ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) 5 5 2

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Page 2 of 31 Previous  1, 2, 3 ... 16 ... 31  Next

View previous topic View next topic Go down

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by Tamilzhan on Thu Sep 01, 2011 3:38 pm

First topic message reminder :

ஈகரை உறுப்பினர்களுக்கு அனைவருக்கும் வணக்கம்.... அன்பு மலர்

வரும் 20ம் தேதிக்குள் திருச்சியில் ஈகரைவாசிகளின் சந்திப்பு கூட்டம் நடத்தலாம் என ஒரு ஆவல் ஏற்ப்பட்டுள்ளது.. இதன் ஆதரவு அறிந்து எவ்வாறு நடத்தலாம் என சில ஆலோசனைகளும் கூட்டத்திற்க்கு எத்தனை பெயர் வருவார்கள் என்பதனை அறிய மிக ஆவலாக உள்ளோம்..! உங்கள் பதில் அறிந்து உடன் அதற்க்கான அறிவிப்பை அறிவிக்க உள்ளோம். ஜாலி

இதற்க்கு சிவா , ராஜா, தமிழன் தலைமை எற்று செய்யவிருப்பதால் தல சிவா சந்திக்கும் வாய்ப்பையும் ஈகரைவாசிகளின் நட்பையும் அன்பையும் பெற ஒரு உறவு பாலமாக அமைய இந்த கூட்டம் அமையும்..! ஐ லவ் யூ

கூட்டத்திற்க்கு வருகை தரப் போகிறவர்கள் இங்கே பதில் அளிக்கவும்..! நன்றி

Tamilzhan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 7971
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009
மதிப்பீடு: 192

Back to top Go down


Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by சிவா on Thu Sep 01, 2011 5:53 pm

Manik wrote:சிவா அண்ணா இந்த சந்திப்பு வைத்தது ரொம்ப சந்தோஷம் நான் கண்டிப்பா வரேன்


இது ராஜா மற்றும் தமிழனின் ஏற்பாடு மானிக். ஏன் ஈகரையில் இப்பொழுது இணைவதில்லை.




பதிவுகள்: 790523 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by Manik on Thu Sep 01, 2011 5:55 pm

ஒரு சில பிரச்சினைகள் அண்ணா அது முடியும் வரையில் என்னால் ஈகரை வரமுடியவில்லை அதனால்தான் வரல.......... கோவிச்சுக்காதீங்க...

தமிழன் அண்ணா திருச்சிங்கிறதுனால அவர் வீட்லயே சந்திப்பு நடக்கப் போகுதா அண்ணா

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by சிவா on Thu Sep 01, 2011 5:59 pm

Manik wrote:ஒரு சில பிரச்சினைகள் அண்ணா அது முடியும் வரையில் என்னால் ஈகரை வரமுடியவில்லை அதனால்தான் வரல.......... கோவிச்சுக்காதீங்க...

தமிழன் அண்ணா திருச்சிங்கிறதுனால அவர் வீட்லயே சந்திப்பு நடக்கப் போகுதா அண்ணா


அதனாலென்ன மானிக், நேரம் கிடைக்கும் பொழுது இணையுங்கள். ஆம், தமிழனின் இல்லத்ட்தில்தான். ஆனால் அவரது சின்னவீட்டிலா அல்லது பெரிய வீட்டிலா என்பதுதான் இன்னும் முடிவாகவில்லை.




பதிவுகள்: 790523 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by Manik on Thu Sep 01, 2011 6:01 pm

ஹாஹா சின்ன வீடாக இருக்காது பெரிய வீட்டில்தான் என்று நினைக்கிறேன் ஜாலி

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by சிவா on Thu Sep 01, 2011 6:02 pm

Manik wrote:ஹாஹா சின்ன வீடாக இருக்காது பெரிய வீட்டில்தான் என்று நினைக்கிறேன்


எங்கு நடந்தாலும் நமக்கு ஆபத்தில்லாமல் இருந்தால் சரிதானே.




பதிவுகள்: 790523 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by Manik on Thu Sep 01, 2011 6:04 pm

இது வரைக்கும் எத்தனை பேர் வர்ரேன்னு சொல்லிருக்காங்க அண்ணா

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by சிவா on Thu Sep 01, 2011 6:06 pm

Manik wrote:இது வரைக்கும் எத்தனை பேர் வர்ரேன்னு சொல்லிருக்காங்க அண்ணா


நம்ம வாத்தியார் கே.பாலா மட்டும் வருவதாகத் தெரிவித்துள்ளார். மணி அஜீத் வருவார்.




பதிவுகள்: 790523 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by Manik on Thu Sep 01, 2011 6:09 pm

இப்ப நானும் வர்ரேன் ஜாலி

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by கே. பாலா on Thu Sep 01, 2011 6:09 pm

சிவா wrote:
Manik wrote:ஹாஹா சின்ன வீடாக இருக்காது பெரிய வீட்டில்தான் என்று நினைக்கிறேன்


எங்கு நடந்தாலும் நமக்கு ஆபத்தில்லாமல் இருந்தால் சரிதானே.
பயம் நம்ம்பி .......வரலாமா ...????பயமா இருக்கே !! பயம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4700
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1376

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by Manik on Thu Sep 01, 2011 6:11 pm

நான் இருக்கேன் அண்ணா பயப்படாம வாங்க அழுகை

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by சிவா on Thu Sep 01, 2011 6:13 pm

Manik wrote:நான் இருக்கேன் அண்ணா பயப்படாம வாங்க


அதுதானே பயமே.




பதிவுகள்: 790523 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by சிவா on Thu Sep 01, 2011 6:13 pm

கே. பாலா wrote:
சிவா wrote:
Manik wrote:ஹாஹா சின்ன வீடாக இருக்காது பெரிய வீட்டில்தான் என்று நினைக்கிறேன்


எங்கு நடந்தாலும் நமக்கு ஆபத்தில்லாமல் இருந்தால் சரிதானே.
பயம் நம்ம்பி .......வரலாமா ...????பயமா இருக்கே !! பயம்


எது நடந்தாலும் நான் உங்கல் பின்னால்தான் ஒளிந்து கொள்வேன்.




பதிவுகள்: 790523 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by Manik on Thu Sep 01, 2011 6:14 pm

உங்களை பாத்துதான் பயப்படுறாரு சும்மா இருங்க அண்ணா அப்பரம் வரலைன்னு சொல்லிரப் போறாரு விளையாட்டுப் பிள்ளை

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by கே. பாலா on Thu Sep 01, 2011 6:19 pm

Manik wrote:நான் இருக்கேன் அண்ணா பயப்படாம வாங்க அழுகை
ஜாலி ஜாலி நன்றி அன்பு மலர்

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4700
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1376

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by ராஜா on Thu Sep 01, 2011 6:20 pm

அருமை அருமை .........
ஈகரை பதிவர் சந்திப்பு மற்றும் 4ஆம் ஆண்டு துவக்க விழா.

ஈகரை உறவுகள் ஒருவரையொருவர் சந்தித்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு. தமிழகத்தில் அனைவருக்கும் சென்டர் ஆக திருச்சி இருக்கும் என்று தான் திருச்சியை தேர்வு செய்தோம். நண்பர்கள் அனைவரும் வருகை தரவேண்டுமென இரு கரம் கூப்பி கேட்டுக்கொள்கிறோம்.

நானும் வருவேன்..... ஓகே!!!!

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15363
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1010

http://www.eegarai.net

Back to top Go down

Page 2 of 31 Previous  1, 2, 3 ... 16 ... 31  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum