|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
பருப்பு மட்டன் தாளிச்சா
Page 3 of 4 • Share •
Page 3 of 4 •
1, 2, 3, 4 
பருப்பு மட்டன் தாளிச்சா
First topic message reminder :
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு -1 கப்
இறைச்சி எலும்பு -1/4 கிலோ
இஞ்சி பூண்டு விழுது -2 டேபிள் ஸ்பூன்
வாழைக்காய் -1
காரெட் -1
தக்காளி- 100 கிராம்
வெங்காயம் -2
கத்திரிக்காய் - 2
முருங்கைகாய்- 2
மாங்காய் -1
கருவேப்பிலை சிறிது
மல்லித் தலை புதினா தலை கொஞ்சம்
மசாலாதூள்-3 ஸ்பூன்
புளி நெல்லிக்காய் அளவு
பட்டை -சிறிது
லவங்கம் -2
ஏலக்காய்-2
மஞ்சள் தூள் தேவையான அளவு
எண்ணை தேவையான அளவு
செய்முறை
முதலில் இறைச்சியை இஞ்சி பூண்டு பாதி அளவு மசாலா தூள் மஞ்சள் தூள் உப்பு ஆகியவற்றை சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும் . ஒரு பாத்திரத்தில் பருப்பு வாழைக்காய்
ஆகியவற்றை வேக வைத்து பிறகு மற்ற காய்களையும் சேர்த்து வேகவைக்க வேண்டும்.
அதன் பிறகு வெந்த இறைச்சியை அதனுடன் சேர்க்க வேண்டும் எல்லா காய்கறிகளும் வெந்ததும்
அத்துடன் புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும் . ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம் ஏலக்காய் கருவேப்பிலை போட்டு பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பிறகு தக்காளி சேர்த்து வதக்கி அத்துடன் மீதி இருக்கும் இஞ்சிபூண்டு கலவையை சேர்த்து நன்றாக வதக்கிய பின் காய்கறிகளுடன் சேர்த்து வேக வைத்த பருப்பு, இறைச்சி ஆகியவற்றை சேர்த்து கொஞ்ச நேரம் கொதிக்க விடவும் .கடைசியில் மல்லித்தலை புதினாத்தலை சேர்த்து இறக்கவும்.
சுவையான மட்டன் தாளிச்சா ரெடி.
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு -1 கப்
இறைச்சி எலும்பு -1/4 கிலோ
இஞ்சி பூண்டு விழுது -2 டேபிள் ஸ்பூன்
வாழைக்காய் -1
காரெட் -1
தக்காளி- 100 கிராம்
வெங்காயம் -2
கத்திரிக்காய் - 2
முருங்கைகாய்- 2
மாங்காய் -1
கருவேப்பிலை சிறிது
மல்லித் தலை புதினா தலை கொஞ்சம்
மசாலாதூள்-3 ஸ்பூன்
புளி நெல்லிக்காய் அளவு
பட்டை -சிறிது
லவங்கம் -2
ஏலக்காய்-2
மஞ்சள் தூள் தேவையான அளவு
எண்ணை தேவையான அளவு
செய்முறை
முதலில் இறைச்சியை இஞ்சி பூண்டு பாதி அளவு மசாலா தூள் மஞ்சள் தூள் உப்பு ஆகியவற்றை சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும் . ஒரு பாத்திரத்தில் பருப்பு வாழைக்காய்
ஆகியவற்றை வேக வைத்து பிறகு மற்ற காய்களையும் சேர்த்து வேகவைக்க வேண்டும்.
அதன் பிறகு வெந்த இறைச்சியை அதனுடன் சேர்க்க வேண்டும் எல்லா காய்கறிகளும் வெந்ததும்
அத்துடன் புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும் . ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம் ஏலக்காய் கருவேப்பிலை போட்டு பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பிறகு தக்காளி சேர்த்து வதக்கி அத்துடன் மீதி இருக்கும் இஞ்சிபூண்டு கலவையை சேர்த்து நன்றாக வதக்கிய பின் காய்கறிகளுடன் சேர்த்து வேக வைத்த பருப்பு, இறைச்சி ஆகியவற்றை சேர்த்து கொஞ்ச நேரம் கொதிக்க விடவும் .கடைசியில் மல்லித்தலை புதினாத்தலை சேர்த்து இறக்கவும்.
சுவையான மட்டன் தாளிச்சா ரெடி.
Last edited by ஜாஹீதாபானு on Fri Sep 02, 2011 3:19 pm; edited 3 times in total

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Re: பருப்பு மட்டன் தாளிச்சா
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
எல்லா உயிருந் தொழும்.

கேசவன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2767
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385
Re: பருப்பு மட்டன் தாளிச்சா
சுந்தரராஜ் தயாளன் wrote:![]()
மிகவும் நன்றி
![]()
![]()

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Re: பருப்பு மட்டன் தாளிச்சா
கேசவன் wrote:கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
உங்களுக்கு திருக்குறள் தெரியும் என்று எங்களுக்கு தெரியும் . உங்களுக்கு பிடிக்காத திரியில் எதற்கு பின்னுட்டம் ,,

வை.பாலாஜி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 9228
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1297
Re: பருப்பு மட்டன் தாளிச்சா
விடுங்க தலவை.பாலாஜி wrote:உங்களுக்கு திருக்குறள் தெரியும் என்று எங்களுக்கு தெரியும் . உங்களுக்கு பிடிக்காத திரியில் எதற்கு பின்னுட்டம் ,,கேசவன் wrote:கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
, அது போன வருடம் போட்டு பின்னூட்டம் , அதுக்கு இப்போ பொங்கி எழாதீங்க ........ பாவம் விட்டுடுங்க
Re: பருப்பு மட்டன் தாளிச்சா
ராஜா wrote:விடுங்க தலவை.பாலாஜி wrote:உங்களுக்கு திருக்குறள் தெரியும் என்று எங்களுக்கு தெரியும் . உங்களுக்கு பிடிக்காத திரியில் எதற்கு பின்னுட்டம் ,,கேசவன் wrote:கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்., அது போன வருடம் போட்டு பின்னூட்டம் , அதுக்கு இப்போ பொங்கி எழாதீங்க ........ பாவம் விட்டுடுங்க
நீங்க சொன்னதல விடுகின்றேன் , ஆனால் அடுத்த முறை ....

வை.பாலாஜி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 9228
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1297
Re: பருப்பு மட்டன் தாளிச்சா
என்ன பண்ணுவீங்க , அடுத்தமுறை அவர் திருக்குறள் போட்டா அப்புறம் ஒரு வருடம் கழித்து அவரை அட்டாக் பண்ணுவீங்க தானே சொல்ல வரிங்கவை.பாலாஜி wrote:நீங்க சொன்னதல விடுகின்றேன் , ஆனால் அடுத்த முறை ....
Re: பருப்பு மட்டன் தாளிச்சா
தூசி தட்டி வம்ப விலைக்கு வாங்குறிங்க....

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Re: பருப்பு மட்டன் தாளிச்சா
ராஜா wrote:என்ன பண்ணுவீங்க , அடுத்தமுறை அவர் திருக்குறள் போட்டா அப்புறம் ஒரு வருடம் கழித்து அவரை அட்டாக் பண்ணுவீங்க தானே சொல்ல வரிங்கவை.பாலாஜி wrote:நீங்க சொன்னதல விடுகின்றேன் , ஆனால் அடுத்த முறை ....
நன் எப்போ தெளிவா இருப்பேனோ அப்போதான் ..

வை.பாலாஜி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 9228
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1297
Re: பருப்பு மட்டன் தாளிச்சா
எப்படியும் உலகம் அழிய தானே போகுது பானு , நான் ஒரு நாலைஞ்சு மாதம் முன்னாடியே போயிடுலாம்ன்னு தான் , இந்த மட்டன் தாளிச்சாவ செய்யலாம்ன்னு பார்த்தேன்.ஜாஹீதாபானு wrote:தூசி தட்டி வம்ப விலைக்கு வாங்குறிங்க....![]()
Re: பருப்பு மட்டன் தாளிச்சா
வை.பாலாஜி wrote:ராஜா wrote:என்ன பண்ணுவீங்க , அடுத்தமுறை அவர் திருக்குறள் போட்டா அப்புறம் ஒரு வருடம் கழித்து அவரை அட்டாக் பண்ணுவீங்க தானே சொல்ல வரிங்கவை.பாலாஜி wrote:நீங்க சொன்னதல விடுகின்றேன் , ஆனால் அடுத்த முறை ....
நன் எப்போ தெளிவா இருப்பேனோ அப்போதான் ..
அப்ப்டினா எப்போதுமே கேக்க மாட்டிங்க....

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Re: பருப்பு மட்டன் தாளிச்சா
ராஜா wrote:எப்படியும் உலகம் அழிய தானே போகுது பானு , நான் ஒரு நாலைஞ்சு மாதம் முன்னாடியே போயிடுலாம்ன்னு தான் , இந்த மட்டன் தாளிச்சாவ செய்யலாம்ன்னு பார்த்தேன்.ஜாஹீதாபானு wrote:தூசி தட்டி வம்ப விலைக்கு வாங்குறிங்க....![]()
உங்க மன தைரியத்தை பாராட்டுகிறேன்...

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Re: பருப்பு மட்டன் தாளிச்சா
ஜாஹீதாபானு wrote:
அப்ப்டினா எப்போதுமே கேக்க மாட்டிங்க....![]()

வை.பாலாஜி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 9228
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1297
Re: பருப்பு மட்டன் தாளிச்சா
வை.பாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:
அப்ப்டினா எப்போதுமே கேக்க மாட்டிங்க....![]()
![]()

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Page 3 of 4 •
1, 2, 3, 4 
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








