "ஆரியபட்டர்" ஆவார். முதலில் பஞ்சாங்கம் கணித்து வெளீயிட்டவரும் அவரே!

*பூமியும் ஏனைய கோள்களும் சீராக சுற்றி வருகினறன என்று ஆய்விற்குப் பிறகு அறிவித்தவர் "சர் ஐசக் நியூட்டன்.

*வானில் சுற்றி வரும் கிரகங்கள் யாவும் தத்தம் ஈர்ப்பு அலையை அண்டவெளி எங்கும் செலுத்திக் கொண்டே இருக்கின்றன.

*மிகப் பிரமாண்டமான தீக்கோளம் ஒன்று கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன்பு வெடித்து சிதறியதில் ஒரு சிறிய பகுதிதான் நமது பூமியாகும்.

*இவ்வாறு வெடித்துச் சிதறி வந்த தீக்கோளங்கள் யாவும் ஒளிர்விடும் நட்சத்திரங்களாக பல்வேறு அளவுகளில் உள்ளன.

*இவற்றுள் சற்று பெரிய அளவுடைய தீக்கோளம்தான் நமக்கு அன்றாடம் இரவு பகலை அளித்துவரும் சூரியன்.

*சூரியனின் ஒரு பகுதி வெடித்ததில் தொலைவில் சிதறி சென்று நிலை பெற்று சூரியனை சுற்றி வருபவையே நவக்கிரகங்கள் ஆகும்.
*கிரகங்களுக்கும் சூரியனுக்கும் உள்ள காந்த சக்தி, ஈர்ப்பு அலை போன்றவற்றால் சூரியனை கிரகங்கள் நியதிப்படி மோதாமல் சுற்றிவருகின்றன.

*வெடித்துச் சிதறிய தீக்கோளங்கள் கோடிக்கணக்கான ஆண்டுகள் தன்னைத் தானேசுற்றிவருவதால் உருண்டை வடிவம் பெற்றுவிட்டன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள்

Post by சிவா on Sat Sep 19, 2009 3:26 am

*கிரகங்களுக்குள் உள்ள காந்த அலைகள் தான் அண்ட வெளியில் பல விளைவுகளை நொடிகள் தோறும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

*அந்த அலைகளே பூமியிலுள்ள ஜீவராஜிகளின் வாழ்க்கை நிலையையும் வகுக்கின்றன.

*இந்த ஜோதிடக் கலையைக் கற்க வேண்டுமானால் கூட ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகள் சாதகமாக இருக்க வேண்டும்.

*சரியாக கணிக்கப்பட்ட ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை துல்லியமாக ஆராய்ந்த பின்னரே பலன் கூற வேண்டும்.

*ஜோதிடச் சாஸ்திரம் வேதத்தின் கண்களாக போற்றப் படுகிறது.

*ரிக் வேத ஜோதிடம் "ஆர்ச்ச", யசூர் வேத ஜோதிடம் "ஜியோதிஷம்", அதர்வண வேத ஜோதிடம் "அதர்வண" எனப்படும்.

*சாம வேதத்தின் ஜோதிடம் தற்பொழுது இல்லை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள்

Post by வித்யாசாகர் on Sat Sep 19, 2009 3:41 am

சிறந்த, அறிந்து கொள்ள கூடிய தகவல் சகோதரரே!
avatar
வித்யாசாகர்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1819
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

Re: ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள்

Post by mathans on Sat Sep 19, 2009 4:49 am

நல்ல தகவல்கள் வாழ்த்துக்கள் அண்ணா
சிவா அண்ணா

mathans
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 471
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள்

Post by மீனு on Sat Sep 19, 2009 4:53 am

நமக்கு தெரியாத தகவல்களை நமக்கு தெரிய படுத்துவதில் வல்லுநர் நம் ஷிவா அண்ணா..நன்றிகள் அண்ணா
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள்

Post by வித்யாசாகர் on Sat Sep 19, 2009 5:48 am

meenuga wrote:நமக்கு தெரியாத தகவல்களை நமக்கு தெரிய படுத்துவதில் வல்லுநர் நம் ஷிவா அண்ணா..நன்றிகள் அண்ணா

ல்லுனரும், வல்லவரும் கூட இல்லையா மீனு, மதன்ஸ்!
avatar
வித்யாசாகர்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1819
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

Re: ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள்

Post by மீனு on Sat Sep 19, 2009 5:51 am

vidhyasagar wrote:
meenuga wrote:நமக்கு தெரியாத தகவல்களை நமக்கு தெரிய படுத்துவதில் வல்லுநர் நம் ஷிவா அண்ணா..நன்றிகள் அண்ணா

ல்லுனரும், வல்லவரும் கூட இல்லையா மீனு, மதன்ஸ்!

நீங்க சொல்வது மிக சரி வித்யாசாகர் ..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள்

Post by தாமு on Sat Sep 19, 2009 9:39 am

சிவா அண்ணா நல்ல தகவல் நன்றி...
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள்

Post by VIJAY on Sat Sep 19, 2009 9:45 am

நல்ல தகவல்..... மகிழ்ச்சி
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள்

Post by பிரகாசம் on Sat Sep 19, 2009 9:58 am

avatar
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 945
மதிப்பீடுகள் : 21

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள்

Post by நிலாசகி on Sun Sep 20, 2009 9:22 pm

avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள்

Post by கோவைசிவா on Sun Sep 20, 2009 9:24 pm

avatar
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2106
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.kovaiwap.com

Back to top Go down

Re: ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள்

Post by சிவா on Mon Sep 21, 2009 5:31 am

* ஆண்களுக்கு வலது கண்ணும், பெண்களுக்கு இடது கண்ணும் துடித்தால் நன்மை உண்டாகும்.

* ஆண்களுக்கு இடது கண்ணும், பெண்களுக்கு வலது கண்ணும் துடித்தால் கெடுபலன்கள் உண்டாகும்.

* இராமபிரான் கடக லக்கனத்தில் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார்.

* ஜோதிட சாஸ்திரத்தின் வரலாற்றை வராகிமிரர் காலத்திற்கு முன்பு மற்றும் பின்பு எனப் பிரிக்கலாம்.

* தற்பொழுது உலகில் நன்மை உண்டாகுமா? தீமை உண்டாகுமா? மழை விபரம், வானிலை முன்னறிவிப்பு தருவது வருஷப் பணியாகும்.

* ஒருவர் தனது மனதிற்குள் ஒரு செயலை நினைத்துக் கொண்டு ந்த காரியம் குறித்துக் கேட்கும் நேரத்தில் கிரகங்களின் நிலையைக் கொண்டு பலன் கூறுவது “ஆருடம்” ஆகும்.

* ASTROLOGY என்ற ஆங்கிலச் சொல்லுக்கு கிரகங்களின் மூலம் கிடைக்கும் பலன் என பொருளாகும்.

* இந்திய முறை பஞ்சாங்கங்களில் வாக்கியம், திருக்கணிதம் என்று இருவகை உள்ளன!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள்

Post by மீனு on Mon Sep 21, 2009 12:48 pm

ஒரு சந்தேகம் அண்ணா ..இரண்டு கண்ணும் ஒரே நேரத்தில் துடித்தால் ? ? என்ன பலன்.
கண்ணே துடிக்கலை என்றால் என்ன பலன் ??
கண்டிப்பா துடிக்கனுமா? துடிக்க வைக்க ஏதாவது வழி முறை இருக்கா ?? மீனுவுக்கு கண் துடிப்பதே இல்லை ..அதுதான் ஷிவா அண்ணா..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள்

Post by ரூபன் on Mon Sep 21, 2009 12:59 pm

meenuga wrote:ஒரு சந்தேகம் அண்ணா ..இரண்டு கண்ணும் ஒரே நேரத்தில் துடித்தால் ? ? என்ன பலன்.
கண்ணே துடிக்கலை என்றால் என்ன பலன் ??
கண்டிப்பா துடிக்கனுமா? துடிக்க வைக்க ஏதாவது வழி முறை இருக்கா ?? மீனுவுக்கு கண் துடிப்பதே இல்லை ..அதுதான் ஷிவா அண்ணா..

சிக்கிரம் போகப்போறாரு என்று அர்த்தம்

ஆள் முடிஞ்சுது என்று பலன்

இருக்கும்மா வளி கையாலை திறந்து மூடுங்க

அது கண்ணா அல்லது முகத்திலிரண்டு புண்ணா சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள்

Post by சிவா on Fri Apr 09, 2010 7:21 pm

* ஸோடியாக் (Zodiac) என அழைக்கப்படுவது வானமண்டலத் தொகுதி.

* பூமியின் பாதை முட்டை வடிவானது. 27 நட்சத்திரங்களும் இந்தப் பாதையில் தான் அமைந்துள்ளன.

* இந்தப் பாதை 360 பாகை கொண்ட ஒரு வட்ட வடிவமான பாதையாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

* இது 12 ராசிகள் அடங்கியது என்பதால் ஒவ்வொரு ராசியும் 30 பாகைகளைக் கொண்டது.

* ஒவ்வொரு ராசியின் ஒவ்வொரு பாகையும் மாறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டது.

* இந்தப் பாகைகள் தினமும் கிழக்கிலிருந்து மேற்காக தினமும் ஒரு முறை தன்னைத் தானே சுற்றுகிறது!

* நமது சோதிட சாஸ்திரத்தில் யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ ஆகிய கிரகங்கள் சேர்க்கப்படவில்லை.

* எல்லா கிரகங்களும் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகின்றன.

* பூமியிடமிருந்து அதிகமாக விலகியிருக்கும் கிரகம் சனி. பூமியை விட்டு விலக விலக கிரகங்களின் வேகமும் குறைகிறது.

* சூரிய சித்தாந்தப் படி குரு, செவ்வாய், சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன் இவை வரிசைப்படி விலகி இருக்கின்றன.

* சூரியன் வான் பாதையில் தினசரி சுமார் 01 பாகை செல்கிறது. ஒரு தடவை சுற்றிவர 365 நாள் 06 மணி நேரம் ஆகிறது.

* சந்திரன் ஒரு பாகை செல்ல 01 மணி 48 நிமிடம் ஆகிறது.

* செவ்வாய் ஒன்றரை நாளில் 01 பாகை நகர்கிறது.

* புதன் ஒரு நாளில் ஒன்றரை பாகம் நகரும், ஆயினும் சூரியனுக்கு அருகில் இருப்பதால் நிலையில் அடிக்கடி மாறுதல் ஏற்படும்.

* புதன் சூரியனிடமிருந்து 28 பாகைகள் தான் இருக்கும். ஒரு ராசியை 27 நாளில் தாண்டும்.

* சுக்கிரன் தினசரி 01 பாகையும், சனி மாதத்திற்கு 01 பாகையும் நகரும்.

* ஏழு கிரகங்களும் பிரதட்சணமாக (Clockwise) அதாவது வலம் இருந்து இடமாக நகருகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள்

Post by Aathira on Fri Apr 09, 2010 7:33 pm

நல்ல அருமையான அறிந்துகொள்ள வேண்டிய தகவல்.. தந்தமைக்கு மிக்க நன்றி சிவா..

ஒரு சிறு கருத்து இதுபோன்ற தொடர்கள் வரும் நிலையில் அதில் உள்ள பின்னூட்டங்களையெல்லாம் கடைசியில் போட்டால் படிப்பதற்கு ஒரு தொடர்ச்சியாக இருக்கும் அல்லவா? இது 2009 ல் பதிந்த பதிவின் தொடர்ச்சி.. ஆனால் மேலும் சில முக்கியமானத் தங்களின் தொடர்களைப் பற்றி இப்போது நான் கேட்பது சிவா. சொல்லுங்களேன்...


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள்

Post by சிவா on Fri Apr 09, 2010 7:37 pm

Aathira wrote:நல்ல அருமையான அறிந்துகொள்ள வேண்டிய தகவல்.. தந்தமைக்கு மிக்க நன்றி சிவா..

ஒரு சிறு கருத்து இதுபோன்ற தொடர்கள் வரும் நிலையில் அதில் உள்ள பின்னூட்டங்களையெல்லாம் கடைசியில் போட்டால் படிப்பதற்கு ஒரு தொடர்ச்சியாக இருக்கும் அல்லவா? இது 2009 ல் பதிந்த பதிவின் தொடர்ச்சி.. ஆனால் மேலும் சில முக்கியமானத் தங்களின் தொடர்களைப் பற்றி இப்போது நான் கேட்பது சிவா. சொல்லுங்களேன்...

அவ்வாறு மாற்ற முடியாதே அக்கா! கருத்துகளூடே தகவலையும் சேர்த்துப் படிக்க வேண்டியதுதான்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள்

Post by Aathira on Fri Apr 09, 2010 7:46 pm

சிவா wrote:
Aathira wrote:நல்ல அருமையான அறிந்துகொள்ள வேண்டிய தகவல்.. தந்தமைக்கு மிக்க நன்றி சிவா..

ஒரு சிறு கருத்து இதுபோன்ற தொடர்கள் வரும் நிலையில் அதில் உள்ள பின்னூட்டங்களையெல்லாம் கடைசியில் போட்டால் படிப்பதற்கு ஒரு தொடர்ச்சியாக இருக்கும் அல்லவா? இது 2009 ல் பதிந்த பதிவின் தொடர்ச்சி.. ஆனால் மேலும் சில முக்கியமானத் தங்களின் தொடர்களைப் பற்றி இப்போது நான் கேட்பது சிவா. சொல்லுங்களேன்...

அவ்வாறு மாற்ற முடியாதே அக்கா! கருத்துகளூடே தகவலையும் சேர்த்துப் படிக்க வேண்டியதுதான்!

சரி! சரி! ஒரு சந்தேகம்தான்... கேட்டேன்...நன்றி சிவா..


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள்

Post by kalaimoon70 on Fri Apr 09, 2010 7:55 pm

நமது சோதிட சாஸ்திரத்தில் யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ ஆகிய கிரகங்கள் சேர்க்கப்படவில்லை.

ஜோதிடம் கணிப்பதா ?இல்லை மேலே உள்ள கிரகங்களை கழித்து சொல்வதா ?
கிரகங்களுக்கும் நமக்கும் என்ன தொடர்புகள் ?காலைநிலை வைத்தா ,?
ஜோதிடம் பற்றி உங்கள் கருத்து ? உண்மையா பொய்யா ?
ஜோதிடம் பற்றி எதவும் தெரியாது ?
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள்

Post by kalaimoon70 on Fri Apr 09, 2010 7:56 pm

kalaimoon70 wrote:நமது சோதிட சாஸ்திரத்தில் யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ ஆகிய கிரகங்கள் சேர்க்கப்படவில்லை.

ஜோதிடம் கணிப்பதா ?இல்லை மேலே உள்ள கிரகங்களை கழித்து சொல்வதா ?
கிரகங்களுக்கும் நமக்கும் என்ன தொடர்புகள் ?காலைநிலை வைத்தா ,?
ஜோதிடம் பற்றி உங்கள் கருத்து ? உண்மையா பொய்யா ?
எனக்கு ஜோதிடம் பற்றி எதவும் தெரியாது ?
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள்

Post by சிவா on Tue Apr 20, 2010 8:24 pm

* கார்த்திகை, ரோகினி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி - இவைகள் சமான நாடி நட்சத்திரங்களாகும்.

* பிறந்த நட்சத்திரத்தில் இருந்து ஆரம்பித்து ஒன்பது நட்சத்திரங்களை வரிசைப்படுத்தினால் ஜென்மமாகும்.

* ஒன்பதாவது நட்சத்திரத்தில் இருந்து ஒன்பது நட்சத்திரங்களை வரிசைப்படுத்தினால் "அனுஜென்மம்" ஆகும்.

* பத்தொன்பதாவது நட்சத்திரத்தில் இருந்து வரிசைப்படுத்தினால் அது "திரி ஜென்மம்" எனப்படும்.


* இதில் 1,9 ஆம் நட்சத்திரங்கள் சமபலனும் 2,4,6,8 ஆம் நட்சத்திரங்கள் சுபமும் 3,5,7 ஆம் நட்சத்திரங்கள் அசுபமும் தரக் கூடியன.

* இதே அளவு முறை அனுஜென்மம், திரி ஜென்ம நட்சத்திரங்களுக்கும் பொருந்தும்.

* "ரிக்க்ஷ" சந்தி என்பது கடகம், விருச்சகம், மீனம் இவைகளின் கடைசி நவாம்சைகள் ஆகும்.

* சுயஷேத்திரம் என்பது சொந்தவீடு, ஆட்சி வீடு எனவும் அழைக்கப்படும்.

* ஓரை என்பது ஒரு ராசியை இரண்டு சமபாகமாக பங்கிட வரும் பாகம்.

* திரே காணம் என்பது ராசியை முன்று சமபாகமாக பங்கிட வரும் பாகம்.

* நவாம்சம் என்பது ஒரு ராசியை ஒன்பது பாகமாக பங்கிட வரும் பாகம்.

* துவாதசாம்சம் என்பது ஒரு ராசியை 12 சமபாகமாக பங்கிட வரும் பாகம்.

* திரிம்சாம்சம் என்பது ஒரு ராசியை 30 சமபாகமாக பங்கிட வரும் பாகம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள்

Post by kalaimoon70 on Tue Apr 20, 2010 10:43 pm

ராசி பலன் விபரம் புரியும் வண்ணம் இருக்கு.பகிர்வுக்கு நன்றி...

என்கைகள் இருக்க கவலை எதற்கு.
எல்லாம் கிடைக்கும் நம்பிக்கை இருக்கு.
ஏகன் அருளலால் வழிபிறக்கும் என்று எண்ணமிருக்கு .
முடியாதது எதுவுமில்லை என்ற உணர்வு இருக்கு .
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum