புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலுவான லோக்பால் மசோதா கொள்கை அளவில் ஏற்பு, மக்களுக்கு கிடைத்த வெற்றி - அன்னா ஹசாரே   Poll_c10வலுவான லோக்பால் மசோதா கொள்கை அளவில் ஏற்பு, மக்களுக்கு கிடைத்த வெற்றி - அன்னா ஹசாரே   Poll_m10வலுவான லோக்பால் மசோதா கொள்கை அளவில் ஏற்பு, மக்களுக்கு கிடைத்த வெற்றி - அன்னா ஹசாரே   Poll_c10 
31 Posts - 53%
heezulia

21 Posts - 36%
mohamed nizamudeen

2 Posts - 3%
Manimegala

1 Post - 2%
ஜாஹீதாபானு

jairam

சிவா

இந்த மாத அதிக பதிவர்கள்

151 Posts - 50%

114 Posts - 38%

13 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%
Rutu

3 Posts - 1%

Baarushree

2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலுவான லோக்பால் மசோதா கொள்கை அளவில் ஏற்பு, மக்களுக்கு கிடைத்த வெற்றி - அன்னா ஹசாரே

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Aug 28, 2011 7:59 am

வலுவான லோக்பால் மசோதா கொள்கை அளவில் ஏற்பு, மக்களுக்கு கிடைத்த வெற்றி - பிரதமரின் கடிதம் கிடைத்த பின் உண்ணாவிரத மேடையில் அன்னா ஹசாரே பேச்சு

வலுவான லோக்பால் மசோதாவை கொள்கை அளவில் ஏற்றுக் கொள்வதாக பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது பற்றி பிரதமர் மன்மோகன்சிங் அன்னா ஹசாரேக்கு கடிதம் எழுதினார். அதை பெற்றுக்கொண்ட அவர் பின்னர் பேசுகையில், "இது மக்களுக்கு கிடைத்த வெற்றி'' என்று கூறினார்.

பிரதமர் எழுதிய கடிதம்

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்த 3 முக்கிய அம்சங்களுடன் வலுவான லோக்பால் மசோதாவை கொள்கை அளவில் ஏற்றுக்கொள்வதாக நேற்று பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுபற்றி பிரதமர் மன்மோகன்சிங் எழுதிய கடிதத்தை விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப துறை மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக், ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னா ஹசாரேயிடம் கொடுத்தார். அன்னா ஹசாரேயின் தாய் மொழியான மராத்திய மொழியில் எழுதப்பட்டு இருந்த அந்த கடிதத்தில், அன்னா ஹசாரேயின் கோரிக்கைகள் தொடர்பாக சாதகமான நிலை எடுக்கப்பட்டு இருப்பதால் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு அவரை பிரதமர் கேட்டுக்கொண்டு இருந்தார்.

மக்களுக்கு கிடைத்த வெற்றி

அந்த கடிதத்தை பெற்றுக்கொண்ட அன்னா ஹசாரே பின்னர் கூட்டத்தினர் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாம் தெரிவித்த 3 முக்கிய கோரிக்கைகளை ஏற்று வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற பாராளுமன்றம் ஒப்புக்கொண்டு இருக்கிறது. மிகப்பெரிய போராட்டத்தில் நாட்டு மக்களுக்கு வெற்றி கிடைத்து இருக்கிறது. இது மக்களுக்கும், இளைஞர்கள் சக்திக்கும் கிடைத்த வெற்றி ஆகும். இந்த வெற்றியை மக்கள் நாடு முழுவதும் அமைதியாக கொண்டாட வேண்டும். நமது கோரிக்கைகள் ஏற்கப்பட்டதற்காக அனைத்து எம்.பி.க்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

உண்ணாவிரதம் வாபஸ்

வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி நான் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாம் நமது போராட்டத்தில் பாதிதான் வெற்றி பெற்று இருக்கிறோம். இன்னும் பாதி வெற்றியை நாம் பெற வேண்டி இருக்கிறது. உங்கள் அனைவரின் அனுமதியுடன் நான் ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலை 10 மணிக்கு எனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொள்ள இருக்கிறேன்.

இவ்வாறு அன்னாஹசாரே கூறினார்.

கொண்டாட்டம்

அன்னா ஹசாரேயின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றியை ராம்லீலா மைதானத்தில் இருந்தவர்கள் மகிழ்ச்சியுடன் நடனமாடி கொண்டாடினார்கள். அப்போது தேசபக்தி பாடல்களும் பாடப்பட்டன.

முன்னதாக, தீர்மானத்தின் மீது பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றதை, அன்னா ஹசாரே உண்ணாவிரத மேடையில் இருந்தவாறு `ஐபாட்'டில் பார்த்து ரசித்தார். ஐபாட்டில் அந்த காட்சிகளை பார்த்து அவர், "இது மிகவும் நன்றாக இருக்கிறது'' என்று கூறினார்.

தினதந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக