ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) 5 5 2

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Page 31 of 31 Previous  1 ... 17 ... 29, 30, 31

View previous topic View next topic Go down

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by Tamilzhan on Thu Sep 01, 2011 3:38 pm

First topic message reminder :

ஈகரை உறுப்பினர்களுக்கு அனைவருக்கும் வணக்கம்.... அன்பு மலர்

வரும் 20ம் தேதிக்குள் திருச்சியில் ஈகரைவாசிகளின் சந்திப்பு கூட்டம் நடத்தலாம் என ஒரு ஆவல் ஏற்ப்பட்டுள்ளது.. இதன் ஆதரவு அறிந்து எவ்வாறு நடத்தலாம் என சில ஆலோசனைகளும் கூட்டத்திற்க்கு எத்தனை பெயர் வருவார்கள் என்பதனை அறிய மிக ஆவலாக உள்ளோம்..! உங்கள் பதில் அறிந்து உடன் அதற்க்கான அறிவிப்பை அறிவிக்க உள்ளோம். ஜாலி

இதற்க்கு சிவா , ராஜா, தமிழன் தலைமை எற்று செய்யவிருப்பதால் தல சிவா சந்திக்கும் வாய்ப்பையும் ஈகரைவாசிகளின் நட்பையும் அன்பையும் பெற ஒரு உறவு பாலமாக அமைய இந்த கூட்டம் அமையும்..! ஐ லவ் யூ

கூட்டத்திற்க்கு வருகை தரப் போகிறவர்கள் இங்கே பதில் அளிக்கவும்..! நன்றி

Tamilzhan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 7971
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009
மதிப்பீடு: 192

Back to top Go down


Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by Aathira on Thu Sep 22, 2011 5:30 am

உண்மைதான் உதயா. எனக்கும் அந்த குறை உள்ளது. இன்னும் நிறைய உறவுகளுடன் சென்னையில் இருப்பவர்களுடன்கூட (முக்கியமாக அசுரன்) என்னால் தொடர்பு கொள்ள இயலாமல் போனது குறித்து வருத்தமே. சோகம்

//அடுத்த சந்திப்பில் இழந்த வடைகளை மீட்டுவிடலாம்//

அதற்கு திட்டமிடல் மிக முக்கியம். இது போல நாம் கோட்டை விட்ட (தப்பா நினைக்காதீங்க உதயா. இது வேற கோட்டை) வடைகளை பட்டியல் இட்டால் அடுத்த முறை விழிப்பாக இருக்கலாமே. தாங்கள் கூறியது போல குறுஞ்செய்தியும் அனுப்பியிருக்கலாம்.

சிவாவிடம் கூறி ஈகரையில் பதிவு செய்யும் போதே தொலைபேசி எண் பெறுவது போல ஏதேனும் செய்யலாம். அது கிடைக்காதது ஒரு குறை உதயா. சோகம்

சூ.. சூ.... காக்கா...

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10872
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 703

http://aathira.net

Back to top Go down

Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by udayarr on Thu Sep 22, 2011 5:36 am

Aathira wrote:

சூ.. சூ.... காக்கா...
நீங்க எழுதின கட்டுரைகளிலேயே இந்த ஒரு வரிதான் பிடிச்சிருக்கு,, நீங்க ரொம்ப நல்லவங்க அக்கா..

அன்புடன்

உதயா..

udayarr
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 328
வசிப்பிடம்: கலங்கரை விளக்கம்....
சேர்ந்தது: 07/11/2009
மதிப்பீடு: 26

http://creativeants.com/entertainment.php

Back to top Go down

Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by Aathira on Thu Sep 22, 2011 5:42 am

udayarr wrote:
Aathira wrote:

சூ.. சூ.... காக்கா...
நீங்க எழுதின கட்டுரைகளிலேயே இந்த ஒரு வரிதான் பிடிச்சிருக்கு,, நீங்க ரொம்ப நல்லவங்க அக்கா..

அன்புடன்

உதயா..


பி.பி.சி செய்தியில் சொன்னதையெல்லாம் சொல்லாம இப்படி மொட்டையா சொன்னா எப்படி? ஜாலி ஜனங்க நம்ப வேண்டாம்??

மெயில் பார்த்தீங்களா உதயா?

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10872
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 703

http://aathira.net

Back to top Go down

Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by T.N.Balasubramanian on Thu Sep 22, 2011 7:00 am

Aathira wrote:
Kaa Na Kalyanasundaram wrote:ஈகரை மாநாடு சிறப்புற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

செய்யாறு நகரில் இருந்து புறப்பட்ட நான் நல்ல மழையில் காஞ்சிபுரத்தில் மாட்டிக்கொண்டேன். மீண்டும் இல்லம் திரும்பிவிட்டேன். மாநாட்டில் கலந்துகொள்ளமுடியவில்லை . அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள். அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

உங்கள் தொலைபேசித் தகவல் கிடைத்தது. தாங்கள் வந்து கொண்டிருக்கிறீர்கள் என்று கூறினார்.காஞ்சிபுரத்தில் இருந்து வருகிறீர்கள் என்று நினைத்து வழிமீது விழியை வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தோம். சோகம்


ஆமாம், நீங்கள் வருவீர்கள் என நீண்ட நேரம் எதிர் பார்த்தேன். இணைவதாக மெயில் வேறு அனுப்பி இருந்தீர்கள். சிறந்த முறையில் நடந்த நல்லதோர் நிகழ்ச்சி.
ரமணியன்.

T.N.Balasubramanian
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1402
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 03/02/2010
மதிப்பீடு: 199

Back to top Go down

Page 31 of 31 Previous  1 ... 17 ... 29, 30, 31

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum