ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நன்றி
 wannie

அறிமுகம் வாணி
 wannie

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 SK

சுகம்
 SK

உறவா..
 SK

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 SK

ஜுனியர் விகடன் 20.12.17
 Meeran

விமானத்திற்கு இணையாக ரயில்கள்: இந்திய ரயில்வே அசத்தல்
 SK

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 ayyasamy ram

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

'மாதங்களில் நான் மார்கழி'
 ayyasamy ram

மரணத்தை வெல்லும் மார்கழி
 ayyasamy ram

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 ayyasamy ram

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 ayyasamy ram

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 ayyasamy ram

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 ayyasamy ram

வைகை ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்: ரயில்வே
 ayyasamy ram

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 ayyasamy ram

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 ayyasamy ram

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 ayyasamy ram

ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சலுகை
 ayyasamy ram

சனிப்பெயர்ச்சி பலன்கள்
 rudran

முத்தராம் டிசம்பர் 22
 Meeran

தீபம் 20.12.17
 Meeran

படப்பிடிப்பில் பதற்றம் அடைந்த வெண்பா
 ayyasamy ram

மீண்டும் வந்தார் பிரியங்கா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 T.N.Balasubramanian

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 KavithaMohan

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு!
 KavithaMohan

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 KavithaMohan

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 KavithaMohan

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு
 SK

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
 SK

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
 SK

help - The Secret in tamil Pdf
 wannie

உயிர் - கவிதை
 SK

ஹீரோயின்களாய்த் தவிக்கும் வாழ்வு! - கவிதை
 SK

கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
 T.N.Balasubramanian

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

200 ரூபாய் பெற்றதாக லஞ்ச புகாரில் சிக்கிய அரசு மருத்துவமனை இயக்குநர் தூக்கிட்டுத் தற்கொலை
 T.N.Balasubramanian

’நாங்கள் பேசும் இலக்கியத்தில் சொல்லும் பெயர்கள் அனைத்தும் கற்பையே’
 SK

வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...!
 SK

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணி
 SK

ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்
 SK

மற்ற ஹீரோக்களுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் என்ன வேறுபாடு: ரீல் தந்தை தகவல்
 SK

கச்சிதமான உடையைத் தேர்வு செய்ய
 SK

நான் செய்யாததை என் மகள் செய்துவிட்டாள்: மீனா நெகிழ்ச்சி!!
 SK

ஆனந்த விகடன் & ரிப்போர்ட்டர்
 Meeran

'ஹலோ' மூலம் திரையுலகில் அறிமுகமாகும் 'ப்ரியதர்ஷன் - லிசி' மகள்
 SK

20 கிலோமீட்டர் சேஸ் பண்ணி வட மாநில கொள்ளையர்கள் கைது… தமிழக போலீஸ் அசத்தல் !!!
 SK

ரமணியின் கவிதைகள்
 ரமணி

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

போலி பட்டு கண்டறியும் இயந்திரம் சேலம் கோ & ஆப்டெக்ஸ் அறிமுகம்

View previous topic View next topic Go down

போலி பட்டு கண்டறியும் இயந்திரம் சேலம் கோ & ஆப்டெக்ஸ் அறிமுகம்

Post by இளமாறன் on Sat Sep 03, 2011 11:56 pm

போலி பட்டு கண்டறியும் இயந்திரம் சேலம் கோ & ஆப்டெக்ஸ் அறிமுகம்


[color:3dd0=#900]பதிவு செய்த நாள் : 9/3/2011 0:50:56
சேலம் : பொதுமக்கள் வாங்கும் பட்டின்
தரத்தை அறிந்து கொள்ள கோ ஆப்டெக்ஸ் சார்பில் சேலம் ராஜகணபதி
பட்டுக்கூட்டுறவு சங்கத்தில் நவீன இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. கோ
ஆப்டெக்ஸ் நிறுவனம் தமிழக அளவில் காஞ்சிபுரம் மற்றும் சேலம் ஆகிய ஊர்களில்
பட்டின் தரம் அறியும் இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது. சுத்தமான பட்டுச்
சேலைகளில் வெண் பட்டுக் கூட்டில் இருந்து எடுக்கப்பட்ட பட்டு நூல்
பயன்படுத்தப்படுகிறது.

மேலும் இதன் ஜரிகை வேலைப்பாட்டில் 50
சதவீதம் வெள்ளி, 0.6 சதவீதம் தங்கம் மற்றும் தாமிரம் கலக்கப்படுகிறது. இவை
ஒவ்வொன்றும் எவ்வளவு உள்ளது என்பதை இயந்திரம் காட்டி விடும். இதன் மூலம்
போலிகளை எளிதாகக் கண்டறியலாம். இந்த இயந்திரம், இரண்டாவது அக்ரஹாரத்தில்
உள்ள ராஜகணபதி பட்டுக் கூட்டுறவு நெசவாளர் சங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள்,
பட்டுப்புடவையின் தரத்தை அறிய சேலம் தங்கம் பட்டு மாளிகையை அணுகி புக்கிங்
செய்து கொள்ளலாம். தரம் சோதிக்கப்பட்டு பட்டின் தன்மை குறித்த விவர
அட்டையுடன் மறுநாள் பெற்றுக் கொள்ளலாம். கோ ஆப்டெக்ஸ், நெசவாளர் பட்டுக்
கூட்டுறவு சங்கங்களில் விற்பனை செய்யப்படும் பட்டுச் சேலைகளை சோதனை செய்து
கொள்ள ரூ.30ம், பட்டு வேட்டிக்கு ரூ.20ம், தனியார் ஜவுளிக் கடைகளில்
வாங்கும் பட்டுப் புடவைகளை பரிசோதிக்க ரூ.50ம் கட்டணம்
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சேலம் தங்கம் பட்டுமாளிகையில் உள்ள
வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மேலாளர் ரஞ்சனி கூறியதாவது: தற்பொழுது தான்
இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இந்த வசதியைப்
பயன்படுத்தி பட்டின் தரத்தை அறிந்து ஏமாற்றத்தைத் தவிர்க்கலாம். இவ்வாறு
ரஞ்சனி கூறியுள்ளார்.
தினகரன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum