ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 krishnaamma

பா.ஜ.,வில் 84 வயது எஸ்.எம்.கிருஷ்ணா
 krishnaamma

நேரமில்லை
 krishnaamma

ஆன்மிக சிந்தனைகள் » காஞ்சி பெரியவர்
 krishnaamma

உலகம் பார்க்க பிறந்தவன் நீ!
 krishnaamma

தெய்வம் மறந்தது இல்லை
 krishnaamma

தமிழன் என்ன கண்டுபிடிச்சான்-தமிழனின் சாதனை பட்டியல்கள்
 krishnaamma

கடலுக்கடியில் பூம்புகார்..தமிழர் பெருமையை உலகம் அறிய செய்வோம்
 krishnaamma

கங்கைகொண்டசோழபுரம் முதல் கடாரம் கொண்டான் வரை
 krishnaamma

ஜோக்குகள் !
 krishnaamma

கடைசி மூணு ரேங்க் வாங்குற மாணவர்களுக்கு….!
 krishnaamma

முருங்கையில் அனைத்து பாகங்களுமே மருத்துவ குணம் கொண்டது...
 krishnaamma

வெந்தயம் – வயிற்றுக்கு நண்பன், சர்க்கரைக்கு எதிரி
 krishnaamma

நெய்... தெரிந்ததும்... தெரியாததும்...
 krishnaamma

மலேசியாவில் 200 ஆண்டு தமிழ்க் கல்வி – தமிழில் கையெழுத்திட்ட பிரதமர் நஜிப்!
 krishnaamma

அழிக்கப்பட்ட சீமைக்கருவேலம்... வீசப்பட்ட விதைப்பந்துகள்..! திருச்சி மாணவர் படை
 krishnaamma

படித்ததில் பிடித்தது-தமிழ் வாழ்க.
 krishnaamma

12 வயதில் தந்தையான கேரள சிறுவன் மீது பலாத்கார வழக்கு பாய்ந்தது
 krishnaamma

கில்லாடித்தனம்...!!
 krishnaamma

ரூ.50க்கு ஏ.டி.எம்., கார்டு: அசத்துகிறது தபால் துறை
 krishnaamma

மெரினா ஆகுமா ஜந்தர்மந்தர் :
 krishnaamma

அதிரடியான 50 அறிவிப்புகள்!
 krishnaamma

செய்திகள் சொல்கின்றன...!!
 krishnaamma

உங்களுக்கு தேவையான தமிழ் வார இதழ்கள்
 krishnaamma

புது விசாரிப்பு - 10 செகண்ட் கதைகள்
 krishnaamma

நண்பேன்டா!
 krishnaamma

பிரதமர் மோடிக்கு வாழ்த்து சொன்ன டிரம்ப்!
 krishnaamma

தெற்கத்தி சீரணி மிட்டாய்!
 krishnaamma

படமும் செய்தியும்!
 krishnaamma

கோடையை சமாளிக்க பானங்கள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்...!
 krishnaamma

சீரணி மிட்டாய் செய்வது எப்படி?
 krishnaamma

”பேஷா நடக்கட்டுமே” மஹா பெரியவா அற்புதங்கள்
 krishnaamma

தமிழ்நேசன் அவர்களுக்கு
 narayananct

தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட வரலாறு..!
 இரா.மூர்த்தி

பாம்பே ரவை வடாம்!
 ayyasamy ram

காய்கறி வடாம்!
 ayyasamy ram

வற்றல் – டிப்ஸ்
 ayyasamy ram

ஏகாதசி விரதம் இருக்கும் முறை
 ayyasamy ram

குழந்தைகளிடம் கற்றுக் கொள்வோம்…!
 ayyasamy ram

தியா – ஒரு பக்க கதை
 ayyasamy ram

'பசுக்களை கொலை செய்தால் கை, கால்களை உடைப்பேன்!'
 ராஜா

இந்த வார சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

173 நாட்களில் கட்டப்பட்ட பட்டிசீமா அணைக்கட்டு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
 krishnaamma

வரலாற்றுக் காதல் ஜோடிகள்
 krishnaamma

மூத்த குடிமக்களுக்கு ஆதார் கட்டாயமில்லை
 krishnaamma

ஏப்.1ம் தேதி முதல் இன்சூரன்ஸ் கட்டணங்கள் 5 சதவீதம் வரை உயர்கிறது
 krishnaamma

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் “என் ஆதரவு யாருக்கும் இல்லை” ரஜினிகாந்த் அறிவிப்பு
 இரா.மூர்த்தி

10 மந்திரிகள் ஊழல் பட்டியல் வெளியிடுகிறது பன்னீர் அணி?
 இரா.மூர்த்தி

முதலிரவு அறையில் என்ன தேடுறாங்க...?
 ayyasamy ram

அ.தி.மு.க. அம்மா அணியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடபட்டது.
 ayyasamy ram

சுழல் இருக்கை ரயில் பெட்டிகள், நவீனத்தில் அசத்தும் ஐ.சி.எப்.,
 ayyasamy ram

பத்ம விருதுகள்: பிரபலமான நபர்கள் நிராகரிப்பு
 ayyasamy ram

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: வாபஸ் பெற நேரம் முடிந்தது; 8 சுயேட்சைகள் வாபஸ்
 ayyasamy ram

ஏர் இந்தியா விமான ஊழியரை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பிமும்பை,
 T.N.Balasubramanian

சொந்த பந்தம் !
 krishnaamma

படித்ததில் பிடித்தது - II :) -- இதெல்லாம் ஒரு பெருமையா?
 krishnaamma

வரதட்சணை - பாவம் பெற்றோர்கள்.
 krishnaamma

ஊட்டச்சத்தை ஊற்றெடுக்கச் செய்யும் 12 கீரைகள்..!
 krishnaamma

வண்ணங்களிலும் வடிவங்களிலும் மின்னும் கலாசாரம்
 krishnaamma

முதல் பார்வை: எங்கிட்ட மோதாதே - ரசிகர் விருப்பம்!
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

காக்னிசண்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் ஆப்-கேம்பஸ் வாய்ப்பு

View previous topic View next topic Go down

காக்னிசண்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் ஆப்-கேம்பஸ் வாய்ப்பு

Post by jesudoss on Thu Aug 25, 2011 1:10 pm

இந்தியாவில் இயங்கும் பிரம்மாண்டமான ஐ.டி., நிறுவனங்களில் காக்னிசண்ட் டெக்னாலஜிஸ் என்ற சி.டி.எஸ்., நிறுவனத்தை நாம் அறிவோம். பொதுவாக அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களை கேம்பஸ் முறையிலேயே இந்த நிறுவனம் தேர்வு செய்கிறது. தற்போது ஆப்-கேம்பஸ் முறையில் பணியாளர்களைத் தேர்ந்து எடுப்பதற்கான அறிவிப்பினை சி.டி.எஸ்., வெளியிட்டுள்ளது.
பிரிவுகள்: சி.டி.எஸ்., நிறுவனத்தில் ஐ.டி., ஐ.டி.ஐ.எஸ்., பீ.பி.ஓ., என்ற மூன்று பிரிவுகளின் கீழ் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரிவுக்கு ஏற்றபடி தேவைகள் மாறுபடுகிறது.

தேவைகள்: இந்த 3 பிரிவுகளுக்குமே 2011 ஆம் ஆண்டில் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஐ.டி., பிரிவுக்கு விண்ணப்பிக்க பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., எம்.சி.ஏ., எம்.எஸ்.சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்/ஐ.டி.,/சாப்ட்வேர் இன்ஜினியரிங்) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பிலிருந்து தற்போதைய தகுதிப்படிப்பு வரை அனைத்து படிப்புகளையும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தொலை தூரக் கல்வி, பகுதி நேரப் படிப்பில் முடித்தவர்களும், ஏதாவது ஒரு தாளில் அரியர்ஸ் உள்ளவர்களும் விண்ணப்பிக்க முடியாது. நல்ல தகவல் பரிமாற்றத் திறன், அனலிடிகல் மற்றும் இண்டர்-பெர்சனல் திறமைகள் கட்டாயம் தேவை.
ஐ.டி.ஐ.எஸ்., பிரிவுக்கு விண்ணப்பிக்க பி.எஸ்.சி., படிப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, ஐ.டி., கணிதம், புள்ளியியல், எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றை முடித்தவர்களும், பி.சி.ஏ., முடித்தவர்களும் இந்தப் பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் பத்தாம் வகுப்பிலிருந்து தற்போதைய தகுதிப்படிப்பு வரை அனைத்து படிப்புகளையும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொலை தூரக் கல்வி, பகுதி நேரப் படிப்பில் முடித்தவர்களும், ஏதாவது ஒரு தாளில் அரியர்ஸ் உள்ளவர்களும் விண்ணப்பிக்க முடியாது. நல்ல தகவல்
பரிமாற்றத் திறன் மற்றும் இண்டர்-பெர்சனல் திறமைகள் கட்டாயம் தேவை. ஷிப்ட் முறையில் பணியாற்றுவதும், இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.
பி.பி.ஓ., பிரிவுக்கு கலை மற்றும் ஐ.டி., தவிர்த்த அறிவியல் பிரிவு ஏதாவது ஒன்றில் பட்டப் படிப்பைக் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்கள் இந்தப் பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஓட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் எம்.பி.ஏ., முடித்தவர்களும் இந்தப் பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பிலிருந்து தற்போதைய தகுதிப்படிப்பு வரை அனைத்து படிப்புகளையும் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நல்ல தகவல் பரிமாற்றத் திறன் மற்றும் இண்டர்-பெர்சனல் திறமைகள் கட்டாயம் தேவை. ஷிப்ட் முறையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.

இதர தகவல்கள் : சி.டி.எஸ்., நிறுவனத்தின் மேற்கண்ட பிரிவுகளுக்கு ஆன்-லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும், முழுமையான விபரங்களுக்கு பின்வரும் இணையதள பகுதியைப் பார்க்கவும்.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 29.08.2011
இணையதள முகவரி : careers.cognizant.com/OffCampus/GeneralInstruction.aspx

avatar
jesudoss
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1216
மதிப்பீடுகள் : 162

View user profile

Back to top Go down

Re: காக்னிசண்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் ஆப்-கேம்பஸ் வாய்ப்பு

Post by பிளேடு பக்கிரி on Thu Aug 25, 2011 1:14 pm

நன்றி நன்றி விண்ணப்பம் போடுற வேண்டியது தான் நன்றி நன்றி

avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 520

View user profile

Back to top Go down

Re: காக்னிசண்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் ஆப்-கேம்பஸ் வாய்ப்பு

Post by ராஜா on Thu Aug 25, 2011 1:23 pm

@jesudoss wrote:
தேவைகள்: இந்த 3 பிரிவுகளுக்குமே 2011 ஆம் ஆண்டில் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஐ.டி., பிரிவுக்கு விண்ணப்பிக்க பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., எம்.சி.ஏ., எம்.எஸ்.சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்/ஐ.டி.,/சாப்ட்வேர் இன்ஜினியரிங்) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பிலிருந்து தற்போதைய தகுதிப்படிப்பு வரை அனைத்து படிப்புகளையும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஏன்,ஒன்னாம் வகுப்பில் இருந்தே முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுருக்க வேண்டுமென சொல்ல வேண்டியது தானே.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30460
மதிப்பீடுகள் : 5385

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: காக்னிசண்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் ஆப்-கேம்பஸ் வாய்ப்பு

Post by பிளேடு பக்கிரி on Thu Aug 25, 2011 1:25 pm

@ராஜா wrote:

உங்களுக்கு ஏன் தல இந்த கவலை.. இதெல்லாம் என்னைப்போல நல்லா படிக்கிறவங்களுக்கு மட்டும் தான் சிப்பு வருது

avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 520

View user profile

Back to top Go down

Re: காக்னிசண்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் ஆப்-கேம்பஸ் வாய்ப்பு

Post by ராஜா on Thu Aug 25, 2011 1:27 pm

@பிளேடு பக்கிரி wrote:
@ராஜா wrote:
@jesudoss wrote:தேவைகள்: இந்த 3 பிரிவுகளுக்குமே 2011 ஆம் ஆண்டில் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஐ.டி., பிரிவுக்கு விண்ணப்பிக்க பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., எம்.சி.ஏ., எம்.எஸ்.சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்/ஐ.டி.,/சாப்ட்வேர் இன்ஜினியரிங்) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பிலிருந்து தற்போதைய தகுதிப்படிப்பு வரை அனைத்து படிப்புகளையும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஏன்,ஒன்னாம் வகுப்பில் இருந்தே முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுருக்க வேண்டுமென சொல்ல வேண்டியது தானே.
உங்களுக்கு ஏன் தல இந்த கவலை.. இதெல்லாம் என்னைப்போல நல்லா படிக்கிறவங்களுக்கு மட்டும் தான்
யாரு .... நீ ....... நீ பிட்டையே முன்னாடி இருந்தவன் கிட்ட இருந்து பிப்பாக்கெட் அடிச்சு பாஸ் பண்ணினவன் தானே, உண்ண பத்தி தெரியாதா
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30460
மதிப்பீடுகள் : 5385

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: காக்னிசண்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் ஆப்-கேம்பஸ் வாய்ப்பு

Post by பிளேடு பக்கிரி on Thu Aug 25, 2011 1:31 pm

@ராஜா wrote:
@பிளேடு பக்கிரி wrote:
உங்களுக்கு ஏன் தல இந்த கவலை.. இதெல்லாம் என்னைப்போல நல்லா படிக்கிறவங்களுக்கு மட்டும் தான்
யாரு .... நீ ....... நீ பிட்டையே முன்னாடி இருந்தவன் கிட்ட இருந்து பிப்பாக்கெட் அடிச்சு பாஸ் பண்ணினவன் தானே, உண்ண பத்தி தெரியாதா

இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 520

View user profile

Back to top Go down

Re: காக்னிசண்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் ஆப்-கேம்பஸ் வாய்ப்பு

Post by ராஜா on Thu Aug 25, 2011 1:36 pm

@பிளேடு பக்கிரி wrote:
@ராஜா wrote:
@பிளேடு பக்கிரி wrote:
உங்களுக்கு ஏன் தல இந்த கவலை.. இதெல்லாம் என்னைப்போல நல்லா படிக்கிறவங்களுக்கு மட்டும் தான்
யாரு .... நீ ....... நீ பிட்டையே முன்னாடி இருந்தவன் கிட்ட இருந்து பிப்பாக்கெட் அடிச்சு பாஸ் பண்ணினவன் தானே, உண்ண பத்தி தெரியாதா
இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
பிட்ட பறிகொடுத்த பிச்ச சொல்லில் தான் தெரியும்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30460
மதிப்பீடுகள் : 5385

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: காக்னிசண்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் ஆப்-கேம்பஸ் வாய்ப்பு

Post by பிளேடு பக்கிரி on Thu Aug 25, 2011 1:41 pm

@ராஜா wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@ராஜா wrote:
@பிளேடு பக்கிரி wrote:
உங்களுக்கு ஏன் தல இந்த கவலை.. இதெல்லாம் என்னைப்போல நல்லா படிக்கிறவங்களுக்கு மட்டும் தான்
யாரு .... நீ ....... நீ பிட்டையே முன்னாடி இருந்தவன் கிட்ட இருந்து பிப்பாக்கெட் அடிச்சு பாஸ் பண்ணினவன் தானே, உண்ண பத்தி தெரியாதா
இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
பிட்ட பறிகொடுத்த பிச்ச சொல்லில் தான் தெரியும்

அது ஒரு பெரிய கதை.. நானும் பேப்பர் தெரியுதேன்னு பிட்டா இருக்குமேன்னு நினைச்சு ஆட்டைய போட்டேன்... அதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது எக்ஸாம் ஹால்லு க்கு வந்த மேடம்க்கு கொடுக்க வச்சிருந்த லவ் லெட்டெர்ன்னு .... இது தெரியாம பாதி வேற நான் பரீட்சைக்கு எழுதி தொலைசிட்டேன் சோகம் சோகம்

avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 520

View user profile

Back to top Go down

Re: காக்னிசண்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் ஆப்-கேம்பஸ் வாய்ப்பு

Post by ராஜா on Thu Aug 25, 2011 1:46 pm

@பிளேடு பக்கிரி wrote:அது ஒரு பெரிய கதை.. நானும் பேப்பர் தெரியுதேன்னு பிட்டா இருக்குமேன்னு நினைச்சு ஆட்டைய போட்டேன்... அதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது எக்ஸாம் ஹால்லு க்கு வந்த மேடம்க்கு கொடுக்க வச்சிருந்த லவ் லெட்டெர்ன்னு .... இது தெரியாம பாதி வேற நான் பரீட்சைக்கு எழுதி தொலைசிட்டேன்
இத எழுதியே நீ ஃபர்ஸ்ட் கிளஸ்ல பாஸ் பண்ணியிருக்கென்ன , உண்மையிலேயே பெரிய ஆள் தான் பிளேடு சிரி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30460
மதிப்பீடுகள் : 5385

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: காக்னிசண்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் ஆப்-கேம்பஸ் வாய்ப்பு

Post by பிளேடு பக்கிரி on Thu Aug 25, 2011 1:48 pm

@ராஜா wrote:
@பிளேடு பக்கிரி wrote:அது ஒரு பெரிய கதை.. நானும் பேப்பர் தெரியுதேன்னு பிட்டா இருக்குமேன்னு நினைச்சு ஆட்டைய போட்டேன்... அதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது எக்ஸாம் ஹால்லு க்கு வந்த மேடம்க்கு கொடுக்க வச்சிருந்த லவ் லெட்டெர்ன்னு .... இது தெரியாம பாதி வேற நான் பரீட்சைக்கு எழுதி தொலைசிட்டேன்
இத எழுதியே நீ ஃபர்ஸ்ட் கிளஸ்ல பாஸ் பண்ணியிருக்கென்ன , உண்மையிலேயே பெரிய ஆள் தான் பிளேடு சிரி

எல்லாம் அவன் இவன் செயல் கண்ணடி

avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 520

View user profile

Back to top Go down

Re: காக்னிசண்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் ஆப்-கேம்பஸ் வாய்ப்பு

Post by அருண் on Thu Aug 25, 2011 1:51 pm

ஏன்,ஒன்னாம் வகுப்பில் இருந்தே முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுருக்க வேண்டுமென சொல்ல வேண்டியது தானே.

அண்ணா பிரி கே‌ஜி விட்டுடிங்க..!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12659
மதிப்பீடுகள் : 1739

View user profile

Back to top Go down

Re: காக்னிசண்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் ஆப்-கேம்பஸ் வாய்ப்பு

Post by ராஜா on Thu Aug 25, 2011 1:54 pm

@அருண் wrote:
ஏன்,ஒன்னாம் வகுப்பில் இருந்தே முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுருக்க வேண்டுமென சொல்ல வேண்டியது தானே.
அண்ணா பிரி கே‌ஜி விட்டுடிங்க..!
இன்னும் கொஞ்ச நாள்ல இதையும் சொன்னாலும் சொல்லுவானுங்க அருண் சிரி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30460
மதிப்பீடுகள் : 5385

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: காக்னிசண்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் ஆப்-கேம்பஸ் வாய்ப்பு

Post by அருண் on Thu Aug 25, 2011 2:05 pm

[quote="ராஜா"இன்னும் கொஞ்ச நாள்ல இதையும் சொன்னாலும் சொல்லுவானுங்க அருண் சிரி[/quote]

அப்ப குழந்தை பிறந்த முதல் டியூசன் அனுப்பனும் போலிருக்கு..! அதிர்ச்சி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12659
மதிப்பீடுகள் : 1739

View user profile

Back to top Go down

Re: காக்னிசண்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் ஆப்-கேம்பஸ் வாய்ப்பு

Post by பாலாஜி on Thu Aug 25, 2011 2:09 pm

படிப்பு பத்தி பேசுராங்கா , அதனால இங்கு நமக்கு வேலை இல்லை .. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19672
மதிப்பீடுகள் : 3872

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum