புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாண்டவர் மீண்டார்! மருத்துவமனையில் அனுமதி Poll_c10மாண்டவர் மீண்டார்! மருத்துவமனையில் அனுமதி Poll_m10மாண்டவர் மீண்டார்! மருத்துவமனையில் அனுமதி Poll_c10 
42 Posts - 63%
heezulia
மாண்டவர் மீண்டார்! மருத்துவமனையில் அனுமதி Poll_c10மாண்டவர் மீண்டார்! மருத்துவமனையில் அனுமதி Poll_m10மாண்டவர் மீண்டார்! மருத்துவமனையில் அனுமதி Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
மாண்டவர் மீண்டார்! மருத்துவமனையில் அனுமதி Poll_c10மாண்டவர் மீண்டார்! மருத்துவமனையில் அனுமதி Poll_m10மாண்டவர் மீண்டார்! மருத்துவமனையில் அனுமதி Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
மாண்டவர் மீண்டார்! மருத்துவமனையில் அனுமதி Poll_c10மாண்டவர் மீண்டார்! மருத்துவமனையில் அனுமதி Poll_m10மாண்டவர் மீண்டார்! மருத்துவமனையில் அனுமதி Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாண்டவர் மீண்டார்! மருத்துவமனையில் அனுமதி


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Aug 26, 2011 4:03 pm

தர்மபுரி: : மரணமடைந்தாக நினைத்து வாலிபர் ஒருவரை சவக்குழியில் இறக்கியபோது அவர் உயிருடன் இருப்பது தெரிய வந்ததும் உறவினர்கள் அதிர்சியடைந்தனர். மாண்டவர் மீண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தர்மபுரி மாவட்டம் நெருப்பூர் அருகே குருக்கலையனு£ரை சேர்ந்தவர் மாது(33). இவர், ஆந்திர மாநிலம் கொட்டாளம் என்னுமிடத்தில் உள்ள தனியார் கல் குவாரியில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் வேலையின் போது பாறையிலிருந்து தவறி விழுந்துள்ளார். படுகாயம் அடைந்த அவரை மீட்டு வந்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சில மணி நேர சிகிச்சைக்கு பின் மாது இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உடனே மாதுவின் மனைவி மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து அங்கு விரைந்து வந்த உறவினர்கள் இறுதிச்சடங்குகள் செய்வதற்காக மாது உடலை வாகனத்தில் ஏற்றி சொந்த ஊருக்கு கொண்டு வந்தனர். அங்கு மனைவி மற்றும் உறவினர்கள் உடலை கட்டிப்பிடித்து கதறி அழுதனர். இறுதி காரியங்கள் முடிந்ததும், உடலை புதைப்பதற்காக சுடுகாட்டுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். சுடுகாட்டில் தோண்டப்பட்டிருந்த குழியில் உடலை இறக்கினர். உறவினர்கள் உடல் மீது மண் தள்ளினர்.


அப்போது திடீரென மாதுவின் உடலில் லேசான அசைவு ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குழிக்குள் இறக்கப்பட்ட மாதுவை வெளியில் எடுத்து உடனடியாக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாதுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்ததாக கருதி புதைக்கும் போது வாலிபர் உயிர் பிழைத்த சம்பவம் அப்பகுதியில் மகிழ்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நேரம்






கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மாண்டவர் மீண்டார்! மருத்துவமனையில் அனுமதி Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Aug 26, 2011 4:20 pm

அவருக்கு ஆயுசு நூறு சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சோழன்
சோழன்
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Postசோழன் Fri Aug 26, 2011 5:07 pm

எமனிடம் போராட இவ்வளவு நேரமா...?
எப்படியோ எமனுக்கு டிமிக்கி கொடுத்தாச்சு :நல்வரவு: :நல்வரவு:



என்றும் மாண்டவர் மீண்டார்! மருத்துவமனையில் அனுமதி 599303 அன்புடன்,
சோழவேந்தன் மாண்டவர் மீண்டார்! மருத்துவமனையில் அனுமதி 154550
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Aug 26, 2011 5:11 pm

அதிசய நிகழ்வு. 100 வயது வாழ வாழ்த்துகள்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக