புதிய பதிவுகள்
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_c10தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_m10தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_c10தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_m10தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_c10தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_m10தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_c10தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_m10தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_c10தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_m10தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_c10 
3 Posts - 3%
prajai
தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_c10தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_m10தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_c10தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_m10தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_c10 
2 Posts - 2%
manikavi
தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_c10தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_m10தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_c10 
2 Posts - 2%
Barushree
தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_c10தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_m10தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_c10 
1 Post - 1%
Pampu
தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_c10தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_m10தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_c10தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_m10தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_c10 
214 Posts - 42%
heezulia
தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_c10தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_m10தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_c10தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_m10தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_c10தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_m10தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_c10 
18 Posts - 4%
sugumaran
தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_c10தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_m10தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_c10தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_m10தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_c10 
6 Posts - 1%
manikavi
தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_c10தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_m10தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_c10 
4 Posts - 1%
prajai
தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_c10தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_m10தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_c10தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_m10தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_c10தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_m10தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!!

avatar
Guest
Guest

PostGuest Mon Sep 05, 2011 12:35 pm

நம் சமூகத்தில் பெண்கள் என்பவர்கள் எவ்வாறு நோக்கப்படுகிறார்கள். அவர்கள் மனதை புரிந்து நாம் செயற்படுகிறோமா! பெற்ற தாயை மதிக்கிறோம் அவள் நம்மை பத்துமாதம் சுமந்து பெற்றதால், சகோதரிகளை மதிக்கிறோம் நம்முடன் கூடப்பிறந்தவள் என்பதால், மனைவியை மதிக்கிறோம் நம்முடனே கூடவே வாழ்பவள் என்பதால். மற்ற பெண்கள் விடயத்தில் நம் பார்வை எவ்வாறிருக்கிறது.

பெண்களை காமப்பொருளாகவே பார்க்காதீர்கள், அதையும் தாண்டி அவர்களிடம் ஓர் புனிதம் இருக்கிறது! அதுதான் தாய்மை. அதை மதிக்காவிட்டாலும் கலங்கம் செய்யாமல் இருக்கலாமே. பெண்களின்றி இவ்வுலகில் இன்பமேது, அழகேது, நாமேது. அவர்களையும் சாதாரணமானவர்களாகவே பாருங்கள். ஆண்களை போலவே அவர்களுக்குள்ளும் உணர்வுகள் உண்டு, ஆசைகள் உண்டு குடும்பத்தை வழிநடத்தும் காப்பாற்றும் கடமையும் உண்டு. அதை மதியுங்கள் போற்றுங்கள். அவர்களுக்குரிய பாதுகாப்பை வழங்குங்கள். ஆண்களிடத்தில் வேறொன்றும் அவர்கள் பெரிதாய் எதிர்பார்ப்பதில்லை!

நமது வாழ்க்கையின் ஒவ்வொரு கால கட்டத்திலும் பெண்களுடனே ஒன்றித்து வாழ்கிறோம். பிறந்ததும் தாய் மடி வளர்கையில் சகோதரிகள் அரவனைப்பு. வளர்ந்து மணந்தபின் மனைவியின் பாசம், வயதானவுடன் பிள்ளைகள் பேரக்குழந்தைகள் அன்பு. பெண் தொடர்பில்லாமல் நம் வாழ்கை நினைத்தும் பார்க்க முடியாதது.. எல்லோரையும் தாயாக சகோதரியாக பார்க்க வேண்டுமென்பதில்லை. அது சாத்தியமுமில்லை.. ஒரு சக மனிதராக மனுசியாக மதித்தாலே போதும்..!
அன்மையில் நான் பேஸ்புக்கில் வாசித்த வசனகவிதையொன்று இங்கே. . புல்லட் பாண்டி என்பவருக்கு சொந்தமானது.

மதிலை தாண்டி
அழகாய் பெரிதாய் வளர்ந்திருக்கும்
செம்பருத்தம் பூவின் செடி.
கிணற்றடில் இருந்து நீர் இறைத்து
இரு கையிலும் குடம் பிடித்து
எல்லா செடிகளுக்கும் நீர் இறைப்பது
எனது காலை வேலை.
இன்றும் செம்பருத்தம் பூக்கள்
அழகாய் அதிகமாய் பூத்திருக்கின்றன
வழக்கம் போல் நீர் ஊற்றும்
வேலையில் நான் இருந்தேன்.
"மாமி ........." .....ம் வந்துவிட்டாள் எதிர்வீடு ராட்சசி
"என்னம்மா........ ."
"பூ வேணும் மாமி...... "
" பறிச்சிகோ.........ஏலே...பாண்டி ...பறிச்சிகுடு "
"எத்தனை வேணும் ......".......இது நான்
"எல்லாம் பறிச்சி குடுடா ....".......அம்மா.
வெறுப்புடன் எல்லாம் பறித்து நீட்ட
அவள் தாவணியில் ஏந்தி கொண்டாள்
கோபமும் வெறுப்புமாய் இருந்தது
அப்பொழுது எனக்கு தெரியாது
" செம்பருத்தி பூ ........மாதவிலக்கிற்கு
சிறந்த மருந்து என்றோ.....அல்லது
பல மண பொடியுடன் செம்பருத்தியும்
கருவேப்பிலையும் தேங்காய் எண்ணெயில்
.சேர்த்து காய்த்து தலைக்கு தடவினால்
நன்கு முடிவளரும் என்றோ ..........."
காலம் தான் சில விசயத்திற்கு
பதில் தருகிறது..!

ரியாஸ் வலைப்பூவில் இருந்து ...

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Sep 05, 2011 1:01 pm

ஒரு சக மனிதராக மனுசியாக மதித்தாலே போதும்..! தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! 677196 தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! 677196 தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! 677196

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Ila
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Postசாவித்ரி Mon Sep 05, 2011 2:58 pm

பெண்ணை மதிக்க வேண்டும், சக உயிராய் பார்க்க வேண்டும் என்ற உணர்வு குடும்பம்> பள்ளி> கல்லூரி> அலுவலகம்> சமூகம் என்ற வரிசையில் ஒவ்வொருவருக்கும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். ஒரு குழந்தைக்கு முதல் உறவு குடும்பம்தான், குடும்பம் முதல் சமூகம் வரை தன்னை சுற்றி உள்ளோர் பெண்ணை மதிப்பதை கண்டாலே ஒரு ஆணுக்கு பெண்ணை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் தாமாய் தோன்றிவிடும். ஆணை பெண்ணோ பெண்ணை ஆணோ எதிரியாய், அடிமையாய், அடக்குபவராய் பார்த்தல் கூடாது. உங்கள் நண்பராய், தோழியாய் பாருங்கள். அதுவே அனைத்து மாற்றத்திற்கும் முன்னோடி. அருமையான தலைப்பில் நல்ல பதிவை பகிர்ந்த திரு. புரட்சி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Sep 05, 2011 4:42 pm

செய்தித் தாளில் பார்த்தால் எத்தனையோ பேரின் வாழ்க்கை தவறான பாதைகளில் பயணம் செல்கிறது.காரணம் காமம்.காமம் தான் பலரது கண்களில் உள்ளது.

பெண்களை மதிக்கும் குணம் பற்றி இக்காலத்தில் கற்பிக்க வேண்டிய கற்றுக் கொடுக்க வேண்டிய ஒரு விஷயம்.

நல்ல அருமையான பதிவு.நன்றி புரட்சி தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! 2825183110 தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! 677196

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தாய்மை,பெண்மை மதிக்கப்படவேண்டியதே..!! Image010ycm
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக