புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்வி பற்றிய ஆலோசனை தேவை  Poll_c10கல்வி பற்றிய ஆலோசனை தேவை  Poll_m10கல்வி பற்றிய ஆலோசனை தேவை  Poll_c10 
60 Posts - 48%
heezulia
கல்வி பற்றிய ஆலோசனை தேவை  Poll_c10கல்வி பற்றிய ஆலோசனை தேவை  Poll_m10கல்வி பற்றிய ஆலோசனை தேவை  Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
கல்வி பற்றிய ஆலோசனை தேவை  Poll_c10கல்வி பற்றிய ஆலோசனை தேவை  Poll_m10கல்வி பற்றிய ஆலோசனை தேவை  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கல்வி பற்றிய ஆலோசனை தேவை  Poll_c10கல்வி பற்றிய ஆலோசனை தேவை  Poll_m10கல்வி பற்றிய ஆலோசனை தேவை  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கல்வி பற்றிய ஆலோசனை தேவை  Poll_c10கல்வி பற்றிய ஆலோசனை தேவை  Poll_m10கல்வி பற்றிய ஆலோசனை தேவை  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கல்வி பற்றிய ஆலோசனை தேவை  Poll_c10கல்வி பற்றிய ஆலோசனை தேவை  Poll_m10கல்வி பற்றிய ஆலோசனை தேவை  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கல்வி பற்றிய ஆலோசனை தேவை  Poll_c10கல்வி பற்றிய ஆலோசனை தேவை  Poll_m10கல்வி பற்றிய ஆலோசனை தேவை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்வி பற்றிய ஆலோசனை தேவை

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Sat Aug 27, 2011 2:53 pm

நான் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறேன் ...CADD படிக்க விரும்புகிறேன் ...எட்டாம் வகுப்பு என்பதால் CADD படித்தால் பயன் இருக்குமா ??? இதை பற்றிய தகுந்த ஆலோசனை தேவை !!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 27, 2011 2:57 pm

சுரேஷ்குமார் wrote:நான் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறேன் ...CADD படிக்க விரும்புகிறேன் ...எட்டாம் வகுப்பு என்பதால் CADD படித்தால் பயன் இருக்குமா ??? இதை பற்றிய தகுந்த ஆலோசனை தேவை !!
இப்போது எந்த துறையில் வெளிய செய்கிறீர்கள் சுரேஷ் CADD சம்பந்தபட்டு துறையாயின் , தாராளமாக நீங்கள் CADD படிக்கலாம்.

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Sat Aug 27, 2011 3:04 pm

ராஜா wrote:
சுரேஷ்குமார் wrote:நான் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறேன் ...CADD படிக்க விரும்புகிறேன் ...எட்டாம் வகுப்பு என்பதால் CADD படித்தால் பயன் இருக்குமா ??? இதை பற்றிய தகுந்த ஆலோசனை தேவை !!
இப்போது எந்த துறையில் வெளிய செய்கிறீர்கள் சுரேஷ் CADD சம்பந்தபட்டு துறையாயின் , தாராளமாக நீங்கள் CADD படிக்கலாம்.
இல்லை அண்ணா எனக்கு CADD பற்றி ஒன்றும் தெரியாது அது சம்மந்தபட்ட துறையிலும் நான் வேலை செய்யவில்லை ....CADD படித்தால் வேலை கிடைக்கும் என்றார்கள் எனவே தான் படிக்க நினைக்கிறன்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Aug 27, 2011 3:06 pm

சுரேஷ் அவர்களுக்கு,
CADD என்று நீங்கள் கூறுவது autocadd தானே.

CADD பெரும்பாலும் பொறியியல் துறையில் பயன்படுத்தப் படுகிறது, பொறியில் வேலை செய்யும் நிறுவனங்களில் நீங்கள் வேலை செய்ய வேண்டுமானால் உங்கள் தற்போதிய கல்வி தகுதி போதாது, குறைந்த பட்சம் ஐ‌டி‌ஐ தேவை. இன்றைய சூழலில் ஐ‌டி‌ஐ, டிப்ளோமா படித்த, ஏன் பொறியியல் படித்த இளைஞ்சர்கள் வேலை வாய்பின்மை காரணமாக குறைந்த சம்பளத்திர்க்கு வருவதால், உங்கள் நிலையில் வேலை வாங்குவது கடினம்.

சொந்த தேவைக்கு, அதாவது நீங்கள் டி‌டி‌பி, pagemaker, டெக்னிகல் புக் பிரிண்டிங் செய்யும் நிறுவனம், பொறியியல் கல்லூரிக்கு அருகில் நடப்படும் கம்ப்யூட்டர் ட்ரைனிங் சென்டர் போன்றவைகளை தொடங்க ஆசை இருந்தால் இதைப் பற்றி படித்து தெரிந்து கொள்ளலாம். இதை கையாள சுலபமாக இருக்கும்.

உங்கள் வாழ்க்கை வளம் பெற வாழ்த்துக்கள்

சதாசிவம்
கல்வி பற்றிய ஆலோசனை தேவை  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Sat Aug 27, 2011 3:14 pm

சதாசிவம் wrote:சுரேஷ் அவர்களுக்கு,
CADD என்று நீங்கள் கூறுவது autocadd தானே.

CADD பெரும்பாலும் பொறியியல் துறையில் பயன்படுத்தப் படுகிறது, பொறியில் வேலை செய்யும் நிறுவனங்களில் நீங்கள் வேலை செய்ய வேண்டுமானால் உங்கள் தற்போதிய கல்வி தகுதி போதாது, குறைந்த பட்சம் ஐ‌டி‌ஐ தேவை. இன்றைய சூழலில் ஐ‌டி‌ஐ, டிப்ளோமா படித்த, ஏன் பொறியியல் படித்த இளைஞ்சர்கள் வேலை வாய்பின்மை காரணமாக குறைந்த சம்பளத்திர்க்கு வருவதால், உங்கள் நிலையில் வேலை வாங்குவது கடினம்.

சொந்த தேவைக்கு, அதாவது நீங்கள் டி‌டி‌பி, pagemaker, டெக்னிகல் புக் பிரிண்டிங் செய்யும் நிறுவனம், பொறியியல் கல்லூரிக்கு அருகில் நடப்படும் கம்ப்யூட்டர் ட்ரைனிங் சென்டர் போன்றவைகளை தொடங்க ஆசை இருந்தால் இதைப் பற்றி படித்து தெரிந்து கொள்ளலாம். இதை கையாள சுலபமாக இருக்கும்.

உங்கள் வாழ்க்கை வளம் பெற வாழ்த்துக்கள்

ஆமாம் அண்ணா AUTOCADD தான் படிக்க விரும்புகிறேன் ....நான் இதை படிப்பதே வேலைக்காக தான் ....அப்போது எனக்கு படித்தாலும் வேலை கிடைக்க வாய்ப்பில்லையா

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Sat Aug 27, 2011 3:42 pm

?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 27, 2011 3:54 pm

கல்வி பற்றிய ஆலோசனை தேவை  440806 என்ன பதில் தருவது என்று தெரியவில்லை சுரேஷ் .

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Sat Aug 27, 2011 4:12 pm

ராஜா wrote:கல்வி பற்றிய ஆலோசனை தேவை  440806 என்ன பதில் தருவது என்று தெரியவில்லை சுரேஷ் .
சோகம் சோகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக