ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

யாழ்ப்பாணம் அறிமுகம்-JAFFNA பற்றி அறிய ஆவலுள்ள அறிவாளிகளுக்கு மட்டும்.

View previous topic View next topic Go down

யாழ்ப்பாணம் அறிமுகம்-JAFFNA பற்றி அறிய ஆவலுள்ள அறிவாளிகளுக்கு மட்டும்.

Post by smanju on Mon Sep 05, 2011 4:30 am

வணக்கம் வாசகர்களே! உங்கள் ஆதரவினால் என்னைப்போன்ற பதிவர்களுக்கு மேலும் எழுத வேண்டும் என்ற தூண்டுதல் கிடைக்கிறது. நன்றி. உங்கள் பின்னுட்டக்கருத்துக்களே எங்களை புடம் போடுவதால் தயவு செய்து பின்னுட்டக்கருத்துக்களை எந்த தளம் சென்று வாசித்தாலும் பதியுங்கள்!
சரி இன்றைய பதிவை பார்ப்போம்.


வழமையைப் போல இது ஒரு மென்பொருள் பதிவல்ல நண்பர்களே.

யாழ்ப்பாணம் அறிமுகம்-யாழ்ப்பாணம் பற்றி அறிய ஆவலுள்ள அறிவாளிகளுக்கு மட்டுமே இந்தப் பதிவை வாசிக்க உரிமை உண்டு. நீங்கள் அறிவாளியா?ஐடியா மணி போன்று உங்களுக்கு ஆர்வம் இருக்கா?

யாழ்ப்பாண மக்கள் எப்படி இருப்பாங்கள்? இரவில் முற்றத்தில் கதிரையில் இருப்பாங்கள் அல்லது வீதியில் குந்திட்டு இருப்பாங்கள்
அவங்களோட பொழுதுபோக்கு என்ன? மங்காத்தா படத்தை மனோகரா தியேட்டரில் பார்ப்பது.
கல்வி? எப்புடி வதந்தி பரப்பி அடுத்தவன் நிம்மதியை கெடுப்பது
கலை? வதந்தியை கிளப்பி விட்டு ஊரை குழப்புவது
கலாச்சாரம்? பாடசாலை பருவத்திலேயே புள்ளைத்தாச்சி ஆவது.
என்னங்க உங்கள் ஆவலுக்கு தீனி கிடைத்ததா?

காணாது என்றால் என்னோடு வாருங்கள் யாழ்ப்பாணத்தை மேலும் சுற்றி காட்டுகிறேன்

ஒருக்கால் கண்ணை மூடுங்க:



சரி இப்ப திறவுங்க.

அய்யோடி நான் எஸ்கேப்டா சாமி.

இவ்வாறு பதிவிடுவது நகைச்சுவைக்காக இல்லை வாசகர்களே! நம்ம சமூகம் கண்மூடித்தனமாக உணர்ச்சி வசப்பட்டு உண்மை பொய் அறியாமல் வன்முறைச்சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறது என்ற என் மனதின் ஆதங்கமே.வன்முறைச்சமூகமாக உங்களை காட்ட வேண்டும் என்ற பலரின் நோக்கம் எந்தச் செலவும் இல்லாமல் நிறைவேறுகிறது என்பதையும் சற்று யோசியுங்க.





தங்கள் வரவு நல்வரவாகட்டும்
avatar
smanju
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 144
மதிப்பீடுகள் : 3

View user profile http://www.biz-manju.blogspot.com/

Back to top Go down

Re: யாழ்ப்பாணம் அறிமுகம்-JAFFNA பற்றி அறிய ஆவலுள்ள அறிவாளிகளுக்கு மட்டும்.

Post by அப்துல் on Mon Sep 05, 2011 7:20 am

avatar
அப்துல்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1120
மதிப்பீடுகள் : 129

View user profile

Back to top Go down

Re: யாழ்ப்பாணம் அறிமுகம்-JAFFNA பற்றி அறிய ஆவலுள்ள அறிவாளிகளுக்கு மட்டும்.

Post by பது on Mon Sep 05, 2011 8:23 am

இவர் பெரிய முட்டாளுங்கோ

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: யாழ்ப்பாணம் அறிமுகம்-JAFFNA பற்றி அறிய ஆவலுள்ள அறிவாளிகளுக்கு மட்டும்.

Post by உதயசுதா on Mon Sep 05, 2011 10:06 am

இவங்க என்ன சொல்ல வரங்கப்பா.தெரிஞ்சவங்க சொல்லுங்க.அறிவாளி மக்கள் மட்டும் தான் jaaffna பத்தி தெரிஞ்சுக்கணுமா.என்னை போல அறிவு குறைச்சு இருக்கரவங்க தெரிஞ்சுக்க கூடாதா


Last edited by உதயசுதா on Mon Sep 05, 2011 11:45 am; edited 1 time in total
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: யாழ்ப்பாணம் அறிமுகம்-JAFFNA பற்றி அறிய ஆவலுள்ள அறிவாளிகளுக்கு மட்டும்.

Post by Guest on Mon Sep 05, 2011 11:04 am

என்ன மஞ்சு உங்கள் பதிவுகள் இப்படி இருக்காதே.. பண்பும் ,தெளிவும் இருக்கும் என்ன ஆனது ...?// சோகம்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: யாழ்ப்பாணம் அறிமுகம்-JAFFNA பற்றி அறிய ஆவலுள்ள அறிவாளிகளுக்கு மட்டும்.

Post by மகா பிரபு on Mon Sep 05, 2011 11:32 am

நான் அறிவாளி இல்லை.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: யாழ்ப்பாணம் அறிமுகம்-JAFFNA பற்றி அறிய ஆவலுள்ள அறிவாளிகளுக்கு மட்டும்.

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum