ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
என் மனைவி - கம்பம் காந்திமதி 5 5 1

என் மனைவி - கம்பம் காந்திமதி

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

என் மனைவி - கம்பம் காந்திமதி

Post by பார்த்திபன் on Sat Sep 03, 2011 12:08 pm

(இந்தக் கவிதை என் மனைவியைப் பெண் பார்த்துவிட்டு வந்த புதிதில் எழுதியது)

இரும்பைக் கவர்தல் காந்தவிதி!
இவ்விரும்பைக் கவர்ந்தவள் காந்திமதி!

பெயரோ காந்திமதி!
பாசத்திலோ கங்கை நதி!

அறிவின் மறுபெயர் மதி!
பரிவின் மறுபெயர் காந்திமதி!

இரம்பம் போன்று அறுப்பதில் நான் தீவிரவாதி!
கம்பம் வந்து உனைக் கண்டபின் காந்தியவாதி!

அன்று கரம்சன் காந்தியின் கனவில் இந்திய விடுதலை!
இனி கம்பம் காந்தியின் கனவில் இந்தத் தறுதலை!

உள்ளிறங்க மறுக்குதடி உனைப் பார்த்தபின் உணவு!
உன் உயிரோடு கலத்தல் இனி பார்த்திபன் கனவு!


- நிலவை.பார்த்திபன்

பார்த்திபன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 283
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: என் மனைவி - கம்பம் காந்திமதி

Post by முகம்மது ஃபரீத் on Sat Sep 03, 2011 12:18 pm

வாழ்க வளமுடன் மகிழ்ச்சி

முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1956
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 07/07/2011
மதிப்பீடு: 388

Back to top Go down

Re: என் மனைவி - கம்பம் காந்திமதி

Post by ராஜா on Sat Sep 03, 2011 12:18 pm


ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15363
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1010

http://www.eegarai.net

Back to top Go down

Re: என் மனைவி - கம்பம் காந்திமதி

Post by கே. பாலா on Sat Sep 03, 2011 12:20 pm

parthi28 wrote:(இந்தக் கவிதை என் மனைவியைப் பெண் பார்த்துவிட்டு வந்த புதிதில் எழுதியது)

இப்போவும் உங்களுக்கு கவிதை வருதுங்களா ? பார்தி ஜாலி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4700
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1376

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: என் மனைவி - கம்பம் காந்திமதி

Post by ராஜா on Sat Sep 03, 2011 12:29 pm

கே. பாலா wrote:
parthi28 wrote:(இந்தக் கவிதை என் மனைவியைப் பெண் பார்த்துவிட்டு வந்த புதிதில் எழுதியது)
இப்போவும் உங்களுக்கு கவிதை வருதுங்களா ? பார்தி
அனுபவம் பேசுகிறது

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15363
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1010

http://www.eegarai.net

Back to top Go down

Re: என் மனைவி - கம்பம் காந்திமதி

Post by kitcha on Sat Sep 03, 2011 12:31 pm

அன்று கரம்சன் காந்தியின் கனவில் இந்திய விடுதலை!
இனி கம்பம் காந்தியின் கனவில் இந்தத் தறுதலை!


அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

kitcha
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321

Back to top Go down

Re: என் மனைவி - கம்பம் காந்திமதி

Post by ஜாஹீதாபானு on Sat Sep 03, 2011 12:31 pm

கவிதை அருமை சூப்பருங்க
கல்யாணமான பின் இதுபோல எழுதுவிங்களா

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: என் மனைவி - கம்பம் காந்திமதி

Post by பார்த்திபன் on Sat Sep 03, 2011 2:17 pm

திருமணமாகி 3 ஆண்டுகள் ஓடிவிட்டன. இப்பொழுதெல்லாம் கவிதை வருமா அல்லது கண்ணீர் வருமா என்பது உங்களுக்கே தெரிய வேண்டாமா? (நானும் எவ்வளவு நாள்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது?) பாராட்டுகளுக்கு என் பணிவான நன்றிகள்!

பார்த்திபன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 283
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: என் மனைவி - கம்பம் காந்திமதி

Post by முகம்மது ஃபரீத் on Sat Sep 03, 2011 2:18 pm

parthi28 wrote:திருமணமாகி 3 ஆண்டுகள் ஓடிவிட்டன. இப்பொழுதெல்லாம் கவிதை வருமா அல்லது கண்ணீர் வருமா என்பது உங்களுக்கே தெரிய வேண்டாமா? (நானும் எவ்வளவு நாள்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது?) பாராட்டுகளுக்கு என் பணிவான நன்றிகள்!



சிப்பு வருது

முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1956
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 07/07/2011
மதிப்பீடு: 388

Back to top Go down

Re: என் மனைவி - கம்பம் காந்திமதி

Post by dsudhanandan on Sat Sep 03, 2011 2:20 pm

parthi28 wrote:திருமணமாகி 3 ஆண்டுகள் ஓடிவிட்டன. இப்பொழுதெல்லாம் கவிதை வருமா அல்லது கண்ணீர் வருமா என்பது உங்களுக்கே தெரிய வேண்டாமா? (நானும் எவ்வளவு நாள்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது?) பாராட்டுகளுக்கு என் பணிவான நன்றிகள்!


உங்க வாயிலிருந்தே இத கேட்டா ஒரு அற்ப சந்தோஷம்.. அதுக்குதான் இப்படி ஜாலி

dsudhanandan
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 3617
வசிப்பிடம்: கோவை இப்போ கோழிக்கோடு
சேர்ந்தது: 23/09/2010
மதிப்பீடு: 414

Back to top Go down

Re: என் மனைவி - கம்பம் காந்திமதி

Post by ரேவதி on Sat Sep 03, 2011 2:28 pm

parthi28 wrote:திருமணமாகி 3 ஆண்டுகள் ஓடிவிட்டன. இப்பொழுதெல்லாம் கவிதை வருமா அல்லது கண்ணீர் வருமா என்பது உங்களுக்கே தெரிய வேண்டாமா? (நானும் எவ்வளவு நாள்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது?) பாராட்டுகளுக்கு என் பணிவான நன்றிகள்!


சூப்பருங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: என் மனைவி - கம்பம் காந்திமதி

Post by கே. பாலா on Sat Sep 03, 2011 2:35 pm

parthi28 wrote:திருமணமாகி 3 ஆண்டுகள் ஓடிவிட்டன. இப்பொழுதெல்லாம் கவிதை வருமா அல்லது கண்ணீர் வருமா என்பது உங்களுக்கே தெரிய வேண்டாமா? (நானும் எவ்வளவு நாள்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது?) பாராட்டுகளுக்கு என் பணிவான நன்றிகள்!
சூப்பருங்க மறுபடி முதலில் இருந்து ஆரம்பிங்க பார்தி! கம்பம் காந்திமதிக்கு தெரியாம சின்னமனூர் சித்ரா பத்தி எழுதுங்க ஜாலி

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4700
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1376

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: என் மனைவி - கம்பம் காந்திமதி

Post by dsudhanandan on Sat Sep 03, 2011 2:38 pm

கே. பாலா wrote:
parthi28 wrote:திருமணமாகி 3 ஆண்டுகள் ஓடிவிட்டன. இப்பொழுதெல்லாம் கவிதை வருமா அல்லது கண்ணீர் வருமா என்பது உங்களுக்கே தெரிய வேண்டாமா? (நானும் எவ்வளவு நாள்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது?) பாராட்டுகளுக்கு என் பணிவான நன்றிகள்!
சூப்பருங்க மறுபடி முதலில் இருந்து ஆரம்பிங்க பார்தி! கம்பம் காந்திமதிக்கு தெரியாம சின்னமனூர் சித்ரா பத்தி எழுதுங்க ஜாலி


குடும்பத்துலே குழப்பம் உண்டுபண்ணிடுவீங்க போல இருக்கு... பாவம் அவர் சிரி

dsudhanandan
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 3617
வசிப்பிடம்: கோவை இப்போ கோழிக்கோடு
சேர்ந்தது: 23/09/2010
மதிப்பீடு: 414

Back to top Go down

Re: என் மனைவி - கம்பம் காந்திமதி

Post by ரேவதி on Sat Sep 03, 2011 2:39 pm

கே. பாலா wrote:
parthi28 wrote:திருமணமாகி 3 ஆண்டுகள் ஓடிவிட்டன. இப்பொழுதெல்லாம் கவிதை வருமா அல்லது கண்ணீர் வருமா என்பது உங்களுக்கே தெரிய வேண்டாமா? (நானும் எவ்வளவு நாள்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது?) பாராட்டுகளுக்கு என் பணிவான நன்றிகள்!
மறுபடி முதலில் இருந்து ஆரம்பிங்க பார்தி! கம்பம் காந்திமதிக்கு தெரியாம சின்னமனூர் சித்ரா பத்தி எழுதுங்க

அதிர்ச்சி அதிர்ச்சி




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: என் மனைவி - கம்பம் காந்திமதி

Post by பார்த்திபன் on Sun Sep 04, 2011 10:55 am

கே. பாலா wrote:[ மறுபடி முதலில் இருந்து ஆரம்பிங்க பார்தி! கம்பம் காந்திமதிக்கு தெரியாம சின்னமனூர் சித்ரா பத்தி எழுதுங்க ஜாலி

அட! சின்னமனூர் சித்ரா பத்தி உங்களுக்கு எப்படித் தெரியும்? அதப்பத்தி நான் சொல்லவே இல்லயே!

பார்த்திபன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 283
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum