ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மணபல்லவம் (சரித்திர நாவல்)
 kuloththungan

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 SK

திரைப் பிரபலங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 பழ.முத்துராமலிங்கம்

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 SK

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 பழ.முத்துராமலிங்கம்

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 பழ.முத்துராமலிங்கம்

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 ayyasamy ram

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
 ayyasamy ram

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 SK

படித்ததில் பிடித்தது - II :) -- பயனுள்ள சேவை!
 SK

இயற்கை உலகம்: குண்டு துளைக்காத புதிய இழை!
 SK

கோயம்பத்தூர் அன்பர்கள்.
 மாணிக்கம் நடேசன்

இனிய பொங்கல் வாழ்த்துகள்
 krishnaamma

ஜுனியர் விகடன் 21.01.18
 Meeran

[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 krishnaamma

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut
 thiru907

நாளோடும், பொழுதோடும்!
 krishnaamma

ரவுத்ரம் பழகு!
 krishnaamma

ஆன்மிகம்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

டிக்கெட் கிடைக்காததால் அஜீத் படத்தை நின்று கொண்டே பார்த்தேன்-சிம்பு

View previous topic View next topic Go down

டிக்கெட் கிடைக்காததால் அஜீத் படத்தை நின்று கொண்டே பார்த்தேன்-சிம்பு

Post by kitcha on Sat Sep 03, 2011 9:46 am

அஜீத்தின் தீவிர ரசிகர் நடிகர் சிம்பு. இதை அவரே பல முறை தெரிவித்து உள்ளார். அஜீத் படங்களை முதல் நாளிலேயே தியேட்டரில் சென்று பார்ப்பது வழக்கம்.மங்காத்தா படத்தையும் அது போல் பார்க்க ஆசைப்பட்டார்.


ஒஸ்தி படப்பிடிப்பு மைசூரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடை பெற்று வருகிறது. இதில் நடித்துக் கொண்டிருந்த சிம்பு இயக்குனர் தரணியிடம் மங்காத்தா படம் பார்ப்பதற்காக சென்னை செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கேட்டார். தரணியும் சம்மதம் சொன்னார். உடனடியாக சென்னை பறந்து வந்த அவர் சத்யம் தியேட்டரில் மங்காத்தா படத்தின் முதல் காட்சியை பார்த்தார். அக்காட்சி முடிந்ததும் மீண்டும் இரண்டாவது காட்சியை தொடர்ந்து பார்க்க ஆசைப்பட்டார். ஆனால் டிக்கெட் கிடைக்கவில்லை.

இதையடுத்து தியேட்டரில் ஒரு ஓரமாக நின்று கொண்டே மங்காத்தா படத்தை இரண்டாவது தடவை பார்த்தார். இது குறித்து சிம்பு கூறும் போது மங்காத்தா படம் ரிலீசுக்காக காத்து இருந்தேன். மைசூரில் இருந்து ஒவ்வொரு நாளும் என் நண்பர்களிடம் பேசி மங்காத்தா படம் பற்றிய செய்திகளை கேட்டுக் கொண்டே இருந்தேன்.

காலை காட்சியாக படத்தை பார்த்தேன். பகல் காட்சிக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. எனவே நின்று கொண்டு பார்த்தேன். அஜீத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசித்தேன். விசில் அடித்தேன். அவர் பஞ்ச் வசனங்களை கேட்டு துள்ளி குதித்தேன். அஜீத் படங்களை பார்த்து உணர்ச்சிகளை கட்டுப் படுத்த முடியாமல் சந்தோஷப்படும் வழக்கம் என் சிறு வயதில் இருந்தே இருக்கிறது என்றார்.

மாலைமலர்
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: டிக்கெட் கிடைக்காததால் அஜீத் படத்தை நின்று கொண்டே பார்த்தேன்-சிம்பு

Post by ரபீக் on Sat Sep 03, 2011 9:47 am

தல போல வருமா ?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: டிக்கெட் கிடைக்காததால் அஜீத் படத்தை நின்று கொண்டே பார்த்தேன்-சிம்பு

Post by ரேவதி on Sat Sep 03, 2011 9:48 am

போதும் போதும் ரொம்ப பொய் சொல்லாதப்பா
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: டிக்கெட் கிடைக்காததால் அஜீத் படத்தை நின்று கொண்டே பார்த்தேன்-சிம்பு

Post by ராஜா on Sat Sep 03, 2011 9:49 am

@ரபீக் wrote:தல போல வருமா ?
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: டிக்கெட் கிடைக்காததால் அஜீத் படத்தை நின்று கொண்டே பார்த்தேன்-சிம்பு

Post by ரபீக் on Sat Sep 03, 2011 9:49 am

@ரேவதி wrote:போதும் போதும் ரொம்ப பொய் சொல்லாதப்பா

உனக்கு ஏம்மா பொறாமை ?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: டிக்கெட் கிடைக்காததால் அஜீத் படத்தை நின்று கொண்டே பார்த்தேன்-சிம்பு

Post by ரேவதி on Sat Sep 03, 2011 9:50 am

@ரபீக் wrote:
@ரேவதி wrote:போதும் போதும் ரொம்ப பொய் சொல்லாதப்பா

உனக்கு ஏம்மா பொறாமை ?

அதைத்தான் நானும் நேர்து பார்த்தேன் அதோடு எஃபெக்ட் தான் இது
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: டிக்கெட் கிடைக்காததால் அஜீத் படத்தை நின்று கொண்டே பார்த்தேன்-சிம்பு

Post by பாலாஜி on Sat Sep 03, 2011 9:52 am

விண்ணை வீழ்த்த ஒரு வில்லும் இல்லை , உன்னை வீழ்த்த எவனுயில்லை .

தல ராக்ஸ் ....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: டிக்கெட் கிடைக்காததால் அஜீத் படத்தை நின்று கொண்டே பார்த்தேன்-சிம்பு

Post by ராஜா on Sat Sep 03, 2011 9:56 am

வை.பாலாஜி wrote:விண்ணை வீழ்த்த ஒரு வில்லும் இல்லை , உன்னை வீழ்த்த எவனுயில்லை .
தல ராக்ஸ் ....
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: டிக்கெட் கிடைக்காததால் அஜீத் படத்தை நின்று கொண்டே பார்த்தேன்-சிம்பு

Post by பாலாஜி on Sat Sep 03, 2011 10:00 am

கமல் , அஜீத் இருவரும் தங்கள் சுயநலத்திற்காக ரசிகர்களை பயன்படுத்தியது இல்லை ..

ஆகவே இருவரையும் எனக்கு பிடிக்கும் ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: டிக்கெட் கிடைக்காததால் அஜீத் படத்தை நின்று கொண்டே பார்த்தேன்-சிம்பு

Post by அதி on Sat Sep 03, 2011 10:02 am

ஒரு நடிகனுக்கு சக நடிகனிடம் இருந்து கிடைக்கும் உண்மையான பாராட்டு
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: டிக்கெட் கிடைக்காததால் அஜீத் படத்தை நின்று கொண்டே பார்த்தேன்-சிம்பு

Post by ரேவதி on Sat Sep 03, 2011 10:03 am

வை.பாலாஜி wrote:கமல் , அஜீத் இருவரும் தங்கள் சுயநலத்திற்காக ரசிகர்களை பயன்படுத்தியது இல்லை ..

ஆகவே இருவரையும் எனக்கு பிடிக்கும் ...
சியர்ஸ் சியர்ஸ்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: டிக்கெட் கிடைக்காததால் அஜீத் படத்தை நின்று கொண்டே பார்த்தேன்-சிம்பு

Post by அருண் on Sat Sep 03, 2011 10:05 am

நன்றி சிம்பு படத்துக்கு ப்ரீ ய பப்ளி குட்டி பண்ணியதுக்கு..! ஜாலி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: டிக்கெட் கிடைக்காததால் அஜீத் படத்தை நின்று கொண்டே பார்த்தேன்-சிம்பு

Post by ரபீக் on Sat Sep 03, 2011 10:08 am

யு டி வி தனஞ்செயன் என்பவர் " ரசிகர் மன்றங்களை கலைத்து விட்ட பின்னர்தான் அஜித்தின் ரசிகர்கள் இன்னும் அவருக்கு பயங்கர ஆதரவையும் வெற்றியையும் கொடுக்கிறார்கள் எனப்து மங்கத்த படத்தின் மிகப் பெரிய ஓப்பனிங் நிரூபிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: டிக்கெட் கிடைக்காததால் அஜீத் படத்தை நின்று கொண்டே பார்த்தேன்-சிம்பு

Post by kitcha on Sat Sep 03, 2011 10:09 am

வை.பாலாஜி wrote:கமல் , அஜீத் இருவரும் தங்கள் சுயநலத்திற்காக ரசிகர்களை பயன்படுத்தியது இல்லை ..

ஆகவே இருவரையும் எனக்கு பிடிக்கும் ...

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: டிக்கெட் கிடைக்காததால் அஜீத் படத்தை நின்று கொண்டே பார்த்தேன்-சிம்பு

Post by பாலாஜி on Sat Sep 03, 2011 10:21 am

@அருண் wrote:நன்றி சிம்பு படத்துக்கு ப்ரீ ய பப்ளி குட்டி பண்ணியதுக்கு..! ஜாலி

அருண் என்ன சொல்ல வாரீங்கா .. அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: டிக்கெட் கிடைக்காததால் அஜீத் படத்தை நின்று கொண்டே பார்த்தேன்-சிம்பு

Post by உமா on Sat Sep 03, 2011 10:50 am

வை.பாலாஜி wrote:கமல் , அஜீத் இருவரும் தங்கள் சுயநலத்திற்காக ரசிகர்களை பயன்படுத்தியது இல்லை ..

ஆகவே இருவரையும் எனக்கு பிடிக்கும் ...

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
எனக்கு ஜெயம் ரவியும் பிடிக்கும்....
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: டிக்கெட் கிடைக்காததால் அஜீத் படத்தை நின்று கொண்டே பார்த்தேன்-சிம்பு

Post by பாலாஜி on Sat Sep 03, 2011 10:54 am

யாரு ஜெயம் ரவியா சிரிப்பு சிப்பு வருதுசிரிப்பு சிப்பு வருது ..சிரிப்பு சிப்பு வருது ..
..

யாரு உமா வரங்களா , எலே எடுடா வண்டியா .. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: டிக்கெட் கிடைக்காததால் அஜீத் படத்தை நின்று கொண்டே பார்த்தேன்-சிம்பு

Post by உமா on Sat Sep 03, 2011 10:57 am

வை.பாலாஜி wrote:யாரு ஜெயம் ரவியா சிரிப்பு சிப்பு வருதுசிரிப்பு சிப்பு வருது ..சிரிப்பு சிப்பு வருது ..
..

யாரு உமா வரங்களா , எலே எடுடா வண்டியா .. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
..

avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: டிக்கெட் கிடைக்காததால் அஜீத் படத்தை நின்று கொண்டே பார்த்தேன்-சிம்பு

Post by பாலாஜி on Sat Sep 03, 2011 10:59 am

ஏன் உங்க கண்ணிலேருந்து உஜாலா கொட்டுதூ ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: டிக்கெட் கிடைக்காததால் அஜீத் படத்தை நின்று கொண்டே பார்த்தேன்-சிம்பு

Post by ரேவதி on Sat Sep 03, 2011 11:00 am

@உமா wrote:
வை.பாலாஜி wrote:யாரு ஜெயம் ரவியா சிரிப்பு சிப்பு வருதுசிரிப்பு சிப்பு வருது ..சிரிப்பு சிப்பு வருது ..
..

யாரு உமா வரங்களா , எலே எடுடா வண்டியா .. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
..

avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: டிக்கெட் கிடைக்காததால் அஜீத் படத்தை நின்று கொண்டே பார்த்தேன்-சிம்பு

Post by krishnaamma on Sat Sep 03, 2011 11:19 am

அஜீத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசித்தேன். விசில் அடித்தேன். அவர் பஞ்ச் வசனங்களை கேட்டு துள்ளி குதித்தேன். அஜீத் படங்களை பார்த்து உணர்ச்சிகளை கட்டுப் படுத்த முடியாமல் சந்தோஷப்படும் வழக்கம் என் சிறு வயதில் இருந்தே இருக்கிறது என்றார்.

கொஞ்ச நாள் முன்பு வரை சிம்பு நல்ல தானே இருந்தார், நயன்தாரா கல்யாணத்துக்கு பின் அநியாயம் இப்படி ஆகிட்டாரா? என்ன பஞ்ச் வசனம் வருது அந்த படத்தில், அதைவிட நம்ம தளத்தில் சூப்பர் வசனம்ல்லாம் வந்து விழுது . கடவுளே............


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54981
மதிப்பீடுகள் : 11481

View user profile

Back to top Go down

Re: டிக்கெட் கிடைக்காததால் அஜீத் படத்தை நின்று கொண்டே பார்த்தேன்-சிம்பு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum