|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
என் மனைவி - கம்பம் காந்திமதி
Page 2 of 2 • Share •
Page 2 of 2 •
1, 2
என் மனைவி - கம்பம் காந்திமதி
First topic message reminder :
(இந்தக் கவிதை என் மனைவியைப் பெண் பார்த்துவிட்டு வந்த புதிதில் எழுதியது)
இரும்பைக் கவர்தல் காந்தவிதி!
இவ்விரும்பைக் கவர்ந்தவள் காந்திமதி!
பெயரோ காந்திமதி!
பாசத்திலோ கங்கை நதி!
அறிவின் மறுபெயர் மதி!
பரிவின் மறுபெயர் காந்திமதி!
இரம்பம் போன்று அறுப்பதில் நான் தீவிரவாதி!
கம்பம் வந்து உனைக் கண்டபின் காந்தியவாதி!
அன்று கரம்சன் காந்தியின் கனவில் இந்திய விடுதலை!
இனி கம்பம் காந்தியின் கனவில் இந்தத் தறுதலை!
உள்ளிறங்க மறுக்குதடி உனைப் பார்த்தபின் உணவு!
உன் உயிரோடு கலத்தல் இனி பார்த்திபன் கனவு!
- நிலவை.பார்த்திபன்
(இந்தக் கவிதை என் மனைவியைப் பெண் பார்த்துவிட்டு வந்த புதிதில் எழுதியது)
இரும்பைக் கவர்தல் காந்தவிதி!
இவ்விரும்பைக் கவர்ந்தவள் காந்திமதி!
பெயரோ காந்திமதி!
பாசத்திலோ கங்கை நதி!
அறிவின் மறுபெயர் மதி!
பரிவின் மறுபெயர் காந்திமதி!
இரம்பம் போன்று அறுப்பதில் நான் தீவிரவாதி!
கம்பம் வந்து உனைக் கண்டபின் காந்தியவாதி!
அன்று கரம்சன் காந்தியின் கனவில் இந்திய விடுதலை!
இனி கம்பம் காந்தியின் கனவில் இந்தத் தறுதலை!
உள்ளிறங்க மறுக்குதடி உனைப் பார்த்தபின் உணவு!
உன் உயிரோடு கலத்தல் இனி பார்த்திபன் கனவு!
- நிலவை.பார்த்திபன்

பார்த்திபன்- இளையநிலா

- பதிவுகள்: 283
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112
Re: என் மனைவி - கம்பம் காந்திமதி
அட .... நம்மள மாதிரியே நிறைய பேர் இருக்காங்க போல ,சேம் பிளட்parthi28 wrote:திருமணமாகி 3 ஆண்டுகள் ஓடிவிட்டன. இப்பொழுதெல்லாம் கவிதை வருமா அல்லது கண்ணீர் வருமா என்பது உங்களுக்கே தெரிய வேண்டாமா? (நானும் எவ்வளவு நாள்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது?) பாராட்டுகளுக்கு என் பணிவான நன்றிகள்!
Re: என் மனைவி - கம்பம் காந்திமதி
parthi28 wrote:கே. பாலா wrote:[ மறுபடி முதலில் இருந்து ஆரம்பிங்க பார்தி! கம்பம் காந்திமதிக்கு தெரியாம சின்னமனூர் சித்ரா பத்தி எழுதுங்க![]()
அட! சின்னமனூர் சித்ரா பத்தி உங்களுக்கு எப்படித் தெரியும்? அதப்பத்தி நான் சொல்லவே இல்லயே!
Re: என் மனைவி - கம்பம் காந்திமதி
இந்த ஜோதியில் "ஐக்கியமாகப் போகும் " உங்களை அன்போடு வரவேற்கிறோம்balakarthik wrote:அது ஒரு கனா காலமா![]()
![]()
Re: என் மனைவி - கம்பம் காந்திமதி
கே. பாலா wrote:இந்த ஜோதியில் "ஐக்கியமாகப் போகும் " உங்களை அன்போடு வரவேற்கிறோம்balakarthik wrote:அது ஒரு கனா காலமா![]()
![]()
![]()
என்ன செய்யறது இந்த கார்தியை கொளுத்தபோகும் காயத்திரி அல்லவா ஜனவரி இறுதியில் ஜோதி தரிசனம்த்தான்

கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: என் மனைவி - கம்பம் காந்திமதி
காந்திமதி அவர்களே என்வாழ்த்து பார்த்திபனை
காந்தமெனக் கவர்ந்திட்ட தால்
காந்தமெனக் கவர்ந்திட்ட தால்
Re: என் மனைவி - கம்பம் காந்திமதி
உங்கள் கவிதையைப் படித்த பிறகு
பெண் பார்க்கும் படலத்தில்
நான் எழுதாமல் தவறவிட்ட கவிதையை நினைத்து வருந்துகிறேன்.
நல்ல கவிதை நண்பரே.
வாழ்த்துக்கள்
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
பெண் பார்க்கும் படலத்தில்
நான் எழுதாமல் தவறவிட்ட கவிதையை நினைத்து வருந்துகிறேன்.
நல்ல கவிதை நண்பரே.
வாழ்த்துக்கள்
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி- பண்பாளர்

- பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22
Re: என் மனைவி - கம்பம் காந்திமதி
பார்த்திபன் wrote:கே. பாலா wrote:[ மறுபடி முதலில் இருந்து ஆரம்பிங்க பார்தி! கம்பம் காந்திமதிக்கு தெரியாம சின்னமனூர் சித்ரா பத்தி எழுதுங்க![]()
அட! சின்னமனூர் சித்ரா பத்தி உங்களுக்கு எப்படித் தெரியும்? அதப்பத்தி நான் சொல்லவே இல்லயே!

sshanthi- இளையநிலா

- பதிவுகள்: 579
வசிப்பிடம்: India
சேர்ந்தது: 10/11/2010
மதிப்பீடு: 121
Re: என் மனைவி - கம்பம் காந்திமதி
இரும்பைக் கவர்தல் காந்தவிதி!
இவ்விரும்பைக் கவர்ந்தவள் காந்திமதி!
இரம்பம் போன்று அறுப்பதில் நான் தீவிரவாதி!
கம்பம் வந்து உனைக் கண்டபின் காந்தியவாதி!
[/quote]
அன்று கரம்சன் காந்தியின் கனவில் இந்திய விடுதலை!
இனி கம்பம் காந்தியின் கனவில் இந்தத் தறுதலை!
[/quote]
உள்ளிறங்க மறுக்குதடி உனைப் பார்த்தபின் உணவு!
உன் உயிரோடு கலத்தல் இனி பார்த்திபன் கனவு!
உங்கள் வாழ்வின் உயிர்க் கம்பமும்-நீங்கள் உயரக் கம்பமாகவும் இருப்பவர் அவர்தான்...
அவருக்கும் வாழ்த்துகள்...
அற்புதமான வாழ்க்கை அப்படியே தொடரட்டும்...
பார்த்திபன் கனவு பலமாய் வெல்லட்டும்...


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 851
Page 2 of 2 •
1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum











